விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 385 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஸா ஹசன் கைது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ராஸா ஹசன், நாகரிகமற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாத்தில், மதுபான விருந்துபசாரம் ஒன்று நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார், ராஸா ஹசனையும் மேலும் 22 பேரையும் கையும் மெய்யுமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். பாகிஸ்தானில் மதுபானம் அருந்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மதுரசம், சாராயம் ஆகியவற்றை பருகுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அந்நாட்டு, அரசியல் யாப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறி…
-
- 0 replies
- 384 views
-
-
அவிஷ்க மற்றும் திமுத்தின் வலுவான ஆரம்பம் மற்றும் ஹசரங்கவின் பொறுப்பான துடுப்பாட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது. மேற்கி…
-
- 0 replies
- 384 views
-
-
'இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்! 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறி…
-
- 0 replies
- 384 views
-
-
10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் அப்ரிடி வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஷாகித் அப்ரிடி தெரிவானார், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும். 10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத்(ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன்(அவுஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளனர் http://www.onlineuthayan.com/sports/?p=10768&cat=2
-
- 0 replies
- 384 views
-
-
கோலி தலைவராக செயற்பட டோணி சாதாரண வீரராக ஆட்டத்தை ரசித்து ஆடலாம் : ரவி சாஸ்திரி அனைத்து வகை போட்டிகளுக்கும் விராட் கோலி செயற்பட, சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு கொடுக்கலாமென இந்திய அணியின் முன்னாள் இயக்குநரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே ரவி சாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பை கோலியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது. நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இருபதுக்கு - 20, டெஸ்…
-
- 0 replies
- 384 views
-
-
விராட் கோலி - 'டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரத்துக்கு முன்புதான் சொன்னார்கள்' 15 டிசம்பர் 2021, 08:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்ய 1.5 மணி நேரத்துக்கு முன்புதான் தேர்வுக் குழுவினர் தம்மிடம் சொன்னார்கள் என்று விராட் கோலி கூறியுள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்து வரும் நிலையில் 100 பந்து கிரிக்கெடெ் தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020-ல் நடத்த திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதி…
-
- 0 replies
- 384 views
-
-
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவீரர் நினைவு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடக்கம் பிரான்சில் தமிழர்விளையாட்டுத்துறைபிரான்சுஈழத்தமிழர்உதைபந்தாட்டச்சம்மேளனஆதரவுடன் நடாத்தும் மாவீரர்நினைவுசுமந்தபோட்டிகளிலில் உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியின் இறுதிசுற்றான 1வது 2வது இடத்திற்கானபோட்டிகள் இன்றுசெவரோன் மாநகரத்தில் இடம் பெற்றிருந்தது. நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழத்தினருக்கும்,ஈழவர்விளையாட்டுக்கழகத்தினருக்கும் நடைபெற்றபோட்டியில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகத்தினர்வெற்றிபெற்றிருந்தனர். உதயசூரியன் விளையாட்டுக்கழகத்திற்கும்,தமிழர்விளையாட்டுக்கழகம் 93 ற்கும் நடைபெற்றபோட்டியில் தமிழர்விளையாட்டுக்கழகம் -93 வெற்றியீட்டியிருந்தது. Bபிரிவுக்கானபோட்டி…
-
- 0 replies
- 384 views
-
-
"ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத வகையில் அதிகரிப்பு":ஐஓசி விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்து பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் குற்றச்செயலாக அதிகரித்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். பீஜிங் போட்டியில் பங்குபெற்ற பலர் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நபர்களுக்கு மட்டுமல்ல, தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என தாமஸ் பாக் கூறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், அரச ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்பாடு இடம்பெற்றுள்ளது எனும் குற்றச்சாட்டுகளின…
-
- 0 replies
- 384 views
-
-
இந்திய தொடரிலிருந்து விலகும் தமிம் இக்பால் : முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி அறிவிப்பு By Mohamed Azarudeen - 28/10/2019 பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதோடு, இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் T20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பால், தனது சொந்தக் காரணங்களை அடிப்படையாக கொண்டு விலகுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். தமிம் இக்பால் இன்னும்…
-
- 0 replies
- 384 views
-
-
'இப் புவியில் எனக்கு இலங்கைதான் சொர்க்கம்' - வசிம் அக்ரம் (நெவில் அன்தனி) இப் புவியில் தனது சொர்க்கபுரி இலங்கை என பாகிஸ்தான் கிரிக்கெட் மேதையும் தொலைக்காட்சி வர்ணணனையாளருமான வசிம் அக்ரம் தெரிவித்தார். டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விருது விழாவில் பேசிய வசிம் அக்ரம், ‘‘விளையாட்டரங்கிலும் அரங்கிற்கு வெளியேயும் எங்களுக்கு இடையில் (பாகிஸ்தான், இலங்கை) பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. பெரும்பாலானவை அரங்கிற்கு வெளியே இடம்…
-
- 0 replies
- 384 views
-
-
தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் களம் இறங்கிய யுவராஜ் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2-வது போட்டியின்போது யுவராஜ் சிங் தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் பேட்டிங் செய்ய களம் இறங்கினார். இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற…
-
- 0 replies
- 384 views
-
-
பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு By Mohamed Shibly கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டிக்கான, அடுத்துவரும் ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளை ஒத்திவைப்பதற்கு பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) இணங்கியுள்ளன. ஆசியாவின் உறுப்பு நாடுகளின் ஆலோசனையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2020 மார்ச் 23-31 மற்றும் 2020 ஜூன் 1-9 காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச போட்டி அட்டவணைகள் பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்படும்…
-
- 0 replies
- 384 views
-
-
ஆண்டர்சன் இருக்கும் ஃபார்மிற்கு விராட் கோலி கஷ்டம்தான்: கிளென் மெக்ரா 2014 தொடரில் விராட் கோலியை வீழ்த்திய ஆண்டர்சன். - படம். | ஏ.எஃப்.பி. 2014-ல் இங்கிலாந்தில் ஆடிய கோலி இப்போது இல்லை என்றாலும் பார்மில் உள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிச்சயம் விராட் கோலிக்குக் குடைச்சலைக் கொடுப்பார் என்று ஆஸி. கிரேட் கிளென் மெக்ரா அபிப்ராயப்படுகிறார். இது தொடர்பாக கிளென் மெக்ரா கூறும்போது, “கோலி தற்போது கொஞ்சம் அனுபவமிக்க வீரர். தரமான வீரர், இதைப்பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இங்கிலாந்து சூழ்நிலைகள் எப்போதும் கடினம். அதுவும் ஜிம்மி ஆண்டர்சன் இருக்கும்போது, நன்றாக வீசும்போது நிச்சயம் இது கடினமான …
-
- 0 replies
- 384 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும், 2 ரி-20 போட்டியிலும் விளையாட ரியூடர், சஞ்சீவன் ஆகிய இருவரும் மலேசியா பயணமாகின்றனர். யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்காக விளையாடிய ரியூடர் மற்றும் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரிக்காக விளையாடிய சஞ்ஜீவன் ஆகியோர் கடந்த காலங்களில் சிங்கப்பூர் சென்ற யுனிற்ற…
-
- 0 replies
- 384 views
-
-
உதைபந்தாட்ட வீரர்களுக்கு வித்தியாசமான காரணத்தால் விளையாடத் தடை முறையற்ற சிகையலங்காரத்துடன் விளையாடவிருந்த நாற்பத்தாறு உதைபந்தாட்ட வீரர்களைத் தடை செய்திருக்கிறது ஐக்கிய அரபு இராச்சிய உதைபந்தாட்டச் சம்மேளனம். மேலும், சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் ‘மோஹோக்’ மற்றும் ‘காஸா’ போன்ற சிகையலங்காரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு சவூதியின் தேசிய உதைபந்தாட்ட அணி கோல் காப்பாளர் வலீத் அப்துல்லாவுக்கும், அவரது சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளுமாறு போட்டி நடுவர்களால் கூறப்பட்டிருந்தது. சவூதியில் உ…
-
- 0 replies
- 384 views
-
-
உ.ஸ்ரீ Mutaz Essa Barshim- Gianmarco Tamberi ( Christian Petersen ) பல நாடுகளும் பல வீரர்களும் யுகம்யுகமாக தவம்கிடந்து வெல்ல முயன்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் பதக்கத்தை, பங்கு போட்டுக்கொள்ள டம்பேரிக்கும், பார்ஷிமுக்கும் ஒரே ஒரு நொடியும், ஒரே ஒரு கண் சிமிட்டலுமே போதுமானதாக இருந்தது. ஆகஸ்ட் 1 நண்பர்கள் தினம். பொதுவாக நண்பர்கள் தினத்தில் 90's கிட்ஸ் 'முஸ்தபா முஸ்தபா' பாடலையும், 2கே கிட்ஸ் ஹிப்ஹாப் தமிழா பாடல்களையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து கம்பிகட்டுவார்கள். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக வேறொரு நிகழ்வை ஸ்டேட்டஸில் வைத்து நிறைய பேர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த நிகழ்வில் இடம்பெற்றிருந்தவர்கள் ஜன்மார்க்கோ டம…
-
- 0 replies
- 384 views
-
-
அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர் Tamil அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர் உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் தொடர்களில் ஒன்றான ஸ்பெய்னின் லா லிகா சுற்றுத் தொடரின் 2017/18 பருவகாலத்திற்கான போட்டிகள் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பார்சிலோனா, ரியல் மெட்ரிட், அட்லடிகோ மெட்ரிட் மற்றும் செவில்லியா போன்ற பல பிரசித்தி பெற்ற அணிகள் உட்பட மொத்தம் 20 அணிகளைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் கடந்த பருவகால சம்பியன் பட்டத்தை ரியல் மெட்ரிட் சுவீகரித்தது. அத்துடன் லி…
-
- 0 replies
- 384 views
-
-
உலகக் கிண்ண செம்பியன்! இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு செம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்க வைத்துக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2 ஆவது முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி விஷயத்தில் விதி விளையாடியது. அந்த அணியின் அனா மரியா குஸ்மான் 82 ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, அது ஸ்பெயினுக்கு சாதகமாகிப் போனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஸ்பெயின் வாகை சூடியது. நைஜீரியா 3 ஆம் இடம் : இப்போட்டியில், 3 ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் …
-
- 0 replies
- 384 views
-
-
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு இலகு வெற்றி! நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டி நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அவுஸ்ரேலிய அணி சார்பில், வோர்னரும், பின்ஞ்சும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலேயே அவுஸ்ரேலிய அணி, தடுமாற்றமான துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். இதன…
-
- 0 replies
- 384 views
-
-
ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளது. சங்கக்கார நாளை கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்குப்பின் ஓய்வு பெறுகிறார். உலக்கிண்ணப் போட்டிக்குப்பின் ஓய்வு பெற இருந்த அவரை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தான்இ இந்தியாவிற்கு எதிரான தொடரில் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தலா இரண்டு போட்டிகளில் வி…
-
- 0 replies
- 384 views
-
-
பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க 2 மில்லியன் டாலர்கள் என்றால்... : ஸ்டெய்ன் கவலை டேல் ஸ்டெய்ன். | படம்: ஏ.பி. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு அழியும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் ரக கிரிக்கெட்டில் பேட்டிங் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வளர்க்கப்படுவது பற்றி அச்சம் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மன்த்லி பத்திரிகைக்கு அவர் அளித்து நாளை முழுதாக வெளியாகும் பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது: “160கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் பிட்சில் 150கிமீ வேகம் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற…
-
- 0 replies
- 384 views
-
-
நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில் By A.Pradhap - அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான குழாத்தில் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் வில் சமர்வில் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான குழாத்தில் இரண்டு அணிகளும் சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்து வருகின்றன. இதில், அவுஸ்திரேலிய அணியில் மிச்சல் ஸ்வெப்சன் …
-
- 0 replies
- 384 views
-
-
டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி! ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்கிழமை) முறியடித்தார். அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 …
-
- 0 replies
- 384 views
-