Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் போட்டிக்குத் தயாரகிக் கொண்டிருக…

  2. ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றது குவைத்!- ஆனால்... ஒலிம்பிக் போட்டியில் குவைத்தை சேர்ந்த, ஃபெகாய் அல் திஹானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் குவைத் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. ஆனால் பதக்கம் அதற்கு சொந்தமில்லை. ஒலிம்பிக் போட்டியில், பங்கேற்க குவைத் நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தில் அரசின் தலையீடு இருந்த காரணத்தினால் குவைத் ஒலிம்பிக் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஓ.சி தடை விதித்தது. தடையை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் குவைத் முறையிட்டது. ஆனால் தடையை நீக்க சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அதே வேளையில், ஒலிம்பிக் கொடியின் கீழ் குவைத…

  3. என்னதான் நடக்குது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில்? “ஊருக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில்ல மெழுகுவர்த்தி” – இந்தப் பாடல்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களின் தற்போதைய ரிங் டோனாக இருக்கும். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 உலகக்கோப்பை, ஆண்கள் டி20 உலகக்கோப்பை என அனைத்தும் அவர்கள் வசம்தான். ஆனால் என்ன செய்ய...? உள்ளுக்குள்ள ஆயிரம் களேபரம். வீரர்களுக்கு ஊதியம் ஒழுங்காகத் தருவதில்லை என வீரர்கள் போர்க்கொடி தூக்க, வழக்கம் போல் மௌனம் சாதிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சங்கத்திற்கும் வீரர்களுக்கும் பிரச்னை நடப்பது இது முதல் முறை அல்ல. 2014 -ம் ஆண்டே ஊதியப் பிரச்னையில் உடன்பாடு ஏற…

  4. கோஹ்லி ஏன் சொதப்புகிறார்? சார்லஸ் சாம்பியன்ஸ் டிராஃபி தோல்வி, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலகல், கோஹ்லியின் கேப்டன்ஸி மீதான நம்பிக்கையின்மை என மீண்டும் சர்ச்சைகளுக்குள் வந்து விழுந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. பயிற்சியாளரான ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் அனில் கும்ப்ளே. ‘`என்னுடைய ‘ஸ்டைலில்’, நான் பயிற்சியாளராகத் தொடர்வதில் கேப்டனுக்கு மாற்றுக்கருத்துகள் இருப்பதாக பிசிசிஐ என்னிடம் சொல்லி யிருக்கிறது. முரண்பாடுகளைக் களைய பிசிசிஐ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டநிலையில் நான் பதவி விலகுகிறேன்’’ என அறிவித்திருக்கிறார் கும்ப்ளே. இதே கும்ப்ளே கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்…

    • 1 reply
    • 558 views
  5. கோலூன்றிப் பாய்தலில் யாழ். மகாஜனாவின் அனிதா ஜெகதீஸ்வரனுக்கு தங்கப்பதக்கம் திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 94 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் யாழ். தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மாணவி அனிதா ஜெக­தீஸ்­வரன் கோலூன்றிப் பாய்­தலில் தங்கப் பதக்கம் வென்றார். இப் போட்­டியில் தன்­னை­விட வசதி வாய்ப்­புகள் நிறைந்த, சிறந்த நுட்­பத்­தி­ற­னு­டான பயிற்­சிகள் பெற்­று­வரும் படைத்­த­ரப்பு வீராங்க­னை­க­ளுடன் போட்­டி­யிட்ட அனிதா 3.30 மீற்றர் உய­ரத்தைத் தாவி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இவர் யாழ். மாவட்ட மெய்­வல்­லுநர் சங்கம் சார்­பி­லேயே இப் போட்­டியில் பங்­கு­பற்­றினார். 3.30 மீற்றர் உய­ரத்தை முதல் முயற்­சி­யி…

  6. டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா? தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப் பார்வையிட சுமார் 50,000 பேர் வருகை தந்த போதும், 20,000 பேருக்கு மாத்திரம் பார்வையிடும் வாய்ப்புக்கள் விளையாட்டரங்கில் செய்யப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார். ஓய்வை அறிவித்துள்ள, இலங்கை அணி…

  7. சென்.ஜோன்ஸ் கல்லூரி விளையாட்டுப் போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி, கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா கலந்துகொண்டார். இல்ல மெய்வன்மைப் போட்டியில் 307 புள்ளிகளைப் பெற்ற பெடே இல்லம் முதலிடத்தையும், 217 புள்ளிகள் பெற்ற ஜோன்ஸ்ரன் இல்லம் 2 ஆம் இடத்தையும், 216 புள்ளிகள் பெற்ற பர்ஹிற்றர் இல்லம் மூன்றாமிடத்தையும், 171 புள்ளிகள் பெற்ற தோம்ஸன் இல்லம் நான்காமிடத்தையும், 157 புள்ளிகளைப் பெற்ற ஹண்டி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.…

  8. தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது. இவர்களில் தெரிவுசெய்…

  9. மறக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்

    • 1 reply
    • 557 views
  10. இங்­கி­லாந்தில் ஈட்­டப்­பட்ட வெற்றிப் பய­ணத்தை தொடர முடியும் என மெத்தியூஸ் நம்­பிக்கை இங்­கி­லாந்தில் ஈட்­டிய மகத்­தான வெற்­றி­யை­யிட்டு முழு அணி­யி­னரும் பெரு மகிழ்ச்சி அடை­கின்றோம். ஆசிய நாடுகள் ஆங்­கி­லேய மண்ணில் சாதிப்­பது அரி­தான விடயம். அங்கு எங்­க­ளுக்கு நிறைய சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்தோம். அவற்றை வெற்­றி­கொள்­வ­தற்­கான தந்­தி­ரோ­பா­யங்­களைப் பிர­யோ­கித்­ததன் மூலம் வெற்றி எம்மை நாடி வந்­தது. இந்த வெற்றி வீரர்கள் அனைவர் மத்­தி­யிலும் மகிழ்ச்சிப் பிர­வா­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. இந்த வெற்றிப் பய­ணத்தை தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொடர்­க­ளின்­போது தொடர முடியும் என நான் வெகு­வாக நம்­பு­கின்றேன். இவ்­வாறு இங்­கி…

  11. விஸ்டன் விருதுக்கு கோஹ்லி, ராஷித் கான், மிதாலி தேர்வு கிரிக்கெட்டின் பைபிள் என புகழப்படும் விஸ்டன் சஞ்சிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக விராத் கோஹ்லியும், சிறந்த வீராங்கனையாக மிதாலி ராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், இவ்வாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள T20 வீரருக்கான விருதை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ராஷித் கான் பெற்றுக்கொள்ளவுள்ளார். 1889ஆம் ஆண்டு முதல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இவ்விருது வழங்கப்படும். இதில், இந்தாண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் க…

  12. பயிற்சியாளர் பதவியிலிருந்து மாரடோனா அதிரடி நீக்கம் புதன்கிழமை, ஜூலை 28, 2010, 14:07[iST] பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டியகோ மாரடோனா திடீரென நீக்கப்பட்டுள்ளார். பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கால்பந்துப் போட்டி வரை மாரடோனாவே பயிற்சியாளராக நீடிப்பார் என செய்தி வெளியான சில நாட்களுக்குள் அவரை தடாலடியாக தூக்கியுள்ளது அர்ஜென்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வீரராக அர்ஜென்டினா அணிக்கு பெரும் பலமாக இருந்தவர் மாரடோனா. அந்த அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்தவர் அவர். ஆனால் பயிற்சியாளராக அவர் சோடை போகவில்லை. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்…

  13. போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் பாட்டிலை மைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பாட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் நுழைய 5ஆண்டுகாலத்துக்கு அவருக்கு தடையும் விதித்திருக்கிறது. கரீபியன் தீவுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில்…

  14. ஒக். 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்! களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் ‘மெரில்போன்’ கிரிக்கெட் சங்கமே இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி: • களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை அந்த ஆட்டத்தை விட்டு தற்காலிகமாகவோ, குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ விலக்கிவைக்கும்…

  15. டிரான்ஸ்பர் தொகை 808 கோடி ரூபாய்: கால்பந்து வரலாற்றில் சரித்திரம் படைப்பாரா பவுலோ டைபாலா? அர்ஜென்டினாவின் இளம் வீரரான பவுலோ டைபாலாவை 808 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் தொகை கொடுத்து வாங்க கால்பந்து கிளப் அணிகள் தயாராக உள்ளன. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி போட்டியில் பார்சிலோனாவை யுவான்டஸ் 3-0 என வீழ்த்தியது. இதற்கு அர்ஜென்டினா அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலா முக்கிய காரணமாக இருந்தார். முதல் இரண்டு கோல்களையும் இவர்தான் அடித்தார். 23 வயதான டைபாலா அர்ஜென்டினாவின் இன்ஸ்டிட்யூடோ டி கோர்டோபா கிளப்பில் 2011-ம் ஆண்டு தனது கால்பந்…

  16. காத்திருக்கும் பலோன் டிஓ விருதுகள் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 விளையாட்டு மைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ, லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி வீரருக்கான போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார். சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிற‌து பீபா. 1956ஆம் ஆண்டு பலோன் டிஓ விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்டான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12ஆம் திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும். சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாக செயற்பட 23 …

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான ஹெபடாத்லான் பிரிவில் இந்தியாவுக்காக ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்றார். கட்டுரை தகவல் எழுதியவர், அபய் குமார் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹாங்சோ நகரில், 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்தன. ஆனால் கோவிட் -19 காரணமாக அது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு முன் 1951 முதல் 2018 வரை 18 முறை ஆசிய விளையாட்டுப் போட்டி…

  18. இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு 3 இற்கான (டிவிஷன் III) கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அணிக்கு இரண்டு இன்னிங்ஸ்களாக அமையும் இந்த ஒரு நாள் போட்டித் தொடரில், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்காக ஆடி வரும் மதீஸ்வரன் சன்சயன், கனகரத்தினம் மத்திய வித்தியாலயத்திற்கு (ஸ்டான்லி கல்லூரி) எதிரான போட்டியில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார். வலதுகை துடுப்பாட்ட வீரரான சன்சயன் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கன…

  19. ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது தென்னாபிரிக்கா! அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் டுபிளசிஸிஸ் 100 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 326 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ர…

  20. பேயார்ன் முனிக் சாம்பியன் மார்ச் 26, 2014. பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga ) தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பே‌‌யார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பே‌யார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்…

  21. FIFA 2016-க்கான சிறந்த வீரர் யார்? கால்பந்து விளையாட்டுக்கான சர்வதேச அமைப்பு FIFA, இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அன்டோயின் கிறிஸ்மேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதற்கட்ட பட்டியலில் 23 வீரர்கள் இருந்தார்கள். Fifa.com இணையதளம் வாயிலாக கால்பந்து ரசிகர்கள் இறுதிப் பட்டியலுக்கு ஓட்டுப்போட்டனர். இதன் அடிப்படையில், இம்மூன்று வீரர்கள் 2016-க்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சிறந்த வீரர் யார் என்பது ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும். http://www.vikatan.com/news/sports/74144-who-is…

  22. இந்தியா - மே.தீவுகள்: 5ஆவது போட்டி இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. கிங்ஸ்டனில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும், இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால், 4ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற வெற்றி, இந்தத் தொடருக்கு உயிர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இன்று இடம்பெறும் போட்டியில் வென்றால் மாத்திரமே, தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நில…

  23. லசித் மலிங்க எனும் 'குழப்பவாதி' Comments லசித் மலிங்க எனும் பெயர், இலங்கை இரசிகர்களுக்கு இரண்டுவிதமான உணர்வுகளைத் தரக்கூடியது. ஒன்று, யோக்கர் பந்துகளை அநாயசமாக வீசி, விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெற்றிகளைப் பெற்றுத்தரும் நாயகன். இரண்டாவது, நாட்டின்மேல் பற்றுக் கொண்டவரல்லர் அல்லது ஐ.பி.எல் போட்டிகளை அதிகமாக விரும்பும் ஒருவர் என, குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் சித்தரிக்கப்படும் ஒருவர். இவை இரண்டுமே சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம், சில வேளைகளில், ஏதாவதொன்று தான் சரியாக இருக்க முடியும். ஆனால், இவை இரண்டுக்குமிடையில் ஏதாவதொரு சம்பந்தமுள்ளது என்பது தான் உண்மை. அண்மையில் எழுந்த சர்ச்சை, முழங்கால் உபாதைக்குள்ளான லசித் மலிங்க, ஆசியக் கி…

    • 1 reply
    • 556 views
  24. யாழ். அரை மரதனில் தங்கம் வென்ற கிந்துஷன், சுடர்மதி இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் ஓர் அம்­ச­மான அரை மரதன் போட்­டி­களின் வரி­சையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற முதலாம் சுற்றின் முதலாம் கட்ட அரை மரதன் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் வவு­னியா தமிழ் வித்­தி­யா­லய மாணவன் சிவ­நாதன் கிந்­துஷன் முதலாம் இடத்தைப் பெற்றார். பெண்கள் பிரிவில் முல்­லைத்­தீவு உடை­யார்­கட்டு மகா வித்­தி­யா­லய மாணவி சுப்­பி­ர­ம­ணியம் சுடர்­மதி வெற்­றி­பெற்றார். யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கின் நுழை­வா­யி­லுக்கு அருகில் நேற்­று­முன்­தினம் மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மான 21.5 கிலோ மீற்றர் தூரம்­கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டி யாழ். நகர் ஊடாக க…

  25. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் குறித்த போட்டியின் மத்தியஸ்த்தரான ஜெவ் குரோவிடம் இந்த முறையீட்டை செய்துள்ளனர். சசித்திர சேனநாயக்க வீசும் சில பந்து வீச்சுக்கள் விதி முறையை மீறியுள்ளதாக நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் 21 நாட்களுக்குள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு சசித்திர சேனநாயக்க செல்ல வேண்டும். அதில் அவரின் பந்துவீச்சு பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவ…

    • 0 replies
    • 556 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.