ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142785 topics in this forum
-
ஓமந்தை ஊடான போக்குவரத்தை சீராக்குவதற்கு செஞ்சிலுவை முயற்சி விடுதலைப் புலிகள் பாதுகாப்பு உத்தரவாதம் ஓமந்தை சோதனை நிலையம் ஊடான போக்குவரத்தை சீராக்குவதற்கு, விடு தலைப் புலிகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளனர் என்றும் அது எழுத்து மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும் சாத்தியம் உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் வவுனியா, கிளிநொச்சி அலுவலகங்களின் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானத்தை நேற்று சந்தித்துப் பேச்சு நடத் தினர். படையினர் ஷெல் தாக்குதலை நடத்தி னால் மட்டுமே தாம் பதில் தாக்குதலை நடத்துவதாக விடுதலைப் புலிகள் தரப் பில் எடுத்துரைக்கப்பட்டது. படையினர் தாக்குதல் நடத்துவ…
-
- 0 replies
- 768 views
-
-
பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி விசேட குழு இம்மாத இறுதியில் கொழும்பு வருகிறது லண்டன் மாநாட்டுக்கு முன்னோடியாக அரசு, புலிகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு பிரிட்டிஷ் அனைத்துக் கட்சிகளின் விசேட குழு ஒன்று இம்மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்ய உள்ளது. லண்டனில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசு விடு தலைப் புலிகள் நோர்வே முத்தரப்புப் பேச்சுக்கு முன்னோடியாக இந்த விசேட குழு அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுகக்களை நடத்த இருப்பதாக நம்பகமாக அறியப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு நீதியும் கௌரவமுமான தீர்வைக் காணுவதற்கு உதவும் பொருட்டு பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிந…
-
- 0 replies
- 901 views
-
-
மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர்: பேராசிரியர் எஸ்.ரீ. ஹெரிகே சிறிலங்காவின் மோசமான அரசியல் சூழலினால் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.ரீ.ஹெரிகே தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தின் காரணமாக கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட போது நானும் அங்கு இருந்தேன். சில ஆயிரம் பயணிகள், பணியாளர்கள் அறை ஒன்றினுள் கூடுமாறு பணிக்கப்பட்டனர். நான் ஒரு வெளிநாட்டு பயணியின் பின்னால் நின்றிருந்தேன். அவர் அச்சமடைந்திருந்தது வெளி…
-
- 0 replies
- 842 views
-
-
தொப்பிகல மோதலில் ஐந்து புலிகள் பலியானதாக படையினர் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர÷தசமான தொப்பிகல காட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது ஐந்து இளைஞர்கள் பலியாகியுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது பலியான இளைஞர்கள், ஐந்து பேரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனவும் தெரிவித்த படையினர் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு மகஓயா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மட்டக்களப்பு, மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டெடுக்கும் பொருட்டு படை நகர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு …
-
- 0 replies
- 900 views
-
-
தங்கவேலாயுதபுரம் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் விலகல் அம்பாறை தங்கவேலாயுதபுரம் பகுதியிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய படையினர், அப்பகுதியில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்த வீடுகள் நியாப் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். இந்த வீடுகளை இராணுவ காவலரண் பகுதிகளாக மாற்றியிருந்தனர். மேலும் தங்கவேலாயுதபுரம் பிள்ளையார் ஆலயத்தை மதுபான அருந்தும் இடமாகவும் இராணுவத்தினர் மாற்றியிருந்தனர். ஜியோ எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. http://www.eelampage.com/
-
- 1 reply
- 852 views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக குற்றத்தை ஏற்றார் இலங்கையர் வாஷிங்டன், மே 12 அமெரிக்காவிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இலங்கையர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அமெரிக்க சமஷ்டி நீதித்துறை வட்டாரங்கள் தெரி வித்தன. திருநாவுக்கரசு வரதராசா (வயது37) என்ற இலங்கைத் தமிழரே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிவிக் கப்படுகின்றது. விடுதலைப் புலிக ளுக்கு ஆயுதங்களைக் கடத்தும் விடயத் தில் பொருள் உதவிகளைத் தாம் செய்த தாக அவர் ஏற்றுக்கொண்டார் என்று அமெ ரிக்க சமஷ்டி புலனாய்வுத்துறை (எவ்.பி.ஐ) அதிகாரிகள் கூறினர். அவர் மீது சுமத் தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபி…
-
- 1 reply
- 1.9k views
-
-
புதிய போர்வலுச்சமநிலையும், புதிய ஏற்பாடுகளும் -மனோகரன்- சிறிலங்கா அரசின் போர் முனைப்பைப் புலிகளின் புதிய வியூகங்கள் நெருக்கடிக்குள்ளாக்கியிருக
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆசிய அபிவிருத்தி வைப்பகம் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது சிறீலங்காவின் மாகாண, மற்றும் பிரதேச சபைகள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாக, மகாண - உள்ளுராட்சிகள் அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருக்கின்றார். இதனை நிவர்த்தி செய்வதற்காக பல வகையான கடன் திட்டங்களிற்கு ஆசிய அபிருத்தி வைப்பகம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வைப்பகத்தின் இந்த நிதி, தனிநபர் வருமானத்தைப் பெருக்கும் திட்டங்களிற்கு கடன் அடிப்படையில் வழங்கப்பட இருப்பதாகவும், இதன் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றும் அமைச்சர் தென்னக்கோன் மேலும் கூறினார். சிறீலங்கா அரசின் நிதி ஒதுக்கீடுகள் தென்னிலங்கை மாகாண,…
-
- 0 replies
- 677 views
-
-
யாழில் பிரச்சனை இல்லை என்பதைக் காட்ட திருவிழாக்களை கோலாகலமாக நடத்த இராணுவம் உத்தரவு யாழ். குடாநாட்டில் மக்களுக்கு எதுவித பிரச்சினைகளும இல்லை என்று காட்டுவதற்காக கோவில்களின் திருவிழாக்களை கோலாகலமாக நடத்துமாறு சிறிலங்கா இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர். பிரதேச ரீதியாக இராணுவ முகாம்களிலிருந்து கோவில்களின் அறங்காவலர் சபையினருக்கு இந்த உத்தரவை இராணுவத்தினர் பிறப்பித்து வருகின்றனர். எந்த தடைகளும் இன்றி திருவிழாக்களை கோலாகலமாக நடத்தும் படியும் அதற்கு தமது ஒத்துழைப்புக்கள் தரப்படும் என்றும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல கோவில்களில் திருவிழாக்கள் எளிமையாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கி
-
- 0 replies
- 700 views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு குறித்து புலிகளுடன் செஞ்சிலுவைக் குழு ஆலோசனை ஓமந்தை சோதனைச் சாவடி திறப்பு விடயம் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் இன்று ஆலோசனை நடத்தினர். வவுனியா மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெற்ற சந்திப்பில், வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் தலைமையிலான குழுவினரும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் சார்பில் அதன் வவுனியா மாவட்ட பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். இச்சந்திப்பின்போது, பாதையைத் திறப்பதற்கு விடுதலைப் புலிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சிறிலங்கா இராணுவத்தினர்தான் பாதை திறப்புக்கு முழுத்த…
-
- 0 replies
- 620 views
-
-
ஞாயிறு 20-05-2007 01:26 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வெடிவிபத்தில் நான்கு போராளிகள் வீரச்சாவு கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை எதிர்பாராதமாக விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். லெப்.கேணல் மறவன், மேஜர் பிரியன் அல்லது காவியன், மேஜர் அன்பரசி, கப்டன் அருந்தா ஆகிய நான்கு போராளிகளே, வெடிவிபத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த மாதம் 23ஆம் நாளன்று, வடமராட்சி கடற்பரப்பில் நீரில் மூழ்கி, கப்டன் வதனன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த, தெய்வேந்திரன் ஞானரதன் என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனை…
-
- 2 replies
- 1.8k views
-
-
கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிங்கள பேரினவாதிகளின் மனப்பான்மையும் சர்வதேச சமூகமும் -புரட்சி (தாயகம்)- 'தென்னிலங்கையில் இருக்கின்ற சமாதானப் புலிகள், 'ஊடகப் புலிகள்", 'இடதுசாரிப் புலிகள்" - 'இவர்களை அடையாளங்காணுங்கள்", 'அவர்களை அழியுங்கள்", 'சிங்கள தேசத்தைக் காப்பாற்றுங்கள்" - அண்மைக்காலங்களிலே தென்னிலங்கையில் ஒட்டப்பட்ட பிரசுரங்களில் காணப்பட்ட வாசகங்கள். மகிந்த ராஜபாக்ச அரசானது பதவிக்கு வந்த காலம் முதல் தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. தென்னிலங்கை தற்போது முழக்கும் கோசமான 'சிங்கள தேசத்தை காப்பாற்றுங்கள்" என்ற இந்த வாசகமானது கம்போடியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பொல்பொட் இனால் பயன்படுத்தப்பட்ட 'தேசத்தை காப்பாற்றுங்கள்…
-
- 0 replies
- 713 views
-
-
கொழும்பில் "சமாதான நோக்கு" இதழின் ஆசிரியர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:58 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் "சமாதான நோக்கு" என்ற இதழின் முன்னாள் ஆசிரியர் விஜய காந்தன் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்திற்காக பணியாற்றியவர் அவர். CEDEC அமைப்பிலிருந்து பொரளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை அவர் கடத்தப்பட்டார். சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளராக இருந்து மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் படுகொலை செய்யப்பட்ட கேதீஸ் லோகநாதனுடன் இணைந்து சமாதான செயற்பாடுகள் தொடர்பில் விஜய காந்தன் செயற்பட்டு வந்தார். விஜயக…
-
- 1 reply
- 1.1k views
-
-
காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர் ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் காண…
-
- 11 replies
- 3.3k views
-
-
கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்துக்கு விருப்பமில்லை: பிரித்தானிய தூதுவர் குற்றச்சாட்டு. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா இராணுவத்துக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொனினிக் சில்காட் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையேயான மோதலினால் வடக்கு கிழக்கு நிலைமையில் எதுவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை. கிழக்கில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டனர். அங்கு விடுதலைப் புலிகள் இல்லை. கருணா குழுவுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானது அல்ல. கருணா குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்தினரின் விருப்பமாக இல்ல…
-
- 4 replies
- 2k views
-
-
இந்தோனேசியாவில் கப்டன் நிலாம் காணாமல் போனதாக அரசாங்கத்தால் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. ஜ வெள்ளிக்கிழமைஇ 18 மே 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இராணுவ புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியாக முன்னர் பணியாற்றி வந்த கப்டன் எஸ்.எம்.எம்.நிலாம் தனது குடும்பத்தினருடன் இந்தோனேசியாவில் காணாமல்போய்விட்டதாக அண்மையில் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இந்தோனேசியாவிலுள்ள ஷ்ரீலங்கா தூதரகத்தில் உயர்மட்ட உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த கப்டன் நிலாம் கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து தூதரக அலுவலகத்தில் கடமைக்கு சமுகமளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு கப்டன் நிலாம் அலுவலகத்துக்கு அறிவிப்பு எதனையும் செய்யாத நிலையில் அவருக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்றே அச்சம் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 638 views
-
-
சனி 19-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] ஜே.வி.பியின் “லங்கா” பத்திரிகை நிறுத்தப்பட்டது சிறீலங்காவின் இனவாதக் கட்சியான ஜே.வி.பியினால் வெளியிடப்பட்டுவந்த “லங்கா” என்ற வாராந்தப் பத்திரிகை நிதிப்பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்டுவந்த இந்த வாராந்தப் பத்திரிகை, நேற்று வெளிவிரவில்லை என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே பத்திரிகை வெளிவரவில்லை எனக் கூறியுள்ள பத்திரிகை நிருவாகத்தினர், அடுத்த வாரம் வெளிவருமா என்பதைக் கூற மறுத்திருக்கின்றனர். பதிவு
-
- 3 replies
- 2k views
-
-
முயலையும் உசுப்பி நாயையும் ஏவி விடும் அமெரிக்க அணுகுமுறை. மனித உரிமைகளுக்காகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் அமெரிக்கா குரல் கொடுத்து அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் ஒரு முக்கிய செய்தியை அறிய வேண்டும். இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் 40 மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒருவகைப் பரப்பரப்புச் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சரின் இலங்கைக்கான வருகை பற்றியதாகவே அச் செய்திகள் அமைந்திருந்தன. அவரது அரசு முறைப் பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
தேசிய அரசு: ஐ.தே.க. மறுப்பு சிறிலங்காவில் மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பதற்கான சாத்தியமில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திச அத்தநாயக்க கூறியுள்ளதாவது: தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற செயற்பாடுகளினாலும் மனித உரிமை மீறல்களாலும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மகிந்தவுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பது என்பது கனவுதான். நாட்டைப் பாதித்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கான ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முற்றாக நாசமாக்கியவர் மகிந்த ராஜபக்ச என்றார் அவர். ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தவின் அமைச்சரவையில் இணைய…
-
- 1 reply
- 774 views
-
-
புலிகள் ஒளிந்திருக்கும் தொப்பிகலவை கைப்பற்றும் இறுதி நடவடிக்கை தீவிரம் இராணுவப் பேச்சாளர் சொல்கிறார். கிழக்கில் புலிகள் நிலை கொண்டுள்ளனர் என்று கூறப்படும் தொப்பிகலப் பகுதியை வெகு சீக்கிரத்தில் கைப்பற்றிவிடு வதற்கான இராணுவ நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்தார். கிழக்கில் தற்போதைய நிலைமை தொடர்பாகக் கருத்துத் கூறிய அவர் மேலும் தெரிவித்தவையாவது: கிழக்கில் புலிகள் வசமிருந்த அத்தனை பகுதிகளும் படையினரால் மீட்கப் பட்டு விட்டன. வாகரை மீட்கப் பட்டு அங்கு மக்கள் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து படுவான்கரைப் பகுதி மீட்கப்பட்டது. அங்கிருந்து இடம…
-
- 4 replies
- 1.9k views
-
-
8 தமிழர்களை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம். கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 8 தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு டாம் வீதியில் கடந்த மே 6ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையினர் பாரிய சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது தம்பிராஜா அன்பரசன் தம்பிராஜா வளர்முகம் மற்றும் அவர்களின் தாயாரான தம்பிராஜா பரஞ்சோதி ராஜதுரை கமலாதாஸ் செல்லன் கேதீஸ்வரன் கந்தசாமி ரமணன் விக்னராஜ கிரிதன் ஜோவன் சந்திரகுமார் ஆகியோரை துறைமுகம் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தன…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
இலங்கையின் மனித அவலங்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: உலக உணவுத் திட்ட இயக்குனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சமூட்டும் மனித அவலங்கள், மனித உரிமைகளை மதிப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தனது கவலையை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிக அக்கறைகள் எடுப்பதுடன், மனிதாபிமானப் பணிகளுக்கான வசதிகளையும், உதவி நிறுவனப் பணியாளர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இலங்கைக்கான தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் ரொனி பன்புறி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: இலங்கையில் தீ…
-
- 0 replies
- 816 views
-
-
சுயவிருப்புடன் மீளக்குடியமர்வோருக்கு மட்டுமே உதவி வழங்க முடியுமென ஐ.நா. அமைப்பு நிபந்தனை அகதிகளுக்கு உணவு வசதி அளிக்க உடனடியாக 10 மில்லியன் டொலர் அவசரநிதியும் கோருகிறது அகதிகள், அவர்களது சுயவிருப்பத்துடன் மீள் குடியமர்த்தப்பட்டால் மட்டுமே அவர்களுக் கான உதவிகள் வழங்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் உப அமைப்பான உலக உணவுத் திட்டம் இவ்வாறு அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்துள்ளது. இத் தகவலை உலக உணவுத் திட்டத்தின் ஆசிய பிராந்தியத் துக்கான பணிப்பாளர் ரொனி பன்பெரி நேற்றுக் கொழும் பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த தகவலை வெளி யிட்டார். உலக உணவுத் திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து நேரில் கண்டறிவதற்காக, ரொனி பன்பெரி நான்கு நாள்கள் இலங்கையில் தங்கியிருந்தார். கிழக்கு …
-
- 0 replies
- 752 views
-