ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பாவனைக்குதவாத 27 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு யார் பொறுப்பு ? - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 03:13 PM (எம்.மனோசித்ரா) நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம் 250 கோடி ரூபாவை அண்மித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும். இவ்வாறான நிலைமையில் ராஜபக்ஷ புதல்வரின் தலையீட்டுடன் பாவனைக்கு உதவாத 27 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் அரசமுறை கடனான 47 பில்லியன் டொலருக்கு தீர்வாகாது - நாலக கொடஹேவா By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 03:41 PM (இராஜதுரை ஹஷான்) தவணை கடன் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ள நபர் மகிழ்வுடன் இருப்பதை போன்று அரசாங்கமும் தற்போது மகிழ்வுடன் உள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் 47 பில்லியன் டொலர் அரசமுறை கடனுக்கு தீர்வாக அமையாது,பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். நாவல பகுதியில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் பணிகள் சிறப்பானதாக உள்ளபோதிலும், நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள், மற்றும் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க கையாளும் நகர்வுகள் குறித்தும் இரு தரப்பின…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா ? நபர் சார்ந்து எடுப்பதா ? சிறிதரனிடம் சர்வேஸ்வரன் கேள்வி By DIGITAL DESK 2 04 NOV, 2022 | 03:07 PM (எம்.நியூட்டன்) முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா? நபர் சார்ந்து எடுப்பதா ? என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன் கேள்வி ஏழுப்பிநுள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செவ்வி ஒன்றில் சுமந்திரன் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவுகளைஎடுப்பதாகவும் இனிவரும் காலங்களில் சுமந்திரனின் முடிவை ஏற்கமாட்டோம் என்றும் அவரது முடிவுகளுக்கு எதிராகவ…
-
- 7 replies
- 824 views
- 2 followers
-
-
இளம் பெண் ஆசிரியையின் போலி நிர்வாணப் படங்களை பகிர்ந்த இளம் பிக்குவுக்கு சிறை By T. SARANYA 04 NOV, 2022 | 05:04 PM (எம்.எப்.எம்.பஸீர்) இளம் பெண் ஆசிரியையின் செம்மைப்படுத்தப்பட்ட நிர்வாண படங்களை வட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்தது. கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இதற்கான உத்தர்வை இன்று (04) பிறப்பித்தார். கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த தேரருக்கு 5,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் இந்த தீ…
-
- 2 replies
- 318 views
- 1 follower
-
-
பிள்ளையான் துணை போகின்றார் : சாணக்கியன் எம்.பி அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெட…
-
- 1 reply
- 178 views
-
-
அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்ட திலினியை கூட தெரிவு செய்வார்கள் - தேர்தல் ஆணையாளர் By RAJEEBAN 04 NOV, 2022 | 12:22 PM அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்க…
-
- 3 replies
- 295 views
- 1 follower
-
-
இறுதிப்போரில் புலிகள் சரணடையவில்லை என்கிறது இலங்கை இராணுவம்! இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது. இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர்…
-
- 5 replies
- 853 views
- 1 follower
-
-
கடந்தகால 4 வரைபுகளை பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் அரசியலமைப்பு - டிலான் By T. SARANYA 04 NOV, 2022 | 11:48 AM (ரொபட் அன்டனி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரசியல் தீர்வுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குமாயின் அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம். ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்று டலஸ் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பானது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். 13 பிளஸ் அடிப்படையில்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
இலங்கை முதல் 4 மாதங்களில் பெற்றுள்ள கடன் இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என ஆய்வில் தகவல்! புதிய வரிகளை விதிக்காமல் அரச பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திடம் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என விசேட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கை பெற்றுள்ள கடன் தொகையானது இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காக எஞ்சியிருக்கும் பணம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என …
-
- 0 replies
- 345 views
-
-
குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்கள் எதிர்வரும் நாட்களில் By RAJEEBAN 04 NOV, 2022 | 10:44 AM குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அவர் நோயாளி குறித்த முழுமையான விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-
-
காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் நிறைவடையும் – நீதியமைச்சு காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதியில் முடிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று (வியாழக்கிழமை) நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும் சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்தும் தூதுவர் பாராட்டினார். அத்தோடு, வடக்கு – …
-
- 0 replies
- 155 views
-
-
இலங்கை எதிர்பார்த்த கடனை இந்த வருடம் IMFஇடம் இருந்து பெற முடியாதென தகவல்! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்த்த கடன் தொகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் பெற்றுக்கொள்ள முடியாது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் குழப்பும் என பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்களை சீனா தொடங்காததே இந்த கடன் தொகையை பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று அந்தச் செய்தியில் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 2.9 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை இலங்கை ந…
-
- 1 reply
- 415 views
- 1 follower
-
-
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் தற்கொலை! யாழ்ப்பாணம் நகர் பகுதியில், மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடத்தி வந்த 37 வயதான சி.சிவரூபன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமீப காலமாகவே மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தினை செலுத்த முடியாத நிலையில் கடும் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வர்த்தக நோக்கத்திற்காக மீட்டர் வட்டிக்கு வாங்கிய பணத்தொகையின் வட்டி, அதிகரித்து திருப்பி செலுத்த வேண்டிய பணத்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றதால், அவர் இந்த முடிவினை எடுத்திருக்க கூடுமென அவரது உறவினர்கள் மரண விசாரணைக…
-
- 0 replies
- 294 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தம் தட்டுப்பாடு! Share on FacebookShare on Twitter யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில், இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரத்த வங்கி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் பின் புறமாக அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக, இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் ம…
-
- 0 replies
- 142 views
-
-
அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் – சாணக்கியன்! அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப…
-
- 0 replies
- 72 views
-
-
காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 2023 டிசம்பருக்குள் முடிவிற்கு கொண்டுவரப்படும் -அமெரிக்கத் தூதரிடம் நீதியமைச்சர் விஜயதாஸ வாக்குறுதி By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 11:39 AM (நா.தனுஜா) காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கும் நபர்கள் குறித்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (02) கொழ…
-
- 2 replies
- 190 views
- 1 follower
-
-
கல்முனை சந்தான்கேணியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகர சபை நடவடிக்கை! கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இந்த விசேட ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதான எல்லைகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் போன்ற விடயங்களை தடுத்து நிறுத்துவத…
-
- 0 replies
- 68 views
-
-
நிதி அமைச்சு, மத்திய வங்கிக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் 03 NOV, 2022 | 09:44 PM இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திறைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று (03) இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கால நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு இலங்கை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக மட்ட …
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் அடையாளமாக விக்னேஸ்வரன் பார்க்கப்படுகிறார் - உடுவில் பிரதேச செயலர் By VISHNU 03 NOV, 2022 | 09:24 PM நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார். இன்று (03) வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வரவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வர…
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
எரிபொருள் விலையில் மாற்றமில்லை - அமைச்சர் காஞ்சன By T. SARANYA 03 NOV, 2022 | 02:36 PM விலை குறைப்பை எதிர்பார்த்து விற்பனை முகவர்கள் தமக்குத் தேவையான கொள்வனவுக் கட்டளைகளை (ஆடர்களை ) வழங்காததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இருக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானளவு எரிபொருள் கையிருப்புகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.l…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கான வரையறைகளில் தளர்வு - பதிவாளர் நாயகம் By T. SARANYA 03 NOV, 2022 | 01:01 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களுக்கிடையில் திருமணப்பதிவினை மேற்கொள்வதில் காணப்படும் வரையரைகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 2021 இலக்கம் 18 சுற்று நிரூபத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பி.அபேவர்தன தெரிவித்துள்ளார். குறித்த சுற்று நிரூபத்திற்கு அமைய இலங்கையர்கள் திருமணம் செய்வதற்கு தயாராகும் வெளிநாட்டவர்கள் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மே…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
எரிபொருள் நிலைய தொலைபேசிகளை திருடிய முன்னாள் இராணுவ கெப்டன் உள்ளிட் இருவர் கைது! By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 04:54 PM பிலியந்தலை கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் QR குறியீட்டை சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராணுவ கெப்டன் ஒருவரும் நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 80,000 ரூபா பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் அதன் முகாமையாளரால் செய்யப்பட்ட முறைப்ப…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளத்தை ஆரம்பித்தது ஐ.நா அபிவிருத்திச்செயற்திட்டம் By T. SARANYA 03 NOV, 2022 | 04:43 PM (நா.தனுஜா) இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் 'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தி…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்தவும் – இலங்கையிடம் இந்தியா வலியுறுத்து. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவின் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதித்தமைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பல ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகமானது சீன போர்க்கப்பல்களுக்கு இந்தியா அல்லது அமெரிக்க தலையீடு இல்லாமல் எரிபொருள் நிரப்புவதற்கு சரியான தீர்வை வழங்குகிறது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை கவனத்தில்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்காணிப்பைத் தவிர்ப்ப…
-
- 3 replies
- 339 views
- 1 follower
-