விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
நினைவுப் பொருட்களை ஏலமிடுகிறார் பீலே பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவனான பீலே, தனது விளையாட்டுக் காலத்தில் கிடைக்கப்பெற்ற நினைவுப் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு முடிவுசெய்துள்ளார். இந்த ஏலம், இலண்டனில் இம்மாதம் இடம்பெறவுள்ளதோடு, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. 15 வயதில் சான்டோஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவருக்குக் கிடைத்த பொருட்களையே அவர் ஏலமிடவுள்ளார். இதன்படி, 6 தசாப்தங்களாக அவரிடம் சேர்ந்த பொருட்களே, ஏலமிடப்படவுள்ளன. மூன்று தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற ஒரேயொரு வீரரான பீலே, தனக்குக் கிடைத்தவற்றைப் பேணிப் பாதுகாப்பது கடினமானது எனவும், அதை விட அவற்றை உலகத்துடன் பகிர்வதுடன், தன…
-
- 1 reply
- 434 views
-
-
நின்ற இருதயம் மீண்டும் இயங்கியது: பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹனீப் முகமது உயிர் பிழைத்த அதிசயம் பாகிஸ்தான் லெஜண்ட் ஹனீப் முகமது. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். 6 நிமிடங்கள் நின்று போன இருதயம் மீண்டும் மருத்துவர்கள் முயற்சியால் உயிர் பெற்றது, இறந்து பிழைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் லெஜண்ட் ஹனீப் முகமது. பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லெஜண்ட்’ ஹனீப் முகமது இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது, ஆனால் சரியாக 6 நிமிட மருத்துவ முயற்சிக்குப் பிறகு இருதயம் செயல்படத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு வயது 81. கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 …
-
- 1 reply
- 625 views
-
-
நியுசிலாந்தை வீழ்த்தி இலகுவாக வெற்றியினை சுவைத்தது இந்தியா! நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சஹால் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் அணி…
-
- 0 replies
- 271 views
-
-
புரூம் சதம் ; நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ…
-
- 0 replies
- 379 views
-
-
-
நியூசி., அசத்தல் வெற்றி: வீழ்ந்தது பாக்., ஜனவரி 31, 2015. வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ராஸ் டெய்லர், எலைட் அரை சதம் விளாச நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பங்கேற்று வருகிறது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அப்ரிதி அரை சதம்: பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), யூனிஸ் கான் (9) ஏமாற்றினர். ஷெகாதத் 15 ரன்களில் திரும்பினார். கேப்டன் மிஸ்பா அரை (58) சதம் கடந்தார். கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் சோகைல் (23), சர்பராஸ் அகமத் (5) வெளியேறினார். அதிரடியாக விளையா…
-
- 1 reply
- 411 views
-
-
நியூசி.யில் 'டார்லிங்'?.... ஹோட்டல் ரூமில் பேயைப் 'பார்த்து’ காய்ச்சலில் விழுந்த கிரிக்கெட் வீரர்! கிரைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில், தனது படுக்கை அறையில் பேயைக் கண்டதாகக் கூறி, காய்ச்சலில் படுத்துக் கிடக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹாரிஸ் சொகைல். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ரிட்ஜஸ் லாட்டிமர் என்ற ஹோட்டல் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், தனது அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வீரர் ஹாரிஸ் சொகைல், நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது தனது படுக்கை அறையில் ஏதோ உருவம் ஒன்றைப் பார்த்துள்ளார். பின்னர…
-
- 0 replies
- 1.7k views
-
-
விளையாட்டு முகப்பு >செய்திகள் >விளையாட்டு நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் 2020-02-21@ 10:28:13 வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. …
-
- 2 replies
- 532 views
- 1 follower
-
-
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: பாக். கிரிக்கெட் வீரர்கள் பீதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர். கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங…
-
- 0 replies
- 279 views
-
-
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’ மழையால் கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. டுனிடின்: நியூசிலாந்து- தென்னாப்பிரிக்கா அணிகள் டுனிடினில் மோதிய முதல் டெஸ்ட் ‘டிரா ஆனது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்னும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னும் குவித்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்கா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து இருந்தது. இன்றைய 5-வது மற்…
-
- 0 replies
- 278 views
-
-
நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் நாளை நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. பலமான அணியாகக் கருதப்பட்ட நியூசிலாந்து அணி, இந்தியாவில் வைத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்திருந்தது. மறுபக்கமாக பாகிஸ்தான் அணி, 2014ஆம் ஆண்டு ஓகஸ்டுக்குப் பின்பு, டெஸ்ட் தொடரொன்றில் தோல்வியடையாத தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது. வேகப்பந்து வீச்…
-
- 11 replies
- 705 views
-
-
நியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது By Mohammed Rishad - ©Getty image இந்த வருடம் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஒப் கிரிக்கெட்’ (Sprit of Cricket) விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு போட்டி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத போட்டியாக அது இருந்தது. லீக் போட்டிகளில் ஆதிக்கம் …
-
- 0 replies
- 477 views
-
-
நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்ட இலங்கை வீரர் திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் திசர பெரேரா நியூசிலாந்து அணிக்கு விளையாட அழைக்கப்பட்டதாக அவர் இலங்கைப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான் ஆல்ரவுண்ட் ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, சிங்கள மொழி செய்தித்தாள் லக்பிமாவுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறியதாவது: "ஆம். நியூசீலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள். பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நி…
-
- 0 replies
- 399 views
-
-
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட: இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கு! இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். கிறிஸ்ட்சேர்ச்சில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வேகப்பந்து வீச்ச…
-
- 0 replies
- 508 views
-
-
நியூசிலாந்து அணியின் 303 ரன்களை விரட்டி சென்று வீழ்த்தியது ஜிம்பாப்வே! நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 ரன்களை விரட்டி சென்று வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் குப்தில் 11 ரன்னிலும் லாதம் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வில்லியம்சனும் ராஸ் டெயிலரும் இணைந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வில்லியம்சன் 102 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ராஸ் டெயிலர் 122 பந்துகளில் 112 ரன்களை அடித்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் ம…
-
- 1 reply
- 286 views
-
-
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- அஸ்வின்,ஜடேஜாவுக்கு ஓய்வு. நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு- அஸ்வின்,ஜடேஜாவுக்கு ஓய்வு. ந்திய, மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. MSK பிரசாத் தலைமையிலான இந்தியாவின் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்த முதல் குழாம் இதுவென்பதால் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆரம்ப வீரர்கள் சிக்கார் தவான் ,லோகேஷ் ராகுல் ஆகியோர் உபாதையடைந்துள்ள நிலையில் இளம் வீரர் மியாங் அகர்வால், பாயிஸ் பாஸால் அனுபவ வீரர் காம்பிர் ஆகியோருக்கு வாய்ப்பு காணப்பட்டாலும் இவர்கள் எல்லோரையும் பிந்தள…
-
- 0 replies
- 345 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியும், அயர்லாந்து வீரரின் சாதனையும்! அயர்லாந்து - வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அயர்லாந்து - வங்கதேசம் இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 31.1 ஓவர்களில் 157/4 என்ற நிலையில் இருக்கும்போது, தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்…
-
- 0 replies
- 380 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூக் ரோஞ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு நியூசிலாந்து அணியின் 36 வயதான விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய லூக் ரோஞ்சி, பின்னர் நியூசிலாந்தில் குடியேறி அந்த அணியில் இடம்பிடித்தார். தற்போது வரை நான்கு டெஸ்ட், 85 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஞ்சி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 43 பந்தில் 65 ர…
-
- 0 replies
- 261 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா By PRIYATHARSHAN 16 SEP, 2022 | 12:11 PM இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில், தற…
-
- 6 replies
- 439 views
- 1 follower
-
-
நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில் By A.Pradhap - அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான குழாத்தில் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் வில் சமர்வில் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான குழாத்தில் இரண்டு அணிகளும் சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்து வருகின்றன. இதில், அவுஸ்திரேலிய அணியில் மிச்சல் ஸ்வெப்சன் …
-
- 0 replies
- 384 views
-
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் விலகல் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 30-ந்தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் விலகி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டீவன் சுமித் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் …
-
- 0 replies
- 313 views
-
-
நியூசிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் மரணம் நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் முன்னார் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 53. 1980 முதல் 1996 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார் மார்ட்டின் குரோவ். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பிராட்மேன் என்றால், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ்தான். 77 டெஸ்ட், 143 ஒருநாள் போட்டிகளில் குரோவ் ஆடியுள்ளார். அவருக்கு மனைவியும், 2 வளர்ப்பு பிள்ளைகளும் உள்ளனர். Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/former-new-zealand-captain-martin-crowe-dies-aged-53-248151.html
-
- 6 replies
- 1.1k views
-
-
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவா…
-
- 0 replies
- 473 views
-
-
நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம் By Akeel Shihab - இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு உபாதை காரணமாக நியூசிலாந்து வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. டி20 சர்வதேச தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் மு…
-
- 0 replies
- 308 views
-
-
புதிய சாதனைகளைப் படைத்த பாபர் அஸாம் By SETHU 27 DEC, 2022 | 11:50 AM நியூ ஸிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் சதம் குவித்ததுடன் பல சாதனைகளையும் முறியடித்தார். கராச்சியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இப்போட்டியில், மைக்கல் பிராஸ்வெல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தனது 9 ஆவது சதத்தை பாபர் அஸாம் பூர்த்தி செய்தார். 280 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டறிகள் உட்பட 161 ஓட்டங்களை அவர் குவித்தார். இதன்மூலம் ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரானார் பாபர் அஸாம். 2…
-
- 8 replies
- 634 views
- 1 follower
-