Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கிலாந்து மண்ணை கௌவ்வும் இங்­கி­லாந்து - அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5-–0 என வெள்ளையடிப்பு செய்யப்படும் என ஆஸியின் முன்னாள் பந்­து­வீச்­சாளர் கிளென் மெக்ராத் கூறி­யுள்ளார். கடந்த ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5–-0 என்ற கணக்கில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தொடரை பறி­கொ­டுத்­தது. இதைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள தொட­ரிலும் இங்­கி­லாந்து அதே மாதிரி தோல்­வியைத் தழுவும் என மெக்ராத் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். அவுஸ்­தி­ரே­லியா -– இங்­கி­லாந்து இடையே நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடை­பெ­ற­வுள்­ளது. இது தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லிய வேகப்­பந்து வீச்­சாளர் கிளன் மெக்ராத் கூறு­கையில்இ அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மோத விரும…

  2. மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சுழல் பந்து வீச்சாளர்கள் விருந்தினர் அணிக்கு தலை வலி கொடுத்துள்ளார்கள். மேற்கு இந்திய தீவுகள் : 170/3 இங்கிலாந்து: 143/9 ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவல் http://www.espncricinfo.com/west-indies-v-england-2013-14/engine/match/636536.html

    • 0 replies
    • 460 views
  3. இங்கிலாந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் செயற்படவேண்டும்-பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ரசிகர்கள் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை விரும்பும் வகையில் நாம் செய ற்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் துணைத் தலைவர் தெரிவித்து ள்ளார். இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்தவர் அலஸ்டைர் குக். கடந்த வாரம் குக் தனது பத வியை ராஜினாமா செய்தார். இதனால் ஜோ ரூட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோ க்ஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் முதன்முறையாக பத்திரிகையா ளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மீண்டும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரு ம்பும் வகையில் நாம் செயற்படுவது அவசியம். …

  4. இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, “இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட…

  5. இங்கிலாந்து வீரர் மொயீன் அலியின் காஸா ஆதரவு உணர்வை முடக்கியது ஐசிசி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் 'பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். உடனே ஐசிசி சமயம் மற்றும் அரசியல் சார்ந்த செய்திகள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட்களை அணியக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மொயீன் அலியின் இந்தச் செயல்பாடு மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்ததே தவிர அரசியல் அல்ல என்று ஆதரவு அளித்துள்ளது. அதாவது, மொயீன் அலி தனது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறலாம், ஆனால் கிரிக்கெட் மைதான…

  6. சிரிலங்காவுக்கு எதிரான மட்டையாட்டம் இங்கிலாந்து வெற்றி -தமிழர்கள் கொண்டாட்டம். சிங்களப் பேரினவாதத்தின் ஆசீர்வாதத்தினை பெற்ற அணியான சிரிலாங்காவின் மட்டையாட்ட விளையாட்டுத் தொடரில் இறுதியாக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ் வெற்றியினை பிரித்தனியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிப்புக் கொடுத்து கொண்டாடினார்கள். தமிழர்களுடன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வழியே சென்றவர்களுக்கு இனிப்புக்கள் கொடுத்ததோடு தமிழீழத்தின் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சிரிலங்காவுடன இங்கிலாந்து விளையாடக்கூடாது என பிரித்தானிய தமிழ் இளையோர்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புப் போராட்டம் நடாத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. http://rste.org/2011/07…

    • 0 replies
    • 875 views
  7. இங்கிலாந்து வெற்றி : நியூசி., ஏமாற்றம் மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி ஒரே ஒரு ‘டுவென்டி-20’ போட்டியில் பங்கேற்றது. மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜோ ரூட் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ராய் (23), ஹேல்ஸ் (27) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த ஜோ ரூட் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பேரிஸ்டோவ் (1), கேப்டன் மார்கன் (4) ஆகியோர் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அதிரடியாக ரன்கள் சேர்த்த ரூட், ‘டுவென்டி-20’ அரங்கில் தனது இரண்டாவது அரைசதத…

  8. ஸ்பெயினுக்கேதிரான சிநேகிதபூர்வ ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 கோல் வித்தியாசத்தில் வென்றது ,முழுக்க சொதப்பி விளையாடி வென்றது ஆச்சரியம் .

  9. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் 400 விக்கெட் வீழ்த்தினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். #NZvENG #StuartBroad நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் பகல்- இரவு ஆட்டமான நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 58 ரன்னில் சுருண்டது. டிரென்ட் போல்டு 10.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்தினார். டிம் சவுத…

  10. இங்கிலாந்து ஹவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ திடீர் மரணம்! இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூவின் திடீர் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மேத்யூ ஹாப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகை போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள…

  11. இங்கிலாந்து, ஆஸி ஒ.ச. போட்டித் தொடர்: மீள் பார்வை இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. உலக சம்பியன் அவுஸ்திரேலியா அணி 3-2 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது. இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றி பெற்று ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தாலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் வெற்றி பெற்று தாம் உலகச்சம்பியன் என்பதனை நிரூபித்துவிட்டனர். ஆனாலும் இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இது பெரிய தோல்வியாக கருதமுடியாது. உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து…

  12. இங்கிலாந்து, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் மீள் பார்வை இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற தொடரில் பாகிஸ்தானுக்கு தொடர் வெற்றி கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை ஆரம்பித்து இருந்தாலும், பாகிஸ்தான் அணி அந்த ஆதிக்கத்தை உடைத்து தங்கள் ஆதிக்கத்தை காட்டி வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி பலமான அணியாகவும் தொடரைக் கைப்பற்றும் வாய்பை அதிகம் கொண்ட அணியாகவும் தொடரை ஆரம்பித்தது. அதை செய்தும் காட்டி விட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்தது? மிகுந்த சவாலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போன்று முதற் போட்டியின் வெற்றி வாய்ப்பு போதிய வெளிச்சம் இன்மையால் கை நழுவிப் போ…

  13. இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…

  14. இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது. தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, விக்க…

  15. இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில், இலங்கை அணியில் தாராளமாக பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும…

  16. இங்கிலாந்துக்கு எதிராக எங்கு போய் ஒளிந்து கொள்வது? - பிரமிப்பிலும் ஏமாற்றத்திலும் ஏரோன் பிஞ்ச் சதமெடுத்த ஏரோன் பிஞ்ச். முதலில் பேட் செய்ய இங்கிலாந்தை அழைத்தால் ஸ்கோர் 500 பக்கம் செல்கிறது, சரி நாம் முதலில் பேட் செய்வோம் என்று முடிவெடுத்து 310 ரன்களை அடித்தாலும் இங்கிலாந்து 45 ஓவர்களில் அந்த இலக்கை ‘ஃப்பூ’ என்று ஊதித்தள்ளுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு என்னதான் வழியிருக்கிறது என்கிறார் அதன் தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச். 4-0 என்று ஆஸ்திரேலியா இன்னொரு ஒயிட்வாஷுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டினார் பிஞ்ச். …

  17. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20-ல் 3 ரன்களில் வெற்றி: பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா தென் ஆப்பிரிக்கா வெற்றி. | படம்.| ஏ.எஃப்.பி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நல்ல பார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய், பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டதால் (ரன் அவுட்) அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டான்டனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 …

  18. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கிறிஸ் மோரிஸ், ஆலிவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் இன்று நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. முதல் டெஸ்ட்டில் இடம்பெறாத தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் இந்த டெஸ்ட்டில் இடம்பிடித்தார். ஒழுங்கீனமாக…

  19. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டி நடராஜன் விளையாடுவது சந்தேகம் இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. பதிவு: மார்ச் 10, 2021 09:08 AM அகமதாபாத், இந்தியா - இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் டி நடராஜன், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பய…

  20. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரபாடா வருகையால் தென் ஆப்ரிக்கா உற்சாகம் ரபாடா - Getty Images ரபாடா - AFP ரபாடா - Getty Images ரபாடா - AFP தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பின் இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா ஆடுவதால் தென் ஆப்ரிக்க அணி அதிக உற்சாகத்துடன் உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து…

  21. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்…

  22. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. #SCOTvENG ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வ…

  23. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோலண்ட்-ஜோன்ஸ் அறிமுகமாகியுள்ளார். அவருடன் ஃபின், வில்லே ஆகியோர் ஆடும் லெவனில…

  24. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு மிஸ்பா உல் ஹக். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐக்கிய அரபு அமீரகத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இடது கை பேட்ஸ்மென் ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிராக பவாத் ஆலம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் அவர் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொழும்புவில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 168 ரன்களை அடித்தார் பவாத் ஆலம். பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாத், ஷான் மசூத்…

  25. இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நான்கு விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் குக் 75 ரன்களும், பெல் 85 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் யுவராஜ்சிங் 61 ரன்களும், சுரேஷ் ரெய்னா 50 ரன்களும் எடுத்தனர். மிக அற்புதமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்த JC Tredwell ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியின் மிக அற்புதமான படங்கள், மற்றும் முழு ஸ்கோர் விவரங்கள் பார்க்க.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.