விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
கிரிக்கெட் என்றில்லாமல் வேறு ஒரு கோணத்தில் நினைக்க முடியாத அளவு சந்தோசத்தை தருகின்றது. கடைசி ஓவரில் இன்று ஏபி வில்லியர்ஸ் அடித்ததை பார்த்துதான் இந்த கருத்து
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள் இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். …
-
- 1 reply
- 334 views
-
-
2025 Masters வெற்றியாளர் ரோரி மெக்கல்ரோய் Rory McIlroy இந்த வருட மாஸ்டேர்ஸ் சற்றுமுன் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ரோரி மெக்கல்ரொய் வெற்றியீட்டி பச்சை மேல்சட்டையைத், Green Jacket, தனதாக்கிக் கொண்டார். 35 வயதான ரோரி இதற்காக 14 வருடங்களாகப் போராடிக் கொண்டிருந்தார். 2011 ஆம் வருடப் போட்டி அவரின் வாழ்க்கையில் ஏறபடுத்திய வலியிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. நான்கு புள்ளிகள் முன்னணியில் இருந்து. கடைசி நாளில் காலடி எடுத்து வைத்தவர், கடைசியில் மிக மோசமாகத் தோற்றார். Meltdown என்று சொல்வார்கள். அவனால் ஒரு பந்தையும் fairwayல் அடிக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப மரங்களுக்கும், வெளியாலும் அடித்து, 8 புள்ளிகளால் பின்தங்கினார். மூன்றாம் நாள் முடிவில் முதலாவதாக இருந்தவர் கடைசி…
-
-
- 4 replies
- 321 views
-
-
இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்கப்பட்ட ஜொப்ரா ஆர்ச்சர் By A.Pradhap - தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் குழாத்திலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். ஜொப்ரா ஆர்ச்சர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்தார். எனினும், குறித்த தொடரை இங்கிலாந்து அணி 3-1 என கைப்பற்றியிருந்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்…
-
- 0 replies
- 322 views
-
-
-
- 16 replies
- 2k views
-
-
எனது பந்துவீச்சு முறை கடவுள் எனக்கு அளித்தது: இடது கை அதிசய ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் ஷிவில் கவுஷிக். | படம்: கே.வி.எஸ். கிரி. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒருமாதிரியான ஆக்சனுடன் வீசிய குஜராத் லயன்ஸ் இடது கை ஸ்பின்னர் ஷிவில் கவுஷிக் என்பவரை பலரும் கண்டிருக்கக் கூடும். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு நேரடியாக நுழைந்தவர், இன்னமும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடது கையை உயர்த்தி உடம்பை தாறுமாறாக வளைத்து பந்தை தனது ரிஸ்டின் உதறலுடன் சரியான லெந்தில் வீசி அசத்திய ஷிவில் கவுஷிக், அசப்பில் தென் ஆப்பிரிக்காவில் இதே போல் வீசிய பால் ஆடம்ஸ் என்ற இடது கை ஸ்பின்னரை நினைவு படுத்துகிறார். இடது கை லெக் ஸ்பின், கூக்ளி, என்று ப…
-
- 0 replies
- 369 views
-
-
பிறீமியர் லீக்: செல்சியை வென்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரின், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், செல்சியை லிவர்பூல் தோற்கடித்துள்ளது. செல்சியை, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்திருந்தது. லிவர்பூல் சார்பாக, டெஜான் லெவ்றோன், போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன், 25 அடி தூரத்திலிருந்து, போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றிருந்தார். இந்நிலையில், பிரான்ஸின் பரிஸா ஜேமா கழகத்திலிருந்து 32 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, மீண்டும் செல்சிக்கு திரும்பிய டேவிட் லூயிஸ் கொடுத்த பந்தை டியகோ கொஸ்டா கோலாக்கி, செ…
-
- 0 replies
- 343 views
-
-
மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ-யின் நிதியை நிறுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு லோதா கமிட்டி சீர்த்திருத்தங்களுக்கு உடன்படுவதாக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ நிதியளிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் 25 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அளிக்கும் நிதியை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ செப்டம்பர் 30-ம் தேதியன்று சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுத்த 13 மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.16.73 கோடி அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து…
-
- 0 replies
- 268 views
-
-
15 வயது பெண்கள் சமபோஷ உதைபந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன இரண்டாமிடம் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சமபோஷா கிண்ணத்திற்காக 15 வயது பெண்கள் அணிகளுக்கிடையே தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யா/மகாஜனக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இன்று(07.11.2016) நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருநாகல்/ நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை எதிர்கொண்டது மகாஜனா. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற, மகாஜன இர ண்டாமிடத்தை பெற்றது. http://www.onlineuthayan.com/news/19855
-
- 0 replies
- 373 views
-
-
ரெக்கார்ட் பிரேக்கிங்கில் கோஹ்லியின் சாதனை! #Infographics #Don'tMiss சாதனைகள் படைப்பதில் பெருஞ்சாதனை படைத்து சரித்திரம் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அப்பேர்ப்பட்ட சச்சினின் சாதனைகளையே ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டிருக்கிறார் விராட் கோஹ்லி. இந்த ஆண்டு விராட் கோஹ்லியின் பார்ம் உச்சக் கட்டத்தில் இருக்கிறது. ஒருதின போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி 20 போட்டிகள் என அத்தனையிலும் ஒரே சமயத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார். உலகிலேயே டெஸ்ட், ஒருதின போட்டிகள், டி 20 போட்டிகள் மூன்றிலும் ஐம்பது ரன்களுக்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மட்டும் தான். கோஹ்லியின் இந்த உலக சாதனையை இப்போதைக்கு எந்த வீரரும் முறியடிக்கவே முடியாது…
-
- 0 replies
- 397 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் ; 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதிப்போட்டியில் ரஸ்யாவின் அனஸ்டாசியா பவ்ல்யுசென்கோவாவை எதிர்கொண்ட வீனஸ் வில்லியம்ஸ் 6-4 என்ற அடிப்படையில் முதல் செட்டை வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 6-6 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் டை பிரேக்கர் செட்டை எதிர்கொண்ட வீனஸ் 7 -3 என்ற அடிப்படையில் வென்று அரையிறுதிக்கு தகுதி…
-
- 0 replies
- 338 views
-
-
ஒரே டி20: நியூஸிலாந்தை நொறுக்கியது தென் ஆப்பிரிக்கா ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்தை நொறுக்கிய தென் ஆப்பிரிக்க அணி. | படம்| ஏ.எப்.பி. ஆக்லாந்து, ஈடன்பார்க்கில் நடைபெற்ற ஒரே டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் தென் ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்த தவறைச் செய்தவர் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். தென் ஆப்பிரிக்கா ஹஷிம் ஆம்லா அதிரடி அரைசதத்துடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 14.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, கிறிஸ் மோரிஸ் அற்புதமான தொடக்க ஓவர்களில்…
-
- 0 replies
- 337 views
-
-
5-வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி 3-2 என தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி, 3-2 என தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான். ரஹ்மத் ஷா சதம் அடித்து அசத்தினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கும், அயர்லாந்திற்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட் நொய்டாவில் நடைபெற்றது. கிரேட் நொய்டாவை ஆப்கானிஸ்தான் சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வர…
-
- 0 replies
- 343 views
-
-
உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்ப வசதி என்ன தெரியுமா?! கால்பந்து விளையாட்டில் வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் புதிய தொழிநுட்ப முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தங்களால் உறுதியாக முடிவெடுத்து தீர்ப்பு வழங்க முடியாத சூழ்நிலையில், மூன்றாவது அம்பயர் எனப்படும் டி.வி அம்பயரின் உதவியை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் நாடுவார்கள். ஹாக்-ஐ (Hawkeye), ஸ்னிக்கோ மீட்டர் (Snick-o-Meter), ஹாட் ஸ்பாட் (Hot Spot) போன்ற தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வீடியோ காட்சியை சோதித்து மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்குவார். 1992-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட்டில் தேர்ட் அம்பயர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல விளையாட்டு…
-
- 0 replies
- 295 views
-
-
அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் டேனியல் ரிக்கார்டியோ பாரமுலா ஒன் கார்பந்தயத்தின் இறுதி போட்டியில் 10-வது இடத்தில் துவங்கிய டேனியல் ரிக்கார்டியோ முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பார்முலா ஒன் கார்பந்தயம் பல்வேறு கிராண்ட் பிரிக்ஸாக நடைபெற்றது. இதற்கான தகுதிச்சுற்றில் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன் முதல் இடம் பிடித்து ‘போல்’ நிலையை அடைந்தார். போல் நிலையை அடைந்த ஹாமில்டன் பந்தயத்தில் முதல் நபராக புறப்பட்டார். இந்த பந்தயத்தில்…
-
- 0 replies
- 351 views
-
-
பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) கூட்டுறவு கிண்ணத்தை (Fifa confederations cup) வென்ற உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி, பிஃபா வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் 2014ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கூட்டுறவு கிண்ண தொடருக்கு முன்னர் ஜெர்மனி அணி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிலி அணியை வீழ்த்தி முதல் முறை கூட்டுறவுக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி, தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்திற்கு வந்தது. இதனால் பிரேஸில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகள் முறையே 2 …
-
- 0 replies
- 364 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஹாட்ஸ்பர் அணியை 2-1 என வீழ்த்தியது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஹாட்ஸ்பர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சியா அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நேற்று லண்டனில் உள்ள வெம்ப்ளே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செல்சியா, ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடங்கிய 24-வது நிமிடத்தில் செல்சியா அணிய…
-
- 0 replies
- 423 views
-
-
இந்திய வீரர் கோலிக்காக.. பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் .. போட்டி நடுவே நெகிழ்ச்சி . , பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த கோலி ரசிகர் ஒருவர், உங்களின் சதத்தினை பாகிஸ்தான் மைதானத்தில் காண ஆவலாக உள்ளோம் என குறிப்பிட்டு பேனர் ஒன்றை கொண்டு வந்திருந்தார். “டியர் கோலி” இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு கோலி ரசிகர், மீண்டும் கோலி குறித்த போஸ்டர் ஒன்றை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திர…
-
- 1 reply
- 301 views
-
-
அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அசோசியேட் அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழையும் புதிய திட்டத்தை ஐசிசி வகுத்திருப்பது வாக்கு அரசியலே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்பதாக அது அமையாது என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள பத்தி ஒன்றில் கூறியிர்ப்பதாவது: முதலில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணி, டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் ஆகியவற்றை முன்னேற்றும் வழியை ஐசிசி பார்க்கவேண்டும், புதிய அணியை இந்த நிலையில் கொண்டு வருவது அதன் வேலையாக இருக்க முடியாது. மேலும் புதிய அணி சேர்க்கை என்ற இந்த அலங்காரப் பேச்சு, மற்றும் திட்டம் ஏற்கனவே இருக்கும் அணிகளில் எதுவும் தகுதி இழக்கச் செய்யப்படமாட்டாது என்பதை தெளிவாக பறை சாற்றுகிறது. அயர்…
-
- 0 replies
- 465 views
-
-
இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்! இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, நேற்று(21) மாலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்துள்ள சந்திக ஹத்துருசிங்க, நேற்று இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டார். சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின்…
-
- 1 reply
- 572 views
-
-
இந்திய மொடல் அழகி மஷ_ம் சின்கா என்பவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷோன் டைட் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் 12ஆம் திகதி இருவருக்கும் மும்பையில் திருமணம் இடம்பெற்றுள்ளது. டைடின் அவுஸ்திரேலிய நண்பர்கள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சகீர் கான் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோரும் திருமணத்தில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு இருவரும் பாரீஸில் இருந்தபோது ஷோன் டெய்ட் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று மஷ_ம் தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%…
-
- 0 replies
- 420 views
-
-
பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 10:00 AM (என்.வீ.ஏ.) மூன்று வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இங்கிலாந்துக்காக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததன் பலனாக கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச இருபது 20 போட்டியில் அவரது அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
https://www.thepapare.com/thepapare-football-championship-2022-final-jaffna-central-st-joseph-preview-tamil/
-
- 2 replies
- 702 views
- 1 follower
-
-
மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை; 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டதையடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷாந்தா ரணதுங்க இது குறித்துக் கூறும்போது, “கொள்கை அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறோம். டி20 கிரிக்கெட்டிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது, ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்” என்றார். நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் இ…
-
- 0 replies
- 328 views
-
-
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் - முன்றரை மணி நேரம் போராடி காலிறுதியில் தோல்வி அடைந்தார் பெடரர் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. …
-
- 1 reply
- 557 views
-