விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பாகிஸ்தானுக்கு வெற்றி செவ்வாய்க்கிழமை, 09 டிசெம்பர் 2014 பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில், டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (08) நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் நியூஸிலாந்து அணியினை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. நியூஸிலாந்து அணி சார்பில் ரோஸ் டெய்லர், அதிகபட்சமாக ஒரு சிக்ஸர், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழப்பின்றி 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்…
-
- 2 replies
- 501 views
-
-
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு 4வது இடம்: ஜெர்மனி சாம்பியன் டிசம்பர் 14, 2014. புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. பைனலில் அசத்திய ஜெர்மனி அணி 10வது முறையாக கோப்பை வென்றது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், ஆண்களுக்கான 35வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில், ஜெர்மனி, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஜெர்மனியின் வெஸ்லே கிறிஸ்டோபர் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு 58வது நிமிடத்தில் புளோரியன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பா…
-
- 0 replies
- 352 views
-
-
கார்ட்னி வால்ஷ் கூறும் 11 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் என்று பட்டியல் வெளியிடும் தற்போதைய புதிய மோஸ்தரின் படி மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பவுலர்களை அவர் குறிப்பிடவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற வீச்சாளர்களே. இந்தப் பட்டியலை அவர் தரநிலைப்படுத்தி 1, 2 என்று குறிப்பிடவில்லை. மாறாக 11 வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டியலிட்டு அவர்களைப் பற்றிய தனது மதிப்பீட்டையும் பதிவு செய்துள்ளார் கார்ட்னி வால்ஷ். கர்ட்லி ஆம்புரோஸ்: ஜொயெல் கார்னருக்கு சிறந்த மாற்று …
-
- 0 replies
- 402 views
-
-
11f1f306d13657699e188e0cda9e0ce1 செம்மலை நாயாற்றுப் பகுதியில் புதுவருடத்தினை முன்னிட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இம்பெற்ற விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல் இறுதிப்போட்டி இராணுவ அணிக்கும் செம்மலை அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில் செம்மலை அணி வெற்றிபெற்றது.
-
- 0 replies
- 460 views
-
-
தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி - ஐ.பி.எல்.லில் சாதித்து சர்வதேச அரங்கில் சறுக்கிய இளம் வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 13 டிசம்பர் 2023, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தபோதிலும் அனுபவமற்ற பந்துவீச்சு, ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாதது, தொடக்க வீரர்களின் மோசமான பேட்டிங் போன்றவற்றால் இந்திய அணி தோற்றது. தென் ஆப்ரிக்கா முன்னிலை முதலில் பேட் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்…
-
- 13 replies
- 753 views
- 1 follower
-
-
சிறந்த வீரர் டிவிலியர்ஸ் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றார் டிவிலியர்ஸ். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிவிலியர்சிற்கு, 27, கிடைத்தது. தவிர, நிடினிக்குப் (2005, 2006) பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த வீரர் விருது பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் டிவிலியர்ஸ். இதற்கு முன் காலிஸ் (2004, 2011), ஆம்லா (2010, 2013) தலா 2 முறை இவ்விருது வென்றனர். இத்துடன், சிறந்த ஒருநாள் போட்டி வீரர், தென் ஆப்ரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், மிகவும் சிறந்த வீரர…
-
- 0 replies
- 379 views
-
-
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் சிங்கர் வெற்றிக்கிண்ணத்துக்காக பாடசாலைகளில் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மகாஜனக் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (08) நடைபெற்ற போட்டியில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி என்.சர்மிலன் பெற்ற 105 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் என்.சர்மிளன் 105, எஸ்.ரிசாந்த் 56 ஓட்டங…
-
- 0 replies
- 626 views
-
-
ஜிம்பாப்வேயிலும் போய் கேவலப்பட தயாராக இல்லை.. இந்திய அணியின் பயணம் திடீர் ரத்து! டெல்லி: வங்கதேசத்திடம் மிக கேவலமாக தோற்று தொடரை இழந்து அவமானப்பட்டது தொடராமல் இருப்பதற்காகவோ என்னவோ இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக ரத்து செய்துவிட்டது. வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலே அத்திப்பூத்தாற் போல ஜெயிப்பதும் பெரும்பாலும் தோற்பதும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது வங்கதேச நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அந்த நாட்டின் சுண்டைக்காய் அணியிடம் படுகேவலமாக தோற்று தொடரை இழந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாட இருந்தது…
-
- 0 replies
- 373 views
-
-
சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனை விம்பிள்டன் சாம்பியனாக்கிய மகேஷ் பூபதி! விம்பிள்டனில் ஒன்றல்ல... மூன்று சாம்பியன் பட்டங்களை தட்டிவந்திருக்கிறது இந்திய படை. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், ஜூனியர் இரட்டையர் போட்டியில் சுமித் நாகல் என ஒரே நேரத்தில் மூன்று இந்தியர்களும் சாம்பியன் பட்டத்தை அள்ள, இந்திய டென்னிஸ் உலகமும், ரசிகர்களும் உற்சாகத்தில் மிதிக்கிறார்கள். சானியாவின் நம்பர் ஒன் கனவு! மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்தபிறகு சானியா மிர்ஸாவுக்கு வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. இந்த ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஆட ஆரம்பித்த பிறகு மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றதோடு உலகின் நம்பர் ஒன் ஜோடியாக ரேங்கிங்கிலும் முதலிடம் பிடித்தார்கள்.…
-
- 1 reply
- 417 views
-
-
ஒரு போட்டிக்கு ரூ.2.42 கோடி.. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரானது பேடிஎம்! மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு, அடுத்த நான்கு ஆண்டுகள் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications) நிறுவனமே ஸ்பான்சராக செயல்பட உள்ளது. இது, இணையதள பேமென்ட் போர்ட்டலான 'பேடிஎம்' நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்கு 2014-15ம் ஆண்டுக்கான ஸ்பான்சராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு போட்டிக்கு ரூ.40 லட்சத்தை கட்டணமாக பிசிசிஐக்கு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செலுத்தி வந்தது. இதனிடையே அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஸ்பான்சரை தேர்ந்தெடுக்க இன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் மற்றும், மைக்ரோமேக்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்தான் பங்கேற்றன. 5 மணி…
-
- 0 replies
- 287 views
-
-
கெய்ன்ஸ் குற்றமற்றவர் என கண்டுபிடிப்பு இலண்டனில் இடம்பெற்ற சௌத்வோர்க் கிரவுண் நீதிமன்றத்தில் கடந்த ஒன்பது வாரமாக இடம்பெற்ற விசாரணையின் முடிவில், பொய் வாக்குமூலம் வழங்கிய, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றமற்றவர் என நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையோர் இணங்கியுள்ளனர். பத்து மணித்தியாலங்கள் 17 நிமிடங்கள் ஆழமாக ஆராய்ந்து நேற்றுக் காலை 10.40 அளவில் இணக்கத்துக்கு வந்த நீதிபதிகள், தீர்ப்பை அளித்திருந்தனர். மேற்படி இந்த முடிவானது, கெய்ன்ஸுக்கு பாரிய நிம்மதியை அளித்துள்ளது. தீர்ப்புகளின் படி, எந்தவொரு ஆட்டநிர்ணய பங்கேற்புகளில் இருந்தும் கெய்ன்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின்போது பிரண்டன் மக்கு…
-
- 0 replies
- 707 views
-
-
பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்க…
-
- 1 reply
- 712 views
-
-
இலங்கை – பாகி. டெஸ்ட் தொடரில் சிறப்பு விருந்தினராக வர்ணபுர, ஜாவேட் By Mohamed Azarudeen - பாகிஸ்தான் மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஜாவேட் மியான்டாட் மற்றும் பந்துல வர்ணபுர ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அழைக்கவுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானில் கடந்த 10 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. தற்போது …
-
- 0 replies
- 777 views
-
-
மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள் By Mohammed Rishad - 21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது தசாப்தத்துக்கு காலடி வைத்துள்ள நிலையில், கடந்த வருடம் விளையாட்டு உலகில் பிரகாசித்த ஒருசில முக்கிய வீரர்களை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது. இதன்படி, மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மின்டன், போர்முயூலா ஒன் போன்ற முக்கிய விளையாட்டுக்களில் சாதித்த வீரர்கள் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம். ஜனவரி வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3…
-
- 0 replies
- 423 views
-
-
‘‘இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முறையாக கவனிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் சிறந்த குழு கிடைத்துவிடும்’’ - கிறஹம் ஃபோர்ட் 2016-06-07 11:10:17 இலங்கையில் வேகப்பந்துவீச்சில் பிரகாசிக்கக்கூடிய இளம் வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் உரியமுறையில் கவனிக்கப்பட்டால் வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு குழாம் உருவாகும் எனவும் கிரிக்கெட் தலைமைப் பயிற்றுநர் கிறஹம் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தின்போது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதைக்குள்ளாகி நாடு திரும்பிய நிலையில் மேலும் ஒரு பந்துவீச்சாளரது பந்துவீச்சுப் பாணி குறித்து எழுப்பப்பட்டுள்ள சந்தேகம் ஆகியவற…
-
- 0 replies
- 349 views
-
-
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வீரர் ஜீட் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை Published By: Vishnu 23 Dec, 2025 | 07:38 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் வரலாற்றில் ஓரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை இந்தோனேசிய வீரர் ஜீட் ப்ரியந்தனா நிலைநாட்டியுள்ளார். கம்போடியாவுக்கு எதிராக பாலி உதயனா கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலேயே இந்த வரலாற்றுச் சாதனையை ஜீட் ப்ரியந்தனா படைத்தார். கம்போடியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில் 16ஆவது ஓவரை வீச அழைக்கப்பட்ட ஜீட் ப்ரியந்தனா முதல் 3 பந்துகளில் ஹெட்-ட்ரிக்கைப் பதிவு செய்ததுடன் அதே ஓவரில் கடைசி 2 பந்து…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
தினேஷ் சந்திமால், திசார பெரேரா இராணுவ அதிகாரிகளாக நியமனம்.! இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டனர். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் இன்றைய தினம் இவ்வாறு நியமிக்கப்பட்டனர். மேலும் குறித்த இருவரும் தன்னார்வ இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நியமனத்தில் பின்னர் குறித்த இரு வீரர்களும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, இ…
-
- 0 replies
- 711 views
-
-
பொப்பிக்கு தடை ; கோபத்தில் பிரிட்டன் முதலாம் உலகப்போரின் நிறுத்த நாளான ஆர்மிஸ்டஸ் தினம் அடுத்த வாரம் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து, மற்றும் ஸ்காட்லாந்து கால்பந்து அணிகள் பொப்பி சின்னத்தை அணிவதற்கு தடை விதித்ததை அடுத்து, உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவை பிரிட்டிஷ் பிரதமர் மிகுந்த கோபத்துடன் தாக்கிப் பேசியுள்ளார். இந்த முடிவு முற்றிலும் அநியாயமானது என்று பிரதமர் தெரேஸா மே பேசியுள்ளார். கால்பந்து அணிகளின் ஆடைகளில் அரசியல் சின்னங்களை அனுமதிக்க முடியாது என்று ஃபிஃபா கூறுகின்றது. ஆனால், இந்த தடையை தாம் எதிர்ப்போம் என்று இங்கிலாந்து கால்பந்து அமைப்பு கூறுகின்றது. http://www.bbc.com/tamil/global-37864187
-
- 0 replies
- 461 views
-
-
39 போட்டியில் தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட் லா லிகா தொடரில் கிரனாடாவை 5-0 என வீழ்த்தியன் மூலம் தொடர்ச்சியாக 39 தோல்வியை சந்திக்காமல் பார்சிலோனா சாதனையை சமன் செய்தது ரியல் மாட்ரிட். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் முன்னணி கிளப்பாக விளங்கி வருகின்றன. இந்த இரண்டிலும் பார்சிலோனா சிறந்த அணியாக விளங்கி வருகிறது. பார்சிலோனா அணி தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சாதனைப் படைத்திருந்தது. அந்த சாதனையை எந்த கிளப் அணி…
-
- 0 replies
- 277 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக மாரடோனா நியமனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். ரியாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீய்கோ மாரடோனா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அல்-ஃபுஜைரா கால்பந்து கிளப் நேற்று வெளியிட்ட …
-
- 0 replies
- 331 views
-
-
டோக்யோ ஒலிம்பிக் 2020: கஞ்சா பயன்படுத்தும் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன்? ராபின் லெவின்சன்-கிங் பிபிசி நியூஸ் 29 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கஞ்சா பயன்படுத்தியதால் அமெரிக்க வீராங்கனா ஷாகாரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார் கஞ்சா உற்பத்தி செய்வதும், அதைப் பயன்படுத்துவது, பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. வேறு பல நாடுகள் அதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு அனுமதியுள்ளது. ஆயினும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கஞ்சா பயன்ப…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
உதைபந்தாட்டமும் இடக்குமுடக்கான கேள்விகளும் நடுவரின் சரியான தீரப்புக்களும் உதைபந்தாட்ட விதிமுறைகள் பலதும் மேலெழுந்தவாரியாக எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தாலும் உள்ளே சென்று பார்த்தால் அவ்வப்போது பல சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும். அவற்றை விளங்கிக்கொள்ளவும் அறிந்துகொள்ளவும் இந்திரியை ஒரு கேள்வி பதில் திரியாக ஆரம்பித்துள்ளேன். உங்களிடம் இருக்கும் கேள்விகளையும் இங்கே முன்வைக்கலாம். நகைச்சுவையாகவும் மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் இத்திரியைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். கேள்வி தண்டனை உதை சாதாரண 90 நிமிட விளையாட்டு நேரத்தில் விளையாட்டுவீரர் இலக்கம் 9 இனால் சரியானமுறையில் உதைக்கப்பட்ட தண்டனை உதை இலக்கு …
-
- 2 replies
- 412 views
-
-
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது…
-
- 0 replies
- 502 views
-
-
நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி Image courtesy - AFP பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார், தமது சவாலான போட்டியாளரான ரியெல் மெட்ரிட்டில் இணையவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது அச்சத்தை வெளியிட்டுள்ளார். ‘பார்சிலோனாவை பொறுத்தவரை இது பயங்கரமானதாக இருக்கும்‘ என்று ஆர்ஜன்டீனாவின் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெஸ்ஸி குறிப்பிட்டார். நெய்மார் கடந்த பருவத்தில் பார்சிலோனாவில் இருந்து வெளியேறி பாரிஸ் செயின்ட்–ஜெர்மைன் (PSG) அணிக்கு சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவ…
-
- 0 replies
- 405 views
-
-
அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராக மாறிவிட்டேன்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் பேட்டி ரஷித் கான். - THE HINDU ரஷித் கான். - AFP ஆப்கானிஸ்தான் அதிபருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தானின் பிரபலமான நபராகி விட்டேன் என்று அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் கூறினார். ஐபிஎல் 2018 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் ஏலத்தின்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர…
-
- 0 replies
- 260 views
-