ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143577 topics in this forum
-
மே 9 வன்முறை : நடவடிக்கைகளை எடுக்கவில்லை - கோட்டா நியமித்த விசாரணை குழு ரணிலுக்கு அறிக்கை By T Yuwaraj 11 Sep, 2022 | 09:57 PM (எம்.எப்.எம்.பஸீர்) நாடெங்கும் கடந்த மே 9 ஆம் திகதி பதிவான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு முப்படையினரும் பொலிஸாரும் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குறித்த தினம் தாக்கி தீ வைக்கப்பட்ட 74 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மீது, அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறப்போவதாக உளவுத் துறையினர் தகவல் அளித்தும் அதனை தடுக்க பொலிசாரும், முப்படையினரும் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது. கீழ் …
-
- 0 replies
- 250 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைதுகள் இடம்பெறுவதால் நாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் - சுமந்திரன் By Vishnu 11 Sep, 2022 | 08:18 PM அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 10 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதே எம்.ஏ.சுமந்திரன் இ…
-
- 0 replies
- 167 views
-
-
ரணில் 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து மக்களை நசுக்குகின்றார் - ஜோசப் ஸ்டாலின் By Vishnu 11 Sep, 2022 | 08:23 PM ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை 10 ஆம் திகதி சனிக்க…
-
- 0 replies
- 164 views
-
-
இலங்கை தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 32 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு இன்று (செப்டெம்பர் - 11) வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு - மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 29 கைதிகளை சந்திப்பதற்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டதாக 'குரலற்ற…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தாது ஜெனிவா செல்வது நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 11 SEP, 2022 | 10:51 AM K.B.சதீஸ் தமிழர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி முன் பிரச்சாரம் செய்யாமல் ஜெனிவா செல்வது, நோய்வாய்ப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து, அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்வதைப் போன்றது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரி…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
திருகோணமலையில் யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு By T YUWARAJ 11 SEP, 2022 | 04:12 PM திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கை சேர்ந்த 39 வயதான பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால் அவரை தேடிச் சென்ற வேலையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 85 பேர் மட்டக்களப்பு கடலில் கைது! சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் மட்டக்களப்பு கடல் பகுதியில் கைதாகியுள்ளனர். படகுகளுடன் இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பலநாள் மீன்பிடி படகுகளின் உதவியுடன் இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ரணவிக்ரம கடற்படைக் கப்பலானது மட்டக்களப்பு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயது…
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு! - தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது இ.தொ. கா By T YUWARAJ 11 SEP, 2022 | 07:14 PM பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு நடத்திய மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமான ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
இரண்டு நாள் பயணமாக... இலங்கைக்கு வந்தார், சமந்தா பவர்! சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார். மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்த…
-
- 3 replies
- 528 views
- 1 follower
-
-
காரைநகர் - ஊர்காவற்றுறை இடையேயான பாதைச் சேவையை சீராக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை! By VISHNU 11 SEP, 2022 | 02:19 PM காரைநகர் - ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இப்பாதைச் சேவை இடம்பெறாமையால் தாங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுந…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு வவுனியாவில் உணர்வு பூர்வமான வரவேற்பு. By T YUWARAJ 10 SEP, 2022 | 09:10 PM K.B.சதீஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் அரசியல் கைதிகளின் உறவுகளை வவுனியாவில் வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக உறவுகளை சந்திக்காமல் சிறையில் வாடும் வடமாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்ப…
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
மகாராணியின்... இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதாக, ஜனாதிபதி ரணில் அறிவிப்பு ! பிரித்தானியாவில் நடைபெறும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2022/1298573
-
- 2 replies
- 181 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல் : இராஜாங்க செயலர் அன்ரனி ஜே.பிளின்கெனுக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வர் கடிதம் By VISHNU 10 SEP, 2022 | 09:10 PM (நா.தனுஜா) ராஜபக்ஷ அரசாங்கம் கலைக்கப்பட்டமையானது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தொடர்பில் புதுப்பிக்கப்பட்டதொரு கோணத்தில் இலங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வாய்ப்பை அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கின்றது. எனவே தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் இலங்கையுடன் பேணப்படும் அனைத்துவிதமான இராஜதந்திரத்தொடர்புகளின்போதும் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி என்பன உறுதிப்படுத்தப்படுவதை அமெரிக்கா மையப்புள்ளியி…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா By VISHNU 10 SEP, 2022 | 09:12 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள ஊடகங்களின்மீது செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், இலங்கையின் ஊடகங்கள்மீது சீனா செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாகக் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலடி வழங்கியுள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், மேற்படி 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற அமெரிக்க நிறுவனமானத…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
விரட்டியடிக்கப்பட்ட... கால்நடைக், கூட்டம் – அனுர. தற்போதைய அமைச்சரவையானது குறுக்கு வழியில் நிற்கும் விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தொலைபேசிக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அரச நிதியில் அவர்கள் சுகபோகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவது பொறுப்பு…
-
- 0 replies
- 557 views
-
-
IMF அறிக்கை பற்றி... விவாதம் அவசியம் – எதிர்க்கட்சி. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் அவசியம் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை மீண்டும் விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2022/1298543
-
- 0 replies
- 204 views
-
-
எந்தெந்தக் குற்றச் சாட்டுக்களுக்காக... தண்டனை அனுபவிக்கின்றார்கள் ?? – விபரத்தை கோருகின்றார், விக்கி !! எந்தெந்தக் குற்றச் சாட்டுக்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றார்கள் என்ற விபரத்தை தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றுத் தாருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உறவுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் உறவினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் சிறையில் வாடும் ஒவ்வொரு தமிழ் அரசியல் கைதியும் தற்போது என்னென்ன குறைகளை, பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளார்கள் என்ற விபரத்தையும் தன்…
-
- 0 replies
- 198 views
-
-
முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால்... அரசாங்கத்துக்கு, பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர். அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார். மேலும் இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார். இவ்வாறு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களால் ஏற்படும் நட்…
-
- 0 replies
- 110 views
-
-
அரச ஊழியர்களை போன்று அரசியல்வாதிகளும் 60 வயதுடன் ஓய்வு பெற வேண்டும் - துமிந்த திஸாநாயக்க By VISHNU 10 SEP, 2022 | 03:52 PM (இராஜதுரை ஹஷான்) அரச ஊழியர்கள் 60 வயதுடன் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை போல் அரசியல்வாதிகளும் 60 வயதுடன் அரசியலில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும். சிரேஷ்ட அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுக்கொள்பவர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் பிரதேச சபையில் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலங்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவா…
-
- 3 replies
- 324 views
- 1 follower
-
-
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்க தீவிர முயற்சி ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் படி, ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படுமாயின், நிச்சயமாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உத்தர லங்கா கூட்டமைப்பின் முதலாவது செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவே ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் வழக்கம். இப்போது ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங…
-
- 1 reply
- 369 views
-
-
நாட்டில் உணவுப் பணவீக்கம் 80 வீதமாக அதிகரிப்பு; மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இலங்கை -சி.எல்.சிசில்- கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உணவுப் பணவீக்கம் (உணவு விலை அதிகரிப்பு) 80% ஆக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது. மே 2022 இல் 58% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறியீடு கூறுகிறது. இதேவேளை, இலங்கையில் சுமார் 57 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி உள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபத்தொரு மில்லிய…
-
- 1 reply
- 593 views
-
-
மின்சக்தி அமைச்சிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சர்! அமைச்சர் டி.வி.சானக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், சிறிது நேரத்தின் பின்னர் குறித்த அமைச்சுப் பதவியை நிராகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். இதன்படி மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்கவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக இந்திக அனுருத்தவும் நேற்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=165456
-
- 10 replies
- 907 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் - தமிழரசுக்கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதம் செப்டம்பர் 10, 2022 உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம்கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும்,முறையான நிர்வாக அமைப்புடனும் செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோ. கருணாகரம், இலங்கை தமிழ்த் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இக்கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 392 views
-
-
தமிழ் மக்களுடைய விவகாரம் வேணடுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளது!: யோதிலிங்கம் தமிழ் மக்களுடைய விவகாரம் வேண்டுமென்றே ஐ.நா ஆணையாளரால் தவிர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் அறிக்கை வெளிவந்துள்ளது. இது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ”மேற்குலகம் பெருந்தேசியவாதத்துடன் முரண்படுவதைத் தவிர்ப்பதற்காக தமிழ் மக்களைத் தனியாக பயணிக்க விடாது தனித் தன்மையைத் துறந்து சிங்கள லிபரல்களுடன் இணைந்து பயணிக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்க…
-
- 0 replies
- 246 views
-
-
லஹிரு கைது - தற்போது வைத்தியசாலையில்! (வீடியோ) காலி முகத்திடலில் நேற்று (09) பிற்பகல் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இதனை அடுத்து காலி முகத்திடல் போராட்டத்தின் பின் வீடு திரும்பும் வழியில் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 30 ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டார். மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ´வெனசகட தாருண்ய´ அமைப்பின் தேசிய அமைப்பாளர்…
-
- 0 replies
- 424 views
-