Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 09:09 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில்…

  2. மும்பையில் நடந்த கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் அதிரடி முடிவு ; வீரர்களின் ஒப்பந்த முறை ரத்தOdiv> மும்பை: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளைச் சீரமைக்க இந்ததிய கிரிக்கெட் வாரியம் பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரின் தகுதியும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் முன்பும் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு வீரரும் 3 பொருட்களுக்கு மட்டுமே விளம்பரதாரராக இருக்கவேண்டும். முன்னாள் கேப்டன்களான பட்டாவடி, போர்டே, வெங்கட்ராகவன், கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட வீரரகளின் அணியின் சுற்றுப்பயண எண்ணிக்க…

  3. அதிருப்தியில் பாக்., கிரிக்கெட் லாகூர்: தற்கொலைப்படை தாக்குதலை வெளிப்படையாக கூறிய பாகிஸ்தான் அரசு மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் உள்ளது. கடந்த 2009ல் லாகூரில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, முதல் அணியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் சென்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி லாகூரின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் பயங்கராவாதி ஒருவர் நுழைய முற்பட்டார். ஆனால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்தனார். இதில் சப்– இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்தனர். இதை பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷித் உறுதிபடு…

  4. இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராகிறார் மஹேல இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் போல் பப்ரி காஸ் ஏற்கனவே மஹேலவுடன் பேசியதாகவும், ஆனால் இங்கிலாந்து அணியின் இயக்குனர் அன்ரூ ஸ்ராஸ் இன்னும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் இணங்க வில்லையென் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸும், இலங்கையணிக்கு பயிற்சியாளராகவிருந்த சமயம் மஹே லவுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வருடங்களாக சர்வதேச க…

  5. இந்திய ‘ஸ்டைல்’ மாறுமா * ரவி சாஸ்திரி விளக்கம் கொழும்பு: ‘‘முதல் டெஸ்டில் தோற்றாலும் இந்திய அணி தொடர்ந்து துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்த அணுகுமுறையில் மாற்றம் இருக்காது,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார். இலங்கை அணிக்கு எதிரான காலே டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, நான்காவது நாளில் பரிதாபமாக தோற்றது. இதுகுறித்து இந்திய அணி ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி கூறியது: மின்னல் இருமுறை தாக்காது என்று வேடிக்கையாக சொல்வர். இது போல இந்திய அணிக்கு தொடர்ந்து வீழ்ச்சி இருக்காது என்று நம்புவோம். எங்களது துணிச்சலான ஆட்டம் தொடரும். இதில் மாற்றம் இருக்காது. வீரர்களின் மனநிலை எப்போதும் போலத்தான் உள்ளது. முதல் டெஸ்டில் வெற்றியை நெருங்கிய நேரத்தில் சில த…

  6. இந்திய பெண்கள் ஹாக்கி வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன? தயக்கத்தில் இருந்து தங்கத்தை நோக்கி ஹர்ப்ரீத் கவுர் லம்பாவிளையாட்டு செய்தியாளர், பிபிசிக்காக 5 நவம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHOCKEY INDIA "பயப்பட வேண்டாம். பேசுங்கள்" என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறினார். புதிதாக நியமிக்கப்பட…

  7. டில்ஷானை ஓய்வு பெறுமாறு குடிபோதையில் திட்டிய பார்வையாளர் திலகரத்ன டில்ஷானை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுமாறு குடிபோதையில் இருந்த பார்வையாளர் ஒருவர் திட்டியுள்ளார். இச் சம்பவம் நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது இடம்பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய டில்ஷான் மற்றும் அணியினரை நோக்கி பார்வையாளர் கலரியில் இருந்த குறித்த நபர் டில்ஷானை நோக்கி “ டில்ஷான் நீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த டில்ஷான் ஏன் நீர் வந்து கிரிக்கெட் விளையாடவா ? என்று கேட்டுள்ளார். …

  8. செய்தித் துளிகள்: அரையிறுதியில் தீபிகா பல்லிகல் தீபிகா | கோப்புப் படம் கிரானைட் ஓபன் ஸ்குவாஸ் போட்டி டொரான்டோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் தரவரிசையில் 17வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், எகிப்தின் சல்மா ஹனி இப்ராஹிமை எதிர்த்து விளையாடினார். இதில் 27வது இடத்தில் உள்ள சல்மாவை 12-10, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் தீபிகா பல்லிகல் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது. அரையிறுதியில் 6ம் நிலை வீராங்கனையான கயானாவின் நிக்கோலேடி பெர்ணான்டஸை சந்திக்கிறார் தீபிகா. ------------------------------------------------------------- இந்தியா-இலங்கை டி 20-ல் மோதல் ஆசிய கோப்ப…

  9. இளம் வீரரால் பார்சிலோனா வெற்றி: தொடரும் ரொனால்டோவின் அசத்தல் By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் லெவன்டே பதின்ம வயது வீரர் அன்சு பட்டியின் இரட்டை கோல் மூலம் லெவன்டே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான புள்ளி இடைவெளியை மூன்றாக குறைத்துக் கொண்டது. 17 வயதான பட்டி ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து …

    • 0 replies
    • 374 views
  10. ‘பல சமயங்களில் அஷ்வின் என்னை மீட்டெடுத்துள்ளார்’ உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், தான் இறுதியாக விளையாடிய மூன்று இருபதுக்கு-20 போட்டிகளில் ஐந்து ஓவர்களை மட்டுமே வீசியுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, இன்னமும் இரவிச்சந்திரன் அஷ்வினை தனது துருப்புச்சீட்டாக கருதுகிறாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதும் இரவிச்சந்திரன் அஷ்வினே தனது துருப்புச்சீட்டு எனத் தெரிவித்துள்ள மகேந்திரச சிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின் எந்த நேரத்திலும் சிறப்பாக செயற்பாடுவார் எனத் தெரிவித்துள்ளார். தான் கூறியது போன்று, முதல் ஆறு ஓவர்களிலோ அல்லது அதிக ஓட்டங்கள் பெறப்படும் இறு…

  11. கால்பந்தாட்டம், கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் பாகிஸ்தான் யுவதி டயனா பெய்க் விளை­யாட்­டுத்­து­றையில் பெண்கள் சளைத்­த­வர்­க­ளல்லர் என்­பதை அண்­மைக்­கா­ல­மாக பல்­வேறு நாடு­களில் பலர் நிரூ­பித்து வரு­கின்­றனர். எனினும் அவர்­களில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட தேசிய அணி­களில் இடம்­பெ­று­வதைக் கண்­டுள்ளோம். பாகிஸ்­தானைச் சேர்ந்த டயனா பெய்க் எனும் யுவதி, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி­யிலும் தேசிய கால்­பந்­தாட்ட அணி­யிலும் இடம்­பெற்­றுள்ளார். அண்­மையில் கழக மட்ட கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் தனது அணியை சம்­பி­ய­னாக வழி­ந­டத்­திய டயனா பெய்க், பரி­ச­…

  12. 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 20 வருட டெஸ்ட் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 4 ஆவது இடத்திலிருந்த யசீர் 20 வருட சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் யசீர் ஷா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அஸ்வின், என்டர்ஸன் மற்றும் போர்ட் ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளனர்…

  13. சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். சாஹிப், தமிம் சாதனையோடு ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்றது பங்களாதேஷ். பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பலத்த போராட்டத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பங்களாதேஷ்அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 265 ஓட்டங்கள் பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் 80 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் அனைத்துவகை ஆட்டங்களிலும் சேர்த்து (டெஸ்ட்+ ஒருநாள்+T20) 9000 ஓட்டங்கள் கடந்தார்.ஒரு பங்களாதேஷ் வீரர் ஒருவர் அனைத்துவகை போட்டிகள் உள்ளடங்கலாக பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் எனும் சாதனை தமிம் இக்பால் வசமானது. பதிலுக்க…

  14. யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ள சங்கா, மஹெல! எல்.பி.எல் ரீ20 போட்டிகள் நாளை முதல்(26) ஆரம்பமாகவுள்ளன. ஐந்து அணிகள் இம்முறை எல்.பி.எல் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ்(Jaffna stallions) எனும் அணியும் விளையாடவுள்ளது. இதனையடுத்து, நாளை ஆரம்பிக்கவுள்ள எல்.பி.எல் போட்டிகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு தமது சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளனர். குமார் சங்கக்கார இதுபற்றி தெரிவிக்கையில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு இந்தப் போட்டிகள் சி…

  15. 66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !! இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூலம் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து…

  16. ஒரே ஓவரில் ஆறு விக்கட்! அவுஸ்திரேலிய வீரர் அதிரடி! ‘ஹெட் ட்ரிக்’ ஒன்றைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் இருக்கக்கூடிய கனவுதான்! ஆனால், அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒரே ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கோல்டன் பொயின்ற் கிரிக்கெட் க்ளப் கிரிக்கெட் வீரர் அலட் கேரே! பந்து வீச்சாளரான இவர் பல்லரே கிரிக்கட் சபையுடனான போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். விக்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலட் வீசிய முதல் எட்டு ஓவர்களிலும் ஒரு விக்கட்டையும் அவரால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் ஒன்பதாவது ஓவரில், வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஆறு பந்துகளுக்கும் ஆறு விக்கட்களை வீழ்த்தி அசத்தினார். …

  17. மைதானத்தை அதிரவைத்த சங்காவின் அற்புதமான பிடியெடுப்பு (வைரல் காணொளி) பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது சங்காவின் பிடியெடுப்பு மைதானத்தை அதிரவைத்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கராச்சி அணிக்கு தலைமை தாங்கி வருகின்றார். நேற்றைய முக்கியமான போட்டியில் சங்கக்காரவின் பிடியெடுப்பொன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இஸ்லாமாபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவைன் சுமித்துக்கு, மொஹமட் அமீர் வீசிய பந்து பிடியெடுப்பாக சங்காவிடம் வர அதனை இலாவகமாக பிடித்து அசத்தினார் சங்கக்கார. குறித்த பிடியெடுப்பு தற்போது சமுக வ…

    • 2 replies
    • 462 views
  18. வொஷிங்டன் சுந்தரா? பெயருக்கு பின்னால் உருக்கமான காரணம் : நன்றி மறவாத தந்தை உண்மையை வெளிப்படுத்தினார் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான தகுதிகான் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இவ்வருட ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்ந்த மும்பை அணி, புனே அணியை இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புனே அணியின் வீரர்களான மஹேந்திரசிங் டோனி மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பையின் வெற்றிக் கனவை தகர்த்து, புனே அணியை இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைக்க உதவினர். டோனியின் துடுப்பாட்டமும் வொஷிங்டன் சுந்தரின் அதிரடி பந்து வீச்சுமே புனே அணியின் வெற்றிக்கு மு…

    • 1 reply
    • 682 views
  19. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 16வயதில் இந்திய அணிக்காக "பேட்' பிடித்த இவர், 36 வயதிலும் அசைக்க முடியாத "ஹீரோவாக' ஜொலிக் கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை விளாசிய இவர், தனது ஆட்டத்தில் இன்னும் இளமை மாறவில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்தார். மிக நீண்ட காலமாக அசத்தி வரும் இவரது சாதனை பயணத்தை பார்ப்போம். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் இளம் பருவத்தில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தார். அண்ணன் அஜித் ஊக்கம் அளிக்க, உள்ளூர் போட்டிகளில் தூள் கிளப்பினார். முதலில் பள்ளி அளவிலான "ஹாரிஸ் ஷீல்டு' போட்டியில் …

  20. 2001 கொல்கத்தா டெஸ்டிற்குப் பிறகு பாலோ-ஆன் கொடுக்க தயங்கும் கேப்டன்கள் கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் கேப்டன்கள் பாலோ-ஆன் கொடுக்க மறுக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் இரண்டு முறை பேட்டிங் செய்ய வேண்டும். அதனடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஒருவேளை ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணி முதல் இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த நிலையில் ஆல்அவுட் ஆனால் பாலோ-ஆன் என்று அழைக்கப்படும். அப்போது முதலில் பேட்டிங் செய்த அணி பாலோ-ஆ…

  21. இன்று தொடங்குகிறது டி20 கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றிக்காக இந்தியா-நியூஸிலாந்து மோதல் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது. இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய அணியைப் பொருத்த வரையில், இதே நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமீபத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆனால், டி20 வரல…

  22. பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள். பல்வேறு சர்ச்சைகளை கடந்து, ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை, மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’ இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர். பனசொனிக் நிறுவன இயக்குனர்…

    • 0 replies
    • 613 views
  23. கம்பீர், தவான் வெளியே...சர்ஃபராஸ் உள்ளே.. அணிகளின் பிளான் என்ன? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பகுதி -1 #IPLAuction Chennai: ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் இப்போதே தொடங்கிவிட்டது. ஸ்டார் broadcaster ஆகிவிட, retention கூட ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி, இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் கம்பேக் கொடுத்துள்ளதால், இப்போதே விசில்கள் பறக்கத்தொடங்கிவிட்டன. 4-ம் தேதி வெளியிடப்பட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், சில ஆச்சர்யங்கள், சில அதிர்ச்சிகள்! #IPLAuction 2 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியா…

  24. பிரிமியர் லீக் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி! பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிமியர் லீக் போட்டி தரவரிசையில் புள்ளிகளின் அடிப்படையில் 2 ஆம் இடத்தில் உள்ள மான்செஸ்டா யுனைடெட் அணியும் ஹட்டர்ஸ்பீல்டு டவுன் அணியும் மோதியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. அதனை தொடர்ந்து இடம்பெற்ற இறுதி பாதி ஆட்டத்தில் 55 மற்றும் 68 ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் ய…

  25. ஹொங்கொங் T-20 யில் சங்காவின் அதிரடி ஆட்டம் வீணானது ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். ஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர். அவர்களில் இலங்கை வீரர் சங்கக்கார தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சோபித்தமை குறிப்பிடத்தக்கது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.