Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த அலிஸ்டர் குக் படம்: ராய்ட்டர்ஸ்/ இந்து ஆர்கைவ்ஸ். தொடக்க வீர்ராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்ததற்கான சுனில் கவாஸ்கர் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த குக், மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார். இவர் மொகமது ஆமிர் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய 61 ரன்களுக்குச் சென்ற போது கவாஸ்கர் சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 9,607 ரன்கள் என்ற சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்து தற்போது 9,630 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். 123 டெஸ்ட் போட்டிக…

  2. சுனில் நரேனுக்கு மீண்டும் சிக்கல்: சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதித்தது ஐசிசி ! துபாய்: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் சுனில் நரைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று உத்தரவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். மாயா ஜால வித்தைக்காரர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆப் - ஸ்பின், லெக்-ஸ்பின், கேரம் பால், சிலேடர் என விதவிதமான ஸ்டைலில் பந்து வீசுபவர். ஆனால், அண்மைக்காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. …

  3.  சுனில் நரைனுக்கு மீள் பரீட்சை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டுமாயின், தனது பந்துவீச்சு, முறையானதுதான் என்பதை சென்னையிலுள்ள ஐசிசியின் பரிசோதனை மையத்தில் சுனில் நரைன் நிரூபிக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரைன், கடந்த சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடியபோது அவரது பந்துவீச்சு தொடர்பான சந்தேகத்துக்கு ஆடுகள நடுவர்களால் உட்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர், ஐசிசியினால் அங்கிகரிக்கப்பட்ட பரிசோதனை மையம் ஒன்றில் தனது பந்துவீச்சு முறையானதுதான் என நிரூபிக்கவேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் - உலகக் கிண்ணத் தொடரிலிருந்தும் விலகிக்கொள்ளவேண்டிய நில…

  4. சுனில் நரைன் தடையால் லாபமா அக்டோபர் 05, 2014. ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் பைனலில், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டதில், இந்தியாவின் பங்கு இருப்பதாக, வெஸ்ட் இண்டீஸ் சந்தேகிக்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோல்கட்டா அணிக்காக பங்கேற்றார் வெஸ்ட் இண்டீசின் ‘சுழல் மாயாவி’ சுனில் நரைன். இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த வீரர்களில் முதலிடம் (15 விக்.,) இவருக்குத் தான். டால்பின்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், சுனில் நரைன் சுழற்பந்துவீச்சு குறித்து அம்பயர்கள் அனில் சுவுத்ரி, சம்சுதீன் மற்றும் மூன்றாவது அம்பயர் தர்மசேனா இணைந்து, புகார் தெரிவித்தனர். தொடர்ந்து ஹோபர்ட் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும், ஐ.சி.சி., நிர்ணயித்த 15 டிகிரிக்கும் கூடு…

  5. சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார் பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர். நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர். சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து…

  6. சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…

  7. சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை வாங்கும் ரியல் மாட்ரிட் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணி சுமார் 33 மில்லியன் பவுண்டுக்கு 16 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் முன்னணி இளம் ஸ்ட்ரைக்கர் வினிசியஸை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது. பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் வினிசியஸ். 16 வயதே ஆன இவர் அந்நாட்டின் பிளமிங்கோ கிளப்பிற்காக விளையாடி வருகிறார். தென்அமெரிக்காவின் 17 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் தொடரில் 7 கோல்கள் அடித்ததுடன் இரண்டு கோல்கள் அடிப்பதற்கு உதவியாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் சாம்பியன் பட்டத்தை வென்றத…

  8. சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்…

  9. சுயநலனுக்காக விளையாடும் போதே தோல்வி கண்டேன்: மனம் திறக்கும் ராகுல்! by : Anojkiyan எனக்காக சுயநலமாக விளையாடும் போது தோல்வியடைந்தேன் அதன்பிறகு அணிக்காக விளையாட முடிவெடுத்த போது எல்லாம் கை கூடிவருகிறது என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ரோஹித்தின் அந்த வார்த்தைகள் என்னை சாதாரணனாக்கியது. அதாவது முதலில் ராகுல் பிறகு நானா, தவானா என்பதை முடிவு செய்யலாம் என்று ரோஹித் கூறினார். இதை என்னால் மறக்க முடியாது. நான் ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய இரசிகன். அவருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வ…

    • 0 replies
    • 546 views
  10. சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…

  11. சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை! சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த அவுஸ்ரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பெர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலி அணி சார்பாக மாக்கஸ் ஹரிஸ் 70 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், ஆரோன் வின்ஞ் 50 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர். இதனிடையே, இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றி…

  12. சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது. நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். தொடர்ந்து …

  13. சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள் அசோக் பாண்டே பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,UNKNOWN CAMERAMAN OF 1932 படக்குறிப்பு, 1932 இல் பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு கோப்பையுடன் சுல்தான் கான் 1890 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்ற பத்தொன்பது வயது இளம் இந்திய வீரர் கோவிந்த் தீனாநாத் மட்காங்கர், தனது ஆட்டத்தால் ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தார். அவருக்குள்ளே ஒளிந்திருந்த திறமையை வல்லுநர்கள் கண்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளில் மாட்காங்கர் சதுரங்கத்தை விட்டு…

  14. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்க…

  15. சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால் இந்தியா செல்லாதீர்கள்: ஆஸி.க்கு பீட்டர்சன் அறிவுரை சுழற்பந்தை உங்களால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யாதீர்கள் என்று ஆஸ்திரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் கெவிட் பீட்டர்சன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்போது 338 ரன்கள் குவித்தவர் பீட்டர்சன். இந்த மாதம் 23-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி விளையாட…

  16. சுழல்பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா தடுமாறுகிறதா? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என இந்தியா வென்ற போதிலும், அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாதொடரில்ஆதிக்கம் செலுத்த தவறியதா ? அண்மைக் காலமாக இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சில் தடுமாறுகின்றனரா ? படத்தின் காப்புரிமைAP Image captionபூனே, பெங்களூரு போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஓ கீஃப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று செவ்வாய்கிழமை தரம்சாலாவில் முடிவடைந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கண…

  17. 2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது. எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது. இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும். அணிக்காக உழைத்த அனைவ…

  18. லூயிஸ் சுவாரஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூயிஸ் சுவாரஸுக்கு ஆதரவாக கடி வாங்கியவர் குரல் கொடுத்துள்ளார். எதிரணி வீரரைக் கடித்தார் என்பதற்காக உருகுவே நாட்டின் சுவாரஸுக்கு நான்கு மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா நேற்று அறிவித்தது. ஆனால் ஃபிஃபாவின் இந்த தண்டனை மிகவும் கூடுதலானது என்று, அவரிடம் கடிவாங்கிய ஜியார்ஜியோ ச்சீலீனி கூறியுள்ளார். சுவாரஸும், ச்சீலீனியும் இது தவிர, தமது நாட்டின் மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரமான சுவாரஸை உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெ…

    • 2 replies
    • 570 views
  19. சுவாரஸ்யமான கட்டத்தில் பிரீமியர் லீக் போட்டிகள்-2017 சுவாரஸ்யமான கட்டத்தில் பிரீமியர் லீக் போட்டிகள்-2017 சர்வதேச கால்பந்து விடுமுறையை தொடர்ந்து பிரீமியர் லீக் போட்டிகளின் 8 ஆவது வார போட்டிகள் கடந்த வார இறுதியில் நடைபெற்றது. #Chelsea 3-0 Leicester City பிரீமியர் லீக் சம்பியன்களுக்கெதிராக இலகுவான வெற்றி பெற்றுள்ளது செல்சி அணி. கோஸ்டா, ஹசார்ட், மற்றும் மோசஸ் ஆகியோரின் கோல் உதவியுடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. இப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் கோஸ்டா 8 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். #Arsenal 3-2 Swansea City ஆர்சனல் ஸ்வான்சீ அணிகளுக்கிடைய…

  20. சுவாரஸ்யமான சில கின்னஸ் சாதனைகள் ! கின்னஸ் சாதனைக்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் மக்கள். சிலருக்கு கின்னஸ் சாதனை செய்து கொண்டே இருப்பது ஒரு பொழுது போக்கு. நூற்றுக்கணக்கான கின்னஸ் சாதனைகள் செய்தவர்கள் இருக்கிறார்கள். 1. உலகிலேயே அதிக நீச்சல் உடை அழகிகள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் என்பதற்காக கின்னஸ் நூலில் இடம் பிடித்த படம். 2. ஹங்கேரியில் 6400 இணைகள் ஒரே இடத்தில் குவிந்து இதழ் முத்தம் அளித்தது கின்னஸ் நூலில். 3. குழந்தைகளைப் போல ஸ்கிப்பிங் செய்து கொண்டே 5 கி.மீ தூரத்தை 35 நிமிடங்களில் கடந்தார் ஃபர்மன். சுவாரஸ்யம் என்னவெனில் முதல் மற்றும் கடைசி நூறு மீட்டர்களை ஒரு சிறுத்தையைக் கூட்டிக் கொண்டு ஸ்கிப்பினார் 4. உலகிலேயே மிக …

    • 0 replies
    • 1.1k views
  21. சுவாரஸ்யம் - அனுபவியுங்கள் - டோனியின் பதிய அறிவுரை இந்திய அணியின் வருங்கால வளர்ச்சி குறித்து விவாதிக்க டோனி, விராட் கோலி, டிராவிட், அனில் கும்ப்ளே, தேர்வாளர் பட்டோடி போன்றோர் நேற்று பெங்களூரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் மூத்த மற்றும் இளம் வீரர்கள் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தனர். பின்னர் விராட் கோலி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கிடையில் டோனி உரையாற்றினார். அப்போது டோனி கூறுகையில் ‘‘நாம் 45 நிமிடங்கள் டிரம் வாசிப்பு பயிற்சியில் ஈடுபட்டோம். பின்னர் இதுபோன்று மியூசிக் கருவிகளை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை என்று ஒத்துக்கொண்டார்கள். ஆகவே, இதுபோன்று சம்பவ…

  22. சுவிஸில் இன்று தொடங்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிஸின் St.Moritz நகரில் உள்ள பனிமலைப் பகுதியில், உலகின் முதல் ஐஸ் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது. மொத்தமாக இரண்டு போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் முன்னாள் ஜாம்பவான்கள், இன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களில், சோயப் அக்தர், லசித் மலிங்கா, மைக்கேல் ஹஸ்ஸி, வீரேந்தர் சேவாக் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். Traveloyster.com-யின் உரிமையாளர் மற்றும் இயக்குநருமான அபாய் ஜெய்புரியா, வீரர்களின் சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாட்டின் பங்குதாரராக உள்ளார். http://news.lankasri.com/cri…

    • 3 replies
    • 421 views
  23. சுவிஸ் சம்பியன் கால்பந்தாட்ட அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் ஹனீப் சுவிட்­சர்­லாந்தில் நடை­பெற்­று­வரும் இன்டர் கன்ட்ரி கால்­பந்­தாட்ட லீக் போட்­டி­களில் சம்­பி­ய­னான எவ். சி. வெட்­டிஞ்சென் அணியில் இலங்­கையைச் சேர்ந்த ஹசீப் ஹனீப்பும் இடம்­பெற்று நாட்­டிற்கு பெருமை சேர்த்­துக்­கொ­டுத்­துள்ளார். திஹா­ரி­யவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஹனீப் விளை­யாடும் எவ். சி. வெட்­டிஞ்சென் கழகம் 26 போட்­டி­களில் 14 இல் வெற்­றி ­பெற்­ற­துடன் 6 போட்­டி­களை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது. 6 போட்­டி­களில் தோல்வி அடைந்­தது. இக் கழகம் மொத்­த­மாக போட்ட 60 கோல்­களில் 15 கோல்­களை ஹனீப் போட்டு அணியின் சிறந்த வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கின்றார். இ…

  24. சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழாவின் முதல் நாளான 03.08.2013 சனிக்கிழமை அன்று போட்டியாளர்களின் அணிவகுப்பினைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு சுவிஸ் கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவீரர்களுக்காகவும், இறந்த பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் நடைபெற்றது. அடுத்து விளையாட்டுத்துறை மற்றும் தமிழர் இல்லக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டியாளர்களின் சத்தியப்பிரமாணம் நடைபெற்றது. தமிழர் இல்ல மாணவர்களின் கராத்தே வெளிப்பாடானது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்ததுடன் அவர்களின் பாராட்டையும் …

  25. சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார்.சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிகளில் சுவிஸ் அணிக்காக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் பட்டத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். - See more at: h…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.