Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்திற்கு எதிரான பலமிக்க மாற்று சக்தியை வெகுவிரைவில் உருவாக்குவோம் - விமல் வீரவன்ச (இராஜதுரை ஹஷான்) குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மகாசங்கத்தினர்கள உள்ளார்கள். குடும்ப ஆட்சி தலைத்தோங்குவதற்கு இனியொருபோதும் இடமளிக்க முடியாது. மக்களாணைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது.அரசாங்கத்திற்கு எதிரான பலமிக்க மாற்று சக்தியை வெகுவிரைவில் உருவாக்குவோம் என முன்னாள் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சி தலைவர்கள் உட்பட உறுப்பினர்கள் ராஜகிரியவில் உள்ள அமரபுர பீடத்தின் பதில் மாநாயக்க தொடம்பனே சந்ரபான தேரரை சந்தித்து 'முழு நாடும…

  2. வற்றிவரும் நீர்தேக்கங்கள்: மின் உற்பத்திக்கு பெரும் பாதிப்பு! மலையகத்தில் தற்போது நிலவிவரும் வறட்சியான காலநிலையினால், பிரதான நீர்த்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இதனால் நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன மீண்டும் வெளியே தெரிய அரம்பித்துள்ளன. இந்த வறட்சி மின் உற்பத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தில் 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் வறட்…

  3. மட்டக்களப்பில் பல்வேறு உதவி செயற்பாடுகளில் விக்னேஸ்வரன், மணிவண்ணன் கூட்டாக பங்கேற்பு “கல்விக்கு கரம் கொடுப்போம், பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் மட்டக்களப்பின் பல்வேறு கிராமங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு நேற்று சனிக்கிழமை முதல் கட்டமாக 35 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேசத்தில் உள்ள சீனிப்போடியார் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. புலம்பெயர் தமிழ் உறவு ஒருவரின் உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பிராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் மற்றும் யாழ் மாநகர முத…

  4. சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில்... நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை! சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த அறிக்கை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தனது திட்டத்தை முன்வைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்க…

  5. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானம்! நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் கொரோனா நிலைமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய தேவைக்காக, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள எண்ணெய் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படு…

  6. பேச்சு, என்ற பெயரில்... நாம் ஏமாறத் தயாரில்லை – இரா.சம்பந்தன் பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் உறுத…

  7. பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய மூன்று கப்பல்கள் இலங்…

  8. இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது- சிலோன் டுடே இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை ஒரு கைப்பொம்மை போல செயற்பட்டு இலங்கைக்கு பாதகமான நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்ட அமைச்சரவை குறிப்புகள் மற்றும் இணைப்பு ஆவணங்கள் மூலம் புலனாகியுள்ளது என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. முக்கால்வ…

    • 6 replies
    • 549 views
  9. (நா.தனுஜா) இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட், நாட்டின் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டதுடன் இதன்போது கொழும்புத்துறைமுகத்தின்மீது அமெரிக்கா கொண்டிருக்கக்கூடிய நாட்டத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தலைமையில் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான துணைச்செயலர் அமன்டா ஜே டொரி மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டொனால்ட் லூ உள்ளிட்ட மூவரடங்கிய உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு கடந்த செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்தது. …

    • 4 replies
    • 541 views
  10. புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமல்ல: கஜேந்திரகுமார் புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை என்பது, இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக…

    • 0 replies
    • 227 views
  11. பொது வருமான மீட்டும் வழிமுறைகளை மேம்படுத்தவும்: IMF ஆய்வுக் குழு தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம் IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமது ஆய்வில் பின்வருவனவற்றை தாம் இனங்கண்டிருந்ததாக அந்தக் குழு தெரிவித்துள்ளது, அதியுயர் தரம் வாய்ந்த வருமானமீட்டக் கூடிய வகையில் தூர நோக்குடைய நிதிக் கொள்கை ஒன்றைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை பணிப்பாளர்கள் வலியுறுத்தினர். தற்போது இலங்கையில் நிலவும் குறைந்த வரிக்கான மொத்த தேசிய உற்பத்தியுடனான விகிதத்தை கவனத்தில் கொண்டு, வருமான வரி மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) ஆகியவற்றை அதிகரிப்பது மற்றும் விலக்களிப்புகளைக் …

    • 0 replies
    • 216 views
  12. இன்று மற்றும் நாளை மின் வெட்டு குறித்த அறிவிப்பு A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு இன்று (26) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அந்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்படி, அந்த வலயங்களுக்கு 4 மணி நேரம…

    • 0 replies
    • 480 views
  13. பசிலினால் பகிரங்கப்படுத்த முடியாததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்! சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் மறைக்கப்பட்ட விடயம் தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ஷவிடம் காண்பிக்குமாறு கூறிய அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிலைமை தொடர்பில் வெளியிட்ட தனது அறிக்கையை இன்று பகிரப்படுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வரி குறைப்பு, பணம் அச்சிடுதல், சுற்றுலா வருவாய் இழப்பு மற்றும் நாட்டை மூடி வ…

    • 0 replies
    • 293 views
  14. பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இறுதியாகவில்லை : ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழு வருவது உறுதி (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த விஜயமாமனது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட வில்லை என தெரிவித்த டெல்லி செய்தி மூலங்கள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டன. குறித்த திகதியில் ஓரிரு தினங்கள் முன்பின் ஆனாலும் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மூலங்கள் மேலும் குறிப்பிட்டன. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்ற…

  15. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணி (எம்.நியூட்டன்) காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் நேற்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இ…

  16. ”நான்கும் முக்கியம் 13 மிக முக்கியம்”: கோட்டாவிடம் சம்பந்தன் இடித்துரைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது. மறுபுறத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது. நேற்றுக்காலை 10.30க்கு ஆரம்பமான சந்திப்பு, சுமார் 3 மணிநேரம் நீடித்தது. ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பு என்பதால், இருதரப்பினரும் மனம் விட்டு, கலந்துரையாடியுள்ளனர். எனினும், சம்பந்தன் அவ்வப்போது ஆவேசப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரசாங்க…

  17. யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் . யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆ…

  18. சாப்பாடு இல்லை.. குழந்தைக்கு பால் கூட இல்லை.. தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் இலங்கை மக்கள்.. https://tamil.oneindia.com/ இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. …

  19. இராணுவ தளபதியிடம் இருந்து... சுமந்திரனுக்கு, வந்த அழைப்பு ! ஜனாதிபதியுடனான சந்திப்பு நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கில் காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்தநிலையில் இதற்கு பதிலளித்துள்ள இராணுவ தளபதி அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, கிழக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு ஜ…

    • 3 replies
    • 309 views
  20. பண்டிகைக் காலங்களில்... டொலரின் பெறுமதியே, பொருட்களின் விலையை தீர்மானிக்குமாம்! துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் டொலரின் பெறுமதியே பொருட்களின் விலையை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1273466

  21. குளிர்சாதனப் பெட்டிகளில்... சேமித்து வைக்கப்படும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு... விடுக்கப்பட்ட எச்சரிக்கை! மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவ்வாறான உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்…

  22. இலங்கைக்கு... 2000 தொன் அரிசியை, அன்பளிப்பாக... வழங்கின்றது சீனா! இலங்கைக்கு 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. காலங்காலமாக இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவளித்து வருவதால் சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. https://athavannews.com/2022/1273424

  23. ரயில் கட்டணங்கள்.... எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளன! அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும் போது புகையிரத கட்டணங்கள் அதிகளவில் அதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273458

  24. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு... 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர்.ஆட்டிகலவுடன் இணைந்து இந்த விடயம் குறித்து மதிப்பீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, அடுத்த ஆறு மாதங்களுக்கு 14 முக்கியமான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  25. இலங்கை தொடர்பில்... சர்வதேச நாணய நிதியத்தின், அறிக்கை ! சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கை தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கை எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது, இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி மற்றும் பல கடுமையான முடக்கங்கள் அமுல்படுத்தப்பட்டமை . அத்தோடு இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.