Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கன நாட்களின் பின் அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் ) முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி ஒரு சமையல் முடித்து விட்டேன்

  2. கன நாட்களின் பின் அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் ) முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி ஒரு சமையல் முடித்து விட்டேன்

  3. மிக்ஸ்டு ஸீ ஃபுட் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - 1 கிலோ வஞ்சிரம் மீன் - 150 கிராம் (சிறு துண்டுகளாக்கவும்) இறால் - 150 கிராம் நண்டு சதை - 150 கிராம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 50 மில்லி மல்லித்தழை - 50 கிராம் புதினா இலை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - 2 சாறு எடுக்கவும் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பட்டை - 2 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 அன்னாசிப்பூ - 1 பிரிஞ்சி இலை - 1 எண்ணெய் - …

    • 3 replies
    • 919 views
  4. (தெரியாக்கி முறையில்) கோழி, காய்கறிகள்

    • 0 replies
    • 591 views
  5. தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) சோம்பு - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும். பி…

    • 1 reply
    • 702 views
  6. தேவையான பொருட்கள் : புழுங்கரிசி -1 கப் பச்சரிசி – 1 கப் உளுந்து – ¼ கப் இவை மூன்றையும் நன்கு ஊறவைத்து, அதனுடன் ½ கப் சாதம், ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து , நன்றாக தோசைமாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து, புளிக்க விடவும். சுத்தம் செய்த இறாலில் சிறிது இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சதூள், உப்பு சேர்த்து ஊறவைத்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 தக்காளி - 1/2 இறால் - 1/2 கப் தயாராக வைத்து கொள்ளவும். செய்முறை : 1.பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி வதங்கியதும் , நறுக்கிய இறாலை சேர்த்து வதக்கவும். 2.அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீ.ஸ்பூன் மல்லி தூள், 1 துளி சீரக தூள்…

  7. செட்டிநாடு உப்பு கறி கோடையில் மட்டன் சாப்பிடுவது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் கோடையில் விடுமுறை நாட்களில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நீங்கள் மட்டனை வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைத்தால், செட்டிநாடு உப்பு கறி சமைத்து சாப்பிடுங்கள். இங்கு அந்த செட்டிநாடு உப்பு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் - 300 கிராம் சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது) பூண்டு - 20 பற்கள் (தட்டிக் கொள்ளவும்) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) மிளகாய் - 10 தக்காளி - 1 (நறுக்கியது) எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அ…

    • 1 reply
    • 1k views
  8. கசகசா பட்டர் சிக்கன் பொதுவாக கசகசாவை குழம்பின் அடர்த்தி அதிகரிக்கத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கசகசாவைக் கொண்டு அற்புதமான ஓர் சிக்கன் ட்ரை ரெசிபியை சமைக்கலாம். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை சமைக்க ஆசை இருந்தால், கசகசா பட்டர் சிக்கன் சமைத்துப் பாருங்கள். இங்கு அந்த கசகசா பட்டர் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ கசகசா - 150 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) வெண்ணெய் - 150 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் கர…

  9. தேவையான பொருள்கள் : ஆட்டிறைச்சி - 300 கிராம் கத்திரிக்காய் - 5 உருளைக்கிழங்கு - 4 கேரட் - 3 பச்சை மிளகாய் - 5 தக்காளி - 3 பெரிய வெங்காயம் - 1 துவரம் பருப்பு - 200 கிராம் கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி தேங்காய் பூ - ஒரு கப் புளி - எலுமிச்சை பழ அளவு உப்பு - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து ஏலக்காய் - 4 எண்ணெய் - கால் கப் கிராம்பு - 2 பட்டை - பாதி மல்லி தூள் - கால் கப் செய்முறை : 1.கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். 2.காரட்டை வட்டமாக நற…

  10. தேவையான பொருட்கள்: அரிசி - 1 கிலோ துவரம் பருப்பு - 250 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் கடலை பருப்பு - 50 கிராம் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 250 கிராம் புளி - 50 கிராம் காய்ந்த மிளகாய் 10 கிராம் தனியா - 25 கிராம் மிளகு - 10 கிராம் சீரகம் - 10 கிராம் பெருங்காயம் 5 கிராம் தேங்காய் துருவியது - 150 கிராம் காராமணி - 250 கிராம் கேரட் - 200 கிராம் பீன்ஸ் - 200 கிராம் சேனைக்கிழங்கு - 250 கிராம் கறிவேப்பிலை தேவையான அளவு செய்முறை: …

  11. Started by மீனா,

    கேரட் சாலட் தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ…. தேவையான பொருட்கள்: துருவிய கேரட் – 1 கிலோ முளைக்கட்டிய பச்சைப்பயறு – 1/4 கிலோ தேங்காய்த் துருவல் – 1 கப் எலுமிச்சம்பழம் – 1 நறுக்கிய குடை மிளகாய் – 50 கிராம் நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கட்டு உப்பு, மிளகுப்பொடி – தேவைக்கு ஏற்ப செய்முறை: * திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். * அதன் மீது எலுமிச்சம…

    • 0 replies
    • 1.4k views
  12. ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை சொதி அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தேவையான பொருட்கள் அகத்தி கீரை- 1 கட்டு பெரிய வெங்காயம்- 1 தக்காளி-2 பச்சை மிளகாய்-4 பால் – 1கப் உப்பு- 1 டீஸ்பூன் மஞ்சள்பொடி- 1டீஸ்பூன் கறிவேப்பிலை- தேவையான அளவு செய்முறை கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை …

  13. மாங்காய் வத்தக் குழம்பு கோடையில் மாங்காய் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாங்காயை துண்டுகளாக்கி உப்பு போட்டு பிரட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி வத்தல் போன்று செய்து, அதனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு மாங்கா வத்தல் குழம்பை எப்படி எளிமையான செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) மாங்கா வத்தல் - 10 துண்டுகள் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் அரிசி மாவு - 1 டேபிள…

  14. Started by மீனா,

    மீன் வடை அயிரை மீன் – 3 வெங்காயம் – கிலோ. பச்சை மிளகாய் – 7 முட்டை – 2 கருவேப்பிலை எண்ணெய் – தேவையான அளவு எப்படி செய்வது? மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்............. https://www.facebook.com/%E0%AE%A4%E0%AE…

  15. கடலைப் பருப்பு போளி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 250g சீனி - 200g தேங்காய் துருவல் - 1/2 கப் கோதுமைமா - 250g ஏலக்காய்த்தூள் - 2தேக்கரண்டி உப்பு, மஞ்சள்தூள் ,நெய் - தேவையான அளவு. செய்முறை கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமைமாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பு அவிந்ததும் நீரை வடிய வைத்து ஆற விடவும் . ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறுக்கமாக அரைத்துக் கொள்ள…

    • 0 replies
    • 1.1k views
  16. காட்டேஜ் சீஸ் சாலட் தேவையானவை: பனீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம் கேரட் - 100 கிராம் பூண்டு - 2 பல் லெட்யூஸ் இலை - 150 கிராம் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரை டீஸ்பூன் வால்நட் - 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையான…

  17. தேவையான பொருட்கள்: பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி செய்முறை : * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும் * பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடு…

  18. கறிவேப்பிலை சிக்கன் விடுமுறை நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் போன்றவற்றை தான் செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இந்த வாரம் கறிவேப்பிலை சிக்கன் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு கறிவேப்பிலை - 1 கட்டு பச்சை மிளகாய் - 4 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் ஊற வைப்பதற்கு... …

    • 1 reply
    • 799 views
  19. முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள் முட்டை - 3 கோதுமைமா - 250g உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் - தேவைக்கேற்ப வெங்காயம் -50g கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும். வெங்காயத்தை சிறிதாக வெட்டவும். முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும். மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். …

  20. முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இட்லி - 4 முட்டை - 2 மிளகுப் பொடி - அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். • முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை …

  21. பிரட் ஒனியன் பொடிமாஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் - 8 துண்டுகள் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது மிளகு - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். • கோதுமை பிரட் துண்டுகளை துண்டுகளாக வெட்டி வைக்கவும். • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடு…

    • 1 reply
    • 646 views
  22. தேவையான பொருட்கள்: பாதாம் - 25 கிராம் முந்திரி - 25 கிராம் பிஸ்தா - 15 கிராம் பால் - ஒரு லிட்டர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை பனை கற்கண்டு - ஒரு கப் குங்குமப் பூ - 2 சிட்டிகை சாரைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 செய்முறை : 1.பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாமை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். 2.ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி கரைக்கவும். 4.அதை அடுப்பில் வைத்து கலர் பவுடர் போட்டு ந…

  23. தேவையான பொருட்கள் : அவல் - 1 கப் பழைய சோறு - 1/2 கப் அரிசி மாவு - 3 ஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் ரவை - 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 வர மிளகாய் -8 ( ஊர வைத்து அரைத்தது) கொத்தமல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு (அரைத்தது) பூண்டு -10 பல் அரைத்தது உப்பு - தேவையான அளவு சோடா உப்பு -1/4 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1.அவலை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் 2.பின் அவலுடன் அரிசி மாவு, கடலை மாவு, ரவை, பழைய சோறு, உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்கு பிசைந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 3.அதனுடன் வெங்காயம், வர மிளகாய் அரைத்தது , கொ…

  24. மஸ்ரூம் ரெசிபி மதியம் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக காளானை தவாவில் செய்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய கீரை - 1/2 டீஸ்…

  25. ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவல் இதுவரை எத்தனையோ மீன் வறுவலை சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இந்த மாதிரியான மீன் வறுவல் ஐதராபாத்தில் உள்ள பார்களில் அதிகம் விற்கப்படும். இங்கு அந்த ஐதராபாத் ஸ்பெஷல் அப்போலோ மீன் வறுவலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: விரால் மீன் - 250 கிராம் நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நீளமாக வெட்டிக் கொள்ளவும்) மிளகாய் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் மிளகுத் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.