Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. முட்டை குருமா தேவையான பொருட்கள் : முட்டை 6 வெங்காயம் 6 பால் 1/4 கோப்பை முந்திரி 2 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் 8 தேங்காய் துறுவல் 1 மேஜைக்கரண்டி தனியா தூள் 3 மேஜைக்கரண்டி லவங்கம் 6 பட்டை 1 ஏலக்காய் 2 இஞ்சி 1 துண்டு மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி நெய் 3 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு செய்முறை : 1.பச்சை மிளகாய், தேங்காய், தனியா தூள், ஏலக்காய், பட்டை, லவங்கம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். 2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையின் வெள்ளைக் கருவை பிரித்தெடுத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன் மஞ்சள் கரு, பால் மற்றும் உப்பு சேர்க்கவும். 3.இந்தக் கலவை…

  2. Started by நவீனன்,

  3. தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. மேலும் காலை வேளையில் எளிதில் செய்யக்கூடிய ஒரு எளிமையான கலவை சாதம் என்றும் சொல்லலாம். அதிலும் அலுவலகத்திற்கு செல்வதால், காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ். இப்போது இந்த சாதத்தை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!! [size=4][/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]அரிசி - 2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் இலவங்கம் - 1 கிராம்பு - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 வர மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு எண்ண…

  4. தேவையானவை மோர் – இரண்டேகால் கப் வெண்டைக்காய் – 7 பச்சை மிளகாய் – 6 பொட்டுக்கடலை – ஒன்றரை மேசைக்கரண்டி தனியா – ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – கால் கப் கல் உப்பு – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி கடுகு – முக்கால் தேக்கரண்டி எண்ணெய் – 4 தேக்கரண்டி செய்முறை தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்டைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மூடி வைத்திருந்து வெண்…

  5. தேவையானவை: கடலைப்பருப்பு & அரை கப் துவரம்பருப்பு & அரை கப் உளுத்தம்பருப்பு & கால் கப் பாசிப்பருப்பு & கால் கப் பெரிய வெங்காயம் & 1 பச்சை மிளகாய் & 2 மல்லித்தழை & சிறிது கறிவேப்பிலை & சிறிது தேங்காய் துருவல் & கால் கப் உப்பு & ருசிக்கேற்ப எண்ணெய் & தேவைக்கு பூண்டு & 5 பல் அரைக்க: சோம்பு & அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 2 செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக…

  6. வாங்க இண்டைக்கு யாழ்ப்பாணத்தில எல்லாரும் விரும்பி சாப்பிடுற அரிசிமா புட்டும், அதோட சேர்த்து சிறையா மீன் வச்சு ஒரு பொரியலும் செய்வம். இது ரெண்டும் சேர்த்து சாப்பிட்டா அப்பிடி இருக்கும், நீங்களும் செய்து பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்கோ என.

  7. ஈஸி முட்டை புலாவ் தேவையான பொருட்கள் புலாவ் அரிசி 500 கிராம் வெங்காயம் 3 முட்டை 4 பச்சை மிளகாய் 3 மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி உப்பு தேவைக்கேற்ப நெய் 2 மேஜைக் கரண்டி செய்முறை 1. வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். 2. உப்பு பச்சைமிளாகாய் மஞ்சள் பொடி ஆகியவற்றை முட்டையோடு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். 3. நெய் சூடானவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 4. பொன்னிறமானவுடன், முட்டை கலவையை சேர்த்து வதக்கவும். 5. முட்டை வேகும் போது நன்றாக கிண்டவும். 6. முட்டை வெந்து கட்டிகளானவுடன் இறக்கி வைக்கவும். 7. அரிசி எடுத்து உதிரியாக சாதம் செய்துக் கொள்ளவும். 8. சாதம் சூடாக இருக்கும்போது சமைத்த மு…

  8. சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன் பலருக்கு கடைகளில் விற்கப்படும் சிக்கன் மீது அலாதி பிரியம் இருக்கும். அதிலும் சைனீஸ் ஸ்டைல் ரெசிபிக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த சைனீஸ் ஸ்டைல் ரெசிபிக்களில் கார்லிக் சிக்கனை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கார்லிக் சிக்கன் ரொம்ப பிடிக்குமா? அதை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மைதா - 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் சோயா சாஸ் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்…

  9. அபி தேவையானவை இட்லி மா – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கப், மிளகு தூள் – அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் – அரைத் தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். தேவையானவை இட்லி மா – 1 கப், முருங்கைக் கீரை – ஒரு கப், மிளகு தூள் – அரைத் தேக்கரண்டி சீரகத்தூள் – அரைத் தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை. செய்முறை : முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இட்லி மாவுடன் கீரை, மிளகு தூள், சீரகத்தூள், உ…

  10. மத்தி மீன் கேரள வறுவல் தேவையான பொருள்கள்: மத்தி மீன்...1 /2 கிலோ மிளகு..10 தேக்கரண்டி சீரகம்......1 தேக்கரண்டி சோம்ப.......1 /2 தேக்கரண்டி இஞ்சி... 2 இன்ச் நீளம் பூண்டு..... 20 பல் எலுமிச்சை சாறு....1 தேக்கரண்டி தயிர்..1 /2 தேக்கரண்டி உப்பு...தேவையான அளவு எண்ணெய் ....200 மில்லி கறிவேப்பிலை ....அலங்கரிக்க செய்முறை: 1.மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். 2. இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் + உப்பு போட்டு நன்கு கலந்து, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக…

  11. குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்து என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 2 முட்டை - 3 கடலை மாவு - 4 தேக்கரண்டி வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : * வெங்கா…

  12. அதிசய உணவுகள் - 17: பூட்டானின் தேசிய உணவு! சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘இமா டாட்சி’ ‘‘ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. நீ ஒரு சமையல்காரனாக அதற்கு உயிரூட்ட வேண்டும்!’’ -தாமஸ் கெல்லர் ஹிமாச்சல் பிரதேசம், தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இடங் களைச் சுற்றிப் பார்ப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பனி படர்ந்த மலைகள், தெள்ளந்தெளிந்த நீரை சுமந்துகொண்டு ஓடி வரும் சிற்றோடைகள், உடலை ஊடுருவிச் செல்லும் குளிர் காற்று, வானுயர்ந்த பைன் மரங்கள், பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் பூக்கும் பூக்கள்... என்று ஆன்மாவுக்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் இடங்களாக அவை இருக்கும். இமைய மலையின் கிழக்கு முனை யில் இருக்கும் ந…

  13. நண்டு ஆம்லெட் செய்வது எப்படி அனைவருக்கும் நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நண்டை வைத்து சூப்பரான எளிய முறையில் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 3 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன் பெரிய வெங்காயம் - ஒன்று சின்னவெங்காயம் - 4 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன் சோம்புத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் ஆம்லெட்க்கு: முட்டை - 4 …

  14. சிக்கன் பெல் பெப்பர் தேவையான பொருட்கள் : - கோழிக்கறி 1/4 கிலோ குடைமிளகாய் (பெல் பெப்பர்) 50 கிராம் பெரிய வெங்காயம் 50 கிராம் பச்சை மிளகாய் 10 கிராம் ஸோயா சாஸ் 1 தேக்கரண்டி மக்காச்சோள மாவு 50 கிராம் மைதா மாவு 50 கிராம் மிளகாய்த் தூள் தேவையான அளவு முட்டை 1 சர்க்கரை 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு தேவையான அளவு அஜினோமோட்டோ 1/4 தேக்கரண்டி செய்முறை : - வெங்காயத்தில் பாதியை வட்டமாகவும் மீதியை சிறு சிறு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு குடை மிளகாயை நான்காகக் கீறிக்கொள்ள வேண்டும். கோழியில் எலும்பை நீக்கிவிட்டு சிறு சிறு து…

  15. பிளட் பிரஷ்ஷர் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். எனவே, காரணம் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் உடனே டாக்டரிடம் உங்கள் பிரஷ்ஷரைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் சிலர் தங்களுக்கு பிளட் பிரஷ்ஷர் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். தாகம், ஜூரம், கீல்வாதம், ஜலதோஷம், ஈரல் கோளாறு ஆகியவற்றை எலுமிச்சம்பழரசம் போக்கிவிடும். சாதாரணப் பல்வலிக்கு ஒரு துண்டுச் சுக்கை வாயில் ஒதுக்கிக் கொண்டால் பல்வலி குணமாகிவிடும். கடுகை அரைத்து வலியுள்ள இடத்தில் வெளிப்பக்கம் பற்றுப் போட்டால் கூடப் போதும். உடம்பெல்லாம் வலிக்கிறதா ? அப்படியானால் உங்கள் வயிறும் இரத்தமும் சுத்தமாக இல்லை. உடனே மலத்தையும் இரத்தத்தையும் எடுத்துச் சோதியுங்கள். தின…

  16. ஜப்பானில் இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான உணவாக Bubble tea, உணவை குறித்து மறு ஆய்வு செய்யும் வலைதளம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த தேநீர் முத்து பால் தேநீர் (pearl milk tea) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தேயிலை மற்றும் பாலின் கலவையுடன், மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஃப்ரொவுன் சுகர் (brown sugar) இருந்து தயாரிக்கப்படும் பந்துகள் (balls) சேர்க்கப்படுகிறது. அதுபோன்று பழ ஜெல்லியும் அதனுடன் சேர்க்கப்படுகிறது. ஒரு கப் Bubble tea யின் விலை சராசரியாக இந்திய மதிப்பில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீனாவின் தைவானில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த தேநீர் தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. https://www.polimernews.com…

    • 0 replies
    • 558 views
  17. தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 1 தக்காளி - 2 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 1 கேரட், வெள்ளரிக்காய் - விரும்பினால் உப்பு - தேவைக்கு நெருப்பில் கத்திரிக்காயும் தக்காளியும் சுட்டு எடுக்கவும் (மிதமான தீயில்) ஆறியதும் தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் துருவி வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் கலவையுடன் மீதம் இருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சுட்ட கத்திரிக்காய் சம்பல் தயார். இதி‌ல் நிறைய வகைகள் உள்ளன. கருவாட்டை சுட்டு, முள் நீக்கி சேர்த்தால் சுட்டகருவாட்டு சம்பல். கத்திரிக்காய் விருப்பமில்லை எனில் தக்காளி மட்டும் சேர்த்தால் தக்காளி சம்பல். கத்திரிக்காயும், தக்காளியும் நீக்கிவிட்டு…

  18. தக்காளி சாஸில் கோழி தேவையான பொருட்கள் : கோழி 1 கிலோ தண்ணீர் 4 கப் அரைத்த முந்திரி 150 கிராம் தக்காளி சா° 1/2 கோப்பை மிளகாய் வற்றல் 4 இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி தனியா தூள் 2 தேக்கரண்டி சீரகத் தூள் 2 தேக்கரண்டி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி எண்ணெய் 2 மேசைக்கரண்டி வறுத்த முந்திரி 10 உப்பு தேவைக்கேற்ப வேகவைத்து °லை° செய்த முட்டை- 2 செய்முறை : 1. 4 கோப்பை தண்ணீரில் கோழியை வேகவைக்கவும். 2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் கோழியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும். 3. எண்ணெயை சூடாக்கி, அதில் அரைத்த முந்திரி, தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்தூள், உப்பு, மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து நன்ற…

  19. தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் * ரோஸ்டட் கார்லிக் * பத்தியக் குழம்பு * பச்சை மருந்துப் பொடி * பால்சுறா குழம்பு * பூண்டு கீரை பருப்பு மசியல் * பால்சுறா புட்டு * பூண்டு பால் * கருவாட்டுக் குழம்பு * பூண்டு ரசம் * முட்டை ரசம் * மருந்துக் குழம்பு * மட்டன் மிளகு ஈரல் வறுவல் * கசாயம் * வெந்தய டீ கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா, இந்த இதழில் வழங்குவது பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ரோஸ்டட் கார்லிக் தேவையானவை: பூண்டு - 4 நெய் - 1 டீஸ்பூன் செ…

  20. உருளைக்கிழங்கு ஜிலேபி தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு 1/2 கிலோ தயிர் 1 கப் ஆரோரூட் பவுடர் 50 கிராம் எலுமிச்சம்பழம் 1 சிறிது நெய் 1/2 கிலோ சர்க்கரை 1/4 கிலோ குங்குமம்பூ 1 சிட்டிகை சதுரமான வெள்ளைத் துணி செய்முறை : 1. உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போடவும். 2. அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 3. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். 4. சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும் 5. பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்…

  21. துடிப்பான, துறுதுப்பான, குறும்புக்கார நடிகர் கார்த்தி. “நாக்குக்கு ருசியா இருக்கணும்... நமக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும்்” என்கிற கார்த்திக்குப் பிடித்த உணவுகளை செய்து காட்டியிருக்கிறார், சென்னை ‘ப்ரியதர்ஷினி பார்க் ஹோட்டல்’ செஃப் தினகரன். உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அனுராதா. வஞ்சிரம் மீன் கிரேவி தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி, வெந்தயம், மிளகாய்த் தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா - 60 கிராம், தேங்காய் - 1. …

  22. நண்டு சகியூடி (கோவா ஸ்டைல்) தேவையானவை: நண்டு - 5 காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் (துருவவும்) - 4 டேபிள்ஸ்பூன் கிராம்பு - 4 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 10 சீரகம் - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - ஒரு சிட்டிகை கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 6 பல் முழு மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் (நறுக்கவும்) - ஒன்று எள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: தேவையானவற்றில் கொடுத்துள்ள நண்டு, உப்பு, வெங்காயம், எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைபோல அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி பெ…

  23. இந்த சிங்களத்து ஆச்சியின் கைவண்ணம் எனக்கு நல்லா பிடிச்சுக்கொண்டது.

    • 0 replies
    • 530 views
  24. தக்காளி சாதம்

    • 0 replies
    • 611 views
  25. கடையில் பாஸ்தா வாங்குவதா? வீட்டிலேயே ஃப்ரெஷ் பாஸ்தா செய்து சாப்பிடலாமே ‘இட்ஸ் ஹைலி ரொமான்டிக்’! பாஸ்தா... பீட்ஸாவைப் போலவே ஸ்பெஷலான இத்தாலிய உணவு வகைகளில் ஒன்று. பீட்ஸாவைக் கூட உணவு ஆர்வலர்கள் மற்றும் வல்லுனர்களில் சிலர் அது உடல் ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கும் ஜங்க் ஃபுட் வகையறா என்று நிராகரிக்கலாம்.ஆனால் பாஸ்தாவை அப்படி நிராகரிக்கத் தேவையில்லை, அது மக்ரோனி போல உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடியது என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியோ பாஸ்தாவை இன்றைய தலைமுறையினர் இந்திய உணவுவகைகளைக் காட்டிலும் அதிகமாக சாப்பிட்டுப் பழகத் தொடங்கி நெடுநாட்களாகிறது. எனவே எப்போதும் கடைகளில் ட்ரை பாஸ்தாவாக வாங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.