Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒடுக்கப்படும் தமிழ் மக்களும் ஏமாற்றப்படும் சிங்கள மக்களும் [09 - February - 2008] * வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட தமிழர்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சி அமைப்பொன்றை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை வழங்குவதே அரசினால் பயங்கரவாதம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக இருக்கமுடியும். ஆனால், ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது ஒற்றையாட்சி, பதின்மூன்றாவது திருத்தப் பகுதிகள் என்பன பற்றியே மீள் உரைப்புச் செய்து கொண்டது. இதன்மூலம் பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிக் கொண்ட கதையைத் தான் நினைக்க வேண்டியுள்ளது. காலகண்டன் கடந்த 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் என்பது வழங்கப்பட்டதன்…

    • 3 replies
    • 989 views
  2. சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி. 09.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா இராணுவ உயர்அதிகாரிகள் குழுவென்று இந்தியாவில் பயிற்சி பெற்றுவருவதாக இந்திய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. படையப்புலனாய்வுத்துறையினரை உள்ளடக்கிய இந்த அதிகாரிகளுக்கு புனேயில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் பல்வேறு படைத்தளங்களில் இவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெகு இரகசியமாகப் பேணப்படுவதாகவும் அவ்ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

    • 3 replies
    • 1.2k views
  3. மன்னார் பண்டிவிரிச்சான் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 813 views
  4. சுதந்திர தினத்தன்று குடும்பிமலையில 16 அடி புத்தர் சிலை திடீரென முளைத்ததன் மூலம் சிங்களப் பேரனவாதம் தமிழர் தாயகத்தை அபகரிக்பப் போவது நிரூபணமாகியுள்ளதாக மட்டு. மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். 60 வருடத்திற்கு முன்னர் இரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க இன்று இரத்தம் சிந்தப்படுகின்றது. குடும்பிமலையில் சுதந்திர தினத்தன்று 16 அடி புத்தர் சிலை முளைத்தள்ளது. இதன் மூலம் தமிழர் தாயகத்தை சிங்களப் பேரினவாதம் அபகரிககப் போவது நிரூபணமாகியுள்ளது. கிழக்கின் உதயம் என்ற போர்வையிலேயே இவை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், தமிழர் சக்தியை ஸ்ரீலங்கா அரசினால் இலகுவில் அழித்து விட முடியாது என்றார். நன்றி தினக்குரல்

    • 4 replies
    • 1.9k views
  5. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் முடிவற்ற துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம். விடுலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார். புது டில்லி இந்தோ-ஆசிய செய்திச் சேவைக்குஅளித்துள்ள பேட்டியில்லேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர். 'தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டமாகப் பரிணமித்துள்ளது' என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சாதாரண கிரமத்தவர்கள் ஆயுதமேந்தியுள்ளனர். இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக அவர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்ப…

  6. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 638 views
  7. புதிய சிங்கள ஆளும் வர்க்கத்தின் தீர்வு முயற்சியும் கற்பனாவாதமும் -தாரகா- அரசியலை சுவார்ஷ்மாகவும் எள்ளல் பாணியுடனும் எழுத வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு சிறிலங்கா ஒரு மிகச் சிறப்பான தேசமாகும். உலகில் வேறு எங்கும் இவ்வாறான சிறப்பான தன்மைகளை நாம் கானமுடியாது. அரசியலை இந்தளவிற்கு கோமாளித்தனமாக கையாளும் அரசியல் வாதிகள் வேறு எந்த நாட்டிலும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அரசியல்வாதிகள்தான் தங்களது அரசியல் ஏகபோக நலன்களுக்காக கோமாளிக் கூத்தாடுகின்றார்கள் என்றால், இவ்வாறான ஒரு அரசை சகித்துக் கொண்டு சிங்கள மக்களால் எவ்வாறு இருக்க முடிகின்றது? இதுவும் சிறிலங்காவைப் பொருத்த வரையில் இன்னொரு பெரிய வேடிக்கையான விடயமாகும். இதனை சிங்கள மக்களின் அறி…

  8. ரெலோ செயலாளரின் அறிக்கைக்கு அதன் துணை முதல்வரின் விளக்கம் ஜ08 - குநடிசரயசல - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ எமது இயக்கத்தின் பேரில் தொடரும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ரெலோ செயலாளர் நாயகம் இந்திரகுமார் பிரசன்னாவினால் விடுக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக ரெலோ இயக்கத்தின் துணை முதல்வரான மு.க.அபுயூசூப் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எனக்கு அறிக்கைகள் விட எந்த உரிமையும் அந்தஸ்தும் இல்லையென பிரகடனப்படுத்தும் இந்திரகுமார் அதே அறிக்கையை மு.க.அபுயூசூப் 2000 ஆம் ஆண்டு ரெலோவின் மாநாட்டில் துணை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதையும் இந்த அறிக்கையின் மூலம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார். …

  9. கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திற்கருகில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அவர் மனைவி காயமடைந்தார். ஆதாரம்: Daily mirror Shooting near Kotahena church A man was shot dead opposite St. Lucia’s church in Kotahena a short while ago. His wife was injured in the incident.

    • 4 replies
    • 2.5k views
  10. பிரச்சினைகளை தீர்க்க முடியாவிடின் அரசாங்கம் வெளியேற வேண்டும் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ வலியுறுத்தல் 2/8/2008 8:24:39 PM வீரகேசரி நாளேடு - இனப்பிரச்சினை, யுத்தம் உட்பட அனைத்தையும் சிக்கலுக்குள்ளாக்கி நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ள அரசாங்கம் தனது பக்க பிழைகளை மறைத்துக் கொள்ள ஏனையோர் மீது பழிபோடுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார். பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்தினால் முடியாவிட்டால் திறøமயுள்ளவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் கேசரிக்கு மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாகவே இனப்பிரச்சினை உள்ளிட்ட யுத்தம் …

    • 1 reply
    • 813 views
  11. ஓராண்டிற்குள் யுத்தத்திற்கு முடிவு கோத்தபாயவின் தடுமாற்றம் -ஜெயராஜ்- இவ்வாண்டிற்குள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் எனப் பிரகடனப்படுத்தி வந்த சிறிலங்கா அரச தரப்பு, அதற்கான தாக்குதலை - அதாவது, வன்னிப் பகுதி மீதான தாக்குதலை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இத்தாக்குதல்களை வடக்கில் பல முனைகளிலும் நாளாந்தம் நடாத்தி வருகின்றது. மன்னார், மணலாறு, யாழ். குடாநாடு ஆகிய பிரதேசங்களில் முனைப்புப்படுத்தப்பட்டுள்ள இத்தாக்குதல்கள் கடந்த இரு வாரங்களில் தீவிரம் பெற்றவையாகவும் உள்ளன. ஆனால், இத்தாக்குதல்கள் குறித்த பிரகடனங்கள் வெளியிடப்படாது விட்டாலும் சிறிலங்கா அரச தரப்பும் சரி, இராணுவத் தரப்பும் சரி இதனை ஊர்ஜிதம் செய்யத் தவறவில்லை. குறிப்பாக, சிறிலங்காவின் முப்படைகளின் …

    • 1 reply
    • 1.9k views
  12. யாழ். சுன்னாகத்தில் 2 சகோதரர்கள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு கடத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. மன்னாரில் சிறிலங்காப் படையினர் நேற்றுப் பிற்பகல் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 875 views
  14. மணலாற்றில் வெடிவைத்தகல்லுப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 788 views
  15. லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட 4 மாவீரர்கள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  16. 2007ஆம் ஆண்டு பெருமளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக சர்வதேசப் பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மாத்திரம் சிறிலங்காவில் ஆறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட இரண்டாவது நாடான சோமாலியாவில் கடந்த வருடம் மாத்திரம் 8 ஊடகவியலாளர்களும், முதலாவது நாடான ஈராக்கில் 44 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேசப் பத்திரிகைகள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் சிவில் மோதல்களால் அதிகரிக்கப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் கடத்தல்கள் பற்றிய ச…

  17. -- -------------------------------------------------------------------------------------------------------

  18. ஓயாத அலைகள் 3 இன் போது கைப்பெற்றப்பட்ட தெற்கு அடம்பன் உள்ளிட்ட பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பெற்றி தொடர்ந்து மன்னார் நகரில் இருந்து வடக்கு நோக்கி முன்னேறி வருவதாக இராணுவப் பேச்சாளரை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது..! இச்சண்டையில் 12 புலிகளின் உடலங்களை தாங்கள் கண்டிருப்பதாகவும் இராணுவத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. கள முனையில் இராணுவத்தின் முன்னேற்றங்களை விடுதலைப்புலிகள் நேரடியாக ஒப்புக்கொள்ளா விட்டாலும்.. செய்திகளில் மோதல்கள் நடக்கும் இடங்களின் பெயர்களை மாற்றி வருவதை அவதானிக்கலாம். உயிலங்குளத்தில் ஆரம்பித்த சண்டை அப்புறம் பாப்பாமோட்டை.. பாலக்குழி வரை தொடர்ந்து இப்போ அடம்பன் வரை நகர்ந்திருக்கிறது. இது…

  19. இலங்கையுடன் இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்ய பாகிஸ்தான் இணக்கம் 2/8/2008 2:03:32 PM வீரகேசரி இணையம் - இலங்கையுடனான இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேலும் விருத்தி செய்வதற்கு பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் வர்த்தகத்தை 385 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து ஒரு பில்லியன் அமெரிக்கடொலர் வரை விஸ்தரிக்க இரு நாடுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டமைச…

  20. வெள்ளி 08-02-2008 13:06 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்த ராஜபக்ச இன்று சிங்கப்பூருக்கப் பயணம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் சில நாட்கள் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சவின் இப்பயணமானது தனிப்பட்ட பயணமாகவே அமைப்பெற்றது என சனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  21. 4,300 சிவில் பாதுகாப்பு குழுக்களை நாடுமுழுவதும் நிறுவ நடவடிக்கை அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு "இலங்கை முழுவதிலும் இன்னும் ஒருமாத காலத்துக்குள் 4 ஆயிரத்து 300 சிவில் பாதுகாப்புக்குழுக்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களில் இருந்தும் 10 பொலிஸார் இக்குழுவில் இணைக்கப்படுவர். புதிதாக 20 ஆயிரம் பேர் பொலிஸ் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள…

  22. வயிற்றில் உணவுப் பொதியை மறைத்து எடுத்துவந்த தமிழ்ப் பெண் கைது! நாசவேலைக்கான ஒத்திகை எனச் சந்தேகம்.நாசவேலைக்கான ஒத்திகை எனச் சந்தேகம். உணவுப் "பார்ஸல்' ஒன்றைத் தனது வயிற்றின் முன்புற ஆடைக்குள் பதுக்கி மறைத்து வைத்திருந்த தமிழ் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டார். ஏதேனும் நாசவேலை ஒன்றுக்கான ஒத்திகையாக இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபட்டாரா என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. நேற்று முற்பகல் கண்டி, திகணப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது: கண்டி மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அருகில் கண்டி திகண பஸ் ஒன்றில் ஏறிய அந்தப் பெண்ணின் செயற்பாடு குறித்து "119' இலக்க அவசர தொலைபேசி அழைப்பு மூலம் பொலிஸாருக்குத் தகவல் கிடை…

  23. சிவிலியன்களைப் பாதுகாக்குமாறு அரசுக்கும் புலிகளுக்கும் கோரிக்கை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை. இலங்கையில் பொதுமக்களைப் பாதுகாப்பதென்ற தமது கடப்பாட்டை மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் நிறைவேற்றவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், யுத்த நிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளதால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்தக் கடப்பாடு அற்றுப்போய்விட்டது என அர்த்தம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையின் 60 ஆவது வருட சுதந்திர தின நிறைவைக் குறித்துத் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில வாரங்களில் வன்முறை நிலைவரம் மேலும் மோசமடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள மில்லிபான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.