Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெ…

  2. இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? – மட்டு.நகரான் 104 Views கிழக்கு மாகாணம் இயற்கையின் உறைவிடமாகவும், சுற்றுலாத்துறையினரைக் கவரும் பகுதியாகவும் கருதப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கு பகுதியென்பது இயற்கை அன்னையின் கொடையாக கருதப்படுகிற போதிலும், இன்னும் உலகின் கண்களுக்கு தெரியாத பகுதியாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் தங்களது இயற்கையைப்பேணி, அதனை ஏனையவர்கள் கண்டு ரசிக்கும் நிலையினை ஏற்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் பாரிய வருமானங்களை இப்பகுதி ஈட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுப்பட்டு வருகின்றது. வடகிழக்கில் …

  3. வணக்கம் தாய்நாடு... அரியாலை

  4. நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தேசியக்கட்சிகளில் குறிப்பாக ஐக்கியதேசியக்கட்சி(UNP)யிலோ அல்லது சுதந்திரக் கட்சி(SLFP)யிலோ வாக்கு கேட்டு சூறையாடப்படும் தமிழர்களின் வாக்குகள் மாற்று இன முதலமைச்சர் ஒருவரையே பெற்றுத்தரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அக்கறையில்லாத தன்மையுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நடந்து கொண்டு வருகின்றதையே அவதானிக்க முடிகின்றது. தற்போதைய நடவடிக்கைகளும் அதையே சுட்டி நிற்கின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் வறுமையைப்பயன்படுத்தி வாக்குகளைச் சூறையாட தேசியக் கட்சிகள் புறப்பட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டும் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றது அல்லது உறங்குவது போல் நடித்துக்கொண்டு இருக்க…

  5. பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…

  6. தமிழ் மக்கள் ஓரிடத்தில் அணிதிரளும் எழுக தமிழ் பேரணி! தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் எழுக தமிழ் பேரணி யாழில் இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களை அணித்திரட்டும் இந்த பேரணி தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இரண்டு பேரணிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றன. இந்த பேரணிகள் யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையவுள்ளன. அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகள…

  7. முள்ளி வாய்க்காலுக்கு முன்னும் பின்னும் வன்னிப் பெருநிலம் எதிர்கொண்ட பேரவலம் பற்றி இன்னும் சொல்லப்படாத கதைகள் இங்கு நிறையவே உண்டு. மூன்று ஆண்டுகள் கடந்து செல்கின்றபோதும் அந்நாட்களில் அம்மக்கள் எதிர்கொண்ட பேரவலத்தின் அழுகையும் அலறலும் இன்னும் எம் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இவ் அவலங்களின் சில சாட்சியங்களை மீண்டும் இங்கே பதிவிட விரும்புகிறோம். இவை எம்மக்கள் பட்ட கொடுந்துயரின் உண்மையான இரத்த சாட்சியங்கள். இவ் அவலங்களை நேரடியாகவே கண்டும் கேட்டும் முகம்கொடுத்தும் நின்றவர்களால் எழுதப்பட்டவை பேரவலத்தின் இந்த உண்மையான சாட்சிங்களை இன்னும் இன்னும் பரவலாக எடுத்துச் செல்ல உதவுமாறு தயவுடன் வேண்டுகிறோம். முகநூல் நண்பர்கள் இவற்றை உங்கள் பக்கங்களிலும் இடம்பெறச் செய்யுங்கள். எ…

    • 0 replies
    • 1.3k views
  8. கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக 14 தொண்டு நிறுவனங்கள் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலபரப்பிற்குள் வாகனங்கள் இன்றி போக்குவரத்து செய்ய முடியாத போது சிறீலங்கா அரசாங்கத்தினால் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான நி…

    • 0 replies
    • 4.3k views
  9. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது புலிகளின் கண்ணிவெடிப்பிரிவான 'பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவி'னால் அணியப்பட்ட உடற்கவசங்கள் பற்றியே. இவர்களின் இந்தப் பிரிவானது 1999.04.28 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முற்று முழுதாக பெண் போராளிகளை மட்டுமே கொண்ட பிரிவாகும்(Unit). தனிப்பிரிவாக ஆவதற்கு முன் இது ஏதோவொரு மகளீர் படையணியின்(மாலதி படையணி என்று நினைக்கிறேன்) கீழ் இயங்கியது ஆகும். …

  10. ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை. ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில்இ பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள…

  11. வணக்கம் தாய்நாடு.... ரம்மியமான காட்சிகளுடன் ஒலுவில் கடற்கரையும்!! வெளிச்சக்கூடும்!!

  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர். தேவிபுரத்திலும், வள்ளிபுனத்திலும் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை 5:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:00 மணி வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குலை நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 19 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, 61 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச…

  13. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 56 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பிரதேசங்களான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களின்போது 25 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டோர் விபரம்: சுந்தரலிங்கம் தர்சா (வயது 16) காளிமுத்து குமாரதாஸ் (வயது 30) செபமாலை தாஸ் (வயது 25) சீமான் மனோன்மணி (வ…

    • 0 replies
    • 748 views
  14. எரிக் சொல்கைமின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 973 views
  15. ரொம்பத்தூரம் - கே .எஸ் .தமிழ்க்கவி பெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு விட்டார்கள். அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமை உண்டு வேலைக்குப் போகும் உரிமை உண்டு.சில இடங்களில் உயர் பதவிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இன்னும் ஏன் பெண் விடுதலை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்இஅவர்களுக்கு என்னகுறை என்ற குரல் பரவலாக பேசப்படுகிறது. கையிலே விலங்கிட்டு, நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்து தான் நினைத்ததைப் பேசவும் தனது கருத்தைச் சொல்லவும் பெண்களில் எத்தனைபேருக்கு சுதந்திரம் உள்ளது? அன்றாட வாழ்க்கையில் எல்லா பெண்களாலும் தாம் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிகிறதா? வேலை செய்யும் இடங்களில், போக்குவரத்துக்களில், வீடுகளில் அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளில் எத்தனை சதவீதம்…

  16. அல்லைபிட்டியில் படுகொலை செய்யப்ப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் சார்ந்த உண்ண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட தமிழீழ திரைப்படம் http://www.tubetamil.com/view_video.php?vi...4ce39b1177295e0 இதனை பார்வையிட DIVX WEB PLAYER என்னும் மென்பொருள் தேவை அதன்னை இந்த இணையத்தில் பெற்றுகொள்லலாம் http://www.divx.com/divx/windows/webplayer/ இதனை இணையத்தில் பிரசுரித்தது சரியா என எனக்கு தெரியவில்லை அப்படி பிழையாயின் இந்த பதிவை நீக்கிவிடுமாறு நிர்வாகத்தினரிடம் வேண்டுகின்றேன்

  17. அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel புதிய விழியம் வெளியீடு Insights Regarding Muscular Changes Due to Ageing in Periya Puraanam Based on the talk delivered by Dr.Semmal on the occasion of the 6th INTERNATIONAL SEKKIZHAR CONFERENCE, held on March 25 - 27 at Thiruthani. Note: Find attached the certificate issued at the occasion அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர்.மு.செம்மல் Managing Director, Manavai Mustafa Scientific Tamil Foundation Administrator - Ariviyal Tamil Mandram You Tube Channel

  18. மரணப் பொறிக்குள் முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் -யாழ்வரன்- கொலைகள், ஆட்கடத்தல்கள், சுற்றிவளைப்பு, தேடுதல்கள், கண்மூடித்தனமான கொலை வெறித் தாக்குதல்கள் என மீள முடியாத மரணப் பொறிக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது குடாநாட்டு மக்களின் தற்போதைய வாழ்வு. தினந்தினம் மரண ஓலங்கள், ஆட்கடத்தல் சம்பவங்களென மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குடாநாட்டு மக்களின் அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் யாழ். குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்து போயுள்ளது. மரணத்துக்கு மிக அருகே இருப்பது போன்ற ஒரு பயங்கர அச்ச உணர்வு யாழ்.குடாநாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் ஆட்கொண்ட…

    • 0 replies
    • 1k views
  19. ஊர் முற்றம்...முக்கொம்பன்... கிளிநொச்சி

  20. நடமாடும் அவமானம் கொழும்பு மிரருக்காக பிரான்சிஸ் ஹாரிசன் அந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்ட வேளை அவர் மிகவும் பரிதாபமான நிலையில் அங்கிருந்து ஓடிவந்தார், வெளியே நின்றிருந்த இலங்கைப் படையினர் அவரை பார்த்து கேலி செய்தனர், ஏளனம் செய்தனர், அவரது உடைகளில் இரத்தம் கறை படிந்து காணப்பட்டது, அவரது உடலில் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் உட்பட பல காணப்பட்டன – பாலியல் வன்முறைக்கு அப்பால் அவர் முகாமிற்கு வெட்கத்துடன் நடந்துகொண்டிருந்தார். அவரை அந்த நிலையில் பார்த்த அங்கிருந்த ஏனைய தமிழர்களுக்கு அவரிற்கு என்ன நடந்தது என்பது உடனடியாக விளங்கியது. அந்தத் தாய் பழைய நிலைக்கு மீண்டு, தனது குழந்தைக்குப் பால் கொடுக்கும் வரை அந்த குழந்தைக்கு குடிப்பதற்கு நீரை வழங்குவதை மாத்திரமே அவர்களால் செய்ய…

  21. வணக்கம், எங்க கருணாரட்ணம் அடிகளாரின் நிழற்படம் எடுக்கலாம்? ஒரளவு பெரிதாக இருந்தால் நல்லது. நன்றி

    • 0 replies
    • 851 views
  22. அற்புத குழந்தை இயேசு தேவாலயம் - பொலிகண்டி | வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோண்டாவில் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் லண்டனில் வசிக்கும் புஷ்பநாயகி கந்தசாமி அவர்களின் இலங்கை நினைவுகள் அடங்கிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.