Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்! -நக்கீரன் இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் “இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்த…

  2. மன்னாரில் முக்கிய இடமான மடுப்பகுதியை அண்மித்து இன்று சிறிய அளவிலான சண்டைகள் நடந்துள்ளதாக தமிழ்நெட் தெரிவித்திருக்கிறது. மடுவை அண்டிய சின்னப் பண்டிவிரிச்சானிலேயே இந்த மோதல்கள் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நிகழ்ந்துள்ளது. இதற்கிடையே பாலக்குழி மோதலில் 35 படையினர் பலியாகி 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். பலியான படை அதிகாரிகளின் சடலங்களைத் தவிர பல சாதாரண படைவீரர்களின் சடலங்களை இராணுவம் கள முனையிலேயே புதைத்து வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறீலங்காவின் சுதந்திர தினத்தை ஒட்டி மடுவைக் கைப்பெற்றும் நோக்கோடு இராணுவம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்..! SLA steps up minor clashes in Madu region [Tamil…

    • 12 replies
    • 3.8k views
  3. கடற்பாதுகாப்பு பொறிமுறையால் ஆபத்தாகும் தென்னாசிய பகுதி -அருஸ் (வேல்ஸ்)- உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார தளம்பல்கள் பல முக்கிய நாடுகளை திண்டாட வைத்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை ஆசியா, மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சந்தித்த மிகப்பெரும் சரிவுகள் வியாழக்கிழமையே ஓரளவு சீரான நிலையை அடைய ஆரம்பித்துள்ளன. இருந்த போதும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் மிக மிக அதிகம். இந்த இழப்புக்களை ஈடுகட்டுவதற்கு தமது செலவீனங்களைக் குறைத்து, மக்கள் மீதான வரிப்பணத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எண்ணியுள்ளன. உலகின் செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் அதன் தயவில் தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவே செய்யும். இலங்கையைப் …

    • 3 replies
    • 1.4k views
  4. தினகரன் இணையாசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார் மாளிகாவத்தையில் வைத்து சம்பவம் 1/28/2008 10:42:01 PM வீரகேசரி இணையம் - ஏரிக்கரை பத்திரிகைகளில் ஒன்றான தினகரன் பத்திரிகையின் இணையாசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பிசென்றுள்ளனர்.மாளிகாவத்

  5. சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராபக்சவும் முனைகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 881 views
  6. இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் - ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்…

    • 8 replies
    • 2.1k views
  7. உயர் தொழில்நுட்ப ராடர் கருவியை கனடா சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது சிறிய படகுகளையும் துல்லியமாகக் கண்காணிக்ககூடிய அதியுயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 39 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் கனடாவினால் தயாரிக்கப்பட்ட ராடர் கருவியை, கனேடிய அரசு சிறீலங்கா அரசுக்கு விற்றுள்ளமை தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடிய அரசின் இந்த ஆயுத விற்பனை தொடர்பான அம்பலப்படுத்தல் டேவின் பக்லீஸ் (David Pugliese) என்ற ஊடகவியலாளரால் இன்று வெளியான "தி ஒட்டாவா சிட்டிசன்" (The Ottawa Citizen) என்ற பத்திரிகை மூலம் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. (விபரங்கள் விரைவில்...) http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 10 replies
    • 3.4k views
  8. வங்கக் கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு லெப் கேணல் குட்டிசிறி உட்பட்ட பத்து மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் வணக்க நிகழ்வு வடகிழக்கு இலண்டனிலுள்ள (Lloyds Park Theatreல்) 27.01.2008 நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை மேஜர் இளங்குமரனின் சகோதரி திருமதி சந்திராதேவி யோகச்சந்திரன் ஏற்றிவைக்க அக வணக்கத்தோடு நிகழ்வுகள் ஆரம்பித்தன. ஈகைச்சுடரினை மாவீரன் தமிழ் நம்பியின் சகோதரன் நல்லநாதன் பாலசிங்கம் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தினை லெப்.வண்ணனின் சகோதரன் ஆறுமுகம் யோகச்சந்திரன் ஆரம்பித்து வைத்தார். மேடையில் வடகிழக்கு இசைக் கலைஞர்கள் எழுச்சி கானங்கள் இசைக்க வடகிழக்கு இலண்டன் வாழ் உறவுகள் தமது மாவீரர்களுக்கான மலர் வணக்கத்தினை செ…

    • 0 replies
    • 864 views
  9. தமிழின அழிப்பிற்கு தமிழரின் பணத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது - செ.வ. தமிழேந்தி தமிழ் இன அழிப்பு நடவடிக்கைக்கு தமிழ்மக்களின் பணத்தை பயன்படுத்துவதாக தழிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ நிதித்துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழீழ வைப்பகவியற் கல்லூரியில் வைப்பகவியல் நிதியியல் கற்கைநெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத்தெரிவித்ரதள்ளார். தமிழினத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டிய நிதியை சிறிலங்கா அரசாங்கம் தமிழின அழிப்பிப்பிற்கான யுத்த முன்னெடுகப்பிற்கா பயன்படுத்துவதாக கூறியுள்ளார். யாழ்குடாநாட்டில் இயங்கி வரும் தென்னிலங்கை வங்கியொன்றின் ஊடாக 2000 கோடி உரூபாக்களை திரட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.…

  10. திங்கள் 28-01-2008 16:23 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த முடியாது - ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என்றும், சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று தெரிவித்திருக்கின்றார். தமது நாட்டிலேயே பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளான, குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்தாத மேற்குலக வல்லரசுகள் சில, சிறீலங்கா அரசை பயங்கரவாதிகளுடன் பேச்சு நடத்துமாறு நிர்ப்பந்திப்பதாகவும் விக்கிரமநாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அனைத்துலக நாடுகள் மீது, சிறீலங்கா அரசு கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்…

    • 1 reply
    • 1.3k views
  11. திங்கள் 28-01-2008 15:57 மணி தமிழீழம் [தாயகன்] பூநகரியில் மக்கள் குடியிருப்பு மீது விமானக் குண்டுவீச்சு கிளிநொச்சி, பூநகரியில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து சிறீலங்கா வான் படை விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை தெரிய வரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  12. பலாலி கூட்டுப்படைத் தளம் யாழ். குடாவில் உள்ள படைத் தளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இன்று காலை முதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளால் பலாலி படைத்தளத்தை நோக்கி கடுமையாக எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்த படையினர் பல்குழல் உந்து கணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிகள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை விடுதலைப் புலிகள் பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்தே தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்து சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகளும் அப்பகுதியில…

  13. கெப்பித்திக்கொல்லாவ சடலங்களும் மனித உரிமைகள் நிலைவரமும் [28 - January - 2008] இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ என்பதைப்பற்றி கிஞ்சித்தும் ஆராய்ந்து பார்க்காமல் அவற்றைக் கண்டனம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குமென தென்னிலங்கையில் ஒரு அரசியல் சக்தி கட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தினால் அரசாங்கத்தின் மீது தெரிவிக்கப்படக் கூடிய கண்டன விமர்சனங்கள் குறித்து அமைச்சர்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கு முன்னதாகவே இந்த அரசியல் சக்தி முண்டியடித்துக்கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த சக்தியின் பிரதான உறுப்பினர்களாக ஜனதா விமுக்தி பெரமுனை…

  14. லண்டனில் இருந்து வந்தவரின் பெறுமதிமிக்க பொருட்கள் மாயம் [28 - January - 2008] லண்டனில் இருந்து விடுமுறையில் விமானம் மூலம் இலங்கைக்கு வந்த குடும்பத்தவர் ஒருவரின் பெறுமதிமிக்க பொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஈ.கே.26 இலக்க எமிரேட்ஸ் விமானத்தில் 21 ஆம் திகதி பி.ப.1.30 மணிக்கு முதலில் துபாய்க்கு பயணமானார். ஏழு மணி நேரப்பயணத்தின் பின்னர் துபாய் நேரப்படி 12.55 க்கு துபாய் விமான நிலையத்தையடைந்தார். அங்கு சுமார் 5 மணிநேரம் தங்கியிருந்த பின்னர் ஈ.கே.559 இலக்க விமானத்தில் மாலை 5.30 மணிக்கு (துபாய் நேரம்) புறப்பட்டு கட்டு நாயக்க விமான நிலையத்த…

  15. போராளி தூயவனின் "வனத்தாய் மடி" நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  16. மன்னாரில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 3 இடம்பெயர்ந்த பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளானர். தொடர்ந்து வாசிக்க

  17. மன்னாரில் இரு முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 15 படையினர் பலி! 30 படையினர் படுகாயம் மன்னார் பெரியபண்டிவிரிச்சான் ஊடாக சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட இந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் 5 மணி நேர எதிர்ச் சமரின் பின்னர் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 15 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 30 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்கள் காரணமாக படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இதேநேரம் மன்னார் அடம்பன் பகுதி ஊடாக சிறீலங்காப் ப…

    • 28 replies
    • 3.7k views
  18. Posted on : 2008-01-28 காலம் கடந்த ஞானம் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்துக் காலங்காலமாகத் தமது அரசியல் அதிகாரப் போர்களை நடத்தி வரும் தென்னிலங்கைப் பேரினவாதச் சிங்களத் தலைமைகள், குரூர வடிவிலான அரச அடக்குமுறையை சிறுபான்மைத் தமிழர்கள் மீது ஏவிவிடுவதை ஒரு பழக்கமாகவும், அந்தப் பழக்கத்தின் மூலம் தென்னிலங்கையில் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்வதை ஒரு வழமையாகவும் கைக்கொண்டு வருகின்றன. அந்தத் துன்பியல் போக்கின் மிக மோசமான விளைவுகளையே இலங்கைத் தீவு எதிர்கொண்டு அந்தரித்து நிற்கின்றது. அரை நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்கில். "காலம் கடந்த அரசியல் ஞானம்' தென்னிலங்கைக்குப் பிறப்பதும் ஓர…

    • 2 replies
    • 1.5k views
  19. Posted on : 2008-01-27 புதுடில்லி நிர்வாகத்தை ஏமாற்றவும் மஹிந்தரின் அரசு திடசங்கற்பம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்தும்படி சர்வகட்சி பிரதிநிதி கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிபார்சு செய்திருக்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவ டிக்கையாக அதனைச் செய்யும்படி அது வேண்டியி ருக்கின்றது. இத்தகைய வேண்டுகோளுக்கான காய்நகர்த்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்ட தந் திர வேலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்தக் காய் நகர்த்தலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இந்தியா கருத்து வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கின்றது. இ…

  20. இடைக்கால நிர்வாக சபையை அமைக்க ஒருபோதும் இடமளியோம் - ஜெ.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க வடக்கில் அமைக்கப்படவுள்ள இடைக்கால நிர்வாக சபை மக்களின் தேவைக்காக அமைக்கப்படவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகவே இனவாத அடிப்படையில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது. இடைக்கால நிர்வாக சபையினை அமைக்க ஒருபோதும் இடமளியோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். தேசப்பற்றுள்ள சகல சக்திகளையும் இணைத்து எதிர்த்துப் போராடி இடைக்கால நிர்வாக சபையினை தடுத்து நிறுத்துவோம். இன்று ஜனாதிபதி நாட்டின் தலைவர் என்பதை மறந்து சுதந்திரக் கட்சியின் தøலவராகவே செயற்படுகின்றார் என்றும் அவர் கூறினார். கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள "சத்சிறிபாய" மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இன்ற…

    • 0 replies
    • 674 views
  21. அம்பாறையில் பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை அம்பாறையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவான பிள்ளையான் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  22. மணலாறு, மண்கிண்டிமலை, ஜனகபுரம் ஊடான முன்நகர்வு முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிப்பு. [sunday January 27 2008 07:22:39 AM GMT] [யாழ் வாணன்] மணலாறு மண்கிண்டிமலை ஜனகபுரம் பகுதிகளின் ஊடாக நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல் 2.00 மணிக்கு சிறிலங்காப் படையினர் பலத்த ஆட்லெறி மோட்டார்களின் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி முன்னேற்ற முயற்சியை ஆரம்பித்தனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்தாக்குதல்களை மேற்கொண்டனர். இரண்டு தரப்பினருக்கும் இடையில் சுமார் இரண்டரை மணிநேரம் கடுமையான சண்டைகள் இடம்பெற்…

    • 1 reply
    • 2.1k views
  23. மலையக மக்களின் சகல கோரிக்கைகளையும் ஜனாதிபதி இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பார் அமைச்சர் சந்திரசேகரன் கூறுகிறார் 1/27/2008 7:34:39 PM வீரகேசரி நாளேடு - கண்டி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய அடிப்படையில் அரிசி வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருப்பது மலையக மக்களின் உடனடித் தேவைகளை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் குறிப்பிட்டார். தோட்ட மக்களுக்கு நிவாரணம் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாத்தளை, கண்டி மாவட்ட பெருந்தோட்டங்களை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இலவசமாக பத்து கிலோ அரிசியும் ஒரு கிலோ அரிசி மாவும் வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாள…

  24. ஈழத் தமிழர் பிரச்சனையில் சர்வதேச ஆங்கில ஊடகங்களின் போக்குகள், தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாகப் பகுதி மற்றும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு பகுதி மக்களின் வாழ்க்கை, சிறிலங்கா மற்றும் தமிழீழத்தின் ஊடக செயற்பாடுகள் ஆகியவை பற்றி சென்னையில் நடைபெற்ற கருத்துரிமை மீட்பு மாநாட்டில் யேர்மன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் தெற்காசிய நிலைமைகள் தொடர்பிலான ஆய்வாளருமான டக்மர் எல்மன் விளக்கமளித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.