Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து கும்ளே விலகல் ஜனவரி 2013-லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பொறுப்பு வகித்தார் கும்ளே. | படம்: பிடிஐ. மும்பை இந்தியன்ஸ் ஐபிஅல் அணியின் தலைமை அறிவுரையாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்ளே விலகியுள்ளார். கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி கும்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. "டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் சாதனைக்குரியவரான அனில் கும்ளேவுக்கு மும்பை இந்தியன்ஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவர் அறிவுரையாளராக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், சாம்பியன…

  2. மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…

  3. மும்பை தாக்குதல், சச்சின் சதம், இந்தியா வெற்றி... சென்னை டெஸ்ட் நினைவலைகள்! சென்னையில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் ஏதோ ஒரு வகையில் ஹிட் அடிக்கும். ஏற்கனவே இந்தியா 3-0 என டெஸ்ட் தொடரை வென்று விட்டது. வர்தா புயல் ஓய்ந்தாலும், மழை அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட், திட்டமிட்டபடி 16ம் தேதி தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் டெஸ்ட் ரசிகர்கள். இரு அணிகளும் கடைசியாக 2008 ல் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சச்சின் சதம், சேவாக் சரவெடி, நான்காவது இன்னிங்சில் பரபர சேஸ், யுவராஜ் சிங் டெஸ்ட் வீரராக அறியப்பட்டது என பல நினைவுகளைத் தந்தது அந்த டெஸ்ட். எல்லாவற்றைய…

  4. மும்பையில் நடந்த கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் அதிரடி முடிவு ; வீரர்களின் ஒப்பந்த முறை ரத்தOdiv> மும்பை: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகளைச் சீரமைக்க இந்ததிய கிரிக்கெட் வாரியம் பல கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வீரரின் தகுதியும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் முன்பும் முடிவு செய்யப்படும். ஒவ்வொரு வீரரும் 3 பொருட்களுக்கு மட்டுமே விளம்பரதாரராக இருக்கவேண்டும். முன்னாள் கேப்டன்களான பட்டாவடி, போர்டே, வெங்கட்ராகவன், கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட வீரரகளின் அணியின் சுற்றுப்பயண எண்ணிக்க…

  5. மும்பையும் கைவிடுகிறதா.? 2018ஆம் ஆண்­டுக்­கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்­தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்­பெ­று­வது சந்­தேகம் தான் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. எதிர்­வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்­டி­களில் பங்­கேற்கும் வீரர்­க­ளுக்­கான ஏலம் நடை­பெ­ற­வுள்­ளது. ஒவ்­வொரு அணியும் தனக்­காக விளை­யா­டிய மூன்று வீரர்­களை தக்­க­வைத்துக் கொள்ள முடியும், இது­த­விர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்­ப­டையில் தக்க வைக்­கலாம். மும்பை இந்­தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோ­த­ரர்­களை தக்­க­வைக்க முடிவு செய்­துள்­ளது. ஐ.பி.எல். தொடங்­கிய காலத்­தி­லி­ருந்தே மும்பை அணிக்­காக விளை­யாடி வரும் இலங்கை வீரர் லசித் மல…

  6. மும்முனை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள்; ஒரு நாள் கிரிக்கெட் குழாமில் நரேன், பொலார்ட் 2016-05-20 11:42:47 அவுஸ்­தி­ரே­லியா, தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்­கான மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் குழாமில் சுனில் நரேனும் கீரொன் பொலார்டும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். சுழல்­பந்­து­வீச்­சாளர் சுனில் நரேனும் சக­ல­துறை வீரர் கீரொன் பொலார்டும் கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் பின்னர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­ட­வில்லை. நடை­பெ­றப்­போகும் மும்­முனைத் தொட­ருக்­கான முதல் நான்கு போட்­டி­க…

  7. மும்மூர்த்திகளுக்கு மகத்தான பிரியாவிடை வழங்க உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் அணிதிரள வேண்டும்: லஹிரு திரிமான்ன 2014-11-27 10:12:00 இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் 'மும்மூர்த்தி'களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, திலக்கரட்ன டில்ஷான் ஆகியோர் தங்களது தாய்நாட்டில் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின்போது இரசிகர்கள் அவர்களுக்கு கௌரவமானதும் மகத்தானதுமான பிரியாவிடை அளிப்பர் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக இங்க நடைபெறும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவர்கள் மூவரும் சொந்த மண்ணில் விளையாடும் கடைசி தொடராக அமையும் எனக் கருதப்படுகின்றது. ஷஷஅவர்கள் மூவரும் இங்கு விளையாடும் கடைசி தொடராக இங்கிலாந்துடா…

  8. முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் ; ஆரம்பித்து வைத்தார் சங்கா (படங்கள் இணைப்பு) இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் இன்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார விசேட அதிதியாக கலந்துகொண்டு ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில் இந்த போட்டிகள் இம்மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி,…

  9. முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார் ஜ வியாழக்கிழமைஇ 31 மார்ச் 2011இ 11:51.14 யுஆ புஆவு ஸ இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது. முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு…

  10. முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்­டுக்­கான முரளி ஹார்­மனி கிண்ணத் தொடர் எதிர்­வரும் 7ஆம் திகதி ஆரம்­பிக்­கி­றது. 2012ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆ­வது முறை­யாக நடை­பெறும் முரளி ஹார்­மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணி­களும், 8 பெண்கள் அணி­களும் பங்­கு­பற்­று­கின்­றன. இந்தப் போட்­டிகள் அனைத்தும் வடக்குப் பகு­தி­யி­லுள்ள மைதா­னங்­களில் நடை­பெ­றுகின்­றமை விசேட அம்­ச­மாகும். யாழ்ப்­பாணம், ஒட்­டுச்­சுட்டான், மாங்­குளம், கிளி­நொச்சி ஆகிய பிர­தேச மைதா­னங்­களில் நடை­பெ­று­கி­றது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்­லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூரி, மலி­ய­தேவ கல்­லூரி, மொனரா­கலை ஆகிய அணி­கள…

  11. முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில் 2014-10-31 12:26:55 முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார். முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மா…

  12. முரளி பூரண குணமடைந்தால் மட்டுமே அடுத்த இரு போட்டிகளிலும் விளையாடுவார் [10 - October - 2007] [Font Size - A - A - A] இங்கிலாந்து அணியுடனான கடைசி இரு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாயுள்ள போதும், காயத்திலிருந்து பூரண குணமடையாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் களமிறக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 2 -1 என்று முன்னிலையிலுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியும் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் வெற்றி வெற்றுள்ளன. கடைசி இரு போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இலங்கை அணியால் தொ…

    • 5 replies
    • 1.5k views
  13. முரளி மச்சானுடன் இணைந்து பணியாற்றுவதில் மெக்ஸ்வெல் மகிழ்ச்சி 2014-10-17 கிரிக்கெட் விளையாட்டின் மேதையான முத்தையா முரளிதரனுடன் இணைந்து பணியாற்றுவது முழுமையான மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மெக்ஸ்வெல். தனது பேஸ்புக் பக்கத்தில் இக்கருத்தை வெளியிட்டுள்ள கிளென் மெக்ஸ்வெல், மச்சான் என்ற பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7330#sthash.S6gwuhRd.dpuf

    • 7 replies
    • 863 views
  14. முரளி முதலிடத்தில் November 30, 2015 டெஸ்ட் தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் பட்டியலை விஸ்டன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மன் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். ஓய்வுபெறாதவர்கள் என்ற கோணத்தில் பார்க்கும் பொழுது துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அதேபோல் யுனிஸ்கான் 6ஆவது இடத்தில் உள்ளார். இந்திய, இலங்கை வீரர்களில் யாரும் இடம் பெறவில்லை. ஸ்ரெயின் ஒருவரே பந்துவீச்சுப் பட்டியலில் இடம்பெற்ற ஓய்வு பெறாத வீரர். இவர் 7ஆவது இடத்தில் உள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=4175&cat=2

  15. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே! சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர். விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு. முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லா…

  16. முரளி ஹார்மணி' கிண்ணக் கிரிக்கெட் 21 அணிகள் களத்தில் 'முரளி ஹார்­மணி' கிண்ணம் 2016 தொடரில் இம்­முறை மொத்தம் 21 அணிகள் பங்­கு­பற்­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முரளி கிண்ணம் அபி­வி­ருத்தி மற்றும் குறிப்­பாக, இலங்­கையின் கிரா­மப்­பு­றங்­களில் உள்ள பாட­சாலை கிரிக்கெட் வீரர்­களை ஊக்­கு­விக்கவும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­டையே கிரிக்கெட் மூலம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வும் இந்தத் தொடர் நடத் ­தப்­பட்டு வரு­கி­றது. இவ்­வாண்­டுக்­கான முரளி ஹார்­மணிக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று அண்­மையில் கொழும்பில் நடை­பெற்­றது. இதில் முத்­தையா முர­ளி­தரன், மஹேல ஜய­வர…

  17. முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்த நாட்டினது கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. எனவே, கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிரெட்மன் அளவுக்கு ஒப்பிட்டு புகழப்பட்ட அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அனுபவ வீரர் டேவிட் வோர்னர் என இரு முன்னணி வீரர்களை இழக்கும் அளவுக்கு இந்த விடயம் சென்றது. 1970களில் கெர்ரி பாக்கர் காலத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதன் மோசமான காலத்திற்கு முகம்கொடுத்துள்ளது. கெர்ரி பாக்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தையே மீறி உலகக் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் பங்கேற்ற தனத…

  18. முரளிக்கு திடீர் அழைப்பு - இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பில், செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று (08) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தோடு,…

  19. முரளிக்கு நடந்த அநீதிக்கு ஸ்டீவ் வோ கவலை கிரிக்கெட் உலகில் அண்மைக் காலமாக முன்னிலை பந்துவீச்சாளர்களாக வலம் வந்த இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருவதை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக குறித்த வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குரியாக மாறியதையும் காணமுடிந்தது. இந்நிலையில், உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச…

    • 1 reply
    • 521 views
  20. சிறிலங்கா கிரிக்கெட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம்! சிறிலங்கா கிரிகெட் அணியின் முகாமையாளராக சிறிலங்கா கிரிகெட் கட்டுப்பாட்டு சபைத்தலைவரும்,பாராளுமன்ற உறுபினரும் இனவாதியுமான அர்ச்சுனா ரணதுங்காவின் இளைய சகோதரர் நிசந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.முன்ன

    • 4 replies
    • 2.9k views
  21. முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்றுவிட்டார். சிங்களவர்கள் மகிழ்ச்சியில் துள்ளல். சிங்களதேசத்தில் சிங்களவர்கள் வெடிகள் கொளுத்தி மகிழ்கிறார்கள். மகிந்தா விரைவில் வாழ்த்துச் செய்தியை சொல்ல இருக்கிறார். என்னால் முரளிதரன் தமிழராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல மனம் விரும்பவில்லை. எமது மண்ணில் தினமும் கொல்லப்படும் சகோதர சகோதரிகளை நினைக்கவே மனம் செல்கிறது.

    • 116 replies
    • 14.4k views
  22. ஐபிஎல் 4வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கப்டன் தோனி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு டோணி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான். எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன். வீரர்களின் உடல் நலம் வெற்…

  23. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 விக்கெட்டுகை வீழ்த்திய முதல் பந்து வீச்சு வீரர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த வரலாற்று சாதனையை, வங்காள தேசதுக்கெதிராக, சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 3 ம் நாள் அன்று அவர் நிகழ்த்தினார். 3ம் நாள் ஆட்ட முடிவில் 163 ஓட்டங்கள் எடுத்தால், இரண்டாவது இன்னிங்ஸ் ஆடமலேயே, வெற்றி பெறும் வலுவான நிலையில் இலங்கை உள்ளது. நன்றி : http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

    • 28 replies
    • 6.6k views
  24. முரளிதரன் பற்றி பிஷன் சிங் பேடி கூறுவது நியாயமா? சனி, 18 ஆகஸ்ட் 2007( 17:20 ஈஸ்T ) Wஎப்டுனிஅ இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சைப் பற்றி நம் பிஷன் சிங் பேடி அடிக்கடி தாறுமாறாகவும் கேலியாகவும் ஏதாவது கூறுவது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது போன்று தொடர்ந்து முரளிதரனை ஒரு கேலிக்குரிய வகையிலும் நியாயமற்ற முறையிலும் பிஷன் சிங் பேடி பேசி வருவதால், முரளிதரனின் வழக்கறிஞர்கள் பேடியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர்! முரளிதரனின் பந்து வீச்சை ஈட்டி எறிவது போல் இருக்கிறது என்றார் பேடி. பிறகு, ஷாட்புட் எறிவது போல் உள்ளது என்றார். அனைத்திற்கும் மேலாக அவர் 1000 விக்கெட்டுகள் எடுத்தாலும் அனைத்தும் ரன் அவுட்க…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.