ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வு வானொலியான "புலிகளின் குரல்" நிறுவனம் மீதான சிறிலங்காப் படையினரின் வான் தாக்குதல் மற்றும் ஜயன்கன்குளத்தில் மாணவிகள் மீதான சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று கண்டனப்பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 726 views
-
-
திருகோணமலை பிரதேசத்தின் தமிழ்க் கிராமங்களில் ஒன்றான கடற்கரைச்சேனையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாக சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 5 replies
- 2.7k views
-
-
களுவாஞ்சிக்குடியில் கிளேமோர் தாக்குதல் அதிரடிப்படை வீரர் பலி வீரகேசரி இணையம் இன்று காலை களுவாஞ்சிக்குடி பகுதியில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பலியானதுடன் 15 வயது சிறுவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலை முன்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டே வெடித்துள்ளது. குறித்த வீதி சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ்,விசேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து துவிச்சக்கர வண்டியொன்றில் இக்கிலேமோர் குண்டு பொருத்தி வைக்கப்பட்டிருந்தாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இக்கிளேமோர் தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் ப…
-
- 0 replies
- 991 views
-
-
முல்லைத்தீவு வடக்கே விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் முல்லைத்தீவு வடக்கு வேல் அமுழுவைக்கல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்ரு காலை 6.10 மணியளவில் ஸ்ரீ லங்கா விமானப்படையினரின் சுப்பர் சோனிக் மிக் ரக மற்றும் கிபிர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பாட இலக்குகுகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. இன்று காலை விமானத்தாக்குல் நடத்தப்பட்ட பகுதியிலேயே விடுதலைப்புலிகள் போரிற்க்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதகவும் இவ் இலக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.. இவ் விமானத்தாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யின் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டி ருந்த பாதுகாப்பும் நேற்று திடீரென வாபஸ் பெறப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்ட போது, தங்களுக்குக் கிடைத்த மேலிடத்து உத்தரவின் பேரிலேயே இந்தப் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்ததாக என மு.கா. வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான 3ஆம் கட்ட விவாத நேரத்தில் ரவூப் ஹக்கீமுடன், கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் அதிலிருந்து எதிரணிப் பக்கத்திற்குத் தாவியிருந்தனர். அதன் பின்னர் கொழும்பில் மு.காவினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அரசு உடனடியாக வாபஸ்பெற்ற பின்னர் இப்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள …
-
- 0 replies
- 984 views
-
-
யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் ஆறா வது துணைவேந்தராக பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன் நேற்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். கடந்த 17 ஆம் திகதி துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரி யர் சண்முகலிங்கன் நேற்று சமய வழிபாடு களின் பின்னர் துணைவேந்தராக பதவி ஏற்றார். நேற்றுக்காலையில் நல்லூர்க் கந்த சுவாமி ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட புதிய துணைவேந்தர் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளிடம் ஆசி பெற்றுக் கொண்டார் அதன்பின் முற்பகல் 11.30 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரன் ஆலயத்தில் நடந்த விசேட பூஜைகளில் பங்குபற்றினார். ஆல யப் பிரதம குருவான சிவஸ்ரீ சோ. இ.பிரண தாத்திகரக் குருக்கள் மாலை சூட்டி ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளைக் கண்காணிக்க புதிய விமான தளம் புதன்கிழமை, டிசம்பர் 26, 2007 ராமநாதபுரம்: விடுதலைப் புலிகளின் விமான பலத்தால், தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு தமிழகம் அல்லது புதுவையில் விமான தளத்தை அமைக்க இந்திய கடலோரக் காவல் படை திட்டமிட்டுள்ளது. கிழக்குப் பிராந்திய இந்திய கடலோரக் காவல் படை ஐஜி ராஜேந்திர சிங் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். பின்னர் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்திப் பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். கடலோரப் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் ராமநாதபுரம் திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தஞ்சையில் உள்ள விமானப்படை அதிகாரிகள், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள இந்திய விம…
-
- 3 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவில் 12 பேருடன் இந்தோனேசிய கடற்கலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை "நசுக்கப் போகிறேன்" என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.9k views
-
-
மணலாறு சிலோன் தியேட்டர் மண்கிண்டிமலைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
முல்லையில் சிறிலங்கா கடற்படையினர் தொடர் பீரங்கித் தாக்குதல் முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளனர். கடலில் வலைகளை கடற்றொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 6:00 மணிக்கு விடச் சென்றபோது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலை நடத்தினர். அதேபோல் நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் கரையோரப் பகுதி மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 6:00 மணி முதல் 8:00 மணிவரையும் கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீதும் கடற்படையினர் தாக்குதலை நடத்தினர். http://www.tamilwin.net/
-
- 0 replies
- 1.1k views
-
-
கருணாவின் அக்கரைப்பற்று முகாம் வெடி வைக்கப்பட்டு தகர்ப்பு அம்பாறை அக்கரைப்பற்றில் உள்ள கருணாவின் பிரதான முகாம் ஒன்று வெடிவைக்கப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் முகாமிற்குள் நுழைந்த ஆயுததாரிகள், கருணா குழுவினால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட வயோதிபரை வெளியே செல்லவிட்டு பின்னர் முகாமினுள் குண்டை வெடிக்க வைத்து முகாமை தகர்த்துள்ளனர். குண்டு வெடிப்பினால் முகாம் தகர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் கைது சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கமப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றைப் படம் பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 5 replies
- 1.7k views
-
-
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி புனித தெரேசாள் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட பாலன் பிறப்புக் காட்சி அடிமைச்சங்கிலியுடன் கூடிய கையில் பாலன் பிறப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியா ஓமந்தை போக்குவரத்துப் பாதையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கிளிநொச்சி பொது மருத்துவமனையின் நோயாளர் வாகனத்தை வவுனியாவில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என்று கிளிநொச்சி பொது மருத்தவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்தி தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 830 views
-
-
சிறிலங்காவில் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 874 views
-
-
தாயகத்தில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 934 views
-
-
25.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....3cb83dacb17b0af
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளிடம் சகல வசதிகளும் உண்டு பிரபாகரன் தமிழகம் வர வாய்ப்பே இல்லை கடலோர காவல்படை அதிகாரி தகவல் [Wednesday December 26 2007 12:05:09 AM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளிடம் சகல வசதி களும் உண்டு. எனவே புலிகளின் தலைவர் தமிழகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வருகை தந்த கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது: இலங்கை போரில் சமீபத்தில் காயப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களிடம் சகல வசதிகளும் உள்ளன. …
-
- 4 replies
- 2.2k views
-
-
Posted on : 2007-12-26 உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தமிழர் தாயகத்தில் செல்லாதா? ""நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமின்றி நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்.'' என்பது நீதித்துறையின் உயர் வாசகமாகும். ஆனால், இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை இத்தீவின் சிறுபான்மையினரான தமிழருக்கு அதன் நியாயமான அரவணைப்பு எட்டாக்கனியோ என்ற அங்கலாய்ப்புத்தான் அம்மக்களுக்கு உள்ளது. பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி, அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரச் செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதத்தில் இறுக்கமான இரும்புச்சட்டப் பெட்டகம் போல அமைந்திருக்கின்றது இலங்கை அரசமைப்பும் அதன் சட்டங்களும். தமிழர் தரப்பின் இசைவின்றி இணக்கமின்றி பெரும்பான்மைச் சிங்களவர்களின் தன்…
-
- 1 reply
- 1k views
-
-
ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்கள் நினைவாகவும், கள்ளப்பாட்டுப் பகுதியில் சாவடைந்த விளையாட்டு வீரர்கள் நினைவாகவும் கள்ளப்பாட்டு இளைஞர் கழகத்தால் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 599 views
-
-
பாலியல் வல்லுறவுக்கு பின்இளம்பெண் படுகொலை-சுந்தரபுரம் பகுதியில் சம்பவம் வீரகேசரி நாளேடு வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இருந்து கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுபநாயகி சிங்கராசா என்ற இந்தப் பெண் கற்குளம் என்னுமிடத்தில் காட்டுப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றவர்களினால் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இந்தச் சடலம் உறவினர்களினால் வவுனியா பொலிஸார் மூலமாக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை விமானத் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதால், அவரை இந்தியாவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விடுதலைப் புலிகள் முயன்று வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் …
-
- 49 replies
- 6.4k views
-
-
கிழக்கில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் நடத்துவதனை எதிர்த்து வழக்குத் தொடர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 680 views
-