Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனவெறியைக் கக்கும் மகிந்தவின் எதிரிகாலம் இன்னும் எத்தனை காலம்.? Written by Seran - Jul 18, 2007 at 03:32 PM நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வரவே கிழக்கிலிருந்து பயங்கரவாதிகளை விரட்டிவிட்டோம். அது போல வடக்கில் உள்ள பயங்கர வாதிகளையும் விரட்டிவிடுவோம். அதனைச் செய்து முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. என சிறிலங்கா ஜனாதிபதி ஆடைத்தொழிற்சாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். பயங்கர வாதிகள் என்றுகுறிப்பிடுவது புலிகளையா? இது போன்று நடைபெறும் நிகழ்வுகளிலும்,பொதுக்கூட்டங

  2. தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 18 யூலை 2007, 16:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முக்கிய பொருளாதார கேந்திர நிலைகளைத் தாக்குவோம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "சிறிலங்கா அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்" ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழத்தில் திருகோணமலையை தலைநகராக்குவதே புலிகளின் கனவாகும். எனினு…

    • 2 replies
    • 1.3k views
  3. புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி அங்கிருந்து விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அரசு வெற்றிவாகை சூடியிருக்கின்றது. அதேபோன்று வடக்கையும் கைப்பற்றுவதற்கு உடனடியாகப் படையெடுங்கள்! விடுதலைப்புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கு முயற்சிப்பதைத் தவிர்த்து, படையினரை வன்னி நோக்கி நகர்த்துங்கள்! இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் விராவேசமாகப் பேசினார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர் வன்னி நோக்கிப் படை எடுப்பதைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்குமானால் அதற்கு எதிராக எமது கட…

  4. தமிழீழ அங்குரார்ப்பண விழாவில் அதிதியாக ஜனாதிபதி மஹிந்தவை அழைப்பாராம் பிரபாகரன் தமது கனவை நாடாளுமன்றில் வெளிப்படுத்துகிறார் ஈழவேந்தன் ""மிக விரைவில் மலரப்போகும் தமி ழீழத்தின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலை வர் பிரபாகரன் பிரதம அதிதியாக அழைப் பார். இந்த நிகழ்வு மிக விரைவில் நிச்ச யம் நடக்கும்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழ வேந்தன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இப்படிக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பிரிட்டனுக்கு காணிகளை இங்கு கொடுப்பதற்கு த…

    • 3 replies
    • 2.1k views
  5. கண்டி மாத்தளைபகுதிகளில் 5.2 ரிட்சர் அளவில் பூமியதிர்வு மேலும் செய்திகள் கிடைக்கும்போது தொடரும்

    • 6 replies
    • 2.1k views
  6. கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:26 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணணமலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் கேரத் அபயவீர அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  7. ரயில் முன்னால் பாய்ந்து குடும்பப்பெண் தற்கொலை [18 - July - 2007] கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கடல்கோளால் பாதிக்கப்பட்டு, திராய்மடு சுவிஸ்கிராமத்தில் குறுக்கே போடப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த ரயிலின் முன்பாக திருமதி நாகரெத்தினம் (வயது 52) என்ற குடும்பப் பெண் பாய்ந்ததால் தலை வேறாகவும், உடல் பாகம் வேறாகவும், கால்கள் வெவ்வேறாகவும் சிதறுண்டு பலியானார். குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தி நிலை காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரி…

  8. எதிரணியின் பரிதாபம் [18 - July - 2007] [Font Size - A - A - A] இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அனுகூலமாக இருப்பது எதிரணியின் பலவீனம் என்றுதான் கூற வேண்டும். சகல முனைகளிலும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, மக்களின் கவனத்தை அந்த நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தினால் எளிதாகத் திசை திருப்பக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் உருப்படியான அரசியல் தந்திரோபாயத்துடன் கூடிய வலுவான கொள்கைத்திட்டமொன்று எதிரணியிடம் இல்லாமல் இருப்பதேயாகும். இவ்வருட ஆரம்பத்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்புக்கு மாறி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்…

  9. அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக்கு…

  10. மட்டக்களப்பில் தொப்பிக்கல என்பதே இல்லை: சிறிலங்கா நில அளவையாளர்கள் [செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2007, 19:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பில் தொப்பிக்கல என்று ஒன்று தேச வரைபடத்தில் இல்லை என்று நில அளவையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் தேச வரைபடம் ஓரங்குல இட விளக்கப்படம் ஆங்கிலேயராலேயே வரையப்பட்டது. இது பின்னர் சிறிலங்காவின் நில அளவை திணைக்களத்தால் மறுசீரமைக்கப்பட்டது. ஆங்கிலேயராலேயே ஓரங்குல வரைபடத்தில் இடங்களுக்கு பெயரிடப்பட்டன. அவர்களால் மட்டக்களப்பு படுவான்கரையின் வடபகுதியில் உள்ள 150 அடி உயர பாறைக்கல்லுக்கு ஆங்கிலத்தில் பரொன்ஸ் கப் என்று பெயரிடப்பட்டது. அத்துடன் அப்பகுதி மக்கள் அழைக்கும் குடும்பிமலை என்ற பெயரும் வரைபடத்தில் எழுதப்பட்ட…

  11. Posted on : 2007-07-18 நீதித்துறையை வேவு பார்க்கும் அதிகாரத்தின் அரூபக் கரங்கள் இலங்கையின் நீதித்துறை உயர் அதிகாரிகள் குறித்து இலங்கையின் சட்ட வரலாற்றில் முதல் தடவையாக தேசிய உளவுப்பிரிவு மும்முரமாகப் புலனாய்வு செய்யத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் இதைக் கூறுவதானால் நீதித் துறை அதிகாரிகளை அவர்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கும் வேலை உளவுப்பிரிவால் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது. "நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமன்றி நிலைநாட் டப்படுவதாகக் காட்டப்படவும் வேண்டும்' (Justice not only be done but also appear to be done) என்ற அர்த்தம் பொதிந்த வாசகம் ஒன்று உண்டு. நீதித்துறை அதிகாரிகள், நியாயம் செய்பவர்களாக விளங் குவதற்கு அவர்கள் சுதந்த…

  12. ~ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு..........| பாகம் - 1 -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ~பகிரங்கக் கடிதங்களையும்| எழுதி வருகின்றார். ~தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்|, ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்|, ~சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்|, ~தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை| - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார். ~யாரோ சிலரின்| தூண்டுதல் காரணமாக, ~அவர்களுடைய| தேவைகளுக்காகச் செயல்படுகின்ற, - அரசியல் வாழ்க்கையில…

  13. யாழ். மருத்துவமனையில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து யாழ்ப்பாண மருத்துவமனையில் இதயத் துடிப்பை படம் எடுக்கும் கருவி அடிக்கடி பழுதடைந்து விடுவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ். மருத்துவமனையில் உள்ள இதயத் துடிப்படை படமெடுக்கும் கருவி அடிக்கடி பழுதடைவதால் அதனைச் சீரமைக்கக் கோரி பலமுறை மருத்துவமனைத் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் உரிய அதிகாரிகள் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மேலதிக உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நோயாளிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். -புதினம்

  14. தம்பன்னையில் மோதல் நிஷாந்தி வவுனியா தம்பன்னையில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது இதில் பல விடுதலைப்புலி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் இராணுவ தரப்பில் ஒரு படைவீரர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி

  15. வடக்கு - கிழக்கு படுகொலைகள்: ஐ.நா. கவலை வடக்கு - கிழக்கில் கடந்த ஜூன் மாதத்தில் பாரிய அளவிலான படுகொலைகள் நடந்துள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஜூன் மாத நிலவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூன் மாதத்தில் 277 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதம் 141 பேரும் ஏப்ரல் மாதம் 187 பேரும் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பாரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் திருகோணமலை கிளிநொச்சி அம்பாறை மற்றும் மன்னார் பகுதிகளில் தொடர்ச்சியான வன்முறைகள் ஏற்பட்டுள்ளன. வவுனியாவில் படுகொலைகளின் எண்ணிக்கை 11 இலிருந்து 73 ஆகவும் யாழ்ப்பாணத்தில் 28 இலிருந்து 51 ஆகவும் மட்டக்களப…

  16. சம்பூர் மற்றும் மூதூர் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை சரியானதே - சிறீலங்கா உச்ச நீதிமன்றம் சம்பூர் மற்றும் மூதூர் பகுதிகள் அதியுயர் வலயமாக அறிவிக்கப்பட்டமை செல்லுபடியானது என சிறீலங்கா உச்ச நீதிமன்று அறிவித்துள்ளது. மூதூர் மற்றும் சம்பூர் பகுதிகள் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதிகள் அதியுயர் வலயமாக சிறீலங்காப் படைகளால் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கிசோதி சரணவணமுத்து அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிறீலங்கா உச்ச நீதிமன்றின் தலைமை நீதியாளர் சரத் டி சில்வா தலைமையிலான குழுவினர் சம்பூர் மற்றும் ம…

  17. கிழக்கில் 48 மணி நேரத்தில் புலிகள்- சிறிலங்கா இராணுவம் இடையே 7 மோதல்கள்: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கிழக்குப் பிரதேசத்தை முற்றாக சிறிலங்கா கைப்பற்றி விட்டதாகக் கூறிக்கொள்ளும் நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் அப்பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே 7 மோதல்கள் நடைபெற்றுள்ளன. கல்லாறுப் பிரதேசத்துக்கு தெற்கே சித்தாறுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுள்ளது. மாவிலாறு காட்டுப் பகுதியில் நடைபெற்ற இம்மோதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இம்மோதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒரு…

    • 1 reply
    • 1k views
  18. கிழக்கில் மக்களுடன் புலிகள் உள்ளதால் ஆயுதங்களை கீழே போட முடியாது: கருணா குழு கிழக்குப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் அங்கு உள்ளதால் எம்மால் ஆயுதங்களைக் கீழே போட முடியாது என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: குடும்பிமலை பிரதேசத்தை சிறிலங்கா அரசாங்கம் கைப்பற்றியதாகக் கூறினாலும் கிழக்கில் விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத கருணா குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர் கூறியதாவது: ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் …

    • 1 reply
    • 1.2k views
  19. தொப்பிகலையிலிருந்து தப்பிச்செல்லும்போது ரணிலுக்கு ரமேஷ் தொலைபேசியூடாக அறிவித்தாரா? வீரகேசரி நாளேடு அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வையற்ற முறையில் வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வாகன அனுமதிப்பத்திரங்க ளை ஜாதிக ஹெல உறுமய விற் பனை செய்துள்ளது என்ற பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இரண்டரை கோடி ரூபõ நஷடஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். இதற்கான நடவடிக்ககைள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். வாகன அனுமதி பத்திரங்களை ஜாதிக ஹெல உறுமய விற்பனை செய்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டா…

    • 2 replies
    • 1.7k views
  20. கிழக்கு தேர்தல்கள் தொடர்பாக நாளை விவாதம் கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட உள்ளது. உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பிலான சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் பிற்பகலில் அரை நாள் விவாதம் நடைபெற உள்ளது. வழமையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும். ஆனால் "கிழக்கின் உதயம்" நிகழ்வுகளையொட்டி நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட முன்வடிவின் மூலமாக கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளின் தற்போதைய அனைத்து நியமனங்…

  21. சிறிலங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் 4 முறை கிழக்கு இருந்துள்ளது: த.தே.கூ. சிறிலங்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை கிழக்குப் பிரதேசம் இருந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக குடும்பிமலை வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக்குகிறது. இந்தப் பிரதேசம் ஏற்கெனவே பலமுறை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளது. அப்பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் அல்ல. கொண்டாட்டங்களை மேற்கொள்ளும் வகையில் பிரதான வெற்றியும் அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை இதே பிரதேசம் அரசாங்கத்தின் கட்டுப்பா…

  22. மீசாலையில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களிற்கும் படையினருக்கும் இடையே 10 நிமிடநேரம் துப்பாக்கி மோதல் நடைபெற்றுள்ளது. இதில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களில் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிப்பதாக தமிழ்நெட் தெரிவிக்கிறது. SLA, armed group exchange fire in Meesaalai [TamilNet, Tuesday, 17 July 2007, 20:56 GMT] Sri Lanka Army (SLA) road patrol squad and a group of unidentified armed men exchanged fire near Arasadi junction along Dutch Road at Meesaalai in Thenmaraadchi Tuesday around 6:00 p.m., sources in Jaffna said. The fire fight lasted for more than ten minutes. Two men, including one youth from the armed group were killed, accordi…

  23. ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது: வைகோ. ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் எற்படுத்தியுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகா தனது கடுமையான கண்டனத்தை இந்திய பிரதமருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அந்த கடிதத்தல் இந்திய கடற்படையும் ஸ்ரீலங்கா கடற்படையும் தொலைத் தொடர்பு பரிவாத்தனை ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கூட்டாக மேற்கொள்ள தீர்மானித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.