Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள் By Mohammed Rishad - 11/11/2019 Afghanistan Cricket Board‏ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (11) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் சதமடித்து அசத்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஒருநாள் போட்ட…

  2. மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு By Akeel Shihab - மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் இரு குழாம்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. …

  3. அரசியலுக்காய் ஊதிப்பெருப்பிக்கப்படும் போட்டி நிர்ணயச் சர்ச்சைகள் 'இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்", 'ஆஜராகுமாறு அணித்தலைவர் மத்தியூஸூக்கு அழைப்பு", 'இலங்கை வீரர்கள், பாரிய நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில்" - இது, கடந்த சில நாட்களாக, இலங்கையின் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் தலைப்புகள். இதில், செய்திகளை வெளியிட்ட பலருக்கும் அவற்றைப் பகிர்ந்தோருக்கும், இவற்றின் பின்னணி குறித்தான தெளிவு காணப்பட்டிருக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு வீரர்களும் கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்டவர்களும், கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்…

  4. படத்தின் காப்புரிமை Getty Images பாகிஸ்தானின் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ஓர் இந்து என்பதால் சக கிரிக்கெட் வீரர்களால் அவர் நியாயமற்ற முறையில் பாரபட்சமாக நடத்தப்பட்டார் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'Game on Hai' என்ற கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். டேனிஷ் கனேரியாவின் அபாரமான பந்துவீச்சுக்காக உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சோயப் அக்தர், 2005ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் வெல்ல டேனிஷ்தான் காரணம் என்று தெரிவித்தார். மேலும், "ஒருவரை மதம் அல்லது இடம் சார்ந்தோ பாரபட்சம் காட்டும்போது…

    • 2 replies
    • 424 views
  5. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி திடீர் விஜயம் செய்யவேண்டும்- அர்ஜுன கோரிக்கை! by : Litharsan அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வாறனவர்களே இதனை நிர்வகித்து வருவதால், கிரிக்கெ…

    • 0 replies
    • 501 views
  6. ஆஸி சிங்கம் வாட்சனை ஏன் மிஸ் செய்கிறோம்? இன்றைய சூழலில் ஷேன் வாட்சன் – சுமார் 14 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கம் வகித்த இப்பெயர் இன்று முன்னாள் வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளது. பேட்டிங், ஸ்பீட் பவுலிங் என இரண்டிலும் சரிசமமாக அசத்தும் ஆல்ரவுன்டர்கள் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட‌ கருதப்படுகின்றனர். கபில் தேவ், இயான் போதம், காலிஸ் வரிசையில் தன்னையும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நிலைநிருத்திக் கொண்ட வாட்சனின் கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே தொடங்கியது. ஜாம்பவான்கள் நிறைந்த ஆஸி அணியில் இடம்பிடித்து, அதை நிலைனிறுத்தி, பின்னர் தானும் ஒரு ஜாம்பவனாய் ஓய்வு பெற்ற வாட்சனின் கிரிக்கெட் பயணம் அபாரமானது. எல்லா கிரிக்கெட் வீரர்களும் ஓய்…

  7. இந்தியாவுக்கு சார்பாக செயற்படுவதாக ஐ.சி.சி. மீது விவியன் றிச்சர்ட்ஸ் குற்றச்சாட்டு இந்தியாவில் நடைபெற்ற உலக இருபது கிரிக்கெட் போட்டியில் சம்பியனானதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை கடிந்துரைத்துள்ளதை மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் மேதைகளில் ஒருவரான சேர் விவியன் றிச்சர்ட்ஸ் கண்டித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு பகுதியளவில் அல்லது பக்கசார்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அணித் தலைவர் டரன் சமி, மார்லன் சமுவேல்ஸ் ஆகியோர் உலக இருபது 20 வெற்றிக்குப் பின்னர் நடந்துகொண்ட விதம் குறித்து துபாயில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின்போது சர்வதேச கிர…

  8.  ‘ஷரபோவா மீண்டும் விளையாட முடியாமல் போகலாம்’ ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, ஐந்து கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா, இனி மேல் மீண்டும் விளையாட முடியாமல் போகலாம் என ரஷ்யா டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரிலேயே 29 வயதான ஷரபோவா மெல்டோனியத்தை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஷரபோவா, இனியும் தொடர்களில் விளையாடுவாரா என்று வினவப்பட்டபோது, அது மிகவும் சந்தேகம், ஷரபோவா மோசமான நிலைமையில் இருப்பதாக ரஷ்ய டென்னிஸ் சம்மேளன தலைவர் ஷமில் தர்பிஷ்ஷெ…

  9. அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக இலங்­கையின் சம­ர­வீர அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்கள் சில­ருக்கு இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சம­ர­வீர துடுப்­பாட்ட பயிற்சி அளித்து வரு­கின்றார். அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி விரைவில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் திலான் அங்கு பயிற்சி அளித்து வரு­கின்றார். அவர் உண்­மையில் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா செல்­ல­வில்லை. மாறாக அவுஸ்­தி­ரே­லிய தேசிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக குறு­கிய கால அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த …

  10. ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை.... இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும…

  11. பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: 14பேர் கொண்ட அணியில் ஒல்லி ரொபின்சனுக்கு வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விலகிய சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக, ஒல்லி ரொபின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் விளையாடவுள்ள முழுமையான அணி விபரத்தை பார்க்கலாம், ஜோ ரூட் தலைமையிலான அணியில் ஜேம்ஸ் எண்டரசன், ஜொஃப்ரா ஆர்சர், டொமினிக் பெஸ்,ஸ்டூவர்ட் பிராட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிராவ்லி, சேம் கர்ரன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், டொம் சிப்ல…

    • 0 replies
    • 646 views
  12. ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் வெற்றி மெர்சிடிஸ் வாகன நிறுவனத்தின் பந்தய ஓட்டுநர் நிகோ ரோஸ்பெர்க் ஜப்பானிய ஃபார்முலா ஒன்று கிரான்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வெற்றியடைந்து, அவருடைய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது சாம்பியன் கோப்பையை பெற்று தந்துள்ளார். 2014-2015 போட்டியின் பருவ காலத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார் நிகோ ரோஸ்பெர்க் இந்த பருவத்தின் நான்கு போட்டிகள் இன்னும் எஞ்சியிருக்கும் நிலையில் ,மெர்சிடிஸ் அதனுடைய மிகவும் நெருங்கிய போட்டியாளர் ரெட் புல்லை விட முன்னிலை பெற்று இந்த கோப்பையை வென்றிருக்கிறது. நிகோ ரோஸ்பெர்க்கிற்கு 23-வது தொழில்முறை வெற்றி இத…

  13. சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணித் தலைவர் ஹேரத் சாதனையா ளராகி உள்ளார். டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அனைத்து 9 நாடுகளுக்கும் எதிராக விளையாடும்போது 5 விக்க ட்டுகளை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் பந்து வீச்சாளர் ஹேரத்தும் இணைந்துள்ளார்.நேற்றைய ஆட்ட த்தில் ஹேரத் ஐந்து சிம்பாப்வே துடுப்பாட்டக்காரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இவரை விட இலங்கைப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனும், தென் ஆபிரிக்க பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினும் மாத்திரமே 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் சகல நாடுகளுக்கும் எதிராக இதுவரை யில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றியவர்…

  14. ஓய்வுபெற்றார் ஃபார்முலா-1 சாம்பியன் ராஸ்பெர்க் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் அண்மையில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், 'எனது உச்சத்தை அடைந்து விட்டேன். ஓய்வு பெற இது சரியான தருணம்' என கூறியுள்ளார். மேலும், 'கடந்த 25 வருட ரேஸிங் களத்தில் ஒரு முறையாவது ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்ற வேண்டும் என்பது என் கனவு. கடின உழைப்பால், அது தற்போது நிறைவேறியுள்ளது' என்றும் ராஸ்பெர்க் கூறியுள்ளார். அவர் 23 க்ராண்ட் பிரிக்ஸ்களை கைப்பற்றியுள்ளார். http://www.vikatan.com/news/world/74024-f-1-champion-nico-rosberg-retired.art

  15. செல்சி, மன்செஸ்டர் சிற்றிக்கு தண்டம் இம்மாத ஆரம்பத்தில், மன்செஸ்டர் சிற்றி அணியின் மைதானமான எதிகாட் அரங்கில் இடம்பெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியொன்றில், மன்செஸ்டர் சிற்றியின் வீரர்களும் செல்சியின் வீரர்களும் மோதிக் கொண்டனர். இந்நிலையிலேயே, செல்சி அணிக்கு 100,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும், மன்செஸ்டர் சிற்றிக்கு 35,000 ஸ்டேர்லிங் பவுண்ஸ்களும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செல்சியின் டேவிட் லூயிஸை வீழ்த்தியமைக்காக மன்செஸ்டர் சிற்றியின் சேர்ஜியோ அகுவேரோ வெளியேற்றப்பட்டத்தைத் தொடர்ந்தே, குறித்த போட்டியின் முடிவில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இரண்டு அணிகளும் மோதிக் கொண்டதில், செல்சியின் சீஸ்க் பப்ரிகாஸைப் பிடித்தத்துக்காக மன…

  16. அமெரிக்க மரதன் ஓட்டத்தில் இலங்கைக்கு 14வது இடம் அமெரிக்காவில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அநுராத குரே 14ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவ் மரதனம் ஓட்டப் போட்டியை இலங்கை வீரர் இரண்டு மணித்தியாலம் 17 நிமிடம் 53 செக்கன்களில் கடந்துள்ளார். இந்த போட்டியில் 35,000 வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=38017

  17. இன்று நடந்த Tynwald Hill International Football Tournament போட்டில் சீ லாண்ட் அணியை எதிர்கொண்ட தமிழீழம் 5-3 என்ற கோல்கள் கணக்கில் சீ லாண்ட் அணியை.. வெற்றிபெற்றுள்ளது. நன்றி TYO UK (facebook) வாழ்த்துக்கள் தமிழீழம் கால்பந்து அணிக்கு.

  18. 2011 உலகக் கிண்ணச் சர்ச்சை – வாய் திறந்தார் முரளிதரன்!! 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை ஆட்ட நிர்ணயத்தால் அல்ல என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய அணியுடனான அந்த ஆட்டத்தில் தோல்வியடையக் காரணம் இலங்கை அணியால் எடுக்கப்பட்ட தவறான கணக்கீடுகளே என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடியிருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாணயச் சுழற்சியின் …

  19. எம். எஸ். தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும…

  20. குத்துச்சண்டையில் வடமாகாணத்துக்கு ஏழு பதக்கங்கள் 1 தேசிய மட்ட குத்­துச் சண்­டைப் போட்­டி­யில் வட­மா­கா­ணத்­துக்கு ஒரு வெள்ளி பதக்­கம், 6 வெண் கலப் பதக்­கங்­கள் என மொத்­த­மாக 7 பதக்­கங்­கள் கிடைத்­தன. 43ஆவது தேசி­ய­மட்ட இரு ­பா­லா­ருக்­கு­மான குத்­துச்­சண்­டைப் போட்டி மாத்­தறை அக்­கு­ரல்ல குருப்­பிட்­டிய உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. வெள்­ளிப் பதக்­கத்தை 69 கிலோ எடைப் பிரி­வில் வி.நிகா­லஸ், வெண் க­லப் பதக்­கத்தை 56 கிலோ எடைப் பிரி­வில் செந்­தூ­ரன், 75 கிலோ எடைப் பிரி­வில் ரமேஷ், 81 கிலோ எடைப் பிரி­வில் கேச­வன், 91 கிலோ எடைப…

  21. இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்து வீச்சு இதுதான்! கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க் ஒரே பந்து வீச்சு மூலம் கிரிக்கெட் உலகையே வாய் பிளக்க வைத்த ஸ்டார்க்- வீடியோ பெர்த்: இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சு என கிரிக்கெட் உலகமே வர்ணிக்கிறது ஆஷஷ் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய அந்த ஒரு பந்தை. ஆஷஷ் தொடரின் 3வது டெஸ்ட், வேகபந்து வீச்சுக்கு பிரபலமான பெர்த்-டபிள்யூஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதன் நான்காவது நாளில்தான் வியப்பூட்டும் அந்த ஒரு பந்து வீச்சு அதிசயம் நிகழ்ந்தது. இங்கிலாந்து அணியின், வலது கை பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் அவுட்டாக்கப்பட்ட விதம்தான், அந்த பந்தை, இந்த நூற்றாண்டின் ச…

  22. விளையாட்டு வினையாக முடிய ஜிம்பாவே கிரிக்கெட் வீரர் பன்யாங்கரா நீக்கம் ஜிம்பாவே அணியின் வீரர் பன்யாங்கரா விளையாட்டுத் தனமாக மிட்செல் ஜான்சன் தொடர்பான ஒரு வீடியோவை தன் அணி சகாக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டியில் ஜிம்பாவேயைச் சந்திக்கும் முன்னர் இதனை பன்யாங்கரா செய்தது பெரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனால் ஒரு போட்டித் தொகையையும் இழந்த அவர், முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் என்ன வீடியோவைப் பகிர்ந்து கொண்டார் என்பதுதான் வேடிக்கை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் யூ டியூப் சானலிலிருந்து ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்து வீ…

  23. 152 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா By SETHU 17 DEC, 2022 | 06:37 PM அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி வீரர்களில் கைல் வெரெய்ன் மாத்திரை அரைச்சதம் (64) குவித்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஸ்கொட் போலன்ட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும பட் கம்மின்ஸ் 35 ஓட…

  24. அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்? Getty image கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது. 1993 ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொ…

  25. சர்வதேசக் கிரிக்கெட் சபை விதிமுறைகளை தாண்டி பந்துவீசும் பந்து வீச்சாளர்களை தடைசெய்யும் செயற்பாட்டில் 20 வருடம் தாமதித்துள்ளது என, முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என கூறிய அவுஸ்திரலியா நடுவர் டரில் ஹேர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகை ஒன்றிற்கே இவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தலைமுறையாக இவ்வாறான பந்துவீச்சாளர்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். 1995ஆம் ஆண்டே சர்வதேசக் கிரிக்கெட் சபை இந்த சுத்தமாக்கல் நடவடிக்கையை செய்து இருக்க வேண்டும். ஆனால் 19 வருடம் தாமதித்து, விதிமுறைகளை தாண்டி பந்தை வீசி எறிபவர்கள் கிரிக்கெட்டில் இனி வேண்டாம் என கூறி இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது மிகப் பிந்திய செயற்பாடு எனவும் கூறியுள்ளார். நடுவர்கள் துணிவற்றவர்கள் எனவும், த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.