நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சூப்பரான மட்டன் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையான மட்டன் குடல் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டு குடல் - முக்கால் கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 4 தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் ) இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம் மிளகாய்த்தூள் - தேவையான அளவு மல்லித்தூள் - ஒரு ஸ்பூன் கரம் மசாலா - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு செய்முறை : …
-
- 0 replies
- 1.2k views
-
-
சப்பாத்திக்கு அருமையான பன்னீர் குருமா புலாவ், தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : பன்னீர் - 200 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது அரைக்க : …
-
- 0 replies
- 724 views
-
-
பட மூலாதாரம்,COURTESY OF VAYU HILL-MAINI, UC BERKELEY/ RESEARCH, UC BERKELEY படக்குறிப்பு,தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும் கட்டுரை தகவல் எழுதியவர், த வி வெங்கடேஸ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 ஏப்ரல் 2025 ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும். 'ராஸ்மஸ் மங்க்' என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய "இன்டர்மீடியா" எனும் ஒருவகை இனிப்பு தின்பண்டத்துக்குத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல அலை…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஃபிஷ் மொய்லி! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ஃபிஷ் மொய்லி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: மீன்(ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 5 இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் எலுமிச்சைசாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதள…
-
- 0 replies
- 468 views
-
-
ஆதாரம் இல்லாததால் தோற்றுப்போன ஐதராபாத் பிரியாணி போதுமான வரலாற்று ஆவணங்கள் இல்லாத காரணத்தால் மிகப் பிரபலமான ஐதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு அளிக்க அரசு மறுத்துவிட்டது. ஐதராபாத்: நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான உணவு என்று ஏதாவது ஒரு உணவு வகை இருக்கும். இவ்வகை உணவுப் பொருட்கள் வணிகப்படுத்தப்படும் போது, வேறு பகுதியைச் சார்ந்தவர்கள் அந்த பிரபலமான உணவு உருவான இடத்தை வைத்து வணிகம் செய்து விடக்கூடாது என்பதற்காக புவிசார் குறியீடு என்ற முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன்ஸ், சேலம் மா…
-
- 0 replies
- 924 views
-
-
வெந்தய இட்லியானது மிகவும் அருமையான, அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவும் கூட. இது ஒரு கர்நாடக ரெசிபி. இதனை காலையில் உட்கொண்டால், அது உடலுக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுத்து, நாள் முழுவதும் நன்கு செயல்பட உதவியாக இருக்கும். மேலும் எப்போதும் அரிசி இட்லியை செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள், இந்த வெந்தய இட்லியை முயற்சி செய்யுங்கள். சரி, இப்போது அந்த வெந்தய இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய் - 1 கப் (துருவியது) வெந்தயம் - 1 டீஸ்பூன் தயிர் - 4 டேபிள் ஸ்பூன் வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக தட்டியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை நீரில் போட்டு, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்ட…
-
- 0 replies
- 535 views
-
-
புது கோட்டை நாட்டு கோழி ரசம்
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 531 views
-
-
சுவையான ப்ரான் பாஸ்தா செய்ய...! தேவையானப் பொருட்கள்: பாஸ்தா - ஒரு கப் இறால் - கால் கப் வெங்காயம் - 2 தக்காளி - 4 - 5 குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 4 பற்கள் பச்சை மிளகாய் - 2 …
-
- 0 replies
- 985 views
-
-
உங்கள் சமையலறையில் மிகவும் அழுக்கான இடம் எது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சுத்தத்தை கடைபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும் ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES நம்மில் பலரும் பாக்டீரியாக்கள் நெருங்கிவிடாமல் இருப்பதற்கு மேற்பரப்புகளை சுத்தப்படுத்தி கொள்வதற்கான கிருமிகளை போக்கிவிடுபவற்றை பெருவணிக கடைகளில் இருந்து வாங்…
-
- 0 replies
- 851 views
-
-
தேவையானவை: உருளைக்கிழங்கு - 4 காலிப்ளவர் - 1 வெங்காயம் - 2 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி நசுக்கியது - 1 டீஸ்பூன் பூண்டு நசுக்கியது - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கீற்று உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி செய்முறை: உருளைக்கிழங்கை சிறிய துண்டுகள் செய்து அரை வேக்காடாக வேகவைக்கவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும். பிறகு நசுக்கிய இஞ்சி, பூண்டு, …
-
- 0 replies
- 578 views
-
-
நெத்தலி மீன் குழம்பு… தேவையான பொருட்கள் நெத்தலி மீன் – 1/4 கிலோ தக்காளி – 2 வெங்காயம் – 2 புளி – தேவைக்கேற்ப மிளகாய்த் தூள் – 4 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி எண்ணெய் – கால் கப் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : நெத்தலி மீனின் தலை மற்றும் வால் பகுதியை நீக்கி விட்டு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை வெட்டி வைக்கவும். புளியைக் கரைத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கரையுங்கள். அடுப்பில் குழம்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். இதில் வெட்டிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் புளிக் கரைசலை…
-
- 0 replies
- 3.1k views
-
-
வாங்க இண்டைக்கு நவராத்திரி உணவுகளில ஒன்றான மோதகம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதுவும் 2 வகையில, நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 0 replies
- 327 views
-
-
-
கேழ்வரகு இட்லி (தினம் ஒரு சிறுதானியம்-8) ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கேழ்வரகு இட்லி செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
நான் பிறந்து வளர்ந்த வீட்டிலோ... உறவினர்கள் வீட்டிலோ இப்படி குழிப் பணியாரம் என்ற உணவு சமைக்கவில்லை. அப்படி ஒரு உணவின் பெயரையே... அதுவரை கேள்விப் படவும் இல்லை. திருமணம் முடித்த பின்.... மாமி தான், இதனை செய்து தந்தவர். நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.
-
- 0 replies
- 685 views
-
-
-
- 0 replies
- 606 views
-
-
இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில கிடைக்கிற நீல கால் நண்டு வச்சு உறைப்பான சுவையான ஒரு நண்டு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க, இத மாதிரி செய்து வீட்டில இருக்க ஆக்களுக்கு குடுத்தா நீங்க தான் ராசா, ராணி அப்பிடி பாராட்டுவாங்க, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 327 views
-
-
-
- 0 replies
- 658 views
-
-
டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும். இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம். உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃ…
-
- 0 replies
- 696 views
-
-
ப்ராக்கோலி ரோஸ்ட் மாலையில் டீ/காபி குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தான் செய்து சாப்பிட வேண்டும் என்றில்லை. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ப்ராக்கோலியை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். அதிலும் உங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன் தூங்கிக் கொண்டிருந்தால், ப்ராக்கோலி ரோஸ்ட் செய்து சாப்பிடுவது சிறந்தது. சரி, இப்போது ப்ராக்கோலி ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! ப்ராக்கோலி ரோஸ்ட் தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 2 கப் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் (பேஸ்ட் செய்தது) எலுமிச்சை தோல் பொடி - 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் எள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 972 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க மாலை நேரத்தில் இலகுவா செய்து சாப்பிட கூடிய ஒரு மரவள்ளி செய்வம், இத செய்து பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என. '
-
- 0 replies
- 413 views
-
-
ரியூனா கறி தேவையான பொருட்கள் ரியூனா மீன் பேணி - 1( Tuna in Brine or Tuna in Sunflower Oil) 2 தக்காளிப் பழம் 1 வெங்காயம் - நடுத்தர அளவு 2- 3 பச்சை மிளகாய் சிறிதளவு பெருஞ்சீரகமும் கடுகும் சிறிதளவு எண்ணை சிறிதளவு மிளகாய்த் தூள் . கருவேப்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு தேசிக்காய்ப் புளி அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணையைவிட்டு சூடாக்கி பின்னர் வெட்டிவைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு தாளிக்கவும், ஓரளவு வதங்கியதும் கடுகு பெருங்சீரகம், கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் பொரிந்து பொன் நிறமாய் வந்ததும் வெட்டிவைத்த தக்காளிப் பழத்தையும் போட்டு ரியூனாவையும் போட்டு சிறிது மிளகாய்த் தூள் உறைப்புக்குத் தகுந்த மாதிரிப் போ…
-
- 0 replies
- 1.7k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா காலிஃபிளவர், உருளைக்கிழங்கு வச்சு செய்ய கூடிய ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 311 views
-