Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துள்ளமையானது பேச்சுவார்த்தைகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி என்று அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் தலைவர் எஸ்.ஜெயநேசன் அடிகளார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  2. ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 831 views
  3. பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம் தமிழ்நாட்டின் திருப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  4. திங்கள் 05-11-2007 04:22 மணி தமிழீழம் [சிறீதரன்] சிற்றூர்தி தடம்புரண்டதில் 7 படையினர் காயம் பதுளை , மகியங்கனைப் வீதியில் நான்காம் மைல் கல்பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் சிறீலங்கா படையினர் பயணித்த வாகனம் தலைகீழாக தடம்புரண்டதில் ஏழு படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் கொழும்பு இராணுவ தலைமையகத்தில் பணிபுரிபவர்கள் எனவும் தனிபட பிரயாணம் ஒன்றை மேற்கொண்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.

  5. திங்கள் 05-11-2007 02:44 மணி தமிழீழம் [சிறீதரன்] பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ் சிறீலங்கா விஐயம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ் அவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் 5 ம் திகதி சிறீலங்காவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரியவருகிறது. இவர் பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டி கட்சியின் நிழல் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரயாணத்தின்போது இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது. திரு. லியம் பொக்ஸ் அவர்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்முகமாக முன…

  6. அமைதி முயற்சிகளில் ஈழத்தமிழர்களின் சமாதானக் குரலாய் ஒலித்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசின் விமானப்படையின் குண்டு வீச்சில் கொன்றொழிக்கப்பட்டமை தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஈழ ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் தட்;டி எழுப்பி விட்டிருப்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதே சமயம் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் இன்று நடக்கவிருக்கையில் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல் ஏதும் நடக்கலாம் என்ற பீதியும் பதற்றமும் தென்னிலங்கையில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அமைதி முயற்சியில் ஈடுபடும் சமாதானக் குரலாக ஒலித்தவர் அதுவும் யுத்தத்தில் காயமடைந்து, பாதிப்புற்று ஊன்று கோலுடன் நடமாடும் வலது குறைந்த ஓர் அரசியல் த…

  7. மணலாற்றில் புதிய களமுனையை திறக்க படையினர் முயற்சி: த நேசன் முல்லைத்தீவில் தமது அடுத்த களமுனையை சிறிலங்காப் படையினர் திறக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்துள்ளனர். எனவே விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை வரையிலும் எந்த தாக்குதல்களிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படப் போவதில்லை. வடபகுதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளை கருதினால் அதில் முகமாலை, நாகர்கோவில் …

    • 0 replies
    • 968 views
  8. திங்கள் 05-11-2007 03:30 மணி தமிழீழம் [சிறீதரன்] அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை04.11.2007 அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழம் தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம். நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம். நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது. மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம்…

    • 3 replies
    • 1.7k views
  9. ஞாயிறு 04-11-2007 19:57 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜேர்மன் தூதராலயத்தை சேர்ந்த வாகனம் வான்படையினரால் சுடப்பட்டது. கொழும்பு சிலைவ்ஐலண்ட் பகுதியில் சிறீலங்கா வான்படையின் காவல்நிலையத்துக்கு அருகில் ஜேர்மன் தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் மீது சுடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவகையில் சிறீலங்கா வான்படையினரது அறிவுறுத்தலின்படி அவ்வாகன சாரதி செயற்படவில்லை எனவும் இதனையடுத்து அவ்வாகனம் மீது எச்சரிக்கை வேட்டொலி தீர்க்கப்பட்டதாகவும் பின்னர் அவ்வாகனம் நிறுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது. பதிவு.கொம்

  10. ஞாயிறு 04-11-2007 20:08 மணி தமிழீழம் [செந்தமிழ்] வீரகேசரி பத்திரிகையாளர், புகைப்படபிடிப்பாளர், வாகனசாரதி கைது இன்று சிலைவ் ஐலண்ட் பகுதி காவல்துறையினரால் வீரகேசரி நாளேட்டின் பத்திரிகையாளர், புகைப்படபிடிப்பாளர், வாகனசாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோட்டைக்கு அருகில் உயர் பாதுகாப்பு வலயத்தில் வாகனத்தில் இருந்து வெளியே நின்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை கைதுசெய்ததாக ஆரம்பகட்ட தகவல்மூலம் தெரியவந்துள்ளது. இதன்போது கைதுசெய்யப்பட்டவர் ஊடகவியலளாலர் மீரா சகிப், புகைப்படபிடிப்பாளர் எம்.எஸ் சலீம், வாகனசாரதி ஆகியோர் எனவும் தெரியவருகிறது. பதிவு.கொம்

  11. பார்வையிட இங்கே கிளிக் செய்க நன்றி காவலன்.கொம்

    • 4 replies
    • 3.9k views
  12. Posted on : Sun Nov 4 8:25:00 2007 நாவற்குழி மகிந்தபுரமாகிறது நாவற்குழி அரச வீடமைபுத் திட்டத் துக்கு "மகிந்தபுரம்' என பெயரிடுவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவைக் கண்டித்து தமிழர் விடு தலைக்கூட்டணின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது: இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். பொருத்தமற்ற காலப்பகுதியில் எடுக்கப் பட்ட இந்தத் தீர்மானத்தின் மூலம் பாரதூர மான விளைவுகள் ஏற்படும். இந்த தீர்மா னத்தின் மூலம் நாவற்குழிக் கிராமம் நாவற்குழி ரயில் நிலையப் பகுதியுடன் கூடிய வீடமைப்புத் திட்டம் என்பன மகிந்த புரம் என பெயர் மாற்றப்படும். இரண்டும் அருகருகே இருப்பதே இதற்கு காரணம். படையினர…

    • 9 replies
    • 2.5k views
  13. யாழ். முகமாலையில் சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.2k views
  14. கிளைமோர் தாக்குதலில் முக்கிய கருணா துணைப்படை உறுப்பினர் படுகாயம் ஞாயிறு மதியம் 2.30 மணியளவில் நாவலடி ஓட்டுமாவடி காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளை சிற்றூர்தி கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு சிக்கியுள்ளது. இதன்போது இவ் வெள்ளை சிற்றூர்தியில் சென்ற ஏழு கருணாகுழு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் கருணாகுழு முக்கிய உறுப்பினரான சின்னத்தம்பி என்பவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. வாழைச் சேனை காவல்துறையினரின் தகவலின்படி வாழைச்சேனை பகுதியில் இருந்து வெலிக்கந்த நோக்கி பயணித்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதில் பயணித்த அனைவரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த அனைவரையும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய…

    • 0 replies
    • 1.3k views
  15. பிரிகேடியர் தமிழ்செல்வன்” - சில நினைவுகள் போராளியான அறிவன் எழுதிய சில பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் சில நினைவுகள் இந்த மடலில் உணரப்பட்டுள்ளது அவருடனான சில நினைவுகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் வீரச்சாவு ஐயோ நம்பமுடியவில்லை வெள்ளிகிழமை காலை (02-11-2007) 6.10 மணியளவில் அவரின் தங்ககம் குண்டுவீச்சுதாக்குதலிற்கு உள்ளாகியது. செய்திவந்ததும் போராளிகள் அவருக்கு ஒன்றுமே நடக்க கூடாது, நடவாது என அந்த பகுதிக்கு ஒடினர், எல்லா இடமும் மண் சிதறல்கள் ஒரு சில போராளிகள் வீரச்சாவு எல்லோரும் வீரச்சாவு அடைந்திருப்பார்களோ என்று எண்ணும் போதும் இல்லை இல்லை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்ற அற்ப ஆசையில் இடிபாடுகளை அகற்றிய போது அவரது உயிரற்ற உடல் அப்போதும் கூட ஏன் இப்போதும் தா…

  16. சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.5k views
  17. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 20 replies
    • 7.4k views
  18. இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா? [04 - November - 2007] [Font Size - A - A - A] -விதுரன்- விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது? கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம…

  19. Breaking Newள கெயிட்டியில் ஜநா அமைதிப்படை சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு நடத்தைகளில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பற்றலியன் சிறீலங்கா படையினர் நாளை திருப்பி அனுப்பப்பட உள்ளனர். சம்பந்தப்பட்டது http://www.sfgate.com/cgi-bin/article.cgi?...MNGRLN47IA1.DTL

    • 11 replies
    • 4.6k views
  20. ஞாயிறு 04-11-2007 13:53 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி - புலித்தேவன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி என தமிழீழ சமாதானச் செலயகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியோரின் இழப்புக்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதுவே எமது போராட்டத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கான மன வலிமையையும், ஓர்மத்தையும் வளர்த்திருக்கின்றது. 1987ம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்ப…

  21. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் குறித்த நினைவுப் பகிர்வுகளை அனைவரும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  22. ஞாயிறு 04-11-2007 13:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் ஐந்து இளைஞர் படுகொலை இன்று காலை வவுனியா தவசிக்குளப் பகுதியில் ஐந்து இளைஞர்களது உடலங்கள் துப்பாக்கüச் சூட்டு வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களில் நால்வர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu.com

    • 2 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.