விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
பாகிஸ்தானுக்கு ஆடினால் காலைத்தான் வாரிவிடுவார்கள்: ஆஸி.க்குச் சென்ற ஸ்பின் லெஜண்ட் அப்துல் காதிர் மகன் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர். - படம். | சிறப்பு ஏற்பாடு. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ‘அரசியல், ஊழல்’ காரணமாக முன்னாள் லெக் ஸ்பின் ‘லெஜண்ட்’ அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதாகத் தெரிவித்துள்ளார். 24 வயது உஸ்மான் காதிரும் தந்தை வழியில் தயாரான ஒரு லெக் ஸ்பின்னர்தான். தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளக் கணக்கில் ஆஸி.ஜெர்சி போன்ற ஒன்றை அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2020-ல் நட…
-
- 0 replies
- 214 views
-
-
"பெங்களூரு சீட்டர்ஸ்... ப்ரீத்தி ஜிந்தா செம ஸ்வீட்!" - கெயிலின் புது சபதம் ''அணியில் மீண்டும் எடுத்துக்கொள்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பெங்களூரு அணி ஏமாற்றியது'' - அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டி, கிரிக்கெட் உலகையே சற்று அதிரவைத்துள்ளது. மேற்கு இந்தியதீவுகள் சேர்ந்த கிறிஸ் கெயில், ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரு ஆண்டுகள் ஆடினார். பிறகு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இணைந்தார். 2010-ம் ஆண்டிலிருந்து ஏழு சீசன்களில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெயில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அதிரடி சிக்ஸர்களை விளாசினார். ஐ.பி.…
-
- 0 replies
- 443 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஏப்ரல் 2023, 15:03 GMT புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கால்பந்தாட்ட ஆண்கள் அணி, முக்கிய இரண்டு தகுதிகாண் போட்டிகளில் பங்கு பெறும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இதனை அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதிக்குட்பட்ட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றுக்கு பங்குபெறுவ…
-
- 0 replies
- 818 views
- 1 follower
-
-
கோபா அமெரிக்காவை வெல்ல 99 ஆண்டுகள் காத்திருந்த சிலி : மெஸ்சி குடும்பத்தினர் மீது தாக்குதல் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 99 ஆண்டு கால வரலாற்றில் சிலி அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தியது. அதே வேளையில் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த லயனல் மெஸ்சி குடும்பத்தினர் மீது சிலி ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்பட்டது. சான்டியாகோ நகரில் நடந்த இந்த போட்டியில் 120 நிமிட நேர ஆட்டமும் கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்…
-
- 0 replies
- 288 views
-
-
ரொஹித் சர்மா அதிரடி சதம்: 6 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி! தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரொஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. சௌத் அம்ரனிலுள்ள, ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227…
-
- 0 replies
- 422 views
-
-
கேப்டன் பதவியை நிரந்தரமாக இழக்கிறார் தோனி? தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, இந்திய ஒருநாள் போட்டிக்கான அணிக்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, துணை கேப்டனாக இருந்த விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணியின் ஒருநாள் அணிக்கும் விராட் கோலியே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
-
- 0 replies
- 211 views
-
-
டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ) தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிடம், ஒரு குழந்தையை கொடுத்து 24 மணி நேரம் பார்த்துக்க சொன்னால் என்ன செய்வார்? இதற்காக நியூ பேலன்ஸ் தென்ஆப்ரிக்கா என்ற காலணி நிறுவனம் ஒரு ஏற்பாடு செய்தது. டேல் ஸ்டெயினை ஒன்றரை வயது குழந்தையுடன் ஒருநாள் பொழுதை கழிக்க வைத்தது. ஆனால் அந்த குழந்தையை டேல் ஸ்டெயினால் சரிவர கவனிக்க முடியவில்லை. குழந்தையுடன் ஸ்டெயின் போராடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. http://www.vikatan.com/news/article.php?aid=53208
-
- 0 replies
- 225 views
-
-
பிரீமியர் லீக்கில் 12 ஆண்டு கால நிஸ்டில்ராயின் சாதனை தகர்ப்பு : பார்சிலோனா தொடர்ந்து அசத்தல் ! ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர்,சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி , ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், ஒரு போட்டியில் கூட தோற்காமல் வீரநடை போடும் பேயர்ன் மூனிச், இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த கோவா அணி என இவ்வார கால்பந்து சுவாரசியங்கள் ஏராளம். கேரளாவை நசுக்கிய கோவா இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் கேரள அணியை கோவா அணி 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. அவ்வணியின் ரீனால்டோ ஹாட்ட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 2வது நி…
-
- 0 replies
- 823 views
-
-
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவி…
-
- 0 replies
- 507 views
-
-
15 APR, 2025 | 02:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலனை செய்துவருகிறது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 60 செக்கன் நிறுத்தக் கடிகாரத்தை செயல்படுத்துவது குறித்து கிரிக்கெட் சபைகள் பரிசீலனை செய்து கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளன. துடுப்புக்கும் பந்துக்கும் (bat and ball) இடையில் சமநிலையைப் பேணும் முயற்சியாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள 2 பந்துகள் முறைமையை மாற்றுவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருகிறது. ஹராரேயில் இந்த வாரம் நடைபெற்ற ஐசிசி கூட்டங்களின்போது 35ஆவது ஓவரிலிருந்து ஒரு பந்தை மாத்திரம் பயன்படுத்தவேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக நடந்த மாற்றங்கள் 2016-03-09 09:35:53 இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் முதல் சுற்று ஆரம்ப மாவதற்கு சுமார் 15 மணித்தியாலங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டில் இரவோடிரவாக மாற்றங்கள் செய்யப்பட்டன. திங்களன்று இரவு அவசரமாகக் கூடிய ஸ்ரீலங்கா கிரிக் கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் அரவிந்த டி சில்வா தலைமையில் ஐவரடங்கிய புதிய தெரிவுக் குழுவை நியமித்தது. அத்துடன் தெரிவுக் குழுவுடன் இணைந்து இலங்கையின் சர்வதேச இருபது 20 அணித் தலைவராக ஏஞ்சலோ மெத்யூஸை நியமித்…
-
- 0 replies
- 497 views
-
-
தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில் நடுவரின் தீர்ப்பின் ஆதிக்கம் குறைக்கப்படவுள்ளது தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவர் வழங்கும் தீர்ப்பு செலுத்தும் தாக்கத்தை குறைப்பதற்கான பரிந்துரை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கையணியின் முன்னாள் தலைவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவிலுள்ளவருமான மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கு நியமிக்கப்பட்டு, கடந்த வாரம் இடம்பெற்ற குறித்த குழுவின் இறுதிச் சந்திப்பில் பங்கேற்றிருந்த ஜயவர்தனவே, தீர்ப்பு மீள் பரிசீலனைத் திட்டத்தில், கள நடுவரின் தீர்ப்பு செலுத்துகின்ற தாக்கமானது அரைவாசியாக குறைக்கப்…
-
- 0 replies
- 234 views
-
-
2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்க…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
ரியோ ஒலிம்பிக் ; பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நமீபியா வீரர் கைது பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதுடன், அதற்காக பணம் செலுத்துவதற்கும் ஜோனஸ் முற்பட்டுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கான குத்துச்சண்டை போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர…
-
- 0 replies
- 270 views
-
-
பராஒலிம்பிக் 2016: தங்கங்களைக் குவிக்கிறது சீனா இடம்பெற்றுவரும் பராஒலிம்பிக் போட்டிகளில், 5ஆவது நாளான திங்கட்கிழமைமுடிவில், பதக்கப் பட்டியலில், சீனாவே முதலிடத்தில் காணப்படுகிறது. 26 தங்கப் பதக்கங்களுடன் 5ஆவது நாளை ஆரம்பித்த சீனா, 13 தங்கங்களை மேலதிகமாகப் பெற்று, 39 தங்கங்கள், 30 வெள்ளிகள், 23 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. 8 தங்கங்களை வென்ற பெரிய பிரித்தானியா, மொத்தமாக 23 தங்கங்கள், 14 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் 18 தங்கங்கள், 13 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உக்ரைனும் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா (13), பிரேஸில் (6), உஸ்பெகிஸ்தான் (6), அவுஸ்திரேலியா (5)…
-
- 0 replies
- 472 views
-
-
யார் இந்த அண்டர்டேக்கர்? அவர் வெளியேறினால் ரசிகர்கள் ஏன் அழுகிறார்கள்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES 1990-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மல்யுத்தம் என்பது வெறும் விளையாட்டல்ல. தொலைக்காட்சியின் முன் மணிக்கணக்காக அமர்வது, மல்யுத்த அட்டைகளை சேகரிப்பது, மல்யுத்தம் தொடர்பான விளையாட்டுகளை அதிகம் விரும்புவது - அப்போது கிரிக்கெட்டை விட மல்யுத்தத்தில்தான் அதிக ஆர்வம் இருந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஓய்வு பெறுவதாக அறிவித்த அண்டர்டேக்கர் WWF (பின்னர் WWE ஆக மாற்றப்பட்டது) இன் ஒவ்வொரு போட்டியும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. மல்யுத்தத்தில் நடைபெறும் சண்டை உண்மையானத…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 758 views
-
-
இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரேயோரு டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது. இதனால் இலங்கை அணியின் பந்த…
-
- 0 replies
- 302 views
-
-
ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நேரில் கண்டு இரசிப்பதற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் ரசிகர்கள் நால்வர் பிரேஸிலுக்கு நடந்தே சென்றுள்ளனர். ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பிரேஸிலில் நேற்று ஆரம்பமானது. இப்போட்டிகளைக் காண இங்கிலாந்து ரசிகர்களான அடம் பேர்ன்ஸ் (27), டேவிட் பெவிக் (32), பீட் ஜோன்ஸ்டன் (29) மற்றும் பென் ஒல்ஸென் (31) ஆகிய நால்வரே பிரேஸிலுக்கு நடந்து சென்றுள்ளனர். ஆர்ஜென்டீனாவின் மெண்டொசா நகரிலிருந்தே இவர்கள் ஒன்றிணைந்து பிரேஸிலின் போர்ட்டோ அலேகிரி நகருக்கு 1,966 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துசென்றுள்ளனர். இதன்போது பிரேஸில் வறட்சியில் வாடும் ஏழை மக்களுக்கு கிணறு தோண்டுவதற்காக 20 ஆயிரம் பவுண்கள் (சுமார் 44 இலட்சம் ரூபா) நிதி திரட்ட முய…
-
- 0 replies
- 518 views
-
-
ஆடம் வாக்கர் என்ற நீச்சல் வீரர் 7 ஜலசந்திகளை நீந்திக் கடந்த முதல் பிரிட்டிஷ் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயைக் கடபப்தன் மூலம் தனது சவாலை தொடங்கிய அவர், பின்னர் ஜிப்ரால்டர், ஹவாய், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கால்வாய்களை வெற்றிக்காரமாக கடந்தார். இந்த சாதனையின் இறுதிக்கட்ட நிகழ்ச்சியாக 21 மைல் நீளம் கொண்ட ஐரிஷ் கால்வாயை நேற்று அவர் நீந்திக் கடந்தார். வடக்கு அயர்லாந்திலிருந்து ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரை வரை நீண்டுள்ள இந்தக் கால்வாயை கடந்ததன் மூலம் தனது சாதனையை நிறைவு செய்ததாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த முயற்சியின் போது தன்னை ஜெல்லி மீன்கள் இடைவிடாது தாக்கியதையும், சுறாக்களை எதிர்கொள்ள நே…
-
- 0 replies
- 421 views
-
-
வங்கதேசத்தை வென்றது மே.இ.தீவுகள் கிரனாடாவின் செயின்ட் ஜார்ஜ்ஸில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள். முதலில் பேட் செய்த வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனாமுல் 138 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 218 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணியில் கெயில் (3 ரன்கள்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு வந்த ராம்தின்-ப…
-
- 0 replies
- 499 views
-
-
மதி மயங்கியது ஏனோ ஸ்டீவ் ஸ்மித் ? ஸ்டீவ் ஸ்மித் - Getty Images மீண்டும் ஒரு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு மதி மயங்கியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது செயலால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளார் ஸ்மித். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என தாமாகவே முன்வந்து, ரிவர்ஸ் ஸ்விங் வீசு…
-
- 0 replies
- 408 views
-
-
தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகுதிக்கு உரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் இயக்குநருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர்களில் இதுவரை யாருக்குமே கிடைக்காத பாராட்டுகள் தோனிக்கு கிடைத்துள்ளது. அதற்கு அவர் முழு தகுதியானவர்தான். அவரது தலைமையில்தான் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போதும் கூட தோனியின் தகுதிக்குரிய கவுரவம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும் என்றார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி ட…
-
- 0 replies
- 407 views
-
-
Published By: DIGITAL DESK 5 13 APR, 2023 | 09:06 AM யாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்றது. சதுரங்க விளையாட்டில் ஆர்வமுடைய யாழ். மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நடாத்தப்படுகின்ற குறித்த சுற்றுப்போட்டி இரண்டு தினங்கள் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி மற்றும் யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் 6,8,10,12,14,16,16 வயதுப் …
-
- 0 replies
- 562 views
- 1 follower
-
-
சிம்பாப்வேயின் துடுப்பாட்ட பயிற்சியாளராக வட்மோர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை சிம்பாப்வே அணி இழந்ததால் பயிற்சியாளராக பதயேற்ற 5 ஆவது மாத்திலேயே ஸ்டீபன் மான்கோனோ நீக்கப்பட்டார். உலகக்கிண்ண போட்டி இடம்பெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பயிற்சியாளரை நீக்கியதால், அந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவ் வட்மோரை புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமித்துள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளரான டக்ளஸ் ஹோண்டா உலகக்கிண்ண போட்டி வரை வட்மோருக்கு துணையாக இருப்பதற்காக அவரது பதவ…
-
- 0 replies
- 336 views
-