விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
தென்னாப்ரிக்கா சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செவ்வாய், 24 நவம்பர் 2015 (00:18 IST) தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்ரிக்காவில், இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தென்னாப்ரிக்காவின் சிறந்த அறிமுக கிரிக்கெட் வீரராக ரபடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தான் ரபடா அறிமுகம் ஆனார். ஆனால், அந்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆநால் 6 விக்கெட்டுகள் அற்புதமாக வீழ்த்தினார். இதன் மூலம், அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற…
-
- 0 replies
- 644 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்: பெஷாவாரில் அப்ரிடி, லாகூரில் கெயில் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர் தெரிவு, இன்று இடம்பெற்றது. இதில், கராச்சி கிங்ஸ், லாகூர் கலான்டர்ஸ், பெஷாவார் ஸல்மி, இஸ்லாமாபாத் யுனைட்டட், குவேட்டா கிளாடியேற்றர்ஸ் ஆகிய 5 அணிகளும், தங்களுக்கான வீரர்களைத் தெரிவுசெய்தன. இதன்படி, பெஷாவார் அணி சார்பாக ஷகிட் அப்ரிடியும் லாகூர் அணி சார்பாக கிறிஸ் கெயிலும் குவேட்டா அணி சார்பாக கெவின் பீற்றர்சனும் இஸ்லாமாபாத் அணி சார்பாக ஷேன் வொற்சனும் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்ட ஏனைய வீரர்களின் விவரம்: கராச்சி கிங்ஸ்: ஷொய்ப் மலிக், ஷகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், இ…
-
- 4 replies
- 342 views
-
-
பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி By Mohamed Shibly ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ஒசாசுனா ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்ற ரியல் மெட்ரிட் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 3 புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. யுனை கார்சியா தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஒசாசுனா அணி 14 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றபோதும் ஐந்து நிமிட இடைவெளியில் இஸ்கோ மற்றும் …
-
- 0 replies
- 469 views
-
-
5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல் காயங்கள் தனக்கு பெரும் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக அவர் தோள்பட்டை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தனது 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார். திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், உடல் தகுதி தொடர்பான பிரச்சனைகள…
-
- 0 replies
- 728 views
-
-
இத்தாலி பகிரங்க டென்னிஸில் அண்டி மறே, செரீனா சம்பியன்கள்: 85 வருடங்களின் பின்னர் பிரித்தானிய ஆடவர் சம்பியன் இத்தாலி பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை அண்டி மறேயும் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸும் சுவீகரித்தனர். மட்றிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் நொவாக் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்வியை ரோம் பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அண்டி மறே நிவர்த்தி செய்துகொண்டார். மழை காரணமாக டென்னிஸ் அரங்கு ஆபத்தைத் தோற்றுவிக்கலாம் என ஜோகோவிச் முறைப்பாடு செய்த போதிலும் போட்டியைத் தொடருமாறு மத்தியஸ்தர் ஸ்டெய்னர் கேட்டுக்கொண்டார்.…
-
- 0 replies
- 336 views
-
-
கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு வருமா? கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிகெட் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இலண்டனிலுள்ள லார்ட்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, இந்த விளையாட்டின் விதிகள் பற்றிய ஒட்டு மொத்த பொறுப்பையும் கொண்டிருக்கும் மார்லிபோன் கிரிக்கெட் கிளப் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டுமென தான் விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றிய கட்டுபாடுகள் இருந்தாலும், அதனுடைய ஆழம் (…
-
- 0 replies
- 527 views
-
-
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இர…
-
- 10 replies
- 799 views
- 1 follower
-
-
இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்! அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி எதிர்வரும் 2ம் திகதி இந்தியாவுக்கு செல்கிறது. அந்த அணி டாக்காவில் இருந்து இந்தியா புறப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தாரை நடுவராக ஐசிசி நியமித்திருந்தது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த இடத்திற்கு இலங்கை நடுவர் குமார் தர்மசே…
-
- 0 replies
- 410 views
-
-
-
'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது' இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென…
-
- 21 replies
- 1.9k views
-
-
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் …
-
- 0 replies
- 350 views
-
-
-
செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளின் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் சபீன் லிசீக்கியிடம் 2-6, 6-1, 4-6 எனும் நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே சபீன் லிசீக்கியின் ஆளுமை அதிகமாக இருந்தது. துவக்கம் முதலே அவரது ஆட்டம் அதிரடியாக இருந்தது என்று பிபிசிக்காக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் வர்ணனையைச் செய்து வரும் முன்னாள் சாம்பியன் ட்ரேஸி ஆஸ்டின் கூறுகிறார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ஐந்து முறை வென்றவர் செரீனா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வ…
-
- 0 replies
- 307 views
-
-
திசர பெரேரா அதிரடி : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குணதிலக ஆகியோர் அரைச்சதத்தை கடந்து முதல் விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களைய…
-
- 0 replies
- 348 views
-
-
இந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்க…
-
- 1 reply
- 587 views
-
-
இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அங்கு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. ஆனால், டி-20 போட்டியில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இலங்கைத் தொடருக்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில், கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக, முகமது சமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்விலிருந்து கே.எல். ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். …
-
- 54 replies
- 5.5k views
-
-
இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன்…
-
- 4 replies
- 618 views
-
-
மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல் மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன் சான்டியாகோ பிளோர்ஸ் மோராவும் ஒருவர். இவன் கிறிஸ்டியானோ…
-
- 0 replies
- 332 views
-
-
றியல் மட்றிட்டுக்கு 10ஆவது ஐரோப்பிய லீக் பட்டம் 2014-05-25 20:30:54 அத்லெட்டிகோ மட்றிட் கழகத்தை றியல் மட்றிட் கழகம் 4 : 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு பத்தாவது தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது. லிஸ்பன், டாலுஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 90ஆவது நிமிடம் வரை அத்லெட்டிக்கோ மட்றிட் கழகம் முதல் தடவையாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கான வாயிலில் நின்றுகொண்டிருந்தது. கடுமையாகவும் சரிசமமாகவும் மோதிக் கொள்ளப்ட்ட இப் போட்டியின் 36ஆவது நிமிடத்தில் ஜுவான்ஃப்ரான் தலையால் தட்டி பரிமாற்றிய பந்தை டியகோ கொடின் கோலாக்கி அத்லெட்டிக்கோ மட்…
-
- 1 reply
- 492 views
-
-
ஐ.பி.எல். பெங்களூரு அணியிலிருந்து கோலி விலகல்? - விஜய் மல்லையா விவகாரத்தால் முடிவு * பெங்களூரு அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா மீது பல புகார்கள் இருப்பது, கோலிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு அணியிலிருந்து அவர் விலக உள்ளதாக தகவல். * இதனை உறுதிபடுத்தும் வகையில், பெங்களூரு அணியின் வீரர்களை தக்க வைத்து கொள்ளும் பட்டியலில் கோலியின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Thanthi TV
-
- 1 reply
- 385 views
-
-
அமைதியாக இருந்து தோற்பது எனக்குப் பிடிக்காது: கவுதம் கம்பீர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் குறித்தும் தனது அணுகுமுறை குறித்தும் பேசிய கவுதம் கம்பீர் கூறும்போது, “அமைதியாக இருந்து தோற்பதை விட, ஆக்ரோஷமாக இருந்து வெற்றி பெறுவதுதான் எனக்குப் பிடித்தமானது” என்று கூறியுள்ளார். "எப்போதுமே களத்தில் இறங்கும் முன்னர் நாம் வெற்றி பெறுவோம் என்றுதான் இறங்குவேன், இம்முறையும் அதுதான் எனது அணுகுமுறையாக இருக்கும். எடுத்த எடுப்பில் சாம்பியன் பட்டம் பற்றி யோசிக்கக் கூடாது, ஆனாலும் ஆழ்மனதில் அதுதான் இருக்குமென்றாலும் படிப்படியாகவே அதனைப் பற்ற…
-
- 0 replies
- 786 views
-
-
இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் மத்திய கல்லூரி வீரர் வியாஸ்காந்த் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணியின் இரண்டு நாள் பயிற்சிபோட்டி யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தின் அபார பந்துவீச்சுடன் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை இளையோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் வலதுகை சுழl பந்துவீச்சாளரான வி. வியாஸ்காந்த் மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். கொழும்பு, NCC மைதானத்தில் நட…
-
- 0 replies
- 697 views
-
-
உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும். ICC Cricket World Cup 2007 Official Song Chorus (at the start) Play, in this beautiful game Where the rules and aim Remain the same It's the game of love unity Play, in this beautiful game Where the rules and aim Will never change It's the game of love unity Verse 1 Sending out invitations All over the world Every race, every class, Every man, every girl Whether near, whether far Come and join in the fun (Oh na na na) This is it, one big game that you cannot miss No matter who you are - everyone’s on the list This …
-
- 1k replies
- 70.9k views
-
-
UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்ற…
-
- 0 replies
- 561 views
-
-
பாக்.டெஸ்ட் தொடர்: வலுவில்லாத ஆஸி. அணியில் 5 புதிய வீரர்கள்; மீண்டும் பழைய வீரர் சிடில் புதிய வேகப்பந்துவீச்சாளர் டாகெட், பேட்ஸ்மேன் மாட் ரென்ஷா - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் இல்லாத 5 புதிய வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டனர். அதன்பின் ஆஸ்திரேலிய அணி பலவீனமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக …
-
- 1 reply
- 517 views
-