Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கிய சமயம் அங்கு அவர்கள் வைத்திருந்த ஆயுதக்களில் ஒரு தொகுதி தென்னிலங்கையில் செயற்படும் ஒரு குழுவுக்கு கைமாறியதா என்பது குறித்து அரச புலனாய்வுப் பிரிவினர் துருவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கிழக்கின் அரசியல் வாதி ஒருவர் ஊடாகவே இந்த ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு கைமாறியதாகக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்தே, இது விடயத்தில் புலனாய்வாளர்கள் நுணுக்கமாக இறங்கியிருக்கிறார்கள் என சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தேடுதல் நடத்திய சமயம், மேற்படி குழுவினரால் நடத்தப்படும் அரசியல் அலுவ…

    • 0 replies
    • 1.7k views
  2. இலங்கை விமானத்தில் பிரயாணம் செய்வதை புறக்கணியுங்கள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.4k views
  3. சிறிலங்காவின் பொருட்களை புறக்கணியுங்கள்

    • 0 replies
    • 1k views
  4. சிறிலங்காப் படையினரே அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆரின் செயற்பாட்டுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 700 views
  5. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கருணாநிதி ஏன் தடுமாறுகின்றார்? [04 - March - 2008] * தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம். `தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலை…

    • 4 replies
    • 2.1k views
  6. சிறீலங்காவில் உயர்தரக் கல்வியை ( ஏ லெவல்) எனி ஆங்கில மொழி மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கலை மற்றும் வர்த்தக பாடங்கள் முதற்கட்டமாக ஆங்கில மொழியில் போதிக்கப்பட உள்ளன. இது மேலும் இதர துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக தரத்துக்கு ஏற்ப பாடவிதானத்தைக் கொண்டிருக்கும் சிறீலங்கவின் கல்வித்திட்டம் ஆங்கில மொழியில் பிந்தங்கி இருப்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் செல்வாக்குச் செய்யும் என்பதைக் கருத்தில் கொண்டும்; ஆங்கிலத்தின் உலகலாவிய பாவனை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு சிறீலங்காவை இந்த நிலைக்கு மாறியுள்ளது..! சிறீலங்காவில் இதுவரை காலமும் ஆங்கில மொழிக் கல்வி தெரிவுக்குரிய ஒன்றாக மட்டுமே இருந்தது. பல்கலைக்க…

    • 6 replies
    • 2k views
  7. `பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது [04 - March - 2008] "பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதை…

    • 13 replies
    • 3.8k views
  8. ஐ.நா. வின் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் `காணாமல் போதல்' தொடர்பாக உலகிலேயே அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இலங்கை - மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது! March 04,2008 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 7 ஆவது அமர்வு ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், இலங்கை, கொங்கோ, மியான்மார் தொடர்பாக தனது நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது. இலங்கை நிலைவரம் மோசமடைந்து வருவது தொடர்பான பல அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கவனத்தை ஈர்க்குமென கருதப்படும் சூழ்நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் (Human rights Watch) இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. பலவந்தமாக காணாமற…

    • 0 replies
    • 1k views
  9. இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் எமது உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன இந்திய நாடாளுமன்றில் முகர்ஜி [Tuesday March 04 2008 06:08:25 AM GMT] [யாழினி] Tamilwin.com இலங்கையுடனான எமது உறவில், அங்கு வாழும் தமிழ்மக்களது நலன்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.இதனை மனதில் கொண்டே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளதை முன்னேற்றகரமான முதல் நடவடிக்கையென நாம்வர வேற்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து உரையாற்றுகையில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளவை வரு…

    • 0 replies
    • 1.4k views
  10. சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதமிருமுறை இதழின் முதலாமாண்டு நிறைவையொட்டி "எழுகை - 2007" நிகழ்வு நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (02.03.08) சுவிசின் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 908 views
  11. மன்னார் களமுனைகளில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 754 views
  12. வடக்குப் போர்க்களங்களில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நிகழ்ந்த மோதல்களில் சிறிலங்காப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்காப் படைத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 805 views
  13. மன்னார் பாலைக்குழியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  14. அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  15. இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் மாத்திரமே தீர்வுகாணப்பட வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தால் தீர்வு காண முடியாது என்று பாக். தாரிக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் தெரிவித்துள்ளார். பாக். லாகூர் நகரில் நேற்று தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டார். ஆயுதங்களால் ஒருபோதும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்து இருதரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதன் மூலம் மாத்திரமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். 40 வருடங்களாக யுத்தம் நடந்த வட அயர்லாந்தில் இறுதியில் அரசியல் ரீதியிலேயே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டமை, யுத்தத்தினால் ஒரு போதும் தீர்வு ஏற்படாது என்பதற்கு சிறந்த உதர…

    • 3 replies
    • 1.7k views
  16. சமகால அரசியல் மற்றும் இராணுவ நிலவரம் தொடர்பாக 10.02.08 அன்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கிய மிக நீண்ட நேர்காணலும், நேயர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும்(28.02.08) நேரடியாக கேட்க பதிவிறக்கம் செய்து கேட்க நன்றி-தமிழ்நாதம் இணையம் http://www.tamilnaatham.com/interviews20080213.html புதுவை இரத்தினதுரையின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு-tnaatham@gmail.com

  17. செவ்வாய் 04-03-2008 16:40 மணி தமிழீழம் [கோபி] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது படையினர் பெரும் கெடுபிடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் படையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை வன்னியிலிருந்தும், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற போது மதவாச்சி சோதனைச் சாவடியில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செவ்வாராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மீது அச்சுறுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் சிறீலங்காப் படையினர் நடத்துகொண்டுள்ளனர். வெட…

  18. அரசமைப்பு விவகார ஆலோசகர் பதவியிலிருந்து ஜயம்பதி விக்கிரமரட்ண ராஜினாமா. 03.03.2008 / நிருபர் சங்கிலியன் அரசின் போக்குப் பிடிக்காததால் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் அரசு உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அரசின் அரசமைப்பு விவகார ஆலோசகர் ஜயம்பதி விக்கிரமரட்ண அப்பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றிய ஜயம்பதி விக்கிரமரட்ண அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதில்லை என அரசு தீர்மானித்த பின்னர், தான் தொடர்ந்தும் அரசமைப்பு ஆலோசகர் பதவியில் இருப்பதில் பயனில்லை எனக் கருதுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜயம்பதி விக்க…

    • 2 replies
    • 1.1k views
  19. மன்னாரில் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 4 பொதுமக்கள் பலி! மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 4 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை முற்பகல் 9 மணியளவில் உழவூர்தியில் சென்ற பொதுமக்களை இலக்கு வைத்தே இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பொதுமக்கள் யுத்த முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்து இருந்த நிலையில் தமது சொந்த நிலங்களையும், வீடுகளையும் பார்வையிடச் சென்றபோதே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 1 reply
    • 864 views
  20. மன்னர் பாலைக்குழிப் பகுதியில் கடும் மோதல்கள் மன்னார் பலைக்குழிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 4 மணியளவில் பலைக்குழிப் பகுதியில் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  21. சிறீலங்காவின் தரைப்படைத்தளபதி இந்திய காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் இராணுவ பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அவதானிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா வன்னியிலும் யாழ்குடாவிலும் சிறீலங்காப் படையினர் தமிழீழ எல்லைக்கோட்டை கடக்க சிரமப்படுவதை களையும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளோடு ஒப்பிட்டு இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று வன்னிப் போரரங்கில் அவற்றைப் பிரயோகித்து தமிழீழ எல்லைக்கோடு நெடுகிலும் போருக்கு தம்மை தயார் செய்யப் போயிருக்கிறார்..! அண்மையில் இக்களத்தில் சுட்டிக்காட்டியது போன்று 1999 இல் நிகழ்ந்த…

    • 8 replies
    • 2.2k views
  22. மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள் [04 - March - 2008] *வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் சம்பவம் டிட்டோகுகன் கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுப் புரளியால் ரயிலில் இருந்த மக்கள் பதற்றத்தில் குதித்து ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை ரயில் நிலைய அதிகாரி ஒருவரும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மாலை 5.20 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கொழும்பிலிருந்து வாதுவ சென்றுகொண்டிருந்த ரயில் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் தரித்துநின்ற போதே இந்த குண்டுப் புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரயிலில் இருந்த பயணிகள், ரயிலை விட்டு குதித்து பாதுகாப்பு தேடி சிதறி ஓடிய…

  24. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன. 3/4/2008 10:36:24 AM வீரகேசரி இணையம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிலுள்ள 19 வைத்தியசாலைகளுக்கு 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் வேண்டுகோளிற்கு அமையவே இந் நடடிக்கையினை சுகதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. இவ் உபகரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை,குருநாகல் கராப்பிட்டிய வைத்தியசாலை,ராகம களுபோவெல வைத்தியசாலை,பேராதனை, கண்டி இரத்தினப்புரி, மட்டக்களப்பு.அநுராதப்புரம்,ப துளை, கேகாலை வெலிசர,நுவரெலியா,கந்தளை,கம்ப

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.