Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மறுபக்கம் தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ.என்.பி. பிரமுகர் எஸ்.பி.திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ.என்.பி.வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே.வி.பி.யும், ஹெல உறு…

  2. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததன் மூலம் சொல்லப்பட்ட செய்தியும் அப்படுகொலையைத் தொடர்ந்து எழும்பும் கேள்விகளையும் அமெரிக்கத் தமிழர்களின் கூட்டிணையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  3. மன்னார் தம்பனைப் பகுதியில் 11.11.2007 அன்று சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம் [13 - November - 2007] நீதி.செங்கோட்டையன் இலங்கை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அங்கு அமைதி தொலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வைத்தான் நீண்டகாலமாக இலங்கை மக்களின் கண்களில் காணமுடிகிறது. இலங்கை மண்ணில் பிறக்கும் குழந்தைகளை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதை தவிர வேறுவழியில்லை. குண்டு மழையால் உருவாகும் நெஞ்சை பிளக்கும் சத்தம்தான் அவர்களுக்கு தாலாட்டுப்பாடல் என்ற அவல நிலை. இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனைகளில் இருந்து புறப்படும் குண்டுகளுக்கு அப்பாவி ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இரையாகி…

    • 1 reply
    • 1.3k views
  5. 13.11.2007 சிறிலங்காவில் விரைவில் வான் பாதுகாப்பு வலயம் சிறிலங்கா நாடாளுமன்றம், அலரிமாளிகை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரதேசம், பாதுகாப்புத்துறை தலைமையகங்கள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் சார்ந்த வான்பரப்பை வான் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு (Air Defence Zone) சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தேச வான் பாதுகாப்பு வலயங்களுக்குரிய வான்பரப்பில் எந்தவொரு சந்தேகத்துக்குரிய வானூர்திகளும் பறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இதுபற்றி கடந்த 7 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் மூத்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப, குறித்த வான் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்படுவது பற்றிய அறிவித்தல் …

  6. தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 845 views
  7. http://www.yarl.com/videoclips/view_video....42ae44213df6886 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம். இவ்வாரம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடர்பான உணர்வுப்பகிர்வாக இடம்பெற்றுள்ளது.

  8. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. யாழ்ப்பாணத்தில் மாணவர் உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 737 views
  10. 11.11.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை. இவ்வார அவசிய அறிக்கையில்இராணுவவியல், அரசியல், இராஜதந்திரவியல் என முப்பரிமாண ஆற்றல் மிக்கவனாய் தலைவாரால் செதுக்கப்பட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றிய பதிவு. http://www.yarl.com/videoclips/view_video....b59d74cff571fbb

  11. மன்னார் முன்னரங்க நிலையில் மோதல் வீரகேசரி இணையம் மன்னார் சிறிநாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.இம் மோதலில் விடுதலை புலிகலின் இரு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மன்னார் முன்னரங்க நிலையினுள் நுழையமுற்பட்ட விடுதலைபுலிகள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குதலை

  12. 13.11.2007 அகதி இளைஞர் தமிழகத்தில் கைது தமிழக மீஞ்சூர் தொடரூந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நடமாடித்திரிந்தார் என யாழ்.இளைஞர் ஒருவர் கைதாகி விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜீ - நிசாந்த் (அகவை - 18 ) என்பவரே இவ்வாறு நேற்று முன்நாள்; கைது செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கையில் தொடரும் பதற்றத்தைத் தொடர்ந்து கடல்வழியாக தானும் மேலும் ஐவர் என அறுவர் தமிழகம் வந்தனர் என்றும், நடு வழியில் திசைக்கொருவர் பிரித்து விட்டார்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தமிழக காவல்துறையிடம் கூறியுள்ளார் நிசாந்த். இவர் மேலதிக விசாரணைக்களுக்காக புலனாய்வுக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்;டிருக்கிறது.. http://www.sank…

  13. திங்கள் 12-11-2007 01:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவின் இறையாண்மையையும், நிலஒருமைப்பாட்டையும் மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. சிறீலங்காவின் இறையாண்மையையும், நில ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும், மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற, லகஸ்;மன் கதிர்காமரின் நினைவுக் கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய, இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் P.சிதம்பரம், அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதை, தமது அரசாங்கம் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். “யுத்தத்தின் மூலம் இரு தரப்பினரும் இறுதி வெற்றியை ஈட்டமுடியாது. பேச்சுவார்த்தை அரங்கிலேயே சமாதானம் ஏற்படு…

  14. தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திக் காட்ட அரசு முனைந்தால் அது முட்டாள்தனம். கடைசிவரை தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க எந்த ஒரு சக்கதியாலும் முடியாது என்று அடித்துக் கூறினார் மட்டு மாவட்ட த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களினதும் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் உரிமைக்காகத் தமது உயிரையும் தியாகம் செய்து வருகின்றானர் இதனை சிறு குழந்தையும் அறியும். ஆனால்,'த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப் பாது…

  15. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப தமிழ்செல்வன் இன்று காலை நடந்த சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைத்துள்ளார். இவருடன் மேலும் சில போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு [வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், கிளிநொச்சி 2007.11.02 பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு இன்று க…

  16. யாழ்ப்பாணத்தில் நேற்று காலை வர்த்தகர் உள்ளிட்ட இருவர், ஈருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 747 views
  17. போரை நிறுத்த கைகள் இணையட்டும்! ஜென்ராம் "அவர் மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான மனித நேயம் மிக்கவர்; எங்களுடைய கெழுதகை நண்பர். இதெல்லாம் அவர் உண்மையில் இறந்து விட்டார் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு மட்டுமே பொருந்துபவை" என்கிறார் அறிஞர் வால்டேர். அவர் வாழும் காலத்தில் வெளியான பல இரங்கல் செய்திகளைப் பகடி செய்யும் விதத்தில் வால் டேர் இப்படிக் கூறியிருக்கக்கூடும். அது வெறும் கிண்டல் மட்டும்தானா? அந்தக் கூற்றில் உண்மை இல்லையா? ஒரு சமூகமும் அரசாங்கமும் ஒரு மனிதனை எப்போது அங்கீகரித்து கௌரவம் அளிக்கும்? "வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை’’ " என்று மகாகவி பாரதியை நோக்கி கவிஞர் இன்குலாப் சொல்வதை நாம் இந்தக் கேள்விக்குப் பதிலா…

  18. நினைவு தினம் - Rememberance Day -சபேசன் - மெல்பேர்ண்- அவுஸ்திரேலியா நவம்பர் மாதம் 11ம் திகதியானது அவுஸ்திரேலிய மக்களுக்கு ஒரு மிக முக்கியமான தினமாகும். பதினொராம் மாதம், பதினொராம் திகதியின் பகல் பதினொரு மணிக்கு அவுஸ்திரேலிய மக்கள் கடந்த நூறு ஆண்டு காலத்தில் போரினால் மடிந்த தமது மாவீரர்களையும், கடமையாற்றிய அனைத்துப் போர்வீரர்களையும், மடிந்த மக்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைத்து அக வணக்கம் செலுத்துவார்கள். இந்த நவம்பர் மாதத்து நினைவு தினத்தின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை இவ்வேளையில் மீட்டிப் பார்ப்பது பொருத்தமான ஒன்றாகும். இந்த அவுஸ்திரேலிய நினைவு தினம் சம்பந்தமான நிகழ்வுகளை, உலக வரலாற்றின் பல தளங்களிலும் வைத்து மீட்டிப் பார்க்கும்போது,…

  19. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் யோ.செ.யோகி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் கலையரசன், லெப.; ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவடைந்த செய்தியானது உலகெங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அறிந்தோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்ச்செல்வன் உலகெங்கும் புலிகளோடு தொடர் புடையோருக்குத் தெரிந்த முகம். ஒரு வகையில் தமிழீழம் வேண்டி நிற்கின்ற நியாயபூர்வமான சமாதானத்தின் முகம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளராக ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அவர் பணியாற்றியிருந்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வு, சத்யெய, செயசிக்குறு போன்ற சிங்களப் படையின் படையெடுப்புக்கள் போன்ற மிக இக்கட்டான காலத்தில் பல இன்னல்களுக்கிடையே அவ…

  20. Posted on : Mon Nov 12 6:35:00 2007 வெளிநாட்டு வங்கிகளிடம் ரூ.5,600 கோடியைக் கடனாக வாங்கி உள்நாட்டு வங்கிக்கடன் ரூ.5,200 கோடியை அடைத்தது அரசு! உண்மையை அம்பலப்படுத்துகிறது ஐ.தே.க. எச்.எஸ்.பி.ஸி. போன்ற வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து உயர்ந்த வட்டிக்கு சுமார் ஐயாயிரத்து 600 கோடி ரூபாவைக் கடனில் பெற்ற அரசு அதில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை ஏற்கனவே உள்ளூர் வங்கிகளிடமிருந்து தான் பெற்ற கடன்களுக்காக அவ்வங்கிகளுக்குச் செலுத்தியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காஸிம் இத் தகவலைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கபீர் காஸிம் இவ்வாறு குறிப்பிட்டார். …

  21. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக் கோடி தமிழ்மக்களின் உணர்வுகளை இரங்கல் செய்தி மூலம் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டமையானது ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 22 replies
    • 3.7k views
  22. 12.11.2007 எமது மக்களின் ஒத்துழைப்போடு போர்முனைகளில் எதிரிக்கு பலத்த இழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்துவோம் - தளபதி ஜெரி . கிளிநொச்சி கோட்ட வர்த்தகர்கள மக்கள் இணைந்து ( இன்று ) வடபோர்முனை போராளிகளுக்கு சமைத்த உணவு,மற்றும் குளிர்பானங்களை வழங்கினர் அதனை பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனதுரையில் கடந்த ஏழாம் திகதி சிறிலங்காப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெருமெடுப்பிலான படை நடவடிக்கை எமது போராளிகளின் கடுமையான பயிற்சியாலும், தந்திரோபாயத்தினாலும்,அவர்கள?ன் மன வலிமையாலும் எதிர்கொள்ளப்பட்டு எதிரிக்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட்டது. எமது மக்களின் ஒத்துழைப்போடு வடபோர்முனை மட்டுமல்ல அனைத்துப்போர் போர் …

  23. திங்கள் 12-11-2007 16:23 மணி தமிழீழம் [தாயகன்] தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடை அரசு முன்வைக்க வேண்டும் - சந்திரிக்கா விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு சிறீலங்கா அரசு மாற்று வழியொன்றை முன்வைக்க வேண்டும் எனவும், அதேநேரம் பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்றும் சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். மெக்ஸிக்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரிக்கா, அங்கு இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும்போது இந்தத் தகவலைத் தொவித்திருப்பதுடன், இரண்டு முரண்பட்ட சமூகங்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் எனவும் சிறீலங்காவின் முன்…

  24. திங்கள் 12-11-2007 02:33 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐந்து உடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் கையளிப்பு வவுனியாவில் சிறீலங்கா படையினரால் விடுதலைப்புலிகளின் உடலங்கள் எனகூறி ஐந்து உடலங்களை வவுனியா வைத்தியசாலையில் ஞாயிறு காலை கையழித்துள்ளதாக தெரியவருகிறது. இவை வவுனியா முன்னரங்கநிலைகளில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உடலங்கள் என இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்ட நீதிபதி அவர்கள் சிறீலங்கா காவல்துறையினரை அவ் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக விடுதலைப்புலிகளிடம் கையழிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இவற்றை திங்கட்கிழமை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் …

    • 2 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.