Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு October 18, 2018 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது. ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்…

  2. July 30, 2019 வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து காலை 11 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில…

  3. "புத்தாண்டுப் பரிசு" [ 26, டிசம்பர் 2004 சுனாமியின் நினைவாக] ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் க…

  4. கனடா திரையரங்குகளில் - எல்லாளன் http://www.operation-ellalan.com/

  5. திருக் கார்திகை திருவிழா | நல்லூர் 2020 காலை

  6. சுதந்திரதாகம் - பிரான்ஸ்

  7. மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது. கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது. வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகினறன. இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப…

  8. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 78 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான பத்தாவது சொற்பொழிவு எதிர்வரும் 24.04.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பத்தாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், “பந்தம்” – கட்டுதல், பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினை யும் விளக்குகிறார். தமிழ்நாடு நேரம் : மாலை 17:30 மணி (IST) சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு க…

  9. பிரான்ஸ் - சலங்கை - 2010

  10. காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல் 05 'பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம் 02'விதை குழுமம் ஒருங்கமைத்துவரும் “காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல்” தொடரின் நான்காவது நிகழ்வில் நமது சூழலில் சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் இதர வன்முறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில் அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவததையும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதையும் பற்றியும் உரையாடப்பட்டது. இந்த நோக்குடன் செயற்படும் சுயாதீன அமைப்புகளின் வகிபாகம், அவற்றின் எல்லைகளும் மட்டுப்பாடுகளும் எவை, அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, ஆகியன குறித்து இந்த நிகழ்வில் நடந்த உரையாடல்கள் கவனம் குவித்தன. அதே நேரம் இதே விடயங்கள் குறித்து அரசின் பங்கு, …

    • 0 replies
    • 1.1k views
  11. கனடாவின் Scarborough’s Markham பகுதியில் இன்றும் நாளையும் நடக்கவுள்ள திருவிழாவில் இலங்கை மற்றும் யாழ்ப்பாண தமிழ் உணவுகள் சமைக்கப்படவுள்ளன. தமிழ் விழாவில் தனது திறமைகளை வெளிப்படுத்த தென்னிந்தியாவின் பிரபல சமையல் நிபுணர் தாமு கனடாவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் பிரபல கேட்டரிங் வணிக உரிமையாளரான கந்தையா இராஜகுலசிங்கம் தாமுவுடன் இணைந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த விழாவை நடத்தி வருகின்றார். எனது தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன், அதனால் தாமுவின் உதவியை நான் விரும்புகிறேன் என இராஜகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய இந்த விழாவில் யாழ்ப்பாணத்தின் பிரபல உணவுகள் சமைக்கப்படவுள்ளன. இலங்கையின் பிரபல உணவான கொத்து, அப்பம், தோசை உட்பட …

  12. "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" [17 ஆவது நினைவு நாள்: 08/06/2024] "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்…

  13. "Jesus refulsit omnium" ("Jesus, light of all the nations" / "உலக நாடுகளின், அன்பு இரட்சகர்" [25/12/2024] கி பி 340 இல் இருந்து நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப்பட்டாலும், உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றும், ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பாடல். பரவலாக பலரால் இன்றும் அறியப்படவில்லை என்பது வருத்தத்திற் குரியதே. இதன் மூல 'லத்தீன்' பாடலும், அதை தொடர்ந்து, கேவின் கவ்தொர்னின் [Kevin Hawthorne] ஆங்கில மொழிபெயர்ப்பும், என் தமிழ் மொழி பெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. Though, Christians have been celebrating Christmas since at least AD 340, that’s supposedly when the Church first recognised December 25 as Christ…

  14. [size=4][/size] 'தேசத்தின் குயில் 2012' [size=4]என்னும் தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டிக்கான தெரிவுகள் கடந்த 26. 08. 2012 அன்று டென்மார்க்கின் ஐமயளவ-Ikast-Brande gymnasium, b�gildvej 2 7430 Ikast என்னும் இடத்தில் நடைபெற்றது. தேசத்தின் குயில் 2012 தெரிவுப் போட்டிகள் டென்மார்க் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்டது.[/size] [size=4]அகவைக்கும் 12 அகவைக்கும் உட்பட்டோர் 'ழலையர் தேசத்தின் குயில்'விருதுக்கும், 13 அகவைக்கும் 18 அகவைக்கும் உட்பட்டோர் 'ளம்தேசத்தின் குயில்'விருதுக்கும், 18 அகவைக்கு மேற்பட்டோர் 'சத்தின் குயில்' துக்குமாக போட்டித் தெரிவுகள் நடைபெற்றன.[/size] [size=4]இந்த தெரிவுப் போட்டியில் மழலையர், இளைஞர்கள், பெரியோர்கள் எனப் பலரும் மிகு…

  15. இன்று சூரன் போர் ஹீருமம் ஒன்றே நிலையானது. நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே சகல காரண காரியங்களும் இடம்பெறுவதுடன் தீய செயல்களை செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுடன் இதனால் ஏற்படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும். உலகில் அதர்மம் தலைதூக்கினால் தருமம் தலைசாய்க்கும் ஆனால் அழியாது. தருமம் நாணல் புல்போல் வளைந்து கொடுத்து வீறுகொண்டெழும். தேவர்கள் கை ஓங்கினால் அசுரர்களுக்கு ஆபத்து. அசுரர்கள் கை ஓங்கினால் தேவர்களுக்குத் திண்டாட்டம். ஒரு முறை தேவர்கள் அசுரர்களை வென்று அவர்களை கொடுமைப்படுத்தினர். இதனால் அசுரர்கள் தங்கள் குலப் பெருமைகளை இழந்து தவித்தனர். இதனால் அசுர குலத் தலைவன் அசுரே…

    • 0 replies
    • 825 views
  16. லெஸ்டர் மாநகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கான ஓர் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01/12/19) மாலை Northfields community centreல் இடம்பபெற்றது. இங்கிலாந்தில் எதிர்வரும் 12/12/19 அன்று இடம்பெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் இங்கு வாழ்கின்றவர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், எமது வாக்குகளின் தாக்கம் என்ன , அதன் பொறுப்புடமை , முக்கியம் மற்றும் அரசியல் ரீதியாக எவ்வாறான செல்வாக்கை நாம் இங்கிருந்து கொண்டு எமது உறவுகளின் நலன்களில் பிரயோகிக்க முடியும் என்பன போன்ற பல விடயங்களை விளக்குவதாக இக் கூட்டம் அமையப்பெற்றிருந்தது. இக்கூட்டத்திற்கு தொழில் கட்சியின் லெஸ்டர் கிழக்கு பிராந்திய( இலங்கை முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி) வேட்பாளர் Claudia W…

    • 0 replies
    • 615 views
  17. யேர்மன் தலைநகர் பேர்லினில்மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்-தமிழர்களே ஒன்று திரள்வீர்! 15 Views “73 வருட அடக்குமுறைக்கு உள்ளான மக்களின் ‘நீதியின் எழுச்சி’“ என்ற தலைப்பின் கீழ் யேர்மன் தலைநகர் பேர்லினில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. குறித்த போராட்டம் 04.02.2021 (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு (யேர்மன்) Auswärtiges Amt Werderscher Markt 1,10117 Berlin என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. “மனிதவுரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனை…

  18. இலங்கையில் ஊடக சுதந்திரமும் ராஜபக்ச அரசாங்கமும் -தாயகத்திலிருந்து செ.கார்த்திகாயினி- அண்மையில் தமிழ்நெற் இணையத்தளத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் விதித்த தடையானது, ஊடக சுதந்திரத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறையின் புதியதொரு பரிணாமமாக அமைகிறது. அதாவது, இதுவரை நாளும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் மீதே பலவிதமான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் பிரயோகித்து வந்த அரசாங்கம் தற்போது முதன்முறையாக சர்வதேச ரீதியில் பார்க்கக்கூடியதாக அமையும் இணையப் ஊடகங்களிலும் கைவைக்க ஆரம்பித்துவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கடந்த சில தசாப்தங்களாகத் தொடரும் போரில், தமிழ் மக்களின் பார்வையில் நி…

  19. தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846

  20. பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் கலந்து சிறப்பிக்கும் யாழ். இசை நிகழ்ச்சி - காணொளி. (09.10.2016)

  21. Started by v.pitchumani,

    கார்த்திகைக்கு மறுநாள், நான், என் மனைவி , என் மகள் மூவரும் எங்க வீட்டு பால்கனியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது பக்கத்து வீட்டு பெண் அகல் விளக்கை எடுத்து கொண்டு அந்த பெண் ணின் வீட்டு வாசலுக்கு செல்லுவது போல் இருந்தது , ஆனால் அந்த பெண் அவாகள் வீட்டு கழிப்பறையில் கொண்டு அகலை வைத்து விட்டு கழிப்பறை கதவை முடிவிட்டு தனது வீட்டுக்குள் சென்று விட்டார். என்னடி கழிப்பறையில் கொண்டு தீபத்தை வைக்கிறார்கள் என்றேன். அதற்கு என் மனைவி இது தெரியாதா, சென்னை பக்கம் இப்படிதான் 3ந்தேதி நாம் கொண்டாடியது சிவ கார்த்திகை இன் று விஷ்னு கார்த்திகை அதை மட்டமாக கருத வேண்டுமென்று சைவர்கள்" பீ" கார்த்திகையாக கொண்டாடுவார்கள் என்று சொன்னாள். எங்களுக்கு தி…

  22. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 92 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆறாவது சொற்பொழிவில், கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரையாற்றவுள்ளார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.