Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விமர்சித்த ரசிகரை மிரட்டிய ஷபீர் ஆட்­டத்­திறன் மோச­மாக இருக்­கி­றது என முகப் புத்­த­கத்தில் விமர்­சித்த ரசி­கரை மோச­மான வார்த்­தையால் திட்டி மிரட்­டிய பங்­க­ளாதேஷ் வீரர் ஷபீர் ரஹ்மான் தற்­போது சிக்கலுக்குள்ளாகி­யுள்ளார். அண்மைய நாட்களில் ஷபீர் ரஹ்மான் தொடர்ந்து மோச­மா­கவே ஆடி வரு­வதால் இவர் மீது விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. இதனைய­டுத்து, ரசிகர் ஒருவர் ஷபீரின் மோச­மான ஆட்டம் குறித்து முகப்­புத்­த­கத்தில் பதி­விட்­டுள்ளார். அதனைக் கண்ட ரசி­க ரின் நண்பர் ஷபீ­ருக்கு அத னைப் பகிர, கடும் கோபம் கொண்ட ஷபீர் அந்த ரசி­கரை தகாத வார்த்­தை­களால் திட்­டி­ய­தோடு தாக்­குதல் தொடுப்­ப­தாகவும் மிரட்­டி­யுள்ளார். இவ் விவ­காரம் அந்­ …

  2. ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட்போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவி;த்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 33 வயதான குக் சிறப்பாக விளையாடாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். தீவிரமாக சிந்தித்த பின்னர் நான் இந்தியாவுடனான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன் என குக் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். இது துயரமான நாளாகயிருந்தாலும் நான் பெரும் முகத்துடன் அதனை அறிவிக்கலாம் ஏனெனில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கிவிட்டேன் இனி எஞ…

    • 5 replies
    • 1.6k views
  3. இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவிக்கு டிரெவர் பேலிஸ், முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரிடையே போட்டி நிலவி வந்த நிலையில் இப்போது பேலிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக இங்கி லாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ டிரெவர் பேலிஸ், பயிற்சி யாளராக நிறைய சாதித்துள்ளார். கிரிக்…

  4. 13.4 ஓவரிலேயே போட்டியை முடித்த மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 106 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்…

  5. மோர்னி மோர்கெலை ஹூக்கில் சிக்ஸ் அடித்து சதம்: சச்சினுக்குக் ஏற்பட்ட முன்-காட்சி அனுபவம் சச்சின் டெண்டுல்கர் ஹூக் ஷாட். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் மோர்னி மோர்கெல் பந்தை ஹூக் செய்து சிக்ஸ் அடித்து சதம் எடுத்தார் சச்சின். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு 3 நாட்களுக்கு முன்னரே தனக்கு அந்தக் காட்சி மனக்கண் முன் தோன்றியது என்கிறார் சச்சின் டெண்டுல்கர். deja vu என்பது பலரும் அறிந்ததே. முதல் முறையே அனுபவிக்கும் ஒரு நிகழ்வு, ஒரு விஷயம் ஏற்கெனவே நாம் கண்டது போலவே இருப்பதை உணர்த்தும் நிலை. இது நம்மில் பலருக்கு பொது அனுபவம். ஒரு இடத்துக்கு அப்போதுதான் முதல் முறையாகச் சென்றிருப்போம், ஆனால் ஏற்கெனவே அங்கு வந்து புழங்கியது போன்ற நினைவு ஒன…

  6. 2 வருட "பிரேக்"குக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பும்.. பிசிசிஐ அறிவிப்பு மும்பை: 2016ல் நடக்கும் 9வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் புதிய அணிகள் தற்காலிகமாக இடம் பெறும் என்றும், 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தானும் போட்டிக்குத் திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 9வது ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான முடிவு இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை கூறுகையில், நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜ…

  7. சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் அமெரிக்காவில் விளையாடி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசிமா எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன…

  8. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகவும் முன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் அணியொன்றை ஆட்டநிர்ணயசதிக்கும்பல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்தே விபி சந்திரசேகர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விபி சந்திரசேகரின் நெருங்கிய நண்பர்களையும் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் வீரர்களைம் சந்திரசேகரின் மரணம் தொடர்பில் விசாரணை செய்தவேளையே காவல்துறையினருக்கு ஆட்டநிர்ணய சதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இவர்களிற்கு இந்த தற்கொலையுடன் நெருங்கிய…

    • 0 replies
    • 454 views
  9. அவுஸ்டிரேலிய அணியின் வருங்கால தலைவர் என நம்பப்படும் மைகல் கிளார்க் அண்மையில் மொடல் அழகி லாரா பிங்கேல் ஆகியோரின் நிச்சயார்த்தம் நடந்தது நேற்று லாரா பிங்கேலின் கார் எரிபொருள் முடிந்து கார் நடுரோட்டில் நின்றுவிட்டது அந்த இடத்துக்கு விரைந்த மைகல் கிளார்க் தன் காதலியின் காரினை நடுரோட்டில் தள்ளினார் நகைசுவை என்னவென்றால் லாராவுக்கு கிளார்க் அணிவித்த நிச்சயார்த்த மோதிரத்தின் விளை 200,000 அவுஸ்திரேலிய டொலர்கள் உந்த காருக்கு முழு டாங் பெற்றோல் அடிக்க 60 டொலரும் வராது Clarke caught in Lara runout THE glamour was gone after their engagement yesterday when Michael Clarke was left pushing Lara Bingle's car down the road after she ran out of petrol. The Australian cr…

  10. கண்ணீருடன் மொகமது ஆமீர் மன்னிப்பு: மனமிளகி ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் மொகமது ஆமீர். | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு தான் ஆட தகுதியற்றவன் என்று மற்ற வீர்ர்கள் நினைத்தால் நான் அணியை விட்டு விலகுகிறேன் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் உருக்கமாகக் கூறியதையடுத்து அவருக்கு எதிர்ப்பு காட்டிய வீரர்கள் மனமிளகி அவரை ஏற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பித்தவர் என்ற வகையில் ஆமீர் மீண்டும் ஆட கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைத் தண்டனையும், தடை உத்தரவையும் பெற்று கடந்து வந்துள்ள திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமத…

    • 1 reply
    • 505 views
  11. நானும் ரவுடி தான்! - மிரட்டல் அடி அடித்த ஆப்கானிஸ்தான் சமீபகாலமாக இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸி , நியூசி என பெரிய நாடுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் 'ஒன்சைடு கேம்' ஆக சுவாரஸ்யமின்றி முடிந்து விடுகிறது. ஆனால் இன்னும் 'கத்துக்குட்டி'யாகவே அறியப்படும் ஆப்கானிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடிய ஒரு நாள் தொடரை, போராடி வென்று 'திரில்' வெற்றியை ருசித்திருக்கிறது. ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடந்த இத்தொடரில் 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் அணி. ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடர் - ஒரு பார்வை... ம…

  12. ஆஸி.யை டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க ஒரு அணிதான் இருக்கு: புதிர் போட்ட மைக்கேல் வான் இங்கிலாந்து வீரர் மைக்கலே வான் : கோப்புப்படம் லண்டன், ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதற்கு ஒரு அணிதான் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. முதல் டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வீழ்த்தியது ஆஸ்திரேலியஅணி. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி குறித்து இங்கிலாந்து அணியி…

    • 0 replies
    • 590 views
  13. இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு புறப்பட்டது இந்­தி­யாவில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள மகளிர் சர்­வ­தேச இரு­பதுக்கு - 20 கிரிக்கெட் போட்­டியில் பங்­கு­பற்­ற­வுள்ள சஷி­கலா சிறி­வர்­தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷி­கலா சிறி­வர்­தன (அணித் தலைவர்), சமரி அத்­தப்­பத்து (உப தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரண­சிங்க, டிலானி மனோ­தரா, பிர­சா­தனி வீரக்­கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்­கு­சூ­ரிய, உதே­ஷிகா பிர­போ­தனி, இனோக்கா ரண­வீர, சுகந்­திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்­சிமா கரு­ணா­ரட்ன, நிபுணி ஹன்­சிகா, ஹர்­ஷிதா மாதவி ஆகி­யோர் இடம்­பெ­று­கின்­றனர். http://www.virakesari.lk/article/3069

  14. ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்! 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.0…

  15. பயிற்சியாளர் நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்: தோனி தோனி. | படம்: பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ள நிலையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தோனி தன் கருத்தை இது குறித்து கூறியுள்ளார். லால்சந்த் ராஜ்புத், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், டன்கன் பிளெட்சர், ஸ்டீபன் பிளெமிங், ரவிசாஸ்திரி என்று ஏகப்பட்ட பயிற்சியாளர்களுடன் சுமுகமாக பணியாற்றியுள்ள இந்திய கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே தொடருக்கு முந்தைய சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “…

  16. வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5 ஓவர்களுக்கு சகல விக்…

  17. கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தாரா மலிங்க? இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் கிரிக்கெட் வீரர்­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட வரு­டாந்த ஒப்­பந்­தத்தை லசித் மலிங்க நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­ லான 17 பேர் கொண்ட முதல் பிரி­வுக்கு வரு­டாந்த ஒப்­பந்தம் ஒன்று அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் பிறகு ஏனைய வீரர்­க­ளுக்­கான ஒப்பந்தம் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் முன்­னி­லையில் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இந்த ஒப்­பந்­தத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  18. பிரிஸ்பேன் சரித்திரம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்று விட்டால் கூட இந்தியா அந்தளவுக்கு கொண்டாட வேண்டிய அவசியம் கிடையாது. சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தால் அது வெற்றி மட்டும் தான் ஆனால் இந்த பிரிஸ்பேன் சம்பவம் ஒரு மாபெரும் கிரிக்கெட் சரித்திரம் மட்டும் கிடையாது இந்திய அணியைப் பார்த்து ஏளனமாகப் பேசித்திரிந்த அத்தனை வாய்களையும் அடக்கி விட்ட வரலாறு. 32 வருடமாக பிரிஸ்பேனில் அவுஸ்ரேலியா தோற்றதே கிடையாது. இருந்திட்டு போகட்டும், ஆனால் இனிமேல் இந்தியா பிரிஸ்பேன் வந்தால் அவுஸ்ரேலியன் கண்ணில் மரண பயம் தெரிய வேண்டும். நாம திருப்பி அடிக்கலனா அவனுக நம்மல துரத்தி அடிச்சிட்டே இருப்பானுகள், அடிக்கிறவனுக்கு திரும்ப அடிக்கனும், மொத்தமா அடங்கிற மாதிரி அடிக்கனும் என்று…

  19. யாழ்ப்பாணம் இந்து. வென்றது கிண்ணம் யாழ்ப்பாணம் மாவட்ட பளுதூக்கல் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய பளுதூக்கல் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் துரையப்பா உள்ள விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 39 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணம் பளுதூக்கும் கழகம் 9 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும், மலாயன் சாண்டோ அணி 2 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றன. http://ut…

  20. டோக்கியோ ஒலிம்பிக்கின் அதிவேக வீரரானார் இத்தாலியின் ஜேக்கப்ஸ் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் 32ஆவது டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டி­க­ளில் அதி­கேவ வீரர் யார் என்­பதைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் இத்­தா­லியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் முத­லிடம் ‍‍பெற்று சாதனைப் படைத்தார். இதில் மற்­றொரு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில் மூன்று ஒலிம்பிக் போட்­டி­களில் கோளோச்­சிய தற்­போதும் அதி­வேக வீர­ராக உள்ள ஜமைக்­காவின் உசைன் போல்ட் இல்­லாத 100 மீற்றர் ஓட்­ட­மாக இது அமைந்­த­தோடு ஜமைக்கா நாட்டின் எந்­த­வொரு வீரரும் இறுதிப் போட்­டிக்கு தகு­திப்­பெற வில்லை என்­பதும் அந்­நாட்டு ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மன்றி தட­கள ரசி­கர்கள் அனை­வக்கும் க…

  21. இன்று நடந்த Champions League Twenty20 விளையாட்டில் தமிழகத்தை சேந்த தினேஸ் கார்த்திக் Mendisண் பந்தை ஒரு கை பாத்தார் Mendis போட்ட ஒரு ஒவரில் SIX SIX SIX அடிச்சு அசத்தினார்

    • 3 replies
    • 4.5k views
  22. தமிழில் இந்த விளையாட்டை கூடைப்பந்து விளையாட்டு என்று அழைப்பார்கள்..அமெரிக்காவில் American footballக்கு அடுத்ததாய் அதிக மக்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டு தான் இந்த கூடைப்பந்து விளையாட்டு..அமெரிக்காவில் NBA என்ற கூடைப்பந்து விளையாட்டு மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு உலகம் பூரா இருக்கும் கூடைப்பந்து ரசிகர்களை கவர்தது தான் இந்த NBA....இந்த விளையாட்டு என்னை மிகவும் கவர்ந்த விளையாட்டு இந்த விளையாட்டுக்கு நான் ஒரு அடிமை என்று கூட சொல்லலாம் ..இந்த விளையாட்டை பெரிய பெரிய கிளப்புவள் விளையாடும் போது தான் இந்த விளையாட்டு இன்னும் சூடு பிடிக்கும் உதாரனத்துக்கு Oklahoma City thunder , Miami Heat போன்ற‌ கிளப்புவள் விளையாடினால் கூடைப்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..இந…

  23. சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்றைய தினம் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும், நிகழ்த்தப்பட்டதுடன், யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன் ராஜ், 15 வயதுக்கு உட்ப…

  24. மாலிங்க ஓய்வு பற்றி சூசகம் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்கவின் ஐ.பி.எல். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தான் மனநிறைவு பெற்றிருப்பதாக தனது ஓய்வு பற்றி மாலிங்க சூசகமாக குறிப்பிட்டுள்ளார். மாலிங்க கடந்த ஒரு தசாப்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 157 போட்டிகளில் 110இல் மாலிங்க ஆடி அந்த அணிக்கு கௌரவத்தை சேர்த்துள்ளார். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாலிங்க வியாழக்கிழமை (08) நியமிக்கப்பட்டார். “கிரிக்கெட் ஆடியது போதும் என்ற மனநிலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.