Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2007-12-24 அரசின் முழு நோக்கமும் மூலோபாயமும் சமாதானத்தை அடைவதற்கு இராணுவத் தந்திரோபாயங் கள் நாடப்படுவது குறித்து, இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை தெரிவித்திருக்கிறது. நாளைய நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர்கள் தமது கவலையை வெளிப்படுத்தி யுள்ளனர். மனித மாண்புகளும் சம உரிமைகளும் நிச்சயமாக்கப் படாத வரையில் சமய, இன, மொழி ரீதியில் பாரபட்சங்கள் காட் டப்படுகின்ற வரை நாட்டில் ஒற்றுமை, சாந்தி, சமாதானம் போன்றவற்றை எட்டவே முடியாது. சமாதானத்தை அடைவதற்கு, இப்போது நடைபெறும் ஆக்ரோஷமான சண்டைக்குரிய காரணங்கள் முதலில் களை யப்படவேண்டும். ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அதற்காக எடுத்த முயற்சிகள் அரசியல்…

  2. விடுதலைப்புலிகளின் தலைவர் நவம்பர் மாதம் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் காயமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் இந்திய அரசிற்கு கிடைகவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபாகரன் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம் என வெளியான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உளவியல் நடவடிக்கையென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் 116 மெய்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டாத வெளியான செய்தியை (வேடிக்கையென) இந்தியா பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரித்தன. இலங்கை மோதலை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியப்பாதுகாப்பு வட்டாரங்களுக்கு பிரபாகரன் காயமடைந்திருந்தால் தற்போதைக்குத் தெரியவந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்…

    • 19 replies
    • 3.9k views
  3. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகமோசமாக அதிகரித்து வருகையில இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகமொன்றைத் திறப்பதற்கான ஆதரவைத் திரட்டும் நோக்கில் மனித உரிமைககள் கண்காணிப்பகம் உலகளாவிய ரீதியில் பெரும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இதன் முதற் கட்டமாக இதன் அமைப்பாளாகள் அமெரிக்காபுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டின் ஆதரவைப் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இலங்கையில் தினமும் நடைபெறும் பேரதிர்ச்சி தரக்கூடிய கொலைகள் மற்றும் காணமற் போதல் கள் தொடர்பாக இலங்கை அரசு மிகவும் குறைந்தளவிலேயே விசாரணைகளை மேற்கொள்வதால் அது குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதே தங்களது வருகையின் நோக்கமென அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் செயற்திறனற்ற பாரளுமன்றின் கீழ் மனித…

  4. கடல்கோளின் பின்னரான மூன்று வருடங்களில்....? [23 - December - 2007] [Font Size - A - A - A] இலங்கை உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பல நாடுகளை உலுக்கிய கடல்கோள் அனர்த்தத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் பூர்த்தியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன. அனர்த்தத்தில் பலியான 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை உலகம் சோகத்துடன் நினைவு கூர விருக்கிறது. நினைவுக்கெட்டிய சரித்திரத்தில் உலகம் முன்னென்றுமே எதிர்நோக்கியிராத பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவித்த கடல் கோளினால் அவலத்துக்குள்ளான ஒவ்வொரு தேசத்தினதும் ஒவ்வொரு கரையோரக் கிராமத்தினதும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இந்த மூன்று வருடகாலத்தில் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை…

    • 4 replies
    • 1.5k views
  5. கருணாவுக்கு போலி இராஜந்ததிர கடவுச்சீட்டு: சிறிலங்காவின் விளக்கத்தை நிராகரித்தது பிரித்தானியா சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு போலி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்ததில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர்புகள் இல்லை என்று வழங்கப்பட்ட விளக்கங்களை பிரித்தானியா நிராகரித்துள்ளது. இராஜதந்திரிகளுக்கு உரிய போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கடந்த செப்ரம்பர் 18 ஆம் நாள், பிரித்தானியாவுக்குள் கருணா நுழைந்திருந்தார். இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டை கருணாவுக்கு வழங்கியதில் சிறிலங்கா அரசிற்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை பிரித்தானியா அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் கடுமையான …

    • 0 replies
    • 1.1k views
  6. புலிகள் போர் விமானத்தை கண்காணிக்கிறது இந்தியா உஷார் : தமிழக கடலோரங்களில் நவீன ரேடார் நிறுவ முடிவு புதுடில்லி: விடுதலைப்புலிகள் வான்வழி தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து, தமிழக கடற்கரை பகுதிகளில் பாது காப்பை பலப்படுத்தவும், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இத்தாலி நாட்டிலிருந்து நவீன ரேடார்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய் துள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தரை வழியாக மட்டும் தாக்குதல் நடத்திவந்த புலிகள் சில மாதங்களுக்கு முன், திடீர் வான்வழியில் விமான தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வான்வழி தாக்குதலில் புலிகள் கைதேர்ந்தது சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அரசுக்கு அதிர்…

  7. இந்தியாவின் ஒத்துழைப்பினை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்ஐ.தே.க.கோரிக்கை; ஒற்றையாட்சி மரணித்துவிட்டதாகவும் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் எமது தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. எனவே, இந்தியா உதவ முன்வந்துள்ள இந்த தருணத்தை பயன்படுத்தி அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தி னை முன்வைக்க வேண்டும். இதனைவிடுத்து ஜே.வி.பி.யின் வர்க்கவாத கருத்துக்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து விடக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குப்பின்னர் இலங்கையில் ஒற்றையாட்சி என்பது மரணித்துவிட்டது. தற்போது இந்த சடலத்தை தூக்கிக் கொண்டு ஜே.வி.பி.யும்…

  8. புலிகளை தோல்வியடையச் செய்யும் அதேவேளை அரசியல் தீர்வைக் காண்பதே அரசின் நோக்கம் நேபாள பிரதமருடனான சந்திப்பில் அமைச்சர் நிமால் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோல்வியடையச் செய்யும் அதேநேரம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண வேண்டுமென்ற செயற்பாட்டையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இது எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நேபாளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அந்நாட்டு பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் அழை ப்பையேற்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேபாளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு…

  9. ஞாயிறு 23-12-2007 22:37 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவுக்கு அமெரிக்காவுக்கு பதிலாக ரஷ்யா ஆயுத உதவி அமெரிக்காவின் செனட்சபை சிறீலங்காவுக்கான ஆயத வழங்கலை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொண்டிருக்கின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்ப ரஷ்யா சிறீலங்காவுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராகின்றது. ஜெனரல் விலாட்மீர் மொல்டன்ஸ்கு தலைமையில், ரஷ்யநாட்டின் உயர் இராணுவ தர பேச்சுவார்த்தைக் குழு, கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவையும், இராணுவ ஆணையாளர் சரத் பொன்சேகாவையும், விமானப் படை உயர் அதிகாரி ருசான் குணதிலகவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைமை தாங்கிய விலாட்மீர் மொல்டன்ஸ்கு என்பவரே செஸ்னிய மக்களுக்கு எ…

  10. ரவிராஜின் கொலைவழக்கு விசாரணை 2ஆம் திகதி ஆரம்பம் [sunday December 23 2007 07:09:43 PM GMT] [யாழினி] கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் வழக்கு விசாரணை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நாரஹென்பிட்டி வைத்து ரவிராஜ் எம்.பி. சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தஇவரது கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamilwin.net/article.php?artiId=587...;token=dispNews

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிநவீன ஆயுதங்கள்- அதிர்ச்சியில் சிறிலங்கா படை: "லக்பிம" வார ஏடு [ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007, 11:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் அனுராதபுரம் வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சிறிலங்காப் படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது என்று தென்னிலங்கை வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. "லக்பிம"வின் ஆங்கிலப் பதிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது: அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் சாவடைந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மிகப்பெரும் கேள்விகளை படை அதிகாரிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் மிகவும் நவீன ஆயுதங்…

  12. கடந்த வாரங்களில் சிங்கள தேசத்தின் ஊடகங்களிலும், சிங்களத்திற்கு சார்பான தமிழ் ஊடகங்களிலும் வன்னி குறித்து இரண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழீழ நிர்வாகம் வன்னியில் செயலிழந்து விட்டது என்பது ஒன்று, தேசியத் தலைவர் விமானக் குண்டுவீச்சில் காயமடைந்து விட்டார் என்பது மற்றொன்று. இந்த இரண்டு செய்திகளும் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் சிலரிடம் குழப்பங்களை ஏற்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. இந்தச் செய்திகள் மிகவும் திட்டமிட்டு திறமையான முறையில் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கடந்த வாரங்களில் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் பணியகங்களின் தொலைபேசிகள் செயலிழந்து போயிருந்தன. சில பணியகங்களில் தொலைபேசி மணி அடித்தும் யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஒரு சில நாட்…

    • 19 replies
    • 4.6k views
  13. இருநாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் அழைப்பு சிறீலங்கா கத்தோலிக்க தேவாலயங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவையும் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் 48 மணித்தியாலங்களுக்கு போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் கிறீஸ்தவர்கள் கொண்டாடும் கிறீஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  14. குற்றவாளி அரசிடம் நீதி கேட்கும் அவலம் -வேலவன்- சிறிலங்கா இராணுவத்தினர் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான சிறிலங்கா சனாதிபதி ஆணையக விசாரணைக் குழுவின் விசாரணைகளில் சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் தலையிடுவதாக அந்த விசாரணைகளைக் கண்காணிக்கும் அனைத்துலக வல்லுநர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆணைக்குழு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியார்களின் படுகொலை, மற்றும் திருமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டமை உட்பட படையினரின் குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டது. இறைமையுள்ள அரசாங்கம் என்ற வக…

  15. கிளிநொச்சியில் 1996, 1998 காலப்பகுதியில் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 184 அப்பாவித் தமிழ் மக்களின் குடும்பங்கள் வறுமை நிலையில் வாடுகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 877 views
  16. கிளிநொச்சி மீதான சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் ஒளிப்படக் கலையகத்தை இழந்தவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 879 views
  17. இதனிடையே அனுராதபுரம் வான்படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த எல்-70 ரக 40 மி.மீ வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தாக்குதல்களை நடத்தியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நவீனரக இந்த வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கியை விடுதலைப் புலிகள் எவ்வாறு இயக்க முடிந்தது என்பது தொடர்பான கேள்விகள் படைத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியை சேர்ந்த கப்டன் ஈழப்பிரியாவே இந்த பீரங்கியை கைப்பற்றி தாக்குதல்களை நடத்தியிருந்தார். மேலும் வாசிப்பை தொடர...... http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2RMM3b34Aee

  18. ஞாயிறு 23-12-2007 15:35 மணி தமிழீழம் [சிறீதரன்] மன்னார் சந்தைப்பகுதியில் சிறீலங்கா படையினரின் அடாவடித்தனம் சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் இன்று காலை கூட்டாக 7 மணியளவில் மன்னார் சந்தைப்பகுதியில் அமைந்துள்ள நடைபாதையோர வியாபாரநிலையங்கள் உட்பட 100ற்கு மேற்பட்ட கடைகளை அடித்தும் நொருக்கியும் குறைந்தது 80 தமிழ் முஸ்லீம் வர்த்தகர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது. சனிக்கிழமை இரவு இப்பகுதியில் சிகரெட் வாங்குவதற்கு சென்ற சிறீலங்கா காவல்துறையைசேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்

    • 3 replies
    • 1.6k views
  19. பெல்ஜியத்துக்கான சிறிலங்காத் தூதுவரை திரும்ப அழைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்சிக் குழுப் பிரதிநிதிகள் குழுவானது வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  21. புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கும் சதியில் `றோ' [23 - December - 2007] -கலைஞன்- தமிழகத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்குவதற்கான சதி வேலைகளில் இந்திய உளவுத்துறையான `றோ' முனைப்புடன் ஈடுபட்டுவரும் அதேவேளை, இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதில் இந்திய அதியுயர் மட்ட பாதுகாப்புக் குழு வெளிப்படையாகவே களமிறக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழகத்தில் இந்திய அரசினால் தடை செய்யப்பட்டுள்ளது. இத் தடை இரு வருடங்களுக்கொருமுறை நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளை இந்தியாவில் தடைசெய்வதாக மத்திய அரசு அறிவித்தது. அந்தவகையில் எதிர…

  22. பெரும் போர் வெடிக்கப் போகிறதா? [23 - December - 2007] -விதுரன்- நாடு பெரும் போருக்குள் தள்ளப்படப்போகிறது. வடக்கை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் கைப்பற்றிவிடப் போவதாக இராணுவத் தளபதி சூளுரைத்துள்ளார். கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்கள் விரைவில் விடுவிக்கப்பட்டுவிடுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அடுத்த மாவீரர் தின உரைக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கமாட்டாரென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இவையெல்லாம் வடக்கு நோக்கி முழு அளவில் பெரும் போருக்கு அரசு தயாராகிவிட்டதையே காட்டுகிறது. நாட்டின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போரில் அரசு இறங்கப்போகிறது. யுத்த பட்ஜெட்டின் வெற்றியும் இதனை உறுதிப்படுத்துவதால் வடக்கே பெரும் படையெடுப்புக்கான ஆயத…

    • 15 replies
    • 3.1k views
  23. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மேலதிக செலவுகளை சமாளிக்க அதிகளவு பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் ஆண்டில் சிறிலங்காவில் பணவீக்கம் மேலும் அதிகமாகும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 711 views
  24. மாகாண சபைக்கு வெள்ளையடித்து விட்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது ஸ்ரீகாந்தா எம்.பி. அறிக்கை என்றோ தோல்விகண்ட மாகாண சபை கள் திட்டத்துக்கு வெள்ளையடித்து அலங் கரித்து அழகுபார்ப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் எவ ரும் ஓரடி கூட முன்னேற முடியாது.இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா. மாகாண மட்டத்தில் அதிகாரம் பகிரப்படுவது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்துக் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொடூர யுத்தத்துக்கு அடிகோலி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே இன்றைய அவசரத் தே…

    • 0 replies
    • 869 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.