Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பங்களாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி 16 ஒப்பந்த வீரர்களுக்கு அனுமதி இல்லை? பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு மத்­திய ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ள 16 இலங்கை வீரர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. மாறாக இங்கு நடை­பெ­ற­வுள்ள ப்றீமியர் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் போட்­டி­களில் விளை­யா­டு­மாறு குறிப்­பிட்ட வீரர்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்­பாட்டு அதி­காரி கார்ல்டன் பேர்­னாடஸ் குறிப்­பிட்­டுள்ளார். பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகும் அதே …

  2. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா சாதனை 2016-09-13 10:50:22 மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்­களை சரித்­ததன் மூலம் 10 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது. மூன்று போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் மழை­யினால் தடைப்­பட்­டதால் பங்­க­ளாதேஷ் 1–0 என தொடரை வென்­றது. பங்­க­ளாதே…

  3. பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா கிரிக்கட் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இந்தியாவும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மீத்பூர் தேசிய கிரிக்கட் மைதானத்தில் இந்தப் போட்டி பிற்பகல் 2.30 ஆரம்பமாகும். விபரம்: http://www.swissmurasam.info/

  4. பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச் செய்பாடானது கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. http://www.virakesari.lk/article/31697

  5. பங்களாதேஷ், ஸிம்பாப்வே, மற்றும் இலங்கை கலந்துகொள்ளும் முக்கோண ஒருநாள் போட்டி செய்திகள் முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும். 1. திங்கள்கிழமை 15.1.2018 பங்களாதேஷ் vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 2. புதன்கிழமை 17.1.2018 இலங்கை vs ஸிம்பாப்வே Shere Bangla National Stadium, Mirpur பகல் இரவு போட்டி மத்திய ஐரோப்பிய நேரம் 7.00 …

  6. பங்களாதேஸை அதன் சொந்தமண்ணில் 3 ஓட்டங்களால் திறில் வெற்றி கொண்டது இலங்கை! Published By: RAJEEBAN 04 MAR, 2024 | 11:01 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (04) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, அணித் தலைவர் சரித் அசலன்க ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு…

  7. பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம்! பங்களாதேஸ் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தெரிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் பைபஸ் பங்களாதேஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது திட்டத்தினை முன்வைத்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளராக பில் சிமன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை புதிய பயிற்றுவிப்பாளர் பில் சிமன்ஸ் டாக்காவுக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் நேற்று (06) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதேவேளை புதிய பயிற்றுவிப்பாளர…

  8. பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட்: டாக்கா அணி சாம்பியன் பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜ்ஷாஹி அணியுடனான ஆட்டத்தில் டாக்கா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டாக்கா அணி சாம்பியன் வங்காளதேசம் கிரிக்கெட் வாரியம் சார்பில் பங்காளதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. 7 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு ‌ஷகிப் - அல்-ஹசன் தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணியும், டேரன் சமி தலைமையிலான ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியும் மோதின. முடிவில் பேட்டிங் செய்த டாக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன் எடு…

  9. பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை பிரதீப் குமார் பிபிசி தமிழ் 7 ஆகஸ்ட் 2021, 03:42 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIPIN KUMAR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES) இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் 65 கிலோ உடல் எடைப் பிரிவில் ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாடிய பஜ்ரங் புனியா இன்று கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெளலத் நியாஸ்பெகொவ்வை வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சில …

  10. படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் ஆஸ்திரேலிய பயணித்த இலங்கை வீரன் ஆஸ்திரேலிய மண்ணில் இரட்டை சத சாதனை. படகு மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பயணித்த உடைப்பை சேர்ந்த 25 வயதான ஒரு வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். இவரது குடும்பம் இப்போதும் உடம்பில் வசித்துவரும் நிலையில், இவர் மிகவும் அபாயகரமானதாக எச்சரிக்கப்படும் படக்குப் பயணம் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்திரேலிய மண்ணை அடைந்தார். அகதி அந்தஸ்துக்க்கோரி விண்ணப்பித்திருக்கும் யுகேந்திரன் சின்னவைரன் என்ற இந்த வீரன், கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ‘D’ பிரிவு ஆட்டத்தில் டார்வின் அணிக்கெதிரா…

  11. படமாக வெளியாகவிருக்கிறது உலகப் புகழ் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை. உலக புகழ் பெற்ற போர்த்துகீச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு, மிக விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக பெரிய திரையில் வெளிவரவுள்ளது. இதற்கு முன்பு இதே போல் ட்மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோருக்கு சினிமாப் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது முன்று FIFA விருதுகளை வென்ற ஒரே போர்த்துகீச கால்பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குரிய ரொனால்டோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வீடியோக்கள் என முழுமையான படமாக வெளியாகவிருக்கிறது,அவரது படத்திற்கான 2 நிமிட ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ரொனால்டோ தனது வெற்றியின் பின்னணியில் உள்ள தன…

  12. 'மின்னல் மனிதர்' என்று செல்லமாக அழைக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், தான் படித்த பள்ளிக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் 100 மற்றும் 200 ஓட்ட பந்தயங்களில் அசத்தி வருபவர். அண்மையில் பெய்ஜிங் நகரில் நடந்த உலகத் தடகளத்திலும் உசேன் போல்ட் இந்த இரு பிரிவிலும் தங்கம் வென்று அசததினார். ஐமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்த உசேன் போல்ட் , அங்குள்ள வில்லியம் நிப் என்ற பள்ளியில் படித்தார். இந்த பள்ளிதான் உசேன் போல்ட் சிறந்த தடகள வீரராக உருவாக அடித்தளமிட்டது. தற்போது தடகள உலகின் மன்னனாக திகழும் உசேன் போல்ட், தான் படித்த இந்த பள்ளிக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு ஈடான பல்வேறு விளையாட…

  13. படு தோல்வியடைந்த இந்தியா. தென்னாபிரிக்கா, இந்தியாவுக்கிடையிலான முதலாவது துடுப்பட்டத்தில் இந்தியா இன்னிக்ஸினால் தென்னாபிரிக்காவிடம் படு தோல்வியடைந்திருக்கிறது. தென்னாபிரிக்கா 558 ஒட்டங்களுக்கு 6 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் விளையாட்டை நிறுத்தி இந்தியாவை ஆடப் பணித்தது. இந்தியா 233 ஒட்டங்களை முதல் இன்னிங்கிசிலும், 319 ஒட்டங்களை இரண்டாவது இன்னிங்கிசிலும் பெற்றது. அடுத்து 2வது போட்டி கொல்கத்தாவில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் என்ற நிலையை இழக்கும் அபாயம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441825.html

    • 5 replies
    • 1.1k views
  14. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பாட்பிக்சிங்' முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான்,முன்னாள் வீரரும், தற்போது புக்கியாக செயல்பட்டவருமான அமித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய 16 புக்கிகளும் மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கைதான 4 வீரர்களையும் போலீசார் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டக்காரர்களின் வலையில் வீழ்ந்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்டக் காரர்கள் சீசனுக்கு தகுந்தபடி செயல்படுவார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ கவலையில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக…

    • 0 replies
    • 619 views
  15. படுமோசமான பேட்டிங்: ஷான் மார்ஷை கிளென் மெக்ராவுடன் ஒப்பிட்ட இயன் சாப்பல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென் ஷான் மார்ஷ். | படம்: ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருவதையடுத்து அவரது பேட்டிங்கை கிளென் மெக்ராவுடனும், டேனி மாரிசனுடனும் ஒப்பிட்டார் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல். நடந்து முடிந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஷான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் கடுமையாகப் போராடி முக்கியப் பங்களிப்பாக 49 ரன்களைச் சேர்த்தார் ஷான் மார்ஷ். ஆனால், இதுவும் கூட இயன் சாப்பலை வசீகரிக்கவில்லை. அவர் அணியில் நீடிப்பது பற…

  16. பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த by : Vithushagan 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கான தகுதி இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடுவ…

  17. பணப் பிரச்சினையால் உகாண்டாவில் தவித்து வரும் பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டா கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டி20 கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 20 பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சயீத் அஜ்மல், யாசீர் அகமது, இம்ரான் பர்கத் உள்ளிட்ட 20 வீரர்கள் உகாண்டாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் லீக் தொடரில் பங்கேற்க சென்று இருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் உகாண்டாவில் உள்ள கம்பலாவுக்கு சென்றதும், பண வரவு செலவு பிரச்சினை காரணமாக 20 லீக் தொடர் ரத்து செ…

    • 1 reply
    • 369 views
  18. பணமோ, ஆட்டத்தின் வேகமோ... குறைந்த ஓவர் கிரிக்கெட்டிற்கே தோனி பொருத்தமானவர்: மார்டின் குரோவ் தோனியின் டெஸ்ட் போட்டி கேப்டன்சி ‘தர்க்கமற்றதாக’ இருக்கிறது என்று கூறிய நியூசி.முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ், ஒருநாள், டி-20 கிரிக்கெட்டிற்கே அவர் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார். ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: "டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் துறந்து விட்டால் அவரது விந்தையான, கிரிக்கெட்டிற்குப் புறம்பான கேப்டன்சியிலிருந்து இந்திய அணி விடுபடும். 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடாமல் சரணடைந்த போது கூட டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் தோல்வி பற்றி பெரிதாகக் கவலைப் பட்டது போல் தெரியவில்லை. அவரது அணித…

  19. பணம் சம்பாதிப்பதற்காகவே இலங்கை கிரிக்கெட் விற்கப்பட்டது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுப் பணிப்பாளர் நாயகமத்தின் தலையீடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோருவது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியின்ற…

  20. பணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் October 12, 2018 இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழ்ச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான்…

  21. அறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி. யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்குக் கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்பியனாகும் பெருமை, 1986ம் ஆண்டில் பார்த்திபன் தலைமை தாங்கிய பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்குக் கிட்டியது. இன்று பரி. யோவானின் Principal ஆகத் திகழும் துஷிதரன் அவர்களும், அண்மையில் காலமான நேசகுமார் அண்ணாவும் கூட அந்த உதைபந்தாட்ட அணியில் ஆடியிருந்தார்கள். 1986ல் பரி யோவானின் 1st XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் வேறு யாருமல்ல, 1979 இல் பரி. யோவானின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர் தான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான SOLT (Students Organisation of Liberation Tigers), ய…

  22. பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகள்: காதல் களமானது ஒலிம்பிக் மைதானம் ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர் ஸ்ப்ரிங்போர்ட் பிரிவு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற அவருக்கு வைரம் பரிசாகக் கிடைக்கும் என அவர் நினைக்கவில்லை. வெள்ளிப் பதக்கம் பெற்றுவிட்டு மைதானத்தின் நடுவே வந்து நின்ற ஹே சி அருகே சென்ற அவரது காதலர் கின் காய் (30) ஒற்றைக் காலால் மண்டியிட்டு ஒரு வைர மோதிரத்தை எடுத்து ஹே சி-யிடம் நீட்டி திருமண பந்தத்திற்கு அனுமதி கோரினார். …

  23. பதக்கத்துக்கு உயிரைப் பணயம் வைக்கிறாரே... யார் இந்த தீபா கர்மகர்? இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர், அந்தரத்தில் தலைகீழாகப் பறக்கும் படம், இன்று பெரும்பாலான பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்துள்ளன. தனது 23 வது வயதில் அடியெடுத்து வைக்கும் தீபாவுக்குக் கிடைத்த பிறந்த நாள் பரிசு இது. இந்தியா முழுக்க இன்று தீபா கர்மகர்தான் ‘talk of the nation'! இத்தனைக்கும் அவர் இன்னும் ஒலிம்பிக்கில் பதக்க கணக்கை துவங்கவில்லை. ஆனால், இந்தியாவின் வடகிழக்கு மாவட்டத்திலிருந்து வந்து, இந்தியாவுக்கு அந்நியமான ஜிம்னாஸ்டிக்கில், ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவது என்பது... சில போட்டிகளின் தங்கப் பதக்கத்தை மிஞ்சிய சாதனை! ரியோ ஒலிம்பிக் போ…

  24. பதவி விலகினார் மத்தியூஸ் - இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3 வகையான போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிராக, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தலைமை தாங்கியிருந்தார். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பதவி-விலகினார்-மத்தியூஸ்/44-200391

  25.  பதவி விலகினார் வக்கார் யுனிஸ் பாகிஸ்தான் அணியின் பயிற்றுநரான வக்கார் யுனிஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் நிறைவுபெறுவற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடர், பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டிகள் உட்பட, அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணி, சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காத நிலையிலேயே, தனது பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். உலக இருபதுக்கு-20 தொடர் நிறைவடைந்த பின்னர், பாகிஸ்தான் அணியின் தோல்விகள் தொடர்பாக, அணித்தலைவர் ஷகிட் அப்ரிடி உட்பட கிரிக்கெட் சபை, கிரிக்கெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.