Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸியின் சார்பாக 1000 சதங்கள் December 27, 2015 ஆஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று மெல்பேர்ணில் ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிவரும் ஆஸ்திரேலியா சார்பாக பேர்ண்ஸ், கவாயா இருவரும் சதம் அடித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை இவர்கள் படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முதல் மூன்று வீரர்கள் இந்த ஆண்டில் மட்டும் 14 சதங்களை விளாசியுள்ளனர். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு இதேபோல் 14 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4020 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். கவாஜா கடைசி நான்கு இன்னிங்சில் 448 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 149.33 ஆகும். அதற்கு முன்னர் 17 இன்னிங்சில் 377 ஓட்டங்கள…

  2. காம்பிர் , மெக்ராத்தின் சிறப்பான ஆட்டத்தால் டில்லி அணி பத்து ஓட்டங்களால் வெற்றி [02 - May - 2008] காம்பிர் , மெக்ராத்தின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க டில்லி டேர்டெவில்ஸ் அணி டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ருவென்ரி 20 தொடர் நேற்று முன்தினம் டில்லியில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் சேவாக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியைச் சந்தித்தது. நாணய சுழற்சியில் வென்ற டிராவிட் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். சேவாக், காம்பிர் இணைந்து டில்லிக்கு அசத்தல் தொடக்கம் கொடுத்தனர். சகிர்கான் வீசிய இரண்டாவது ஓவரில் காம்பிர் `ஹட்ரிக் ' பவு…

    • 0 replies
    • 1k views
  3. பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொ…

  4. சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்…

  5. அசத்தலான ஒலிம்பிக் தொடக்க விழா காட்சிகள்

  6. சர்வதேச சைக்கிள் சவாரி வடக்கு - கிழக்கு அணிகளுக்கு விசேட அழைப்பு எஸ்.ஜே.பிரசாத் 'டீ – கப்' என்ற பெயரில் இலங்­கையில் சர்­வ­தேச அணி­க­ளுக்­கி­டை­யி­லான சைக்கிள் சவாரிப் போட்டி இவ்­வ­ருடம் ஏப்ரல் மாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்தத் தொடரில் வடக்கு, கிழக்கு அணிகள் பங்­கு­பற்ற வேண்டும் என்றும் ஏற்­பாட்­டுக்­குழு விசேட அழைப்­பொன்றை விடுத்­துள்­ளது. அந்த வகையில் இந்தப் போட்டி சர்­வ­தேச தரத்­திற்கு அமைய நடத்­தப்­ப­ட­வுள்­ளது. விளை­யாட்டுத் துறையின் மூலம் சுற்­று­லாத்­து­றையை மேம்­ப­டுத்­தவும் இந்த சைக்கிள் சவாரி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. முதல் கட்­ட­மாக இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வுள்ள டீ – கப் சைக்கிள் சவா­ரியில் 100 பேர் பங்­கு­…

  7. ICC Cricket T20 World Cup 2021 Schedule, Team, Venue, Time Table, PDF, Point Table, Ranking & Winning Prediction ICC Men’s Cricket T20 World Cup 2021, the 7th T20 Cricket World Cup, has been scheduled between 17 October 2021 and 14 November 2021 in the UAE and Oman. Initially, the tournament was to be held in Australia from October 18 to November 15, 2020. However, in July 2020, the International Cricket Council (ICC) confirmed that the tournament had been postponed to 2021, due to the COVID-19 epidemic. In August 2020, the ICC reaffirmed India’s hosting of the 2021 tournament. ICC Men…

  8. வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டியின் 100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் நேற்று லண்­டனில் ஆரம்­ப­மா­கின்­றன. உலகின் அதி­க­வேக மனிதன் என்று வர்­ணிக்­கப்­படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்­பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொட­ருடன் தமது தட­கள வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்வு பெறு­கின்­றனர். லண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி 2012 …

  9. இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் சூழ்ச்சி ; இலங்கை அணிக்கு நடந்த அநீதி (வீடியோ இணைப்பு) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் போது நாணய சுழற்சியில் இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாகவும், அதை இந்திய அணிக்கு வழங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்ட போது,உபுல் தரங்க நாயணத்தை சுழற்றிய வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தலையென (HEAD) என கோரினார். பின்னர், போட்டி தீர்மானிப்பாளரான ஹேன்ட் பிக்ரொப்ட் பூ (TRAIL) என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார்.எனினும், மீண்டும…

    • 6 replies
    • 670 views
  10. திருட்டு வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர் முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர். 65 வயதாகும் இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995-ம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று அறிவித்…

  11. ஹல்க் ஹோகன் முதல் செத் ராலின்ஸ் வரை - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 1 வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் சுருக்கமாக `WWE'. சீமான் ஸ்டைலில் சொன்னால், உலக மற்போர் மகிழ் கலை நிறுவனம். பல ஆண்டுகளாக `ப்ரோ ரெஸ்லிங்' எனப்படும் வல்லுநர் மல்லாடல் போட்டிகளை நடத்திவரும் மிகப் பிரபலமான நிறுவனம். வெறும் ஜட்டிதான் அணிந்திருப்பார்கள். ஆனால், பெல்ட்டுக்காக அடித்துக்கொள்வார்களே... அவர்களேதான். அவர்களைப் பற்றித்தான் இந்தத் தொடர் முழுக்கப் பேசவிருக்கிறோம். ஏனெனில், கிரிக்கெட், சினிமாவைத் தாண்டி பெரும்பாலான இந்தியச் சிறுவர்களின் பேசுபொருளாக இருந்தவர்கள் / இருக்கிறவர்கள் இந்த பெல்ட் ப்ரியர்கள்தான். நாம் கிழித்துப் போட்ட காலண்டர் பேப்பர்களிலும், கடிகார …

  12. இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர் அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல் நிபுணர் Dr. பில் ஜோன்சி, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு அவர்களுக்கு உதவி ஆலோசனைகள் வழங்க இலங்கை வந்திருக்கின்றார். அந்த வகையில் ஜோன்சி அவர்களின் முதல் ஆலோசனை முகாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது. “நாங்கள் எமது புதிய பயிற்றுவிப்பளார் சந்திக்க ஹதுருசிங்கவின் வேண்டுகோளின் நிமித்தம் ஜோன்சியினை எங்களுக்காக வேலை செய்ய அழைத்திருக்கின்றோம். ஹதுருசிங்கவுக்கு எங்களது வீரர்களுடன் ஜோன்சி இருந்து வேலை செய்வது தேவையாக இருந்தது“ என இலங்கை கிரிக்கெட் வாரிய…

  13. பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்! கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது வீரர் முறியடித்துள்ளார். Photo Credit: Afgan Cricket board ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பீன்கர் பகுதி அணிக்காக விளையாடி வருபவர் பஹீர்ஷா மெஹ்பூப். கடந்த 2017 சீசனில் அறிமுகமான 18 வயது வீரரான பஹீர்ஷா, இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆமோ ரீஜன் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே 256 ரன்கள் குவித்தார். உலக அளவில் அறிமுகப் போட்டி…

  14. ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction 2018 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்டது. 8 அணிகளில் விளையாட 187 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 628.70 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. சில அணிகள் முழு பலத்துடன் கம்பீரமாக களமிறங்கவுள்ளன. சில அணிகளுக்கு ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் பலவீனமாக இருக்கிறது. ஏலத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு எண்ணிலடங்கா கேள்விகள். ``ஏன் அந்த பிளேயருக்கு இத்தனை கோடி", ``அவரை ஏன் யாரும் வாங்கலை", ``காச செலவு பண்ணாத்தான் என்ன, அத வச்சு என்ன பண்ணப் போறாங்க", "அவனை ஏன் வாங்குனாங்க" என சோஷியல் மீடியாவில் புலம்பித் தள்ளினார்கள் கிரிக்கெட் வெறியர்கள். …

  15. ரியல் மெட்ரிட்டில் இணைந்தார் குரூஸ் உல­கக்­கிண்ண அதி­ரடி இரட்டைக் கோல் வீரர் ஜேர்­ம­னியின் டோனி குரூஸ் ரியல் மெட்ரிட் கிளப் அணிக்­காக 6 ஆண்­டு­காலம் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்ளார். பேயர்ன்­மி­யூனிச் அணிக்­காக விளை­யாடி வந்த நிலை­யி­லேயே அவ­ருக்கு இப்­பு­திய ஒப்­பந்தம் கிடைத்­துள்­ளது. பிரே­ஸிலில் நடை­பெற்று முடிந்­துள்ள உல­கக்­கிண்ண தொடரில் பிரேஸில் அணிக்­கெ­தி­ரான அரை­யி­று­திப்­போட்­டியில் 24 வய­தான குரூஸ் இரு நிமிட இடை­வெ­ளியில் அடுத்­த­டுத்து இரு கோல்­க­ளைப்­போட்டு அதி­ர­வைத்தார். அப்­போட்­டியில் ஜேர்­மனிஇ பிரே­ஸிலை 7–-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்­டி­ருந்­தது. இந்­நி­லை­யி­லேயே உல­கக்­கிண்ண தொடரின் குரூஸின் சிறப்­பான திறமை வெளிப்­பாடு கார­ண­மாக ரியல் மெ…

  16. சிக்ஸர் மழை பொழிந்த டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உலக சாதனை! 120 பந்துகளில் 244 ரன்கள். இதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதை மட்டும் நிகழ்த்திக்காட்டினால் உலக சாதனை செய்யலாம். இதற்கு முன்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் எடுத்தபோது அந்தக் கடினமான இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றியடைந்த ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற 6800 + சர்வதேச, உள்ளூர…

  17. டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதி ஆட்டத்திற்கு நான்கு முனை போட்டி 09 JAN, 2023 | 04:50 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்தின் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற நான்கு முனை போட்டி நிலவுகிறது. அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பிற்கான போட்டி நிலவுகிறது. இந்த நான்கு அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. சதவீத புள்ளிகள் அடிப்படையில் தற்போது முதல் 4 இடங்களில் இருக்கும்…

  18. 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி Published By: DIGITAL DESK 5 07 MAR, 2023 | 04:31 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதியன்று பங்களாதேஷின் மிர்பூரில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓ…

  19. ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம் ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை. * வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் * வாண வேடிக்கைகள் * நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா அணிவகுப்பு 18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில…

  20. முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம் இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர். இலங்கை அணி தனது காலிறுதி போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றனர். இலங்கை அணியில் இவர்கள் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது ஜோடி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. குமார் சங்கக்கார இடது கை ஆட்டக்காரரான இவர் இதுவரை 403 ஒரு…

  21. 12 வயதிலேயே டெண்டுல்கரின் சாதனை...Gone!... முறியடித்த 'சர்ப்ரைஸ்' கான்!! பெங்களூர்: நடப்பு 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த போதும் அனைவரது பார்வையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'இளம்புயல்' சர்பராஸ்கான் மீதுதான் இருக்கிறது.. அவரது நேற்றைய அசத்தல் ஆட்டம் முன்னணி வீரர்கள் பலரையும் ஈர்த்திருக்கிறது. 1997ஆம் ஆண்டு பிறந்தவர் மும்பையைச் சேர்ந்த சர்பராஸ்கான்.. 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கும் போது சர்பராஸ்கான் சிறுவன் தான்.. இப்போது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் அறையில் சரிசமமாக நிற்கிறார்... 2009ஆம் ஆண்டு ஹாரீஸ் கோப்பைக்கான போட்டியில் சர்பராஸ்கான் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மு…

  22. வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி 27.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 94ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சயரூபன் 29 ஓட்டங்களை பெற…

  23. நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு அவுஸ்திரேலியா நடுவரான ஸ்டீவ் டேவிஸ் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 63 வயதான டேவிஸ் 25 வருடங்களாக நடுவராக கடமையாற்றியுள்ளார். நடைபெறவுள்ள, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இவர் நடுவராக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஸ்டீவ் டேவிஸ் கடமையாற்றியுள்ளா…

  24. கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்துபசாரம் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள பாகிஸ்தான் அணி­யினர் மற்றும் இலங்கை அணி­யி­ன­ருக்­கான விருந்­து­பசார நிகழ்வொன்று, இலங்­கைக்­கான பாகிஸ்தான் தூது­வ­ரா­ல­யத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷெய்யித் ஸக்கீல் தலை­மையில் கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் உள்ள போல் ரூமில் நேற்று முன்­தினம் இரவு நடைபெற்­றது. இந்­நி­கழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரி­க்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன அதி­கா­ரிகள், வெளி­நாட்டு தூது­வர்கள், அவற்றின் பிரதிநிதிகள், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்பினர் பைஸர் முஸ்­தபா, பாகிஸ்தான் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள், கிரிக்கெட…

  25. கிண்ணத்தை கைப்பற்றியது குளொசெஸ்டெயர்ஷையர் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது. பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும். இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.