ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
திருகோணமலைக்கு மகிந்த இரகசிய பயணம் திருகோணமலைக்கு கடந்த திங்கள்கிழமை இரகசியப் பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் இராணுவ முகாம் ஒன்றுக்கும் பயணம் செய்த மகிந்த அங்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களையும் தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்புக்களின் போது மகிந்த கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. கிழக்கில் நிலவும் வறுமை, வேலையின்மை பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவதில் அரசாங்கம் ஆவலுடன் உள்ளது. எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத இந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழில் கிளைத் தூதரகம்: கனடா நாடாளுமன்றமன்ற உறுப்பினர்களின் தொடரும் ஆதரவு [புதன்கிழமை, 11 யூலை 2007, 16:50 ஈழம்] [ப.தயாளினி] யாழ்ப்பாணத்தில் கனடா நாட்டின் கிளைத் தூதரகத்தை அமைக்க அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஸ்டீபன் கார்பருக்கு அஜக்ஸ் பிகெரிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஹொலண்ட் கடந்த 9 ஆம் நாள் எழுதிய கடிதம்: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் சீர்குலைந்திருப்பது குறித்து என்னுடைய ஆழ்ந்த கவலையை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். கொழும்பில் உள்ள கனடிய தூதரகத்தினரால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள வடக்கு - கிழக்குப் பகுதியில் சேவையாற்ற கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பிற்கு மாறியவர்களே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் பலாங்கொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்க தரப்பில் இணைந்து கொண்டுள்ள அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல,மகிந்த சமரசிங்க ஆகியோரே மகிந்த ராஜபக்சவை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் சார்பில் குரல் தரவல்ல அமைச்சர்களாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பில் இணைந்து கொண்டவர்களே இருப்பதாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம். இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றத்துடன் தனது தூதுவர் நிலையில் இருந்து பணி மாற்றம் பெறவுள்ள ஹன்ஸ் பிரஸ்கரின் கிளிநொச்சி விஜயமானது பிரியாவிடை பெறும் நோக்கிலானது என்று இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன நேற்று நோர்வே தூதுவர் தனது கிளிநொச்சி விஜயம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதனை அடுத்து வெளிவிவாகர அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன அவருடைய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்க சமாதான செயலகம் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார் -Pathivu-
-
- 3 replies
- 1.7k views
-
-
பாணந்துறைக் கிராமத்தில் கலவரம்: மூவர் வெட்டிப் படுகொலை 30 வீடுகள் சேதம். பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள அம்பிலாவத்த முஸ்லிம் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் மூவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதுடன் 30 வீடுகளும் சேதமடைந்துள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது. இக் கிராமத்தில் கொள்ளையடிப்பதற்கென வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கோஷ்டி ஒன்றைக் கிராமமக்கள் பிடிக்க முனைந்தபோது கிராம மக்களுக்கும் கொள்ளைக்கோஷ்டியினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் கொள்ளையரின் வாள் வெட்டுக்கு இலக்காகி கிராம மக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இச்சம்பவத்தின்போது அங்குள்ள வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ச…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஈ.பி.டி.பி.- கருணா குழு மோதல் கிழக்கில் தீவிரமடையும் அறிகுறி இணையத்தளங்கள் ஊடாக இருதரப்பும் "சர்' ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கருணா பிரிவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலி களும் தத்தம் இணையத்தளங்கள் வாயிலாக, ஒன்றை ஒன்று மும்முரமாகச் சாடத் தொடங்கி யுள்ளன என்று ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. இந்தச் சாடல் சமர் குறித்து, அது மேலும் பின்வருமாறு விவரித்துள்ளது: இவ்விரு அமைப்புகளும் கிழக்கு மாகா ணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட் சித் தேர்தல்களில் ஈடுபடுவதற்காக தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. அதேவேளை, எதிரும் புதிருமான சாடல் சமர்களையும் பிரகடனப்படுத்தியுள்ளன. இவற்றுக்காக, இரு தரப்புகளும் தம் இணை யங்களை தக்கவகையில் பெரிய அளவில் பய…
-
- 6 replies
- 2.8k views
-
-
கிழக்கை மீட்பது குறித்து விமர்சிப்பது தேசத்துரோகம்: கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:14 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ கிழக்கு மாகாணத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுவது தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பது தேசத்துரோகம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்றுவதில் அர்த்தமில்லை. அது முக்கியத்துவமில்லாத ஒரு நடவடிக்கை என சிலர் தவறாக கதை பரப்பி வருகின்றனர். கிழக்கை உள்ளடக்காத ஈழத்தைப் பிரபாகரன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அங்குள்ள பொருளாதார நலன்களுக்காகவே பிரபாகரன் இதனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாங்குளத்தில் இராணுவ ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 5 பேர் பலி- 2 பேர் படுகாயம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்- இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" செய்தியாளரிடம் இராசையா இளந்திரையன் கூறியதாவது: மாங்குளம் அருகாமையில் உள்ள கிராமத்துக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவின் பணியாளர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போத…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆசியாவில் ஆட்கடத்தலில் சிறீலங்கா முதலிடம் - சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் நேற்று கொழும்பு ரேணுகா ஹொட்டலில் சட்டவிரோத ஆட்கடத்தல், மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் அதில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் சிறீலங்கா குடிவரவு, குடியகல்வு சட்டங்களை முறையாக அமுல்படுத்தாமை, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றால் சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் சிறீலங்கா ஆசியாவில் முதலிடம் வகிப்பதாக சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தும் சில ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பெரந்தொகையானோர் ஐரோப்பாவிற்கு குடியமர்வதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். -ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பு படுவான்கரையில் பாலசுந்தரம் தவமணி (வயது 22) என்ற இளம்பெண்ணின் வீட்டுக்குள் உள்நுழைந்து அவரைப் பலவந்தமாக வெளியே இழுத்து வந்த சிறிலங்கா இராணுவத்தினர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளனர். படுவான்கரை விடுதிக்கல் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை (07.07.07) இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் அப்பகுதி மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் குழுவாக வீடுகளில் படுத்து உறங்கி வர…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்கத் தரப்பில் இணையும் சாத்தியம்: கொழும்பு ஊடகம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்தரப்பில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் அடிக்கடி காணப்படுவதாகவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களுடன் அவர் ஒன்றாக இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது -Pathivu-
-
- 8 replies
- 3.1k views
-
-
தவறுதலான வெடிவிபத்து: 3 போராளிகள்- 2 போர் உதவிப்படை வீரர்கள் வீரச்சாவு ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:25 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் போராளிகள் மூவரும் போர் உதவிப்படை வீரர்கள் இருவரும் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். லெப். கேணல் தமிழ்வாணன் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் தமிழ்ச்செல்விஇ கிளிநொச்சிஇ திருநகர் வடக்கை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஆறுமுகம் ஆனந்தகுமார்இ 2 ஆம் லெப். சங்கீதன் என்று அழைக்கப்படும் இலக்கம் 36 கோணாவில்இ கிளிநொச்சியைச் சேர்ந்த சாரங்கப்பாணி சசிக்குமார்இ வீரவேங்கை முரசொலி என்று அழைக்கப்படும் இலக்கம் 645 ஏ அரிகரன் மருத்த…
-
- 2 replies
- 2.1k views
-
-
தொப்பிகலவின் "தோரா போராவை' படைகள் நேற்றுக் கைப்பற்றியதாகத் தகவல் இலங்கை கொமாண்டோக்கள், தொப் பிகல வனாந்தரப் பகுதியில், பரந்த கற்பாறைப் பீடமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் என நேற்றுத் திங்கட்கிழமை இரணுவம் கூறியதாக, ஏ.பி.செய்திச் சேவை தெரிவித் தது. கொமாண்டோக்கள் பாரிய கற்பாறைப் பீடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு அவர்களால் "தோரா போரா'' என புனை பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து புதிய கொமாண்டோக்கள் அப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவி ரப்ப டுத்தினார்கள் என இராணுவம் தெரி வித்தது. புல்வெளிகளிலும் புதர்களுக்குள் ளும் 200 புலித் தீவிரவாதிகள் வரை பதுங்கியி ருக்கலாம் என்ற நோக்கில், இத்திடீர் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இம் மாத இறுதிக்குள், கிழக்கிலங்கை அரச கட்…
-
- 11 replies
- 3.3k views
-
-
கண்காணிப்புக் குழு உறுப்பினரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்க வேண்டுகோள் இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆக உள்ள யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் சோல்பேர்க் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலையில் தம்மிடம் உள்ள 30 உறுப்பினர்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது கடினம் என்றும் தமது பணி மிகவும் சிக்கலானது என்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார் -பதிவு - - - - - - - - - - - - இலங்கை போர் நிறுத்தக் கண…
-
- 3 replies
- 1k views
-
-
அக்சன் பெய்ம் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவன தொண்டர் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் என்ற யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டிற்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் அக்சன் பெயம் நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அது தொடர்பான அறிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கடந்தவருடம் ஓகஸ்ட் 29ம் திகதி அனுப்பி வைத்திருந்தது. கண்காணிப்புக் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
"யாழில் தெருக்களில் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூடல்கள்" யாழ்ப்பாணத்தில் பாடசாலை வகுப்புக்கள் தகரக் கொட்டகைகளுக்குள் நடத்தப்படுவதுடன், பாடசாலையின் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் வீதியிலேயே நடத்தப்படுவதாக IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச் செய்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விவரம்: யாழ். குடாநாட்டை ஆழிப்பேரலை தாக்கி இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் பருத்தித்துறை வல்வை சிவகுரு வித்தியாலயத்தைச் சேர்ந்த 432 மாணவர்கள் தமது பாடசாலையின் மீள் கட்டுமாணப் பணிகள் முடிவடைவதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பருத்தித்துறையில் உள்ள மற்றுமொரு பாடசாலையான வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் கட்டடப் பணிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசின் தெளிவற்ற கொள்கை. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மீன்டும் பேச்சு வார்த்தையை தொடங்க நடவடிக்கைகை மேற்கௌ;ளுமாறு அனுசரனைப்பணியில் ஈடுபட்டுள்ள நோர்வேயைக் கேட்கவில்லை என்று தங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. பலரைக்குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. ஜனாதிபதி மகிந்த தனது சகோதரர் பசில் ராஜபக்சவை நோர்வேக்க அனுப்பி நோர்வேயிடம் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் இது தொடர்பான கடிதம் ஒன்றும் மகிந்தவினால் அனுப்பப்பட்டதாகவும் சிறிலங்காவின் உத்தியோக ப+ர்வ ஏடுகள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.இதனை நம்பி பன்னாட்டு ஊடகங்களும் இணையத்தளங்களும் தூக்கிப்பிடித்துக்கொண்டு செய்தி வெளியிட்டன.கொழும்பு ஆங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நுணாவில் படைமுகாமில் குண்டுவெடிப்பு. தென்மராட்சி நுணாவில் சிறிலங்காப் படைமுகாமில் நேற்று முன்தினம் இரவு 9.00மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள லேக்கவுஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பலதடவை பலாலிப் படைத்தளம் நோக்கி காயமடைந்த படையினரை எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் இக்குண்டுவெடிப்புத் தொடர்பான தகவல்களை யாழில் உள்ள படைத்தரப்பு முற்றாக மூடிமறைத்துள்ளது. - சங்கதி
-
- 0 replies
- 2.7k views
-
-
தமிழர்கள், முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பியினர் திட்டம் கட்சியின் முக்கியஸ்தர் அனுரகுமார திஸநாயக்கா செவ்வி தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மூவின மக்களையும் ஒன்றுதிரட்டி, தற்போதைய அரசைக் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்ற தீர்மானம் எடுத்துள்ளது ஜே.வி.பி. ஜே.வி.பியை தமிழர் மற்றும் முஸ்லிம் களுக்கு விரோதமான இனவாதக் கட்சியா கப் பொய்யாகச் சோடித்தவர்கள் தடம் தெரி யாமல் மறையும் காலம் வந்துவிட்டது என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் எம்.பியு மான அனுரகுமார திஸநாயக்கா நேற்று உதயனுக்கு அளித்த விசேட செவ்வியில் இவ்விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ் முஸ்லிம் உ…
-
- 0 replies
- 852 views
-
-
ஈ.பி.டி.பியினருக்கு, பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும்! ஜ செவ்வாய்கிழமைஇ 10 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஈ.பி.டி.பி. யின் அலுவலகங்களில் இருந்து வரும் டக்ளசின் தோழர்கள் கடந்த ஐந்து நாட்களாக பச்சைத் தண்ணியுடனும் வெறும் பருப்புக் கறியுடனும் சோறுசாப்பிட்டு வருகின்றனர். என்னப் பிரச்சினை என்று கேட்டால்! கடைத் தெருவுக்கு வந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்று பனாகொடை புகழ் கருணாவின் நபர்கள் மிரட்டல்கள் விடுத்திருக்கின்றராம். இதனால்தான் பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும் சாப்பிடவேண்டியுள்ளது. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் இனிய பாரதி (இப்போது புளித்த பாரதி) ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை தலைகீழாக தொங்கவிட்டுக்கொண்டு அலுவலகம் முன்பாக மோட்டார் சைக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டக்களப்பில் இராணுவ முகாமாக தமிழர் வழிபாட்டுத் தலம்: விடுதலைப் புலிகள் கண்டனம் மட்டக்களப்பில் உள்ள புகழ்பெற்ற தாந்தாமலை தமிழர் வழிபாட்டு ஆலயத்தை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாமாக மாற்றியமை ஒரு கலாச்சார படுகொலை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களை சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வருகிறது. தமிழ் மக்களின் கலாசார உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இராணுவப் பயன்பாட்டுக்காக அவற்றை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்துகிறது. அண்மையில் மட்டக்களப்பில் உள்ள மிகப் புகழ்பெற்ற தாந்தாமலை இந்து ஆலயத்தை சிறிலங்கா …
-
- 0 replies
- 878 views
-
-
கருணா குழுவினரின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு: கண்காணிப்புக் குழு மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கண்காணிப்புக் குழுவின் வாராந்த அறிக்கை (ஜூன் 25- ஜூலை 1)யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருகோணமலையில் கருணா குழுவிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. கண்காணிப்புக்குழுவால் பதிவு செய்யப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் குறைவாக இருப்பினும் மட்டக்களப்பு நகரில் கொள்ளை அச்சம் அதிகரித்து வருகிறது. கருணா குழுவினர் என சந்தேகிக்கப்படுவோரால் மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 752 views
-
-
முல்லைத்தீவு- கிளிநொச்சியைக் கைப்பற்றும் யுத்தத்துக்கு ஆதரவளிப்போம்: ஐ.தே.க முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் நடத்தினால் ஆதரவளிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: சிறார்களின் வாழ்க்கையை ஏலத்திலே விட்டுவிட்டு கேளிக்கைக்காக குடும்பிமலை (தொப்பிக்கல) யுத்தத்தை மகிந்த அரசாங்கம் நடத்துகிறது. குடும்பிமலை யுத்தத்தை ஊடக கேளிக்கைகளுக்காக அரசாங்கம் முக்கியத்துவப்படுத்துகிறது. இதே பகுதியை 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் அரசாங்கம் ஆக்கிரமித்திருந்தது. கிழக்கு மாகாணம் என்பது தமிழ், முஸ்லிம், சி…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க ஈரானைவிட ஈழப் பிரச்சினையே சரியான களம். அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க ஈரானைவிட ஈழப் பிரச்னையே சரியான களம் என்பதை இந்திய இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனில் அவர் எழுதியுள்ள கட்டுரை: இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை …
-
- 1 reply
- 971 views
-
-
இணைத்தவைமை நாடுகளின் மாநாடும் எதிர் விளைவுகளும் - நா.யோகேந்திரநாதன் ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இணைத்தலைமை நாடுகளின் சமாதான முயற்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்த நிலைதான் காணப்பட்டது. இது தொடர்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் போர் நிறுத்தத்தை சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்பதைத் தெட்டத்தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ போர் நிறுத்த மீறல்களைப் பதிவு செய்வது மட்டும் எனத் தனது பணிகளைச் சுருக்கிக் கொண்டு தனது பலவீனமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளையில் இம்மாநாடு இடம்பெற்றிருக்கும் போதே இது ஒரு வழமையான ச…
-
- 0 replies
- 781 views
-