விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும். இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமா…
-
- 0 replies
- 406 views
-
-
கிரெக் சாப்பலை விட அனில் கும்ப்ளே சிறப்பாக செயல்பட முடியும்: இயன் சாப்பல் இயன் சாப்பல் சகோதரரர் கிரெக் சாப்பலுடன் அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே. எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில்…
-
- 0 replies
- 305 views
-
-
பெண்கள் கிரிக்கெட் வீரர் பூஜனி விபத்தில் பலி! இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீரர் பூஜனி லியனகே (33-வயது) நேற்று (15) குருநாகல் – காட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவர் பெண்கள் கிரிக்கெட் அபிவிருத்தி அணியின் மூத்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது https://newuthayan.com/பெண்கள்-கிரிக்கெட்-வீரர்/
-
- 0 replies
- 795 views
-
-
-
ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. 16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவ…
-
- 147 replies
- 8.3k views
-
-
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KALAIYARASI படக்குறிப்பு, இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியிலிருந்து கலையரசி எனும் தமிழ் மாணவியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
அது வதந்தி நம்ப வேண்டாம் பாகிஸ் தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் குறித்து சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவியுள்ளன. பயிற்சியாளருடனான மோதலால் பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் ‘கடவுளின் அருளால் நான் நலமுடன் நன்றாக இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு …
-
- 0 replies
- 570 views
-
-
சிந்திக்க முடியாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது, மன்னிக்க முடியாதது: கிரெக் சாப்பலை விளாசிய ‘தாதா’ கங்குலி கங்குலி, கிரெக் சாப்பல். - கோப்புப் படம். | வி.கணேசன். ‘எ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்’ என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் கேப்டன் ‘தாதா’ கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கிரெக் சாப்பலை கடுமையாகச் சாடியுள்ளார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக வருவதை பெரிதும் விரும்பியவர் கங்குலி, ஆனால் கங்குலி கேப்டன்சி போனதோடு, அணியிலும் நீடிக்க முடியாத நிலை கிரெக் சாப்பல் பயிற்சி காலக்கட்டத்தில் அவருக்கு ஏற்பட்டது. 2005 முதல் 2007 உலகக்கோப்பை வரை …
-
- 0 replies
- 317 views
-
-
-
2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் உலகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் 15 நாள…
-
- 3 replies
- 1.1k views
-
-
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? மனம் திறக்கும் தோனி 'உலகக்கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார்செய்ய விராட் கோலிக்கு தேவையான நேரம் அளிப்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்' என்று தோனி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக இருந்து சிறப்பான பங்களிப்பை அளித்த மகேந்திரசிங் தோனி, 2017-ம் ஆண்டு ஜனவரியில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் தோனி கலந்துகொண்டார். அப்போது, 'இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதைத் தவறவிட்டது. அதனால்தான், வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக…
-
- 0 replies
- 496 views
-
-
சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவராக (பிபா) சுவிற்சர்லாந்தின் செப் பிளாட்டர் (வயது 71) 3 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளனக் கூட்டத்தில் பிளாட்டரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை. அவர் 2011 ஆம் ஆண்டு வரை இந்த பதவியிலிருப்பார். இந்தக் கூட்டத்தில் `பிபா'வின் 208 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிளாட்டர், தன் மீது தொடர்ந்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். ஊக்க மருந்து, ஊழல், மோசடி, நிறவெறி ஆகிய நான்கும் கால்பந்து ஆட்டத்துக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இவற்றை தடுப்பதில் பிபா முழுக் கவனம் செலுத்தும் என்றார். --thinakkural--
-
- 0 replies
- 754 views
-
-
வங்கதேச அணி எழுச்சியில் இருப்பதால் விராட் கோலி விளையாட வேண்டும்: சுனில் கவாஸ்கர் வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலக்கு கோரியதாக செய்திகள் எழுந்ததையடுத்து அவர் விளையாடுவது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். "விராட் கோலி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஒருநாள் போட்டிகளின் போது விலகிக் கொள்ளலாம். உண்மையில் விராட் கோலி, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு தேவையே. கடந்த 4 மாதங்களாக சில வீரர்களுக்கு பணிச்சுமை கடுமையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வங்கதேசத்துக்கு வலுவான இந்திய அணி செல்வது மிக முக்கியம். பாகிஸ்தானை அவர்கள் ஒருநாள் தொடரில் மிகவும் எளிதான வீழ்த்தியதைப் ப…
-
- 0 replies
- 297 views
-
-
ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு யு.ஏ.ஈ நாட்டில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இருந்தும் பல்வேறு காரணங்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் லாகூரில் நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷயார்கான் கூறுகையில், வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை யு.ஏ.ஈ நாட்டில் பாகிஸ்தான் சூ…
-
- 0 replies
- 230 views
-
-
கிறிஸ் கெயில் விளாசல் சதம்: ஜமைக்கா அபார வெற்றி கரீபியன் பிரிமியர் லீகில் தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் கிறிஸ் கெயில். | கோப்புப் படம்: ஏ.பி. கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் கிறிஸ் கெயில் ஆடும் ஜமைக்கா தாலவா அணி அவரது அதிரடி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜமைக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கிறிஸ் கெயில், 57 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சர்களுடன் 105 ரன்கள் விளாசினார். எதிரணியான டிரினிடாட் & டொபாகோ அணி 130 ரன்களையே எடுக்க முடிந்தது. டிரினிடாட் கேப்டன் டிவைன் பிராவோ டக் அவுட் ஆனார். இந்த அணியில் ஜாக் காலிஸ் மட்டும் தொடக்க வீரராக களமிறங்கி 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.…
-
- 0 replies
- 343 views
-
-
ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்: இங்கிலாந்தை சமாளிக்குமா ஆஸ்திரேலியா இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி கள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சவுதாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது இங்கிலாந்து. டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால், ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஆஸ்திரேலியா. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்திருக்கலாம். ஒரு டி-20 போட்டியிலும் தோற்றிருக்கலாம். ஆனால், ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை தரவரிசையில் அவர்கள்தான் நம்பர் 1. இங்கிலாந்தோ 6-வது இடத்தில் உள்ளது. ஸ்டீவன் ஸ்மித் தலைமைய…
-
- 20 replies
- 1.2k views
-
-
லாரா மருத்துவமனையில் அனுமதி! மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் புகழ்பெற்று விளங்கிய காலகட்டத்தில் அவருக்கு இணையாக பார்க்கப்பட்டவர் பிரையன் லாரா. கிரிக்கெட்டில் தனி நபர் சாதனைகள் பல புரிந்த லாரா அணியையும் சிறப்பாக வழிநடத்தினார். ஓய்வுக்குப் பின் லாரா கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டார் கிரிக்கெட் சேனலுக்காக கிரிக்கெட் வர்ணனை செய்துவரும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 12.30 மணியளவில் அனுமதிக…
-
- 2 replies
- 569 views
-
-
ரியல் மெட்ரிட் பயிற்றுநரை நீக்காவிட்டால் தான் விலகப்போவதாக ரொனால்டோ எச்சரிக்கை! ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்திலிருந்து பயிற்றுநர் ரபாயெல் பெனிட்டஸை நீக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அக்கழகத்திலிருந்து தான் விலகப்போவதாகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ எச்சரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (30) 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்தில் விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் கழகத்தை பார்ஸிலோனா கழகம் 4:0 கோல்களால் வென்றது. இத்தோல்வியினால், லா லீ…
-
- 0 replies
- 520 views
-
-
மார்லனுக்கு பந்து வீசத் தடை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. 2013 டிசம்பர் முதல் இதுவரையில் இரண்டு தடவை அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தில் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இந்த தடையை விதித்துள்ளது. சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/1006
-
- 0 replies
- 624 views
-
-
விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. 208 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக…
-
- 0 replies
- 452 views
-
-
54 பந்துகளில் சதம்: கடைசி டெஸ்டில் மெக்கல்லம் உலக சாதனை! வெலிங்டன்: வெலிங்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும். இந்நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் ச…
-
- 0 replies
- 469 views
-
-
ஆச்சரியமேற்படுத்திய சங்காவின் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சேர்க்கப்பட்டமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. இலங்கை அணி சார்பாக அண்மையில் வரை விளையாடிய குமார் சங்கக்கார, 7 மாதங்களுக்கு முன்னரே சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். அத்தோடு, உள்ளூர்ப் போட்டிகளில் இன்னமும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்நிலையில், இலங்கை அணியின் தேர்வாளராக அவர் நியமிக்கப்பட்டமை, புருவங்களை உயர்த்தியிருந்தது. தனது பதவி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, குறுகியகாலத்துக்கான பதவி மாத்திரமே என்பதாலேயே, இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 805 views
-
-
பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் 40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச…
-
- 1 reply
- 553 views
-
-
இலங்கைக்கான பயணத்தை ரத்து செய்த பங்களாதேஷ் அணி! பங்களாதேஷ் அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்குச் சென்று 3 டெஸ்டுகளில் விளையாட இருந்தது. அந்தத் தொடர் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்டில் பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்கான சூழல் தற்போது இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழலால் இந்த நிலை உள்…
-
- 0 replies
- 689 views
-
-
ஸ்பெயினில் மெஸ்சி... மற்ற நாடுகளில் யார் டாப்? 2016-17 சீஸன் டாப் ஸ்ட்ரைக்கர்கள்! கால்பந்து உலகின் 2016 - 17 ஆண்டுக்கான சீஸன் முடிந்துவிட்டது. இந்த சீஸனில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல இளம் திறமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்துகட்டி கலக்கிய 2016 - 17 சீஸனின் டாப் - 5 கோல் ஸ்கோரர்கள் பற்றிய விவரம் இங்கே... லியோனல் மெஸ்சி – லா லிகா – ஸ்பெயின் உலகின் நம்பர் - 1 வீரரான லியோனல் மெஸ்சிதான் ஸ்பெயின் நாட்டின் இந்த வருட லா லிகா தொடரின் டாப் ஸ்கோரர். பார்சிலோனா அணியின் அடையாளமான இவர், அர்ஜென்டினா தேசிய அணியையும் தோள்களில் சுமப்பவர். பந்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிலேயே வ…
-
- 0 replies
- 420 views
-