Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பேசும் படங்கள்: சென்னை களத்தில் கருணின் முச்சத தருணம்! சென்னை டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான திங்கள்கிழமை கருண் நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்தார். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் போட்டியில் தங்கள் அதிகபட்ச ரன்களை எட்டியது. | விரிவான செய்தி > முதல் சதமே முச்சதம்; வரலாறு படைத்த கருண் நாயர் : இந்தியா 759 ரன்கள் குவித்து புதிய சாதனை கருண் களத்தில் நின்று முச்சதம் எட்டிய தருணங்கள் வீ.கணேசன் கேமரா வழியில்... …

  2. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹேமில்டன்: ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. …

  3. பார்ஸிலோனாவுக்காக 500-வது கோலை அடித்தார் மெஸ்ஸி! ரியல் மாட்ரிடுக்கு எதிரான லா-லிகா போட்டியில், இரண்டாவது கோலை அடித்தபோது, பார்ஸிலோனோ அணிக்காக 500-வது கோலை அடித்து சாதனை படைத்தார், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இரண்டாவது கோலை மெஸ்ஸி எக்ஸ்ட்ரா டைமில் அடித்துள்ளார். இதனால் பார்ஸிலோனா, மாட்ரிட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மெஸ்ஸி ஆக்ரோஷமாக விளையாடியபோது, சக வீரர் ஒருவரால் தற்செயலாகத் தாக்கப்பட்டார். இதனால், அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இருப்பினும், காயத்தைப் பொருட்படுத்தாமல் மெஸ்ஸி தொடர்ச்சியாக விளையாடி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்காக 500-வது கோல் அ…

  4. டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ். அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை. அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெர…

  5. ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் தகுதி: ஐசிசி அறிவிப்பு நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று ஐசிசி வாரியம் அதன் இன்றைய கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கையெழுத்தை இட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்தக் கோரிக்கை வியாழனன்று வாக்களிப்புக்கு விடப்பட்டது, அனைவரும் டெஸ்ட்…

  6. FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…

  7. யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் யாருக்கு ? எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது. இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன. நடைபெற இருக்கும் உதைபந்தாட்டப் போட்டியினைத் தொடர்ந்து யாழ் கள உறவுகளுக்கிடையிலான ஒரு போட்டி இது. போட்டியில் வெற்றிபெறும் கள உறவு யாழ் கள உதைபந்தாட்டக் கிண்ணம் வழங்கிக் கௌரவிக்கப்படுவார். ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். போட்டியில் பங்குபெறுபவர்கள் ஒரு தரத்தில் விடைகளை அளிக்கவேண்டும். அளித்த பதில்களில் எதுவித திருத்தங்களும் செய்தல் தவிர்க்கப்படல்வேண்டும் போட்டிக்கான பதில்களை …

  8. பேய்! பீதியால் தடுமாறும் இங்கிலாந்து வீரர்கள் Mon, 07/21/2014 - 16:04 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லண்டனில் உள்ள லாங்காம் 5 நட்சத்திர விடுதியில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் சிலர் அச்சம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுதியை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடுதி 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்போது அது மர்ம நடமாட்டம் இருக்கும் விடுதியாக மாறிவிட்டது இனி இங்கு தங்க முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி, மற்றும் பெண் ஸ்னேகிதிகள் உட்பட வீரர்கள் சிலரே இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஸ்டூவர்ட் பிரோட் வெளிப்படையாக தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங…

  9. பங்களாதேஷ் அணிக்கெதிரான எனது வியூகத்தில் வெற்றி பெற்றுவிட்டேன் – ஹத்துருசிங்க இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் இறுதியாக நடைபெற்ற டி20 போட்டி என்பவற்றில் மேற்கொண்ட வித்தியாசங்கள், வியூகங்கள் மற்றும் பங்களாதேஷ் அணி தொடர்பில் தன்னிடம் காணப்பட்ட அறிவு உள்ளிட்டவை காரணமாகவே சொந்த மண்ணில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த பலமிக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்த முடிந்ததாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார். அத்துடன், ”பங்களாதேஷ் வீரர்களை பல்வேறு அணுகுமுறைகளுடனும், திட்டங்களுடனும் கையாள முடிந்தமையினால் தான் இந…

  10. தரையில் விழுந்து வந்த பந்தை பிடித்து அவுட் கேட்டதால் பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் அணி கப்டன் இன்சமாம் ஒவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார். இந்த விவகாரம் தொடர்பாக இன்சமாமிடம் சர்வதேச கிரிக்கெட் சபை ஒழுங்கு நடவடிக்கை குழு 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலண்டனில் விசாரணை நடத்த விருக்கிறது. இந்த நிலையில் இன்சமாம் இன்னொரு புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையேயான 4 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நொட்டிங்காமில் நடந்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இங்கிலாந்து கப்டன் ஸ்டாரஸ் அடித்த பந்தை சிலிப்பில் நின்ற இ…

  11. ரஷ்யாவிடம் தோல்வி எதிரொலி: ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா இனியஸ்டா - AFP உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ரஷ்ய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. பெனால்டி ஷூட்டில் ஸ்பெயின் அணி வீரர்களான ஜார்ஜ் கோகே, இயாகோ அஸ்பஸ் ஆகியோர் கோட்டை விட்டனர். இதன் மூலம்…

  12. ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட் கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். ஐரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமி…

  13. விளையாட்டாக அரங்கேறும் விபரீதங்கள் ஆசை இருக்கு தாசில் பண்ண என்பார்கள். எங்கள் வீட்டு ஒரியா சமையல்கார வாலிபர் கமலிலிருந்து தெரு ஓர சாயாக்கடை பீமப்பா, இஸ்திரி போடும் ராமு, எங்கள் கட்டிடத்தில் உள்ள செக்யூரிட்டி என எல்லோரும் ஆசைப்பட்டார்கள். கனவு கண்டார்கள். அதை உறுதியுடன் நம்பினார்கள். நான் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆடும்போது கமலிடம் சொன்னேன் - இந்தியா ஜெயிக்காது என்று. அவனுடைய முகம் தொங்கிப்போயிற்று. ‘பார்ப்போம்’ என்று கிளம்பிப் போனான். இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதி ஆட்டத்தை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண பெங்களூரில் அநேக அலுவலங்கள் விடுமுறை விட்டன. பல முக்கியமான போர்டு மீட்டிங்குகள் மாலை ஐந்து மணிக்கு மேல் என்று தள்ளிவைக்கப்பட்டன. இந்தியா ஜெயிக்…

  14. உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மே.இ.தீவுகள் லெஜண்ட் கேரி சோபர்ஸ். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான கேரி சோபர்ஸ், நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் சில ஷாட்கள் பற்றி கூறும்போது, கவசங்கள் இல்லாமல் ஆடுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் பல ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் ஹெல்மெட், முகக்கவசம் இன்னபிற கவசங்களை கழற்றி விட்டு அத்தகைய ஷாட்களை ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் ஆடுகிறார்களா என்பதையும் பார்ப்போம். கடந்த கால வீரர்களுக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்று ஆடும் சில ஷாட்களை …

  15. தோனி ஒரு நேர்மையான வீரர்: டிவைன் ஸ்மித் புகழாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் மே.இ.தீவுகளின் டிவைன் ஸ்மித், கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தான் விளையாடும் தேசிய அணியை புகழ்ந்து பேசுவது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் டிவைன் ஸ்மித் ஒரு தனி உரிமையாளர் அணிக்கு விளையாடியதை பெருமை பொங்கும் குதூகலத்துடன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, “நான் விளையாடும் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சிறந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் நாம் நிம்மதியாக இருக்கலாம். அனைத்து விதங்களிலும் நம்மீது அக்கறை இருக்கும். ஸ்டீபன் பிளெமிங் போன்ற ஒரு பயிற்சியாளர், சுரேஷ் ரெய்…

    • 1 reply
    • 473 views
  16. கோலி பிரி ஹிட்டை அடிக்காதது ஏன்?...தோனி மீது வெளியில உருக்கம் உள்ளுக்குள் 'கா'! தோனி டிரெஸ்சிங் அறையில் இல்லாதது என்னை என்னவோ செய்தது என்றெல்லாம் துணை கேப்டன் விராட் கோலி உருகி வந்தாலும் அது சும்மா பேருக்குதானாம். உள்ளுக்குள் விராட் கோலி தோனியை சிக்க வைப்பதில்தான் குறியாக இருக்கிறாம். வங்கதேச தொடருக்கு முன்னமே இந்திய அணி இரண்டாக உடைந்து கிடக்கிறதாம். தோனிக்கு ஆதரவாக சென்னை அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், மோகித் மோகித் சர்மா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் உள்ளனராம். கோலிக்கு ஷிகர் தவான், முரளி விஜய் . ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஆதரவாக இருக்கின்றனராம். அணி இரண்டாக உடைந்து கிடப்பதால்தான் வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெறவில்லை என்றும…

  17. போதும்... போறேன்...! மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு தற்போது 35 வயதாகிறது. உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் சென்று டி20 போட்டிகளில் பங்கேற்பதுதான் கெயிலின் தற்போதைய முக்கிய வேலை. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வரும் அவருக்கு முதுகு வலி இருந்து வந்தது. அண்மை காலங்களில் வலி அதிகரித்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்ய கிறிஸ் கெயில் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கிரிக்கெட்டுக்கு தற்காலிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், ''ஆகஸ்ட் 2ஆம் தேதி சாரிட்டி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறேன். அதற்கு பின், அறுவை சிகிச்சைக்காக என்னை தயார் செய்ய வேண்டியது உள்ளது. அனேகமாக டிசம்பர்…

  18. பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் கோலாலம்பூர்: வரும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை சீனாவின் பீஜிங் நகரம் பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. கடந்த 2014ல் ரஷ்யாவின் சோச்சியில் நடந்தது. அடுத்த (2018) போட்டி தென் கொரியாவின் பியான்சாங்கில் நடக்கவுள்ளது. வரும் 2022ல் நடக்கும் போட்டிக்கான நகரத்தை தேர்வு செய்ய கோலாலம்பூரில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.,) கூட்டம் நடந்தது. இதற்கான போட்டியில் பீஜிங் (சீனா), அல்மாட்டி (கஜகஸ்தான்), ஆஸ்லோ (நார்வே), ஸ்டாக்ஹோம் (சுவீடன்), கிராகோ (போலந்து), லிவிவ் (உக்ரைன்) என 6 நகரங்கள் துவக்கத்தில் இருந்தன. பீஜிங் வெற்றி: ஆனால் பீஜிங், அல்மாட்டியை தவிர மற்ற நகரங்கள் நிதி மற்றும்…

  19. வடமாகாண சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மாவட்ட அணியும் முல்லைத்தீவு மாவட்ட அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் ஆரம்பத்தில் சற்று பலமான நிலையில் விளையாடிய போதிலும், தொடர்ந்து யாழ். மாவட்ட அணி முன்னணியில் திகழ்ந்தது. இறுதியில் யாழ்.மாவட்ட அணி 72: 57 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனானது. http://onlineuthayan.com/news/393

  20. பீல்டிங், பந்து வீச்சு அபாரம்; ஹபீஸ் சதம்: இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் வெற்றியில் சதம் கண்ட ஆட்ட நாயகன் ஹபீஸ் ஸ்வீப் ஆடும் காட்சி. | படம்: ஏ.எப்.பி. ஆக்ரோஷமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மொகமது இர்பான். | படம்: ஏ.எப்.பி. அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 216 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி பிறகு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் வெற…

  21. நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்…

    • 0 replies
    • 475 views
  22. இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ரி-20 இன்று ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 10 வது ரி-20 போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 9 போட்டிகளில் 5 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளதுடன், கடைசியாக நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்துள்ளது. இலங்கை அணிக்கு இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ள போதும், 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன. https://thinakkural.lk/article/311911

  23. சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக விளையாடும் புதிய அணிகள்: செவ்வாய்க்கிழமை தெரியும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட இரண்டாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக இரு புதிய அணிகளை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுப்பதற்காக கடும்போட்டி நிலவியது. இந்நிலையில், டெண்டர் படிவங்களை பெறும் கடைசி திகதி கடந்த 30-ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த இரு புதிய அணிகளுக்கு யார் உரிமையாளர்களாக போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் இரசிகர்களிடையே மேலோங்கி வருகின்றது. அதிகமான விலைப்புள்ளி கோரி, இந்த டெண்டரை பெறும் அணிகள் அதன்பின்னர் ஏலம் முறையில் தத்தமது அணிக…

  24. ஐசிசி தரவரிசை: ஸ்மித் முதலிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில், இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை முந்தி, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஸ்மித் முதலிடம் பெற்றுள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, 792 புள்ளிகளைப் பெற்று ஸ்மித் முதல் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை அந்த இடத்தில் இருந்து வந்த 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் 777 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (770) 3வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணியின் கேப்டன் தோனி (728) 10வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி 790 புள…

    • 0 replies
    • 1k views
  25. கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது. `இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்' இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.