Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயர் தொழில்நுட்ப ராடர் கருவியை கனடா சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது சிறிய படகுகளையும் துல்லியமாகக் கண்காணிக்ககூடிய அதியுயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 39 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் கனடாவினால் தயாரிக்கப்பட்ட ராடர் கருவியை, கனேடிய அரசு சிறீலங்கா அரசுக்கு விற்றுள்ளமை தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடிய அரசின் இந்த ஆயுத விற்பனை தொடர்பான அம்பலப்படுத்தல் டேவின் பக்லீஸ் (David Pugliese) என்ற ஊடகவியலாளரால் இன்று வெளியான "தி ஒட்டாவா சிட்டிசன்" (The Ottawa Citizen) என்ற பத்திரிகை மூலம் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. (விபரங்கள் விரைவில்...) http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 10 replies
    • 3.3k views
  2. அதிகாரப் பகிர்வு நடவடிக்கையை நோக்கி இலங்கை அரசை மெதுவாக நகர்த்துவதற்காகவே அனைத்துக் கட்சிக் குழுவின் யோசனையை இந்தியா வரவேற்றது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்விற்கான சர்வகட்சி பிரதிநிதிகளின் தற்போதைய பரிந்துரையை ஆதரிக்காத பட்சத்தில் இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகள் அற்றுப் போய்விடுமென இந்தியா கருதுவதாக புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி "இந்தோ ஆசிய செய்திச் சேவை' மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே இந்தத் தீர்வு யோசனையில் புரட்சிகரமானதாக ஏதும் இல்லாவிட்டாலும் அதனை வரவேற்பதற்கு இந்தியா தீர்மானித்தது. இந்திய அதிகாரிகள் இதனை நல்லதொரு ஆரம்பமாக கருதும் அதேவேளை, இதன் வரையறைகள் குறித்தும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இது நிறைவேற்ற வில்லையென்பதையும்…

    • 0 replies
    • 1.4k views
  3. கடற்பாதுகாப்பு பொறிமுறையால் ஆபத்தாகும் தென்னாசிய பகுதி -அருஸ் (வேல்ஸ்)- உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார தளம்பல்கள் பல முக்கிய நாடுகளை திண்டாட வைத்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை ஆசியா, மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சந்தித்த மிகப்பெரும் சரிவுகள் வியாழக்கிழமையே ஓரளவு சீரான நிலையை அடைய ஆரம்பித்துள்ளன. இருந்த போதும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் மிக மிக அதிகம். இந்த இழப்புக்களை ஈடுகட்டுவதற்கு தமது செலவீனங்களைக் குறைத்து, மக்கள் மீதான வரிப்பணத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எண்ணியுள்ளன. உலகின் செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் அதன் தயவில் தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவே செய்யும். இலங்கையைப் …

    • 3 replies
    • 1.4k views
  4. மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம் மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் 5 மணி நேர எதிர்ச் சமரின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 30 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்கள் காரணமாக படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இதேநேரம் மன்னார் அடம்பன் பகுதி ஊடாக சிறீலங்காப் ப…

    • 28 replies
    • 3.7k views
  5. திங்கள் 28-01-2008 16:23 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த முடியாது - ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என்றும், சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று தெரிவித்திருக்கின்றார். தமது நாட்டிலேயே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான, குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தாத மேற்குலக வல்லரசுகள் சில, சிறீலங்கா அரசை பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்துமாறு நிர்ப்பந்திப்பதாகவும் விக்கிரமநாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைத்துலக நாடுகள் மீது, சிறீலங்கா அரசு கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்…

    • 1 reply
    • 1.3k views
  6. ஆதாரம்: நேத்திரா தொலைக்காட்சியில் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் பேட்டி

  7. கெப்பிட்டிக்கொலாவ எனும் சிங்களப் பிரதேசத்தில் 16 சடலங்களை தாங்கள் கண்டுள்ளதாக சிறீலங்கா பொலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தகவல் ஆதாரம்:- ரெயிலி மிரர். --------- 16 bodies found from Kebithigollewa Sixteen bodies were found from two garbage dumps in Kebithigollewa short while ago, Kebithigollewa police said. -dailymirror.lk

  8. தினகரன் இணையாசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார் மாளிகாவத்தையில் வைத்து சம்பவம் 1/28/2008 10:42:01 PM வீரகேசரி இணையம் - ஏரிக்கரை பத்திரிகைகளில் ஒன்றான தினகரன் பத்திரிகையின் இணையாசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிசென்றுள்ளனர்.மாளிகாவத்

  9. சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராபக்சவும் முனைகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 877 views
  10. பலாலி கூட்டுப்படைத் தளம் யாழ். குடாவில் உள்ள படைத் தளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இன்று காலை முதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளால் பலாலி படைத்தளத்தை நோக்கி கடுமையாக எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்த படையினர் பல்குழல் உந்து கணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிகள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை விடுதலைப் புலிகள் பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்தே தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்து சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகளும் அப்பகுதியில…

  11. தமிழின அழிப்பிற்கு தமிழரின் பணத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது - செ.வ. தமிழேந்தி தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு தமிழ்மக்களின் பணத்தை பயன்படுத்துவதாக தழிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழீழ வைப்பகவியற் கல்லூரியில் வைப்பகவியல் நிதியியல் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத்தெரிவித்ரதள்ளார். தமிழினத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய நிதியை சிறிலங்கா அரசாங்கம் தமிழின அழிப்பிப்பிற்கான யுத்த முன்னெடுகப்பிற்கா பயன்படுத்துவதாக கூறியுள்ளார். யாழ்குடாநாட்டில் இயங்கி வரும் தென்னிலங்கை வங்கியொன்றின் ஊடாக 2000 கோடி உரூபாக்களை திரட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.…

  12. வங்கக் கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு லெப் கேணல் குட்டிசிறி உட்பட்ட பத்து மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் வணக்க நிகழ்வு வடகிழக்கு இலண்டனிலுள்ள (Lloyds Park Theatreல்) 27.01.2008 நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மேஜர் இளங்குமரனின் சகோதரி திருமதி சந்திராதேவி யோகச்சந்திரன் ஏற்றிவைக்க அக வணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பித்தன. ஈகைச்சுடரினை மாவீரன் தமிழ் நம்பியின் சகோதரன் நல்லநாதன் பாலசிங்கம் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தினை லெப்.வண்ணனின் சகோதரன் ஆறுமுகம் யோகச்சந்திரன் ஆரம்பித்து வைத்தார். மேடையில் வடகிழக்கு இசைக் கலைஞர்கள் எழுச்சி கானங்கள் இசைக்க வடகிழக்கு இலண்டன் வாழ் உறவுகள் தமது மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினை செ…

    • 0 replies
    • 860 views
  13. திங்கள் 28-01-2008 15:57 மணி தமிழீழம் [தாயகன்] பூநகரியில் மக்கள் குடியிருப்பு மீது விமானக் குண்டுவீச்சு கிளிநொச்சி, பூநகரியில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படை விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  14. Posted on : 2008-01-28 காலம் கடந்த ஞானம் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்துக் காலங்காலமாகத் தமது அரசியல் அதிகாரப் போர்களை நடத்தி வரும் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களத் தலைமைகள், குரூர வடிவிலான அரச அடக்குமுறையை சிறுபான்மைத் தமிழர்கள் மீது ஏவிவிடுவதை ஒரு பழக்கமாகவும், அந்தப் பழக்கத்தின் மூலம் தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்வதை ஒரு வழமையாகவும் கைக்கொண்டு வருகின்றன. அந்தத் துன்பியல் போக்கின் மிக மோசமான விளைவுகளையே இலங்கைத் தீவு எதிர்கொண்டு அந்தரித்து நிற்கின்றது. அரை நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்கில். "காலம் கடந்த அரசியல் ஞானம்' தென்னிலங்கைக்குப் பிறப்பதும் ஓர…

    • 2 replies
    • 1.5k views
  15. அம்பாறையில் பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை அம்பாறையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  16. லண்டனில் இருந்து வந்தவரின் பெறுமதிமிக்க பொருட்கள் மாயம் [28 - January - 2008] லண்டனில் இருந்து விடுமுறையில் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த குடும்பத்தவர் ஒருவரின் பெறுமதிமிக்க பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஈ.கே.26 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் 21 ஆம் திகதி பி.ப.1.30 மணிக்கு முதலில் துபாய்க்கு பயணமானார். ஏழு மணி நேரப்பயணத்தின் பின்னர் துபாய் நேரப்படி 12.55 க்கு துபாய் விமான நிலையத்தையடைந்தார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் ஈ.கே.559 இலக்க விமானத்தில் மாலை 5.30 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்த…

  17. கெப்பித்திக்கொல்லாவ சடலங்களும் மனித உரிமைகள் நிலைவரமும் [28 - January - 2008] இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ என்பதைப்பற்றி கிஞ்சித்தும் ஆராய்ந்து பார்க்காமல் அவற்றைக் கண்டனம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமென தென்னிலங்கையில் ஒரு அரசியல் சக்தி கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தினால் அரசாங்கத்தின் மீது தெரிவிக்கப்படக் கூடிய கண்டன விமர்சனங்கள் குறித்து அமைச்சர்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு முன்னதாகவே இந்த அரசியல் சக்தி முண்டியடித்துக்கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த சக்தியின் பிரதான உறுப்பினர்களாக ஜனதா விமுக்தி பெரமுனை…

  18. மன்னாரில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 3 இடம்பெயர்ந்த பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளானர். தொடர்ந்து வாசிக்க

  19. மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. மணலாறு, மண்கிண்டிமலை, ஜனகபுரம் ஊடான முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிப்பு. [sunday January 27 2008 07:22:39 AM GMT] [யாழ் வாணன்] மணலாறு மண்கிண்டிமலை ஜனகபுரம் பகுதிகளின் ஊடாக நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 2.00 மணிக்கு சிறிலங்காப் படையினர் பலத்த ஆட்லெறி மோட்டார்களின் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி முன்னேற்ற முயற்சியை ஆரம்பித்தனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்தாக்குதல்களை மேற்கொண்டனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரண்டரை மணிநேரம் கடுமையான சண்டைகள் இடம்பெற்…

  21. போராளி தூயவனின் "வனத்தாய் மடி" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  22. Posted on : 2008-01-27 புதுடில்லி நிர்வாகத்தை ஏமாற்றவும் மஹிந்தரின் அரசு திடசங்கற்பம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்தும்படி சர்வகட்சி பிரதிநிதி கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிபார்சு செய்திருக்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவ டிக்கையாக அதனைச் செய்யும்படி அது வேண்டியி ருக்கின்றது. இத்தகைய வேண்டுகோளுக்கான காய்நகர்த்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்ட தந் திர வேலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்தக் காய் நகர்த்தலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இந்தியா கருத்து வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கின்றது. இ…

  23. இடைக்கால நிர்வாக சபையை அமைக்க ஒருபோதும் இடமளியோம் - ஜெ.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க வடக்கில் அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபை மக்களின் தேவைக்காக அமைக்கப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகவே இனவாத அடிப்படையில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது. இடைக்கால நிர்வாக சபையினை அமைக்க ஒருபோதும் இடமளியோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். தேசப்பற்றுள்ள சகல சக்திகளையும் இணைத்து எதிர்த்துப் போராடி இடைக்கால நிர்வாக சபையினை தடுத்து நிறுத்துவோம். இன்று ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்பதை மறந்து சுதந்திரக் கட்சியின் தøலவராகவே செயற்படுகின்றார் என்றும் அவர் கூறினார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள "சத்சிறிபாய" மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்ற…

    • 0 replies
    • 668 views
  24. சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்பு வடக்கில் இடைக்கால நிர்வாக ஆலோசனை சபையை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலோசனை சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான 5 பேரடங்கிய நிர்வாகக் குழு நியமிக்கப்படவிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.