Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தபால் மா அதிபர் சேர்வின் சேனாதீர யாழ்.குடாநாட்டிற்கு ஒரு கிலோவுக்கு மேற்படாத மருந்துப் பொருட்களை மாத்திரமே தபால் பொதியாக அனுப்பிவைக்க முடியுமெனத் தெரிவித்த தபால் மா அதிபர் சேர்வின் சேனாதீர, பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை தபால் பொதியாக அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ச்சியாக தற்போது உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றமையால் அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவவில்லையென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். யாழ்.குடாநாட்டிற்கு அனுப்புவதற்காக பொதுமக்கள் 5 அல்லது 6 கிலோ பெறுமதியான உணவுப் பொருள் பார்சல்களை தபாலகங்களில் ஒப்படைக்கின்றனர். இப்பார…

  2. விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்கள் யாரென்பதை ஆதாரங்களுடன் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அம்பலப்படுத்துவோம் எனத்தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி கட்சியினதும் தலைவரினதும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் `புலி' லேபல் ஒட்டப்படுவது நாகரிமாகிவிட்டதென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஸ்ரீபதி சூரியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியோரின் ஒலிநாடாக்களை வெளியிடுவோம். அத்தோடு, செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? அதில் யார் கையெழுத்து இட்டிருக்கின்றார்கள்? என்பதையும் வெளியிடுவோம். எம்மிடம் வீடியோ…

  3. இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவி…

  4. போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டதிலிருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளாமலும் எதிரி வலுக்கட்டாயமாக மோதி போருக்கு அழைத்து சீண்டிய தருணங்களிலும்கூட மௌனமாயிருந்து பொறுமை காத்தது மட்டுமன்றி சாதுரியமாக படை நகர்தலை மேற்கொண்டு இழப்புகளைக் குறைத்துக்கொண்டதுமான இச் செயற்பாடுகள் போர்க் கால தந்திரோபாயங்களாக கருதப்படலாமா?. இவ்வாறான நடவடிக்கைகளில் எதிரியின் வலிந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆயுதப்பயன்பாடு செய்யப்பட்டிருந்தால் கிடைக்கும் பலாபலன்களிலும் பார்க்க அதிகமானதா? தேசியத்தலைவரின் தூரதரிசனமான மேற்குறித்த நடவடிக்கைகளுக்கான பதில்கள் இப்போது ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி விட்டன என்றே சொல்லத்தோன்றுகிறது. சிறிலங்காவுக்கு பலமுனைகளிலுமிருந்தும் அண்மைக்கால…

  5. மங்கள, சிறீபதி ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சு.க சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும், அரசாங்கத்தையும் அவதூறாக விமர்சனம் செய்தமைக்காக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் மீது சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்சவை அவரது சகோதரர்கள் வழிநடத்துவதாகவும், மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை பொதுமக்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தப் போவதாகவும் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். தமது கட்சியின் தலைமையை அவதூறாக பேசியதுடன் நாட்டின் தலைவருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட மங்க…

  6. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனினும் அங்கு மோதல்களை தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு இடம்பெற்று வரும் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள் போன்றவற்றை சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனினும் உடனடியாக சிறிலங்காவிற்கு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை. அண்மையில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சிறி…

  7. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க சந்திரிகா முயல்கிறார்: மைத்திரிபால சிறீசேன. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை அழித்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க முயற்சித்து வருவதாக சிறிலங்காவின் விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது: சந்திரிகா குமாரதுங்கவின் வலைக்குள் வீழ்ந்து ரணிலின் வெற்றிக்கு துணைபோக முயற்சித்ததனால் தான் மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்கா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து நீக்கிருந்தார் என்றார் அவர். முன்னாள் அமை…

  8. போர்நிறுத்தத்தை விட்டு விலகவேண்டி விசேட ஆராதனைப் போராட்டம். கண்டி தலதாமாளிகையில் சிறீலங்கா அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதிக்கு முன் அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன் அதனைகைவிட வேண்டும் எனகோரி பெருமளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து ஆராதனை போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள். தேசிய பிக்குகள் முன்னணி இவ்விசேட ஆராதனையை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை என்.ஐ.யு, ஜே.வி.பி ஆகியன இணைந்து எதிர்வரும் 22ம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடன் கைவிடவேண்டி கொழும்பு கைட்பாக் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்கள் -Pathivu-

    • 5 replies
    • 1.5k views
  9. சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை. "அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயல்களிலும், தேவையற்ற இராணுவச் செலவீனங்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமாக இருந்தால் சிறிலங்காவிற்கான 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக" பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவிற்குச் சென்ற பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களில் பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இரட்டை வேட அரசியல் கொள்கையில் இதுவும் ஒரு பட்டும் படாததுமான அணுகுமுறை. தற்போதைய அரசின் இராணுவ நடவடி…

    • 4 replies
    • 1.6k views
  10. எறிகணை வீச்சில் மயிரிழையில் உயிர்தப்பிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி [ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007, 06:45 ஈழம்] [க.திருக்குமார்] யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து அப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்ச மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: "புதிதாக உருவாக்கப்பட்ட 'மெகனைஸ்' படைபிரிவின் தலைமையக திறப்பு விழா கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்திருந்த அதிகாரிகள், 53 ஆ…

  11. ''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்'' நா. யோகேந்திரநாதன்- அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மி…

  12. ''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்'' -சி.ஆதித்தன்- கடந்த பெப்ரவரி 04. 2007 அன்று சிறிலங்காவின் 59 வது சுதந்திர தினத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவர் என்ற வகையிலே ஆற்றியிருந்த உரை மூலம் இனவாதச் சிங்கள அடிப்படை வர்க்கத்தினரிடம் அவர் மீண்டும் தானொரு சிங்கள மேலாண்மை வாதத்தின் கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார். ‘இந்த மகத்துவம்மிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும்இ அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.” இவ்வாறு மகிந்த ராஜபக்ச அவர்களின் சுதந்திரதினப்பிரகடனம் சிங்களவர்களுக்கு உ…

    • 0 replies
    • 868 views
  13. சிறீலங்கா அரசை சூழும் மேற்குலக அழுத்தம் அமெரிக்காவின் ஐனநாயகக்கட்சியை சேர்ந்த (எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான) ஐனாதிபதி வேட்பாளர் உட்பட்ட மிகபிரபலமான செனற்ரர்கள் இலங்கையில் நிகழ்ந்து வரும் பாரிய மனிதஉரிமை மீறல்களால் ஆழ்ந்த விசனமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐனநாயகக்கட்சியின் செனற்றர்களான எட்வேட் கென்னடி. றிச்சேட் டேபின், ஜோன் கெரி, கிறிஸ்ரோபர் டொட் ஆகியோர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் நாளுக்குநாள் கேவலமடைந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 14 ம்திகதி அமெரிக்காவிற்கான சிறீலங்கா தூதுவர் பேனாட் குணதிலகவிற்கு எழுதிய கடிதத்தில் இல…

  14. 1970 களில் ஆபிரிக்க காங்கிரஸுடன் லண்டனில் ஏற்பட்ட தொடர்பிலிருந்து, 1995 ல் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாம் நிறுவியது வரை, அதன் பின் தற்போதைய நிலை வரை விபரமாக, பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை விளக்குகிறது. எங்கட பொடியள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கிளை விட்டிருக்கிறார்கள் என அறிய பெருமையாக இருக்கிறது. கட்டுரை ஆங்கிலத்தில்தான். படித்து பாருங்கள். ஈழம் கிடைத்தால் தென்னாபிரிக்கா எங்களை அங்கீகரிக்குமா? http://www.defence.lk/new.asp?fname=20070212_10

  15. COLOMBO, Sri Lanka - In Sri Lanka's war-torn north and east, where killings happen every day and work is nearly nonexistent, it doesn't take much to entice a man to leave. So when an employment agency offered a steady paycheck for laboring amid Dubai's soaring glass and steel towers, 17 young Sri Lankan men paid their fee to the job brokers — $2,000, a small fortune on this tropical island — and signed up. But instead of going to work, they were locked in a room guarded by a man with a pistol. They had been sold to another agency, they were told, for $1,200 apiece. It took them two weeks to realize where they were: Iraq. "We knew Iraq was dange…

  16. இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்…

  17. உலகில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆளில்லாத உளவு விமானங்கள் இன்று நவீன தோற்றங்களையும், அதிகூடிய தொழில்நுட்பத்தையும் கொண்டவையாக மாற்றமடைந்துள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத உயரத்தில் பறப்பதுடன் தரமான படங்களை எடுக்கக்கூடிய உயரத்திலும் பறக்க வல்லன. அமெரிக்காவிடம் உள்ளவற்றில் புறப்லர் இயந்திரம் (Pசழிநடடநச- னசiஎநn Pசநனயவழச) கொண்ட சிறிய உளவு விமானங்கள் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெற் இயந்திரமுடைய (துநவ-Pழறநசநன புடழடியட ர்யறம) பெரிய உளவு விமானங்கள் 50 மில்லியன் டொலரும் பெறுமதியானவை. தற்போது பாவனையில் முன்னனியில் நிற்பதுவும் இந்த விமானங்களே. உளவு விமானங்கள் செய்மதிகளை விட அதிக அனுகூலங்களை கொண்டவை. அதாவது ஒரு பிரதேசத்தின் மேல் பலமணிநேரம் தொடர்ச்சியாக பறக்கக்கூடியவ…

    • 14 replies
    • 3.4k views
  18. வன்னிப்பெருநிலப்பரப்பு நோக்கி நான்கு முனைகளில் முன்நேறுவதற்க்கு படைத்தரப்பு தாயாராகி வருகிறதாம். நன்றி IBC.

    • 63 replies
    • 12.2k views
  19. யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம். இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய …

  20. சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை இழக்க நேரிடும்: ஹிம் ஹாவல். "சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா அரசு தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை சிறிலங்கா அரசு இழக்க நேரிடும்" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை பேரனர்த்த நிவாரணத்திற்கு என பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட நிதிமூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஹிம் ஹாவெல், சிறிலங்காவில் இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போர் தொடர்பாக அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். சிறார்களை படையில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டு அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஹிம் ஹாவலுடனான நே…

  21. வவுனியாவில் பொலிஸார் மீது கிளேமோர்த் தாக்குதல் - பண்டார வன்னியன் Saturday, 17 February 2007 10:45 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வீதிச்சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இன்று காலை 9:45 மணியளவில் கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஏற்பட்ட சேத விபரம் பற்றித் தெரியவரவில்லை. http://sankathi.org/news

  22. விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு - இரு சிங்களவர்கள் கைது. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதான இரு சிங்களவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பை வைத்திருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கரவிட்ட என்ற சிங்களக் கிராமத்தில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும், இரகசியமாக காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களது உறவினர்கள் தங்களது சட்டத்தரணி ஊடாக விசாரித்தபோது, இருவருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதுடன், விடுதலைப் புலிகளிடம் பல்வேறு உதவிகளையும் இவர்கள் பெற்றிருப்பது தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இருவரும் கிளிநொச்சி சென்ற…

  23. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14-02-2007 அன்று ஒளிபரப்பாகிய காலக்கணிப்பு www.tamils.info/index.php?subaction=showfull&id=1171482638&archive=&start_from=&ucat=&

    • 1 reply
    • 1.7k views
  24. 1996 இல் யாழ். குடாநாட்டில் பலர் காணாமற்போனதற்கு படையினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களுண்டு - சாவகச்சேரி நீதிபதி தீர்ப்பு 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல்போனதற்கு இராணுவத்தினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களிருப்பதாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் முடிவிலேயே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். 1996 ஆம் ஆண்டு காலை 19 ஆம் திகதி, ஆகஸ்ட் 4 ஆம் திகதி மற்றும் அக்டோபர் 2 ஆம் திகதிகளில் தென்மராட்சியின் கைதடி, நாவற்குழி, கோயிலாக்கண்டி, தனங்க…

    • 0 replies
    • 681 views
  25. கற்பிட்டியில் சந்தேகத்திற்கிடமான இரு படகுகள் மூழ்கடிப்பு கற்பிட்டி சிலாவத்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா படையினர் சந்தேகத்திடமான இரு படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்து இரு சந்தேகத்திற்கிடமான படகுகளையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர் . எனினும் படகுகள் நிற்காமல் சென்றதையடுத்து கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் . இதனையடுத்து குறித்த இரு படகுகளிலும் இருந்த சந்தேக நபர்கர்கள் கடற் படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் . இதற்கு பதில் தாக்குதல் நடத்திய கடற்படையினர் இரு படகுகளையு…

    • 0 replies
    • 719 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.