Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. காட்டேஜ் சீஸ் சாலட் தேவையானவை: பனீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம் கேரட் - 100 கிராம் பூண்டு - 2 பல் லெட்யூஸ் இலை - 150 கிராம் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரை டீஸ்பூன் வால்நட் - 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையான…

  2. தேவையான பொருட்கள்: பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி செய்முறை : * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும் * பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடு…

  3. கறிவேப்பிலை சிக்கன் விடுமுறை நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் போன்றவற்றை தான் செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இந்த வாரம் கறிவேப்பிலை சிக்கன் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு கறிவேப்பிலை - 1 கட்டு பச்சை மிளகாய் - 4 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் ஊற வைப்பதற்கு... …

    • 1 reply
    • 788 views
  4. முட்டை சப்பாத்தி தேவையான பொருட்கள் முட்டை - 3 கோதுமைமா - 250g உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் - தேவைக்கேற்ப வெங்காயம் -50g கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும். வெங்காயத்தை சிறிதாக வெட்டவும். முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும். மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். …

  5. முட்டை இட்லி உப்புமா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: இட்லி - 4 முட்டை - 2 மிளகுப் பொடி - அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை : • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். • இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். • முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை …

  6. தேவையான பொருட்கள்: பாதாம் - 25 கிராம் முந்திரி - 25 கிராம் பிஸ்தா - 15 கிராம் பால் - ஒரு லிட்டர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை பனை கற்கண்டு - ஒரு கப் குங்குமப் பூ - 2 சிட்டிகை சாரைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 செய்முறை : 1.பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாமை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். 2.ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி கரைக்கவும். 4.அதை அடுப்பில் வைத்து கலர் பவுடர் போட்டு ந…

  7. பிரட் ஒனியன் பொடிமாஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோதுமை பிரட் - 8 துண்டுகள் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது மிளகு - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். • கோதுமை பிரட் துண்டுகளை துண்டுகளாக வெட்டி வைக்கவும். • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடு…

    • 1 reply
    • 635 views
  8. தேவையான பொருட்கள் : அவல் - 1 கப் பழைய சோறு - 1/2 கப் அரிசி மாவு - 3 ஸ்பூன் கடலை மாவு - 2 ஸ்பூன் ரவை - 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 வர மிளகாய் -8 ( ஊர வைத்து அரைத்தது) கொத்தமல்லி இலை - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு (அரைத்தது) பூண்டு -10 பல் அரைத்தது உப்பு - தேவையான அளவு சோடா உப்பு -1/4 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1.அவலை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் 2.பின் அவலுடன் அரிசி மாவு, கடலை மாவு, ரவை, பழைய சோறு, உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்கு பிசைந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். 3.அதனுடன் வெங்காயம், வர மிளகாய் அரைத்தது , கொ…

  9. மஸ்ரூம் ரெசிபி மதியம் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக காளானை தவாவில் செய்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய கீரை - 1/2 டீஸ்…

  10. வெள்ளரிக்காய் தால் தற்போது வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே வெள்ளரிக்காயும் விற்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அதனை அப்படியே பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு தால் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இங்கு வெள்ளரிக்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் - 1 துவரம் பருப்பு - 100 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 4 (நறுக்கியது) மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் எண்ணெ…

  11. முட்டை தக்காளி மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முட்டை - 4 இஞ்சி, வெ.பூண்டு விழுது - 1 டீஸ்பூன் தக்காளி - 250 கிராம் வெங்காயம் - 2 ஏலக்காய் - 1 க.பட்டை - சிறிது கிராம்பு - 1 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிது உப்பு - தேவையான அளவு. செய்முறை: முட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஏலக்காய், க.பட்டை, கிராம்பைப் போட்டுத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் வெ.பூண்டு…

  12. தேவையான பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது சீரகம் - அரை டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சற்று வித்தியாசமான, சுவையான கோஸ் வடை ரெடி. காய்கறி சேர்த்து செய்யும் போது, குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பிடித்தமானதாக இருக்கும். http://t…

  13. கோர்ன் சீஸ் டோஸ்ட் குழந்­தை­க­ளுக்கு கோர்ன் மிகவும் பிடிக்கும். அதே சமயம் அது உட­லுக்கு மிகவும் ஆரோக்­கி­ய­மா­னதும் கூட. எனவே மாலையில் பசி­யுடன் வரும் குழந்­தை­க­ளுக்கு சீஸ் மற்றும் கோர்னைக் கொண்டு அற்­பு­த­மான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள். இதனால் அவர்­க­ளது பசி அடங்­கு­வ­தோடு, அவர்­களும் விரும்பி சாப்­பி­டு­வார்கள். தேவை­யான பொருட்கள்: பிரட் - – 6 துண்­டுகள் வெங்­காயம் - – - ¼கப்(பொ. ந) குடை­மி­ளகாய் - –- ¼ கப் (பொ.ந) வேக வைத்த ஸ்வீட் கோர்ன் - – ½ கப் துரு­விய சீஸ் –- ½ கப் காய்ச்­சிய பால் – ¾ கப் மிளகுத் தூள் - – ½ தே.க வெண்ணெய் - …

  14. தேவையான பொருட்கள்: சிக்கன் லிவர் – 200 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். * பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்…

  15. மட்டன் சமோசா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மைதா மாவு -- 350 கிராம் பேக்கிங் பவுடர் -- 1 1/2 டீஸ்பூன் நெய் -- 2 டேபிள்ஸ்பூன் தயிர் -- 1 டீஸ்பூன் கொத்துக்கறி -- 250 கிராம் பெரிய வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி தழை -- 1/2 கப் (பொடியாக நறுக்கியது) புதினா இலை -- 1/4 கப் (பொடியாக நறுக்கியது) இஞ்சி -- 1 அங்குலம் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது) தக்காளி -- 1 என்னம் கரம் மசாலா -- 1 டீஸ்பூன் உப்பு -- ருசிக்கேற்ப எண்ணைய் -- பொரிக்க செய்முறை : மைதாமாவுடன் பேக்கிங் ப…

  16. காரைக்குடி மீன் குழம்பு !!! தேவையான பொருட்கள்: மீன்-1/2 கிலோ, தேங்காய்பால்-1/2 மூடி புளி-எலுமிச்சை பழ அளவு இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்-2டீஸ்பூன் தனியாத்தூள்-3டீஸ்பூன் மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன் சீரகம்-1டீஸ்பூன் வெங்காயம்-100கிராம் தக்காளி-100கிராம் மிளகு-1டீஸ்பூன் கொத்தமல்லி தழை-1/2கட்டு எண்ணெய்-1குழிக்கரண்டி எலுமிச்சைபழம்-1 கடுகு-1டீஸ்பூன் வெந்தயம்-1டீஸ்பூன் பச்சை மிளகாய்-4 உப்பு- தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு செய்முறை: புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்…

  17. செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்தும் பிடிக்குமா? அதில் செட்டிநாடு உணவுகளில் ஒன்றான வெண்டைக்காய் மண்டி பற்றி தெரியுமா? இல்லையெனில் இங்கு அந்த செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி சமையலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வெண்டைக்காய் மண்டி சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். இதன் ஸ்டைல் அரிசி ஊற வைத்த நீரைக் கொண்டு தயாரிப்பது தான். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது) சின்ன வெங்காயம் - 1 கப் பூண்டு - 8 பல் (நறுக்கியது) தக்காளி - 1 புளி - 1 எலுமிச்சை அளவு பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு…

    • 1 reply
    • 641 views
  18. திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்காளி - 1 பூண்டு - 30 புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு அரைக்க: மிளகு - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் - சிறிதளவு கல் உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை…

    • 7 replies
    • 6.3k views
  19. தேவையான பொருட்கள்: தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 5 கறி குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை : 1.தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். 2.அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். 3.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). 4.வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்…

    • 3 replies
    • 1.2k views
  20. கொத்துக்கறி பச்சைப் பட்டாணி பிரியாணி தேவையானவை: கொத்துக்கறி - அரை கிலோ சீரக சம்பா அரிசி - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பச்சைமிளகாய் - 2 இஞ்சி-பூண்டு - 2 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 5 கிராம்பு - 5 பட்டை - 2 கொத்தமல்லித்தழை - சிறிதளவு புதினா - சிறிதளவு பச்சைப் பட்டாணி - 50 கிராம் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - அரை பழம் உப்பு - தேவையான அளவு நெய் + எண்ணெய் - தலா 100 மில்லி செய்முறை: குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு …

    • 1 reply
    • 844 views
  21. சிம்பிளான... மோர் குழம்பு மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: மோர் - 1 கப் தேங்காய் - 1/2 கப் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 1 கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு…

    • 10 replies
    • 1.7k views
  22. கோழிக்குழம்பு என்னென்ன தேவை? சிக்கன் -அரை கிலோ , சிறிய வெங்காயம் -1 கப் நறுக்கிய தக்காளி -1 கப் இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் மல்லித் தூள் – 3 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள்-அறை ஸ்பூன் உப்பு-தேவையான அளவு தாளிக்க : வெந்தயம் -கால் ஸ்பூன் சோம்பு -கால் ஸ்பூன் பட்டை -கிராம்பு பிரியாணி இலை – தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு …

    • 3 replies
    • 2.2k views
  23. சீமை சுரைக்காய் நூடில்ஸ் சுவி அண்ணா உங்கள் கருத்துகள் வரவேற்கிடுகிறது..

    • 1 reply
    • 1.6k views
  24. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 250 கிராம் எண்ணெய் - 4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு தேங்காய் - 2 சில் தக்காளி - 100 கிராம் வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 10 புளி - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும். கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூ…

  25. சப்பாத்திக் கொத்து தேவையான பொருட்கள் சப்பாத்தி – 4 வெங்காயம் – 2 மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு. தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு. செய்முறை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.