ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
18.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....1b52d302e718133
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் அரச களஞ்சியங்களின் கையிருப்பை யாழ் அரச அதிபர் வெளியிட்டுள்ளார் 1/19/2008 12:15:01 PM வீரகேசரி இணையம் - யாழ் குடா நாட்டு மக்களிடையே உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தப்பெண்ணத்தைப் போக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் அரச களங்சியங்களில் கையிருப்பில் உள்ள உணவு பொருட்களின் விபரம் வெளியிடபட்டுள்ளது. கடந்த 16ம் திகதியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தன தொடர்ந்து யாழ் குடா நாட்டு மக்களிடையே பலத்த ஊகல்கள் நிலவி வருகின்றது.இந் நிலைமையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எ9 பாதை திடீரென மூடப்பட்டமையால் சில காலம் யாழ் குடா நாட்டு மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்குள் சிக்கி தவித்தார்கல் அந்த அனுபத்தின் அடிப்படையில் போர் நிறுத்த ஒப்ப…
-
- 1 reply
- 874 views
-
-
மட்டக்களப்பு உள்ளுராட்சி தேர்தலிற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை [saturday January 19 2008 08:41:31 AM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யபடவில்லை என மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ரி.கிரிஷானந்தலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை எது வித அரசியல் கட்சிகளோ , சுயேட்சை குழுக்களோ வேட்பு மனுக்களை நேற்றைய தினம் தாக்கல் செய்யவில்லை எனவும் எனினும் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் உரிய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார் tamilwi…
-
- 0 replies
- 909 views
-
-
சனி 19-01-2008 11:52 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] பயங்கரவாதத்தை அழித்தொழிக்க முழு அதிகாரமும் சிறீலங்கா படைத்துறையினருக்கு பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக துடைத்து அழித்தொழிக்க, முழுமையான, சகல அதிகாரங்களையும் படைத்துறையினருக்கு, நடப்பு சிறீலங்கா அரசு வழங்கியிருப்பதாக, சிறீலங்காவின் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னைய காலங்களில் அரசியல்வாதிகளே போரை எப்படி முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென, படைத்துறையினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். தற்போது அப்படியல்ல படைத்துறையினருக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருப்பதால், படைத்துறையினரின் செயற்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, பூசாவில் கட…
-
- 0 replies
- 896 views
-
-
புரிந்துணர்வு இல்லாத இருதரப்பினருக்கு இடையிலான ஒரு உடன்படிக்கையின் முடிவு [19 - January - 2008] காலகண்டன் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் 22 ஆம் திகதி பிறந்த புரிந்துணர்வு யுத்தநிறுத்த ஒப்பந்தம் கடந்த 16 ஆம் திகதி இரவு 7 மணிக்கு உயிர்துறந்துவிட்டது. பிறக்கும் போதே குறைப் பிரசவமாக அமைந்த காரணத்தால் கடந்த ஆறு வருட காலத்தில் அதனால் ஆரோக்கியமானதாக வளர முடியவில்லை. மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த மேற்படி ஒப்பந்தம் இப்போது அரசாங்கத்தால் சாகடிக்கப்பட்டிருக்கிறது. அதன் சவ அடக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கின் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் பணிமனைகள் யாவும் மூடப்பட்டுவிட்டன. அதன் தலைமைப் பொறுப்பாளர்கள் பொறுப்பும் கடமைகளும் முடிவுக்கு வந்துள…
-
- 0 replies
- 726 views
-
-
மணலாறு கல்யாணபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 4 காவரலண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக வெளியேறியதானது வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள 118,000 மக்களுக்கான உதவிகளை பெரும் நெருக்கடிகக்குள் தள்ளியள்ளதாக உள்ளூரில் இடம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 697 views
-
-
சென்னை, ஜன.18- "பேச்சுவார்த்தை மூலம் இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய கவுன்சில் கூட்டம் இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மனித உரிமைகள் * இலங்கையில் நிலவி வரும் தற்போதைய சூழலுக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசும், விடுதலை புலிகள் அமைப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய சண்டைய…
-
- 3 replies
- 1.4k views
-
-
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தா கிளிநொச்சியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்கிறது - ஐ.தே.க. 1/18/2008 10:04:52 PM வீரகேசரி இணையம் - கிளிநொச்சி கனகபுரத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே இலங்கை விமானப்படை (முன்தினம்) குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது என்றகுற்றச்சாட்டிற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியகட்சி கோரியுள்ளது. புத்தள தாக்குதல் உள்ளிட்ட புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சகல மனித படுகொலைகளையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து ஐ.தே.கவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. யுத்தம் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் சாதாரண பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் மக்களி…
-
- 5 replies
- 2k views
-
-
துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் உயிரிழப்பு செங்கலடியில் சம்பவம் 1/18/2008 9:55:23 PM வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என தெரிவித்த பொலிசார் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறினர். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.55 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி அம்பலவாணர் வீதியில் வைத்து இவ் இளைஞர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிளைமோர் குண்டு ஒன்றும் , கைக்குண்டு ஒன்றும்…
-
- 0 replies
- 768 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இத்தாலி மிலானோ நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள் ளது என வெளிவந்த தகவல் பிழையா னது. மனநோயாளி ஒருவரே இந்தத் தகவலைத் தெரிவித்தார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுமுன் தினம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது யூரோபிலை ஈ.ஜி 21 ரக பயணிகள் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கிடைத்த தகவலையடுத்து அந்த விமானம் கடந்த புதன்கிழமை பகல் 12.01 மணியளவில் …
-
- 2 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம். பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் …
-
- 27 replies
- 7k views
-
-
மணலாற்றுப் பகுதியில் களமுனைப் போராளிகளுக்கும், மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல் மற்றும் கப்பம் பெறும் சம்பவங்களின் முக்கிய சூத்திரதாரியான வான்படையின் முன்னாள் ஸ்குவார்டன் லீடர் நிசந்த கஜநாயக்க உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 943 views
-
-
மீண்டும் யுத்தம் ஆரம்பமானதற்கு பொறுப்பாளிகள் வல்லரசுகளே [18 - January - 2008] -விஜய டயஸ்- இலங்கை அரசாங்கம், இரண்டு ஆண்டுகளாக பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை முன்னெடுத்த பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002இல் கைச்சாத்திட்டுக்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான அறிவித்தலை ஜனவரி 2ஆம் திகதி விடுத்தது. இந்த முடிவானது புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பதை இலக்காகக் கொண்ட மோதல்களை மேலும் உக்கிரப்படுத்துவதற்கு களம் அமைப்பதோடு சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் 25 ஆண்டுகால மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றைக் காண்பதற்குமான வாய்ப்புக்கு விளைபயனுடன் முடிவுகட்டுகிறது. அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி அதன் முடிவை கொழும்பில் உள்ள நோர்வே தூத…
-
- 0 replies
- 2.1k views
-
-
கொழும்பில் குண்டுப் புரளி 18.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் யூனியன் பிளேஸ் பகுதியில் குண்டு இருப்பதாக அப்பகுதி பொலிசார் சிலமணிநேரங்களிற்கு முன்னர் தெரிவித்ததையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குண்டு செயலிளக்கும் பிரிவினர் அங்கு வரவளைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. அங்கு பதற்றமான நிலை காணப்படுவதுடன் இராணுவம், பொலிஸ் என்பன உசார் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 2k views
-
-
வவுனியாவில் உள்ள கொறவப்பொத்தானை குடாக்கச்சக்கொடிப் பகுதியில் 14.01.08 அன்று இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உரிமைக்குரல் எழுப்பி வந்தரான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும், 91 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
வவுனியா பூவரசன் குளத்தில் நேற்று இரவு பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 9.40 மணியளவில் இத்துப்பக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில் மேரி எனும் குடும்ப பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். tamilwin.com
-
- 0 replies
- 1.1k views
-
-
பலமிழந்து போயுள்ள புலிகள் அரசைக் கோபமூட்டும் வகையிலும், இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் எத்தகயை தாக்குல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அரசு குழம்பப் போவதில்லை. தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமே தீர்வு காண்பது என்ற அரசின் நிலப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி அமச்சர் மைத்திரிபால நேற்று தெரிவித்தார். அரச தசவல் திணக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே இதனை தெரிவித்தார். தொடர்ந்து : புலிகள் இயக்கம் பலமிழந்து போகின்ற அனைத்துச் சந்தாபத்திலும் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது புதிதல்ல. புத்தள சம்பவமும் அவ்வாறே தான் அமைந்துள்ளது. இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் அரசைக் கோபமூட…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசு யுத்த நிறுத்த ஒப்பந்ததிலிருந்து விலகியமை குறித்து சர்வதேச நாடுகள் எவையும் இலங்கை அரசைப் பிழையாக விமர்சிக்க வில்லை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் நடை முறைப்படுத்தச் சொல்லி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவுமில்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் அந்தச் சந்திப்பில் அவர் இது தொடர்பாக கூறியவை : யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகியமையால் சர்வதேச நாடுகள் இலங்கை மீது கோபத்ததுடன் உள்ளன என்று சிலர் கூறுகின்றனர். அதில் எந்த உண்மையுமில்லை. இந்த ஒப்பந்த்தில் இருந்து நாம் விலகுவதற்கு எடுத்த தீர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளை முட்டாள்த்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அரச பிரதிநிதி விமர்சித்திருப்பது கவலை தருகின்றது என்று சுவிஸ் ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நாவின் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 959 views
-
-
முழுமையான போரைத் தொடுக்குமாறு சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுக்கு ஜே.வி.பி. கட்சியின் சார்பில் அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 896 views
-
-
மன்னார் மாவட்டம் மடுப் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி படையினரை விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-