ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வியாழன் 10-01-2008 02:59 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்கா விமான சேவையிலிருந்து விமானிகள் பதவி விலகல் வருகிற பெப்ரவரியிலிருந்து சிறீலங்கா விமான சேவையிலிருந்து பெரும்பாலான விமானிகள் பதவி விலகவுள்ளனர். மார்ச் 31ம் திகதி தொடக்கம் ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்கா அரசுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காததை அடுத்தே, சிறீலங்கா விமான சேவை விமானிகள் பதவி விலகுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் 14 விமான சேவையில் 200 விமானிகள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையான விமானிகள் இலங்கையர்கள். ’எமிரேட்ஸ்’ நிறுவனம் சிறீலங்காவின் முதன்மைப் பங்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ’எமிரேட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த பீற்றர் ஹில் உட்பட மூவர்களின் தொழில் அனுமதிப் பத்திரத…
-
- 0 replies
- 1.4k views
-
-
"பயங்கரவாத ஒழிப்பும் அரசின் தீர்வுத்திட்டமும்" -தவச்செல்வன்- தீர்வுத்திட்டம் ஒன்றை அரசு முன்வைக்கப் போவதாக கூறப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. பதட்டமடையத் தொடங்கியுள்ளது. மறு புறத்தில் டக்ளஸ் தேவானந்தா ஏமாற்றப்பட்டு விடுவோமோ என ஆதங்கப்படத் தொடங்கியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணசபைத் திட்டத்தை அரசு முன் வைக்கும் எனவும், இதன்போது மாகாண முதல் அமைச்சராக டக்ளசே இருப்பார் எனவும் மகிந்தர் ஏற்கவே டக்ளசிடம் ஒரு விருந்துபசாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை பூரணமாக நம்பிய டக்ளஸ் தேவானந்தா தானே வடக்கு, கிழக்கின் முதலமைச்சர் என கற்பனை பண்ணியதும் அல்லாமல், அதை வெளிப்படையாகவும் ஊடகங்களிற்கு கூறமுற்பட்டார். வடக்கு கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படாமல் தானே முதல்வராக இருப்பேன் எனவும்,…
-
- 0 replies
- 846 views
-
-
தமிழர் சிங்களவர் என இருதரப்பிலும் நாளாந்தம் பல உயிர்களை பலிகொள்ளும் யுத்தத்திற்கு முடிவுதெரியவேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளா தமிழர் சிங்களவர் என இருதரப்பிலும் நாளாந்தம் பல உயிர்களை பலிகொள்ளும் யுத்தத்திற்கு முடிவு கண்டு சமாதானத்தை ஏற்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டிய நேரம் வந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிவசக்தி ஆனந்தன் இப்போது கூறியிருக்கும் கருத்தைதான் பலரும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளனர். இருதரப்பினரும் எந்த ரீதியில் த…
-
- 0 replies
- 903 views
-
-
யாழ்.குடாநாட்டிற்கு சிறிலங்கா படை உயர் அதிகாரிகள் இன்று பயணம். யாழ்.குடாநாட்டிற்கு கொழும்பிலிருந்து சிறிலங்காப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று பயணம் மேற்கொண்டு பலாலி படைத்தளத்தில் குடா நாட்டு படை அதிகாரிகள் உடனான மாநாடென்றை நடத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்குழு முற்பகல் 11 மணியளவில் தென்மராட்சி வறணி படைத்தளத்திற்கு சென்று அங்கும் அதிகாரிகள் உடனான மாநாட்டை நடத்தியதாக தெரியவருகிறது. http://www.sankathi.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன் 09-01-2008 23:51 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] உதயன் பத்திரிகை பணிப்பாளருக்கு தொலைபேசி மிரட்டல் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் இ. சரவணபவன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு சுதந்திர ஊடக அமைப்பு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. உதயன் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாட்டை உடனடியாக முடக்கும்படும்படி, உதயன் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு தொலைபேசியூடாக பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. கடந்த 6ம் திகதி 10.45 மணிக்கு செய்தி அலுவலகத்துக்கு இத் தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
மேற்குலகத்தை அமைதி முயற்சிகளில் இருந்து வெளியேற்றி, சிங்களப் பேரினவாத சக்திகளின் அபிலாசைகளை நிறைவேற்றவே போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேறியுள்ளது என்று லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவு ஆசிரியர் கலைக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை பாதுகாப்புச்சபை கூடவிருப்பதாக அரச தலைவர் மாளிகை சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மட்டக்குளியில் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாதோரால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இன்று காலை சிறிலங்காப் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறிப் புகுந்து அங்கு கடும் தேடுதல்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 882 views
-
-
கிளிநொச்சி பூநகரி மீது யாழ். குடாநாட்டில் இருந்து சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் எறிகணை வீச்சினால் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளிட்ட சகல கட்டுமாணங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 967 views
-
-
மிஹின் எயார் வானூர்திகள் இரண்டு உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது மிஹின் எயார் வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த இரு வானூர்திகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஹின் எயார் வானூர்தி சேவை நட்டத்தில் செல்வதால் வானூர்திக்கான வாடகைகளை செலுத்த முடியாது போயுள்ளது. இதனை அடுத்து வானூர்தி வாடகை உரிமையாளர்களினால் வானூர்திகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. -pathivu.com-
-
- 8 replies
- 2.5k views
-
-
கொழும்பு கொலன்னாவைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல். மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
-
- 7 replies
- 4.2k views
-
-
மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு: மற்றொரு இளைஞர் சுட்டுக்கொலை மட்டக்களப்பில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மகிழுர் பகுதியில் உள்ள ஆற்றின் கரையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இச்சடலங்கள் களுவாஞ்சிக் குடியில் காணாமல் போனவர்களுடையாதா இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் இன்று மட்டக்களப்பு சவுக்கடியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 1 reply
- 806 views
-
-
கம்பகா மாவட்டத்தில் உள்ள யா-எலப் பகுதியில் இன்று காலை 10.45 மணியளவில் சிறிலங்காவின் அமைச்சர் டி.எம் தசநாயக்கவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.எம் தசநாயக்க தனது தொடரணியில் சென்றவேளை இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன்போது அமைச்சருக்கும் சிறிய காயமேற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்த நிலையில் ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. செய்தி ஆதாரம்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையம்
-
- 34 replies
- 8.2k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான்கு மெய்பாதுகாவலர்கள்: சபாநாயகர் அறிவிப்பு இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான்கு மெய்ப் பாதுகாவலரை வழங்க சிறீலங்கா காவல்துறை மா அதிபர் இணங்கியுள்ளதாக சபாநாயகர் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுமாயின் அவர் காவல்துறை மா அதிபருடன் தொடர்புகொண்டு மேலதிக பாதுகாப்பை வழங்குவது தொடர்ப்பில் ஆராய்வார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் அங்கு கருத்துரைத்த ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாரட்ண நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத த…
-
- 0 replies
- 849 views
-
-
ஜே.வி.பி.யின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்பட்டுவரும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசு [09 - January - 2008] வ.திருநாவுக்கரசு 2002 பெப்ரவரி 22 இல் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏறத்தாழ கடந்த 2 வருடங்களாக செயலிழந்து காகிதத்தில் மட்டும் இருந்து வந்துள்ளது. ஆயினும், அதனை சென்ற வாரம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தன்னிச்சையாக இரத்துச் செய்து எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அதிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிச் செல்வதாக அறிவித்துள்ளதும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறுவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதும் யாரும் அறிந்ததே. ஒப்பந்தத்தினை அரசாங்கம் இரத்…
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2008-01-09 புறக் குடத்தில் ஊற்றிய நீராகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனை விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் இலங்கை அரசின் ஒருதலைப்பட்சத் தீர்மானம் சர்வதேச மட்டத்தில் எதிர்பார்த்ததை விடக் கடுமையான கண்டனத்துக்கும், அதிருப்திக்கும், விசனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ அரசின் போரியல் தீவிரப் போக்குக்கு முண்டு கொடுத்து உதவும் பாகிஸ்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் மௌனம் சாதிக்க, பெரும்பாலும் ஏனைய சர்வதேச உலகம் முழுவதும், இலங்கை அரசின் தீர்மானத்தைக் குறை கூறியிருக்கின்றன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறைபாடுகளைக் கவனிக்காமல் அதற்குத் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவோம் என இலங்கைக்கு அதிகளவில் உதவிகளை வழங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளின் தாக்குதல்கள் மூலமாக அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது - ஜனாதிபதி அறிக்கை தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம்.தசநாயக்க படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை தாக்குதல்கள் மூலமாக தடுத்து நிறுத்த முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளேமோர் தாக்குதலை கண்டித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சரான தசநாயக்க கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கிராமிய பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர் பேரழிவுக்கு சாட்சியம் இல்லாமல் செய்யவே கண்காணிப்புக் குழு வெளியேற்றப்படுகிறதுஅரசின் உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறார் கஜேந்திரகுமார் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது தான் கட்டவிழ்த்துவிடப்போகின்ற பேரழிவிற்கு சாட்சியங்கள் எவையுமிருப்பதை அரசு விரும்பவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதன் காரணமாகவே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். "தமிழ்நெற்' இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள ஒரு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: இலங்கை அரசு யுத்தநிறுத்த உடன்படிக்கையிலி…
-
- 0 replies
- 889 views
-
-
த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மோதிக் கொள்ள அங்கு முஷ்டியை முறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினா. சமூக சேவைகள் அமைச்சன் டக்ளசு தேவானந்தா. 'தைரியமிருந்தால் கீழே இறங்கிவா" எனச் சபை நடுவில் நின்று அவ. மேலும் சாவால் விடுத்தா.. இப்படியான ஒருசம்பவம் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதம் இடம் பெற்ற போதே இச்சம்பவம் இடம் பெற்றது. சபை நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தன த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் அரியநேத்திரவைப் பேசும்படி அழைத்தார். அரியநேத்திரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே மகேஸ்வரனின் …
-
- 0 replies
- 2.9k views
-
-
கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களால் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பை அச்சம் சூழ்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைக் காரியாலயத்தின் முன் சற்றுமுன்னர் ஒரு குண்டு வெடித்துள்ளது. விபரங்கள் தொடரும் ஜானா
-
- 14 replies
- 3.6k views
-
-
மன்னாரில் மோதல் 14 படையினர் பலி : 40 பேர் காயம் செவ்வாய்கிழமை (08-01-08) காலை மன்னார் முள்ளிக்குளம் பகுதியுயூடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி கடுமையான 3 மணிநேர சமரையடுத்து விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் மோதலின்போது 14 படையினர் கொல்லப்பட்டும் 40 படையினர் காயமடைந்தள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மோதலின்போது கடுமையான பல்குழல் எறிகணை வீச்சுகளையும் ஆட்டிலறி சூட்டாதரவையும் கிபிர் விமானங்களின் துணையையும் சிறீலங்கா படையினர் உபயோகித்து முன்னேற்ற ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
சர்வதேசத்திற்கு பேரிடியான அரசாங்கத்தின் அறிவிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவில் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இனப்போர் மிகவும் உக்கிரமான கட்டத்தை அடைந்த போது நோர்வே நாடு அமைதியை நிலைநாட்டவென களமிறங்கியது. இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிநிச்சயம் என்ற மிகப்பெரிய படை நடவடிக்கை தோல்வி கண்ட பின்னர், வடக்கில் இராணுவத்தின் பலமிக்க தளமான ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிக்கே நோர்வே அனுசரணை வழங்கியது. ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சியுடன் அந்தத் தளத்தின் பிரதான படையணியான 54 ஆவது படையணி கலைக்கப்பட்ட பின்னர், 55 மற்றும் 53 ஆவது படையணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீச்சுவாலை படை நடவடிக்கை மிகப்பெரு…
-
- 3 replies
- 1.8k views
-