Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பரபரப்பான முதல் டி20யை வென்றது அயர்லாந்து By Mohammed Rishad ©AFP ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான போல் ஸ்டெர்லிங் மற்றும் கெவின் ஓ பிரெயன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3க்கு …

    • 0 replies
    • 619 views
  2. மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள் By Mohammed Rishad - 21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது தசாப்தத்துக்கு காலடி வைத்துள்ள நிலையில், கடந்த வருடம் விளையாட்டு உலகில் பிரகாசித்த ஒருசில முக்கிய வீரர்களை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது. இதன்படி, மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மின்டன், போர்முயூலா ஒன் போன்ற முக்கிய விளையாட்டுக்களில் சாதித்த வீரர்கள் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம். ஜனவரி வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3…

    • 0 replies
    • 415 views
  3. மிரண்டது இந்தியா! வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! by G. PragasJanuary 14, 20200713 SHARE1 சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (14) மும்பையில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி, இந்திய அணியின் வெற்றி இலக்கான 256 ஓட்டங்கள் என்ற இலக்கை வெறும் 37.4 ஓவர்களில் விரட்டியடித்து எந்தவிதமான விக்கெட் இழப்புமின்றி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் சிகார்த் தவான் 74 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ராக் 3…

  4. இலங்கை அணியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் – ரசல் ஆர்னல்ட் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியால், ஏன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மொழியில் விளக்கும் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் http://www.thepapare.com/video-russel-arnold-on-sri-lanka-performance-in-india-2020-tamil/

    • 0 replies
    • 556 views
  5. “வரலாற்றை மாற்றியமைப்போம்” – நம்பிக்கையுடன் நிபுன் தனன்ஜய By A.Pradhap - இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் கடந்த கால வரலாற்றை மாற்றியமைக்கும் எண்ணத்துடன் 2020ம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் நிபுன் தனன்ஜய தெரிவித்துள்ளார். இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளது. அங்கு சென்று விளையாடிய இலங்கை அணி, தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்தது. தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை இளையோர் அணி அதிகம்…

    • 0 replies
    • 957 views
  6. பேசுபொருளாக மாறியிருக்கும் குசல் பெரேராவின் நீக்கம் By Mohamed Azarudeen - Photo - Getty Images இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்தாக ஜிம்பாப்வேயிற்குச் சென்று அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நேற்று (14) அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த குழாத்திற்குள் குசல் ஜனித் பெரேரா உள்ளடக்கப்படாமல் போனது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது. கடந்த ஆண்டு (2019) இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிக்காக தடுமாறிக…

    • 0 replies
    • 494 views
  7. ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி By Mohammed Rishad - தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர…

  8. அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி By Mohamed Azarudeen - சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது நேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது. …

    • 0 replies
    • 507 views
  9. எவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி By Mohammed Rishad - @AFP மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான எவின் லுவிஸின் அபார சதத்தின் உதவியுடன் அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லுவிஸ் முறைப்படி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு…

    • 0 replies
    • 629 views
  10. வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் …

    • 0 replies
    • 478 views
  11. மீண்டும் இந்திய டி20 குழாமில் ரோஹிட் சர்மா By Akeel Shihab - சுற்றுலா இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டி20 குழாம் நேற்று (12) தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தினால் வெளியிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியானது இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் பங்கேற்கவுள்ளது. …

    • 0 replies
    • 828 views
  12. மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு திரும்பும் டுவைன் பிராவோ! ©ICC அயர்லாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முன்னணி சகலதுறை வீரர் டுவைன் பிராவோ இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிராவோ, தனது ஓய்விலிருந்து மீண்டும் சர்வதேச T20I போட்டிகளில் விளையாடவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இவரது அறிவிப்பின்படி பிராவோ, மீண்டும் தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். பிராவோ கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் இறுதியாக விளையாடியிருந்தார். இதன் பின்னர், 2018ம் ஆண்டு ஓய்வை அறிவித்த இவர், கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண…

    • 0 replies
    • 421 views
  13. 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன் By Mohammed Rishad - ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச்சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார். சொப்பின் வீஏ (Chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச்சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச்சவாரி சம்மேளனம்…

    • 0 replies
    • 546 views
  14. ஆபாச வார்த்தை பிரயோகத்திற்காக ஜொஸ் பட்லர் மீது அபராதம் ; By Akeel Shihab - சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜொஸ் பட்லருக்கு ஐ.சி.சி இனால் போட்டி ஊதியத்தில் 15 சதவீத குறைந்தபட்ச தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர், ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி…

    • 0 replies
    • 598 views
  15. பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி By Mohammed Rishad - அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஷெல்டன் கொட்ரல் கடைசி பந்தில் அடித்த சிக்ஸரின் உதவியால் ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றிபெற்றது. இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. கடந்த செவ்வாய்க்…

    • 0 replies
    • 410 views
  16. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு :20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு :20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு இந்தூரில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை குவித்தது. 143 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்…

    • 0 replies
    • 732 views
  17. டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை படைத்த ரொஸ் டெய்லர் By Mohammed Rishad - ©AFP டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள நியூஸிலாந்து வீரர் என்ற சாதனையை, அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ரொஸ் டெய்லர் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (06) சிட்னியில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் 22 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற ஸ்டீபன் பிளெமிங்கின் சாதனையை டெய்லர் முறியடித்துள…

    • 0 replies
    • 720 views
  18. இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை தவறவிட்டார் ரோரி பேர்ன்ஸ் Published by J Anojan on 2020-01-07 15:50:35 இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, பயிற்சியில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார் ரோரி பேர்ன்ஸ். இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை லண்டனில் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை நான்கு மாதங்கள் வரை ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் எதிர்வரும் மார்ச…

    • 0 replies
    • 409 views
  19. விளையாட்டை பூரணமாக அனுபவித்து அதில் வெற்றியடைந்தவர்களில் ”வேதா” என அன்புடன் அழைக்கப்படுபவர் D.M. வேதாபரணம். உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டும் அவருடைய இரண்டு கண்கள் போன்றவை. சமகாலத்தில் உதைபந்தாட்டம்,கிறிக்கெற் ஆகிய இரண்டு விளையாட்டுக்களிலும் தடம் பதித்து சாதனை செய்தவர். கரப்பந்தாட்டமும் இவரின் கரங்களுக்குக் கட்டுப்பட்டது. டானியல் முருகேசு, நகுலாம்புசம் தம்பதியின் மூத்த புதல்வனாக கரவெட்டியில் பிறந்தார். விபுலானந்தன், கற்பநாயகம்,வித்தியாதரன், மலர் தேவநாயகம், தேவாபரணம், தேவநேசன் ஆகியோர் இவரின் சகோதரர்களாவர். வேதாபரணத்தைப் போன்றே அவரது சகோதரர்களும் தடகளம்,உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சாதித்தவர்கள். பாடசாலை சார்பாகவும், ஊர் கழக அணி சார்பாகவும் விளைய…

    • 0 replies
    • 845 views
  20. பார்சிலோனா, ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு கடும் போட்டி By Mohamed Shibly - குளிர்கால இடைவெளிக்குப் பின்னர் ஆரம்பாகி இருக்கும் ஸ்பெயின் லா லிகா தொடரின் முக்கிய இரு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (05) அதிகாலை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் எஸ்பான்யோல் சீன முன்கள வீரர் வூ லீ கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் ஸ்பெயின் லா லிகாவில் கடைசி இடத்தில் இருக்கும் எஸ்பான்யோல் அணி முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவுக்கு இடையிலான போட்டியை 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது. தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் லோபா…

    • 0 replies
    • 579 views
  21. நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் திகதி சிட்னியில் ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக 454 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 256 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் 198 ஓட்டம் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி 2 விக்கெ…

    • 0 replies
    • 550 views
  22. இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது! By A.Pradhap - இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்தின் படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், சுமார் 18 மாதங்களுக்கு பின்னர், இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், தொடரை முழுமையாக இழந்திருந்தது. இவ்வாறான நிலையில், குறித்த தொடருக்கான குழாத்திலிருந்து…

  23. நியுசிலாந்து வீரர் லியோ காட்டர் உள்ளுர் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைபுரிந்துள்ளார். நியுசிலாந்தின் சுப்பர்ஸ்மாஸ் போட்டியில் காட்டர் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை அடித்து இந்த சாதனையை புரிந்த முதல் நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார். நொதேர்ன் டிஸ்ரிக்ட் அணிக்கு எதிரான இருபதிற்கு இருபது போட்டியில் கன்டபெரி கிங்ஸ் அணிக்காக அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். இதன் மூலம் ரி20 போட்டிகளில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை பெற்ற நான்காவது வீரராக இவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் அன்டன் டேவ்சிச்சின் ஓவரிலேயே கார்ட்டர் 36 ஓட்டங்களை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/72572

    • 0 replies
    • 358 views
  24. நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் 296 ஓட்ட வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்டில் 247 ஓட்ட வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பேர்ன்ஸ் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். …

    • 0 replies
    • 616 views
  25. பாகிஸ்தான் செல்ல இருக்கும் தமிழ் மாணவன். ஆர்.கே.கெவின் (வயது 11) என்ற மாணவன் வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6-ல் கல்வி கற்றுவருகின்றார் இவர் தேசிய ‘கிக் பாக்சிங்’ அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் பயிற்சியின் மூலம் தேசிய ரீதியில் பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவன் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கெடுத்துவரும் குறித்த மாணவன் 2019 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை பெற்று வவுனியாவிற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். …

    • 1 reply
    • 600 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.