விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா - படம்உதவி: பேஸ்புக் செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல் அ-அ+ இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் திணறி வருகின்றனர். மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. #WIvsSL #TestSeries பார்படாஸ்: வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்…
-
- 4 replies
- 771 views
-
-
இங்கிலாந்துக்கு எதிராக எங்கு போய் ஒளிந்து கொள்வது? - பிரமிப்பிலும் ஏமாற்றத்திலும் ஏரோன் பிஞ்ச் சதமெடுத்த ஏரோன் பிஞ்ச். முதலில் பேட் செய்ய இங்கிலாந்தை அழைத்தால் ஸ்கோர் 500 பக்கம் செல்கிறது, சரி நாம் முதலில் பேட் செய்வோம் என்று முடிவெடுத்து 310 ரன்களை அடித்தாலும் இங்கிலாந்து 45 ஓவர்களில் அந்த இலக்கை ‘ஃப்பூ’ என்று ஊதித்தள்ளுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு என்னதான் வழியிருக்கிறது என்கிறார் அதன் தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச். 4-0 என்று ஆஸ்திரேலியா இன்னொரு ஒயிட்வாஷுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டினார் பிஞ்ச். …
-
- 0 replies
- 394 views
-
-
வடக்கு மாணவி ஆஷிகா பளுதூக்கல் போட்டியில் தேசிய சாதனை Weiterempfehl(நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவ் வருட தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். மேலும் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்துக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. பொலன்னுறுவை விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டிகளின் ஆரம…
-
- 3 replies
- 677 views
-
-
யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்! இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள். குறித்த இரண்டு வீரர்களும் வடமாகாண அணி சார்பில் பிரகாசித்த நிலையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 852 views
-
-
சாம்பியன்ஸ் டிராபியை இங்கிலாந்தில்தானே ஆடினோம்... வங்கதேசத்தில் இல்லையே?- விராட் கோலியின் விகடம் இங்கிலாந்து தொடருக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சாஸ்திரி, விராட் கோலி. இங்கிலாந்தில் மிக நீண்ட தொடருக்குச் செல்லும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடப்போயிருந்தால் கூட நான் இவ்வளவு ஃபிட் ஆக இருந்திருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி 2014 தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடமே விக்கெட்டைப் பறிகொடுத்தது பற்றி மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்ப கொஞ்சம் சீரியசாக ஆனால் நிறைய விகடத்துடன் பதிலளித்தார் விராட் க…
-
- 0 replies
- 672 views
-
-
‘பேரழிவுக்குத்தான் 2 புதிய பந்து’: சச்சின் காட்டம்; வக்கார் யூனிசும் ஆதரவு சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம் ஒருநாள் போட்டியை பேரழிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்தான் 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கடுமையாகச் சாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் இரு புதிய பந்துகள் இரு அணி பேட்டிங்கின்போதும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை கொண்டு வந்தது. கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும், பார்வையாளர்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைய வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிமுறையைத் திருத்தி அமைத்தது. …
-
- 1 reply
- 650 views
-
-
கால்பந்து உலகக்கோப்பை: இந்தியாவுக்கான 'மெஸ்ஸி' எப்போது கிடைப்பார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 7.6 பில்லியன் - இது உலகின் தோராயமான மக்கள் தொகை. 736 - இது 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை. 0 - இதுநடப்பு உலகக்கோப்பையில் இடம்பெற்ற இந்திய வீரர்களின் எண்ணிக்கை. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீண்டகாலமாக உலகக்க…
-
- 0 replies
- 540 views
-
-
2018 கால்பந்து உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளின் இரண்டாவது நாளான ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெற்ற மூன்று ஆட்டங்களும் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவை. அதில், உலகெங்கிலும் கால்பந்து ரசிகர்களுக்கு போர்ச்சுகல் மற்ற…
-
- 0 replies
- 407 views
-
-
அகதி முகாம் முதல் உலகின் 'நம்பர் ஒன்' பௌலர் ஆனது வரை - ரஷீத் கான் போரால் சிதிலமடைந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒரு 19 வயது பௌலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி பேட்ஸ்மேன்களை கலக்கமடையச் செய்வார் என்று சில காலம் முன்பு வரை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆனால், அவர்தான் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தற்போது உலகிலேயே முதல் இடத்தில் உள்ளார். அவர்தான், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் அபிமானத்தையும் சம்பாதித்த ரஷீத் கான். வெறும் 44 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வ…
-
- 0 replies
- 661 views
-
-
ஜேசன் ராய், ஜோஸ் பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் 4வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி அ-அ+ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #Australia #England லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய …
-
- 0 replies
- 386 views
-
-
இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு 3 இற்கான (டிவிஷன் III) கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அணிக்கு இரண்டு இன்னிங்ஸ்களாக அமையும் இந்த ஒரு நாள் போட்டித் தொடரில், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்காக ஆடி வரும் மதீஸ்வரன் சன்சயன், கனகரத்தினம் மத்திய வித்தியாலயத்திற்கு (ஸ்டான்லி கல்லூரி) எதிரான போட்டியில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார். வலதுகை துடுப்பாட்ட வீரரான சன்சயன் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கன…
-
- 3 replies
- 557 views
-
-
கால்பந்து ரசிகர்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் தேவையில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக ஆட்சிபுரியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பெரிய ஆனந்தம் என்ன இருந்துவிடப் போகிறது? உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே, அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக, தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் ரொனால்டோ! இந்த ஆட்டத்தை போர்ச்சுகல் vs ஸ்பெயின் என்று ஃபிஃபாவின் ரெக்கார்டுகள் சொல்லும். ஆனால், இதை ரொனால்டோ vs ஸ்பெயின் என்றுதான் வரலாறு சொல்லும். உலகக் கோப்பை அட்டவணை அறிவ…
-
- 0 replies
- 748 views
-
-
உலகக் கிண்ணத்தை நடத்துகிறது வட அமெரிக்கா 2026ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகள் நடாத்துவதற்கு, மொராக்கோவைத் தோற்கடித்து தெரிவாகியுள்ளன. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/உலகக்-கிண்ணத்தை-நடத்துகிறது-வட-அமெரிக்கா/44-217678
-
- 1 reply
- 467 views
-
-
கே.சி.சி.சி. வெற்றிக் கிண்ணம் ஸ்கந்தாஸ்ரார் அணி வெற்றி கே.சி.சி.சி வெற்றிக் கிண்ண வெள்ளி விழா தொடரின் 4 ஆவது போட்டி 7.04. 2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது ஸ்க ந்தாஸ்ரார் அணி, ஹாட்லி யைற்ஸ் அணியை 5 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லியைற்ஸ் அணி 26.3 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றனர். சாகித்தியன்-14, மணி மாறன்-33, சதீஸ்-13, பிரசாந்-16, பிரதீப்-28, புருசோத்மன்-17 ஓட்டங்களைப் பெற் றனர். களத்தடுப்பில் ஸ்கந்தா ஸ்ரார் அணிசார்பாக புருசோ த்மன், சோபிதன், தரணிதரன், அஜின் தலா ஒரு இலக்கி னைய…
-
- 0 replies
- 526 views
-
-
ரஷ்யாவில் 2018 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்குகிறது. படத்தின் காப்புரிமை Getty Images ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் நடக்கும் கோலாகல தொடக்க விழாவைத் தொடர்ந்து முதல் போட்டியில் ரஷ்யாவுடன் செளதி அரேபியா மோதுகிறது. இன்று தொடங்கும் கால்பந்து திருவிழாவில், நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. 32 நாட்களுக்கு மேல் நடக்கவுள்ள இந்த தொடரில், 64 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த போட்டிகள் ரஷ்யாவில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கவுள்ளன. …
-
- 2 replies
- 955 views
-
-
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கேலிக்கூத்தானது - அண்டர்சன் இந்தியாவிற்கு எதிராக 42 நாட்களில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணை கேலிக் கூத்தானதென இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ் அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் முதலில் இருபதுக்கு - 20 போட்டித் தொடரும், அதன்பின் ஒருநாள் போட்டித் தொடரும், இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடரும் இடம்பெறவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டித் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஒருநாள் தொடர் ஜூ…
-
- 0 replies
- 725 views
-
-
மெஸ்சி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி அ-அ+ இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi மும்பை: கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. …
-
- 0 replies
- 494 views
-
-
வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா?-அப்ரிடி பதில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் சிங்கத்துடன் அவரின் மகள், தனதுவீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டும் அப்ரிடி - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா என்பது குறித்து பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானின் அதிரடி ஆட்டக்காரரும், ‘லெக் ஸ்பின்னருமான’ ஷாகித் அப்ரிடியை அந்நாட்டு ரசிகர்கள் செல்லமாக ‘பாகிஸ்தான் லயன்’(பாகிஸ்தான் சிங்கம்) என்று அழைப்பார்கள். ஆனால், அதற்கான காரணம் அவரின் வீட்டில் உண்மையான சிங்கம் வளர்த்ததால்தான் அப்படி அழைத்தார்களா என்பது இப்போதுதான் தெரிந்துள்ளது. கடந்த …
-
- 0 replies
- 845 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 371 ரன் குவித்தது ஸ்காட்லாந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கத்துக்குட்டி அணியான ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. #SCOTvENG ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கடைக்கோடியில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரேயொரு போட்டி இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வ…
-
- 1 reply
- 512 views
-
-
செம்மண் கோர்ட் ராஜாவான நடால் 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்றார் 7-ம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி 11-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார் ரபெல் நடால். #FrenchOpen கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நடந்தது. இதில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் கோலாலம்பூரில் நடந்த மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனும், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்றது வங்கதேச அணி. கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகாடெமி ஓவல் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக ஆசியக்கோப்பை டி20 போட்டி நடந்து வந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 …
-
- 0 replies
- 349 views
-
-
வெற்றியின் போதெல்லாம் எதிரணியினரைப் பகடி செய்யும் வ.தேச அணியின் பாம்பு டான்ஸ்: கோப்பை எங்கே? வெற்றிகள் எங்கே? எங்கே நாகின் டான்ஸ்? | படம்: ட்விட்டர். வங்கதேச அணி குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் ஒரு அச்சுறுத்தலாக எழுந்தது, ஆனால் அதன் புகழ் குறுகிய காலத்திற்கானது. காரணம் சமீபமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் உதை வாங்கியது வங்கதேசம். வெற்றி பெற்ற குஷியில் ஆப்கான் விக்கெட் கீப்பர் ஷஜாத் வங்கதேசத்தைப் பகடி செய்யும் பாம்பு டான்ஸ் அல்லது நாகின் முத்திரையைக் காட்டில் நடனம் ஆடி வெறுப்பேற்றினார். 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய பிறகே உள்ளூர் பத்…
-
- 0 replies
- 502 views
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப் பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது. இதில் உலகின் முத…
-
- 0 replies
- 403 views
-
-
சேவாக் அணிக்கு வந்த புதிதில் என்னுடன் பேசமாட்டார்: சச்சின் ருசிகரப் பதிவு படம். | விபின் பவார். இப்போது ட்விட்டரில் கலக்கி வரும் அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் உண்மையில் ஒரு கூச்ச சுபாவமான மனிதர், அதிகம் பேச மாட்டார் என்று கூறினால் அது இப்போது நம்பும்படியாக இருக்காது, ஆனால் கூட இருந்த சச்சின் சேவாக் பேசமாட்டார் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், சேவாக் இருவரும் தங்களது கால பழக்கங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். தொடக்க வீரர்கள் களத்தில் மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் தங்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம், இதே போல்…
-
- 0 replies
- 456 views
-