Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தைவானில் ஆரம்பமான எல்லே (பேஸ் பால்) விளையாட்டும் ஆட்களில்லாத அரங்கும் இப்படித்தான் சிலகாலம் துடுப்பெடுத்தாட்டம், உதைபந்தாட்டமும் நிகழுமா? ஆனால், தொலைக்காட்சியிலும் வானொலி மற்றும் இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு

    • 2 replies
    • 516 views
  2. தொடக்க வீரராக களமிறங்க ஆசைப்படும் மஹேல அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ள உலக கிண்ணத்துடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள இலங்கை அணியின் மூத்த வீரர் மஹேல ஜெயவர்த்தன (37 வயது) மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக ‘என்னை தொடக்க ஆட்டக்காரராக விளையாட அனுமதிக்கும்படி தேர்வாளர்களிடம் மண்டியிட்டு கேட்க முடியாது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர் வரிசை எனக்கு பொருத்தமானது என்று உணர்கிறேன். அதனால் உலக கிண்ணத்தில் அந்த வரிசையில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் தேர்வாளர்கள், மிடில் வரிசையில் போதிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் இல்லை. எனவே அந்த வரிசையில் நான் ஆட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேல…

  3. ரஷ்யாவில் 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. படத்தின் காப்புரிமை Getty Images ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது. இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன. …

  4. தொடங்குமுன் சாதனை படைக்கப்போகும் உலக சம்பியன்ஷிப் தொடர் லண்­டனில் அடுத்த வாரம் ஆரம்­ப­மா­க­வுள்ள உலக சம்­பி­யன்ஷிப் தொடர், அதிக டிக்­கெட்­டுக்­களை விற்­பனை செய்­­ததில் சாதனை படைக்­க­வுள்­ளது. லண்டன் நகரில் உலக சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இந்த தொடரில் உல­க­ளவில் உள்ள முன்­னணி தட­கள வீர,- வீராங்­க­னைகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். உலகின் தலை­சி­றந்த ஓட்­டப்­பந்­தய வீர­ரான ஜமைக்­காவின் உசைன் போல்ட் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4X100 தொடர் ஓட்­டத்தில் கலந்து கொள்­கிறார். இதுதான் அவ­ரு­டைய கடைசி ஓட்­ட­மாகும். இந்த தொட­ருடன் உசைன் போல்ட் ஓய்வு பெறு­கிறார்.…

  5. தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்! இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார். 40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஏ…

  6. தொடரும் தென் ஆப்பிரிக்க அணியின் துயரம்: டி20-யில் இங்கிலாந்திடம் படுதோல்வி இங்கிலாந்து ஆட்ட நாயகன் பேர்ஸ்டோவுக்கு கைகொடுக்கிறார் டிவில்லியர்ஸ். | படம்.| கெட்டி இமேஜஸ். ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய மோர்கன் தலைமை இங்கிலாந்து அணி ராய் (28), ஹேல்ஸ் (47), பேர்ஸ்டோ (60) ஆகியோரது தாறுமாறு அத…

  7. தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது. இவர்களில் தெரிவுசெய்…

  8. தொடரை இழந்தது பாகிஸ்தான் January 22, 2016 வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கியது நியூஸிலாந்து. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 16.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மார்டின் கப்தில் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுக்க, வில்லியம்சன் 33 ரன்களை எடுத்தார். ஆனால் கோரி ஆண்டர்சன் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசி கடைசி வரை நாட் அவ…

  9.  தொடரை வென்றது இங்கிலாந்து நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஒயின் மோர்கன், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என தெரிவித்தார். இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படதா போதும், பாகிஸ்தான் அணியில், காயத்திலிருந்து மீண்ட யசீர் ஷா, ஸபார் க…

  10. தொடரை வென்றது இந்தியா! மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை ஷாய் ஹோப், கைல் மேயா்ஸ் தொடங்கினா். இதில் மேயா்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 39 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஷாமா் புரூக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். 4 ஆவது வீரா் பிராண்டன் கிங் டக் அவுட்டானாா். இடையே தலைவர் நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் அதிரடியாக 74 ஓட்டங்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். ரோவ்மென் ப…

    • 0 replies
    • 479 views
  11. தொடரை வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தாக, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியது போல் “ஒருநாள் கிரிக்கெட் பாடம் எடுத்தது”. இந்த நிலையில் நாளை 4வது ஒருநாள் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அணி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடியதோ அதேபோல் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நாம் மொயீன் அ…

  12. தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 04 ஓட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதவி செய்தது. பிரிஸ்போனில் ஆரம்பமான இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அவுஸ்திரேலிய அணியை பணித்தார். அதன்படி அவுஸ்திரேலிய அணி ஆடுகளம் நுழைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வரும் போது 16.1 ஓவரில் 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மழை விட்டதும் ஆட்டம் ஆரம்பிக்க போட்டி 17 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியாக அவுஸ்திர…

  13. தொடரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? சர்வதேச கிரிக்கெட் என்பது மலர்ப் படுக்கை அல்ல என்பது இந்திய டெஸ்ட் அணியின் இளைஞர்களுக்குப் புரிந்திருக்கும். இங்கே வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் சறுக்கலும் மிக விரைவில் மாறிவிடும். திறமை அல்ல, சீராகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படும் திறமையே இங்கு முக்கியம். அதுவும் ஒருவரோ இருவரோ திறமை காட்டினால் போதாது. மட்டையிலும் பந்து வீச்சிலுமாகச் சேர்ந்து குறைந்தது ஐந்து பேராவது நன்கு ஆடினால்தான் வெற்றிபெற முடியும். இந்த யதார்த்தத்தை இப்போது இந்திய அணியின் இளைஞர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். முரளி விஜய், அஜிங்க்ய ரஹானேயின் மட்டை வீச்சு, இஷாந்த் ஷர்மாவின் துல்லியமான எகிறு பந்துகள், இங்கிலாந்து மட்டையாளர்களின் பொறுப்…

  14. தொடரைக் கைப்­பற்­றி­யது இலங்கை அணி இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடை­யி­லான 3 போட்­டி­களைக் கொண்ட உத்­தி­யோ­பூர்­வ­மற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது. இரு அணி­க­ளுக்கும் இடையில் நேற்று கொழும்பு ஆர் .பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நடை­பெற்ற ஒரு நாள் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை ஏ அணி 47.2 ஓவர்­களில் சகல விக்­கெட்­டு­க­ளையும் இழந்து 277 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. துடுப்­பாட்­டத்தில் இலங்கை ஏ அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். கடந்த இரண்டு போட்­டி­க­ளிலும் சதம் அடித்­தி­ருந்த குசல் பெரேரா இப்­போட்­டியில் 13 ஓட்­டங்­களால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவ­ற­விட்டார். இதன் மூல…

  15. தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றிருந்த தென்னாபிரிக்கா, புளூம்பொன்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா: 271/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டார்சி ஷோர்ட் 69 (83), ஆரோன் பின்ஞ் 69 (87), மிற்செல் மார்ஷ் 36 (45), டேவிட் வோணர் 35 (23), அலெக்ஸ் காரி 21 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 6/58 [10], அன்றிச் நொர்ட்ஜே 2/59 [10],…

    • 1 reply
    • 444 views
  16. தொடர் ஊழலின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் தலைவர் கைது December 17, 2015 சர்வதேச கால்பந்து சபையின் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக எல் சல்வடோர் கால்பந்து சபையின் முன்னாள் தலைவர் ரெய்னால்டோ வாஸ்க்வெஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம் ரெய்னால்டோ நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3.20 மணியளவில் கொஸ்டா டெல் சொல் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பப் பகுதியில் ரெய்னால்டோ சரணடைவதற்கு எல் சல்வடோர் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. சட்டவிரோத செயற்பாடுகளுக்காக ரெய்னால்டோ கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தின் கு…

  17. தொடர் டெஸ்ட் போட்டிகள்: டிவில்லியர்ஸை கடந்த மெக்கல்லம் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.எஃப்.பி. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தென் ஆப்பிரிக்க நவீன அதிரடி பேட்ஸ்மெனான டிவில்லியர்சைக் கடந்தார் நியூஸிலாந்தின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். இவர் தற்போது தொடர்ச்சியாக தனது 99-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தொடர்ச்சியாக 96 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியின் முன்னாள் ‘சுவர்’ ராகுல் திராவிட் தொடர்ச்சியாக 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். டிவில்லியர்ஸ் போலவே மெக்கல்லமும் அனாயாச மட்டைச் சுழற்றல் அதிரடியில் ஈடுபடுபவர் என்றாலும், டிவில்லியர்ஸ் போலவே இவர…

  18. தொடர் தோல்வி – ரியல் மாட்ரிட் தலைமை பயிற்சியாளர் நீக்கம்! தொடர் தோல்வி காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜுலேன் லோபெட்டேகுய் அதிரடியாக நீக்கபட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணி, உலகிலேயே மிக பிரபலமான கிளப் கால்பந்து தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து 3 முறை வென்று சாதனை படைத்தது. அதன்பின், அந்த அணியின் வெற்றி பயிற்சியாளர் ஷிடேனின் ஷிடேன் அணியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். அத்துடன் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ அதிரடியான யுவான்டஸ் அணிக்குச் சென்றார். அதன்பின் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்டேகுய், ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்…

  19. தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை தொடர் வெற்றிகளால் லா லிகா தொடரில் பார்சிலோனா முன்னிலை லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மலாகா மற்றும் வெலன்ஸியா கழகங்களு…

  20. பெண்களுக்கான டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுதிரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், குழு 'A' யில் இந்திய அணியுடன் கலமிறங்கிய இலங்கை மகளிர் அணியை, 33 பந்துகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணியின் கெப்டன் சாமரி 33 ஓட்டங்களை குவித்தார். தில்ஹரி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றார். இதே வேளை இந்திய அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 114 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி, 32…

  21. தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி; 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த சானியா- ஹிங்கிஸ் ஜோடி! இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் மார்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 29 வெற்றிகளை பெற்று, 22 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. உலகின் நம்பர் ஒன் ஜோடியான சானியா மற்றும் ஹிங்கிஸ் இணை, கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று வருகிறது. கடந்த வாரம் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் பட்டதை வென்ற இந்த இணை, தற்போது சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில் கலக்கி வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் சீன ஜோடியை எதிர்கொண்ட சானியா ஹிங்கிஸ் இணை, 6-2,6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. …

  22. தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தார் லபுஸ்சேன் By SETHU 08 DEC, 2022 | 05:43 PM அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் அவர் குவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆரம்பமான, மேற்கிந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஸ்சேன் சதம் குவித்தார். அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. நாண…

  23. தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை! தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளர். தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால், தாய்நாடு திரும்பினார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவரால் படைக்க முடியாமல் போ…

  24. தொடர்ச்சியாக ஆசியக்கிண்ணம் பங்களாதேஷில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக பங்களாதேஷில் ஆசியக் கிண்ணத்தை நடாத்துவது என சிங்கப்பூரில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளைக் கொண்ட இந்தப் பிராந்திய கிரிக்கெட் தொடரில் போட்டியை நடாத்தும் நாடான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஒரு துணைக் கண்ட நாடு பங்கேற்கவுள்ளது. இம்முறை தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப்போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இத்தொடர் முடிந்து ஐந்து நாட்களில் உலக இருபது-20 தொடர் ஆரம்பிக்கவுள்ளமையால், எதிர்வரும் ஆசியக் கிண்ணத்தில் முதற்தடவையாக இருபது-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. அடுத்த வருடம்,…

  25. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராக் கோலி, டிம் சவுதி பந்தில் மோசமான ரன்களுடன் அவுட் ஆனார். நிலைமைகளை இன்னும் மோசமாக்க, விராட் கோலி ரிவ்யூவையும் பயன்படுத்தி வீணாக்கினார். பந்து வீசிய டிம் சவுதிக்கு அந்த பந்து பேடில் பட்டதால் அவுட் என்று தெரிந்தது. ஆனாலும், புஜாராவுடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது, ரிவ்யூ கேட்டார். சவுதி வீசிய பந்து, பேட்டில் படாமல், நேராக பேடில் பட்டதால் அவர் அவுட்டானார். உடனே ரசிகர்கள், ரிவ்யூவை வீணடித்த விராட் கோலியை கடுமையாக விமர்சித்தனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் அதிகபடியாக 51 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, டிம் சவுதி பந்தில் அவுட்டாவதற்கு முன்பு மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார். கோலி, ஏழாவது முறையாக …

    • 0 replies
    • 419 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.