விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
2016 ரியோ டி ஜெனெய்ரோ ஒலிம்பிக் விளையாட்டு விழா; 8 மணி நேரத்தில் 2 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெறவுள்ள 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 2 இலட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்கான டிக்கெட்களைக் கொள்வனவு செய்வதில் இரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டியதால் முதல் ஒரு மணி நேரத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்…
-
- 0 replies
- 263 views
-
-
16 DEC, 2024 | 06:33 PM (நெவில் அன்தனி) சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆர்ஜன்டீன வேகப்பந்துவீச்சாளர் ஹேர்னன் ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக் நிகழ்த்திய வீரர்களுக்கான அரிய சாதனை ஏடுகளிலும் அவர் இணைந்துகொண்டுள்ளார். அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உப பிராந்திய அமெரிக்காக்கள் (Americas) தகுதிகாண் சுற்றிலேயே ஆர்ஜன்டீன வீரர் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார். புவனஸ் அயர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கேமன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஹேர்னன் ஃபெனெல்…
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
IPL லில் பங்கேற்பதற்கு 714 வீரர்கள் விண்ணப்பம் January 24, 2016 இந்தியன் பிரீமியர் லீக் 2016 ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு 714 வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது ஐபிஎல் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது. இத் தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 714 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 300 வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் தெரிவு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பித்துள்ள வீரர்களில் பாகிஸ்தான் மற்றும் இ…
-
- 0 replies
- 557 views
-
-
ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ – சந்தர்போல் 2016-02-04 12:30:48 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரேன் சந்தர்போல், உள்ளூர் கிரிக்ெகட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவில்லை எனக் கூறியுள்ளார். கயானா கிரிக்கெட் அணிக்காக இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் விளையாட உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் கிரிக்ெகட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை பெறுவதற்காகவே சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவிக்க நிர்ப்…
-
- 0 replies
- 409 views
-
-
பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி. 'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை' டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். வ…
-
- 2 replies
- 878 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்.தினேஷ் குமார் பதவி, பிபிசி தமிழுக்காக 12 நிமிடங்களுக்கு முன்னர் 2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது. இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அறிமுகமாகவுள்ளார். எப்படி சாதித்தார் சாய் சுதர்சன்? சமூக வலைதளங்களில் ஆக்டிவ…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
ஓய்வின் பின்னர் மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் இணைந்த க்ளென் மெக்ஸ்வெல் By Akeel Shihab தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய அணியின் இரு குழாம்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதிப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள குறித்த இரு த…
-
- 0 replies
- 734 views
-
-
இராகுலன், உத்தமனால் சம்பியனாகிய கே.சி.சி.சி -குணசேகரன் சுரேன் கருணாமூர்த்தி இராகுலன் மற்றும் சிவகுருநாதன் உத்தமன் ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகம் நடத்திய முக்கோண வெற்றிக்கிண்ணத்தை கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (கே.சி.சி.சி) அணி கைப்பற்றியது. சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகள் 50 ஓவர்கள் கொண்ட இந்த முக்கோண வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியில் பங்குபற்றும். அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தரவரிசையில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஜொலிஸ்ரார்ஸ் அணி ஆகியன அ…
-
- 0 replies
- 381 views
-
-
தோனியின் 9,000 ரன்களும் கவனிக்கத்தக்க புள்ளிவிவரமும்! படம்.| கெட்டி இமேஜஸ். மொஹாலியில் நேற்று 4-ம் நிலையில் களமிறங்கிய தோனி, தனது பழைய அதிரடி ஆட்டத்தில் 80 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார், இதில் அவர் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் தோனி 9,000 ரன்களைக் கடந்தார், இதில் சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதாவது, நேற்று சக்தி வாய்ந்த பல ஷாட்களை ஆடிய தோனி 91 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 80 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பாக குமார் சங்கக்காரா, ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்ததையடுத்து தோனியும் பட்டியலில் இணைந்தா…
-
- 0 replies
- 340 views
-
-
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவீரர் நினைவு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடக்கம் பிரான்சில் தமிழர்விளையாட்டுத்துறைபிரான்சுஈழத்தமிழர்உதைபந்தாட்டச்சம்மேளனஆதரவுடன் நடாத்தும் மாவீரர்நினைவுசுமந்தபோட்டிகளிலில் உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியின் இறுதிசுற்றான 1வது 2வது இடத்திற்கானபோட்டிகள் இன்றுசெவரோன் மாநகரத்தில் இடம் பெற்றிருந்தது. நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழத்தினருக்கும்,ஈழவர்விளையாட்டுக்கழகத்தினருக்கும் நடைபெற்றபோட்டியில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகத்தினர்வெற்றிபெற்றிருந்தனர். உதயசூரியன் விளையாட்டுக்கழகத்திற்கும்,தமிழர்விளையாட்டுக்கழகம் 93 ற்கும் நடைபெற்றபோட்டியில் தமிழர்விளையாட்டுக்கழகம் -93 வெற்றியீட்டியிருந்தது. Bபிரிவுக்கானபோட்டி…
-
- 0 replies
- 378 views
-
-
டோனியின் 70 ரன் வீண்: பெங்காலிடம் தோல்வியடைந்து இறுதி வாய்ப்பை இழந்தது ஜார்க்கண்ட் விஜய் ஹசாரே தொடரில் மகேந்திர சிங் டோனி 70 ரன்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே அரையிறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி பெங்கால் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணியின…
-
- 1 reply
- 442 views
-
-
கிரிக்கெட்டுக்கு பை-பை... அடுத்து லாயர்... 25 வயதில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜபர் அன்சாரி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது இடது கை சுழற்பந்து வீச்சுக்காக அறியப்பட்ட இவருக்கு 25 வயதேயாகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2015-ம் ஆண்டுதான் அவர் முதன்முறையாக விளையாடத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டிகளிலும் இவர் அணியில் இருந்தார். இப்படி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி விளையாடி வந…
-
- 0 replies
- 284 views
-
-
வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? Tamil வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும் யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், தாம் கடந்து வந்த கடந்த கால வெற்றிகளை எதிர் காலத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் முன்னணி அணிகளில் ஒன்றாக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது. …
-
- 0 replies
- 495 views
-
-
பாகிஸ்தான் - வேர்ல்ட் வெலன் அணிகள் மோதும் டி-20 போட்டிகள் அறிவிப்பு! #PAKvsWXI 2009-ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகமும், தங்களது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, 'இனியாவது எங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளை…
-
- 0 replies
- 376 views
-
-
300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது. மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலி…
-
- 4 replies
- 1.2k views
-
-
விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்க்கும் டோனி: வார்னர் பாராட்டு விராட் கோலியை சிறந்த கேப்டனாக வளர்த்து வரும் டோனியை செயலை ஆஸ்திரேலிய துணை கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். என்றாலும் விராட் கோலிக்கு அதிக அளவில் உதவி வருகிறது. சில நேரங்களில் கேப்டன் போன்றே செயல்படுகிறார். டோனியின் செயல்…
-
- 0 replies
- 1k views
-
-
உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆஃப் ஸ்பின் வீசிய மலிங்கா இலங்கையின் கலக்கல் வேகப்பந்து வீச்சாளர் உள்நாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஃப் ஸ்பின் வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 300 ஒருநாள் போட்டி விக்கெட்டுகளைக் கடந்த மலிங்கா சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் லாகூரில் நடந்த 3-வது டி20 போட்டிக்கு அங்கு செல்ல மறுத்த வீரர்களில் மலிங்காவும் ஒருவர். இதனையடுத்து டி20 தொடர் முழுதிலும் மலிங்கா ஆடமுடியாமல் போனது. இந்நிலையில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஏ-டிவிஷன் நாக் அவுட் போட்டியில்…
-
- 0 replies
- 514 views
-
-
சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம் சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சி…
-
- 0 replies
- 583 views
-
-
அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேய…
-
- 1 reply
- 415 views
-
-
மலிங்கவுக்கு பிரியாவிடை இல்லை? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான லசித் மலிங்கவுக்கு பிரியாவிடைப் போட்டியொன்று வழங்கப்படாது எனத் தெரிகின்றது. ஏனெனில், தங்களது கட்டமைப்புகளில் தற்போது இல்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் கிரேமி லப்ரோய் கூறியுள்ளார். இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, லசித் மலிங்கவின் பிரியாவிடைப் போட்டியாக பயன்படுத்தப்படுமான என வினவப்பட்டபோது, “இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டமைப்புகளில் பிரியாவிடைகள் தற்போது இல்லை. இதை எங்களது கொள்கையாக இலங்கை கிரிக்கெட் சபை கொண்டுள்ளது. ஆகவே, மலிங்கவுக்கான பிரியாவிடை…
-
- 0 replies
- 280 views
-
-
இரட்டை சதம் அடித்தார் ஆம்லா: 552 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா டிக்ளேர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்த்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹஷிம் ஆம்லா 208 ரன்கள் எடுத்தார். அவர் 475 நிமிடங்கள் நின்று 371 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகளுடன் 208 ரன்களை எடுத்து சுலைமான் பென் பந்தில் ஒருவழியாக ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்காவின் வான் ஸில் என்பவரும் 130 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 552 ரன்கள். இந்நிலையில் ஆம்லா டிக்ளேர் செய்தார். நேற்று 141 ரன்களில் இருந்த ஏ.பி.டிவிலியர்ஸ் இன்று 152 ரன்களில் பென் பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தில் மே.…
-
- 2 replies
- 432 views
-
-
இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நான் பொறுப்பல்ல! ட்விட்டரில் கங்குலி தகவல் தன் பெயரில் உள்ள இன்ஸ்ட்ராகிராம் போலியானது அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ‘தாதா’ என வர்ணிக்கப்படும் சவுரவ் கங்குலி ஓய்வுக்குப் பின்னரும் அணிக்காக பல்வேறு பங்களிப்பை வழங்குகிறார். சமூகவலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பந்துவீச்சாள…
-
- 0 replies
- 450 views
-
-
உலக சிலம்பம் சம்பியன்ஸிப் போட்டி இந்தியா பெங்களூரில் மே 12ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, சுவீட்சர்லாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், பெல்ஜியம், இத்தாலி, துபாய் ஆகிய பத்து நாடுகள் பங்குப்பற்றின. சிலம்பத்தின் பகுதிகளான நெடுகம்பு வீச்சு, இரட்டை நடுகம்பு வீச்சு, வேல்கம்பு ஆகிய போட்டிகளுக்காக மலையகத்திலிருந்து சென்ற 19 வீரர்கள் 69 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இவ்வீரர்களுக்கு பயிற்சியை திவாகரன்,ராம்குமார்,தினேஸ்குமார் ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/254363
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்குடன் 6 விக்கெட் வீழ்த்திய கல்லூரி மாணவர்! வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர் காஜிசோ ரபேடா ஹாட்ரிக் சாதனையுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிர்பூரில் நடந்த இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் 36.3 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்க தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபேடா, 8 ஓவர்களில் 3 மெய்டனுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிம் இக்பால்,லிட்டான் தாஸ், மக்முதுல்லா ஆகியோரை டக்அவுட் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை வேறு படைத்தார். இதன்…
-
- 0 replies
- 330 views
-