எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முழுமையான உதவிகள் வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது. இலங்கையில் பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஒருபோதும் ரஷ்யா இடமளிக்காது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 6 replies
- 3k views
-
-
இப்படங்கள் ஏன் இங்கு???? இப்ப்டங்கள் அண்மையில் சில ஊடகங்களில் வெளியாகி பலரது கண்களை கசிய வைத்தது. ஜோடிகளான இக்குருவிகளில் ஒன்று வீதியில் வாகனம் ஒன்றில் அடிபட்டு பலத்த காயத்துக்கு உள்ளாகி வீதியிலேயே கிடக்கிறது. அதன் மறுபாதி, காயம் அடைந்த தன் ஜோடி பறக்க முடியாதது தெரிந்து, இரை கொண்டு வந்து ஊட்டி விடுகிறது. ஆனால் படுகாயமடைந்த குருவியோ தன் உயிரை, வீதியிலேயே விடுகிறது. தன் இறந்த ஜோடியை, எழுப்புவதற்காக மற்றைய ஜோடி படாத பாடு படுகிறது. தன் ஜோடி உறங்கி விட்டதோ என சத்தமிட்டு எழுப்ப முயல்கிறது. எழுப்ப இயலாத நிலையில் கத்தி அழுகிறது. தன் ஜோடியின் பிரிவு தெரிந்து கலங்கி நிற்கும் காட்சிகளே இவை! இன்று இந்த நாலு அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விபரம் Civilian Casualties, From 1 March to10 March 2009 From 1 March 2009 to 10 March 2009, Puthumaththalan Hospital received 964 civilian causalities. Almost all the cases were victims of intense shelling. A few of the victims were due to the aerial attacks and gunshot injuries. More than 95% of the victims were from the safe area and 40 children and 79 adults died while being taken to the hospital or during the treatment or after having been treated. No Name Age Sex Address Incident of Place Type of injury Out Come Date of Injury 1 Nagalingam Murugaruban 15 M Anaivilunthan Maththalan L/Thigh 01.03.2009 2 Vara…
-
- 1 reply
- 14.6k views
- 1 follower
-
-
Urgent Needs of the IDPs in Mullaitivu District Message About 81,000 families consisting of about 330,000 persons displaced from Mullaitivu, Kilinochchi, and part of Vavuniya, Mannar and Jaffna Districts are staying in the Safer Zone proclaimed by the Government in the Mullaitivu District. 02. These IDPs live amidst great difficulties. They live under worn out tarpaulin tents. There is a severe shortage of food and medicines. Scarcity of drinking water and sanitation facilities add to the woes of the people. 03. This situation was worsened by the onslaught of heavy rains and strong winds on 09th and 10th March, 2009. As a result about 50,000 fam…
-
- 1 reply
- 2.2k views
- 1 follower
-
-
இங்கே சொடுகுங்கள் http://www.isaiminnel.com/video/index.php?...6&Itemid=43
-
- 1 reply
- 2.3k views
-
-
இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ? அண்மைக் காலங்களில் எமது தேசம் சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது. இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கும் போது எவ்வாற…
-
- 0 replies
- 1k views
-
-
http://img216.imageshack.us/my.php?image=purakkanippom.jpg
-
- 0 replies
- 936 views
-
-
-
-
எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் படுகாயமடையும் அப்பாவி பொதுமக்களுக்கு மாத்தளன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான இவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள் வருமாறு: தாக்குதலில் ப…
-
- 0 replies
- 856 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் எ…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
மிக விரைவில் Canada டொரோண்டோ பெரும்பாகத்தில் Made in ஸ்ரீலங்கா பொருட்களே இல்லாத தமிழர் விற்பனை அங்காடி திறக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் பொருட்களுக்கு பதிலாக தரத்தில் சிறந்த, கனேடிய உணவுப் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஈடான, எம்மவர் பாவிக்கும் அத்தியாவசிய பொருட்களை வேறு பல நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும், விலையிலும் தரத்திலும் உள்ள நம்பிக்கை தங்கள் வியாபார வெற்றியின் சூட்சுமமாக இருக்கும் எனவும் "A. R. J. Super Market " ன் சந்தைப்படுத்தலுக்கான முகாமையாளர் பரா. சிவசோதி தெரிவித்தார். தமது வியாபார முன்முயற்சி ஒரு உதாரண வியாபார தொடக்கமே எனவும், தமிழ் உணர்வுள்ள எந்த வியாபார நிறுவனமும் தங்கள் வர்த்தக வழங்கல் தொடர்புகளை உபயோகித்து "BLOOD FREE" ப…
-
- 16 replies
- 2.3k views
-
-
வன்னி மக்களுக்கு உதவுவதற்கு என்ற பெயரில் புலம்பெயர் மக்களிடம் சிலர் நிதி மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி மக்கள் விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் உண்மையாகவே மக்களின் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்திலேயே இவ்வாறான சம்பவம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே உதவுபவர்கள் விழிப்புடன் இருங்கள்.
-
- 13 replies
- 5.7k views
-
-
-
-
இன்று மக்கள் வன்னியில் தினம் தினம் எதிரியின் குண்டுமழையினால் நனைந்தவண்ணமும் வெண்மணலும் செம்மணலாகின்றது. எங்கும் ஒரே பிண வாடை. எங்கும் சோகம், சிரிக்க மறந்த மனிதர்களாக வன்னி மக்களின் வாழ்வு. நேரடியாக வன்னி சென்று திரும்பிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன் கருத்துப் பகிர்ந்து கொண்டார். வன்னிநிலவரம் கடற்கரையை நாம் படகுகளில் சென்றடைந்தோம் அங்கிருந்து சிறிது தூரம் கால் நடையாக நடந்து எமது செஞ்சிலுவைச் சங்க வாகனத்திற் பயணத்தினைத் தொடங்கினோம், எமக்காக நீண்டநேர அனுமதி இலங்கை அரசால் வழங்கப்படவில்லை. போகும் வழி எங்கும் குன்றும் குழியுமாகக் காணப்பட்டன. எங்கும் ஒரே துர்நாற்றவாடை. காயப்பட்டவர்களை கொண்டுவந்து வைத்திருந்தார்கள். மக்களுடன் சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. …
-
- 6 replies
- 2.2k views
-
-
ஈழத்தில் வாழும் 400,000 மக்களுக்கும் தேவையான உணவுத் தேவைக்காக மட்டும், அவர்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் ஒரு மாதத்திற்கு 600கோடி தேவைப்படுகின்றது. ஒரு நபருக்கு ஒருநாள் உணவுக்காக அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.500 தேவைப்படுகின்றது. இதனை ஈழநாதம் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வாறு பார்ப்போமானால் இன்றைய மக்களின் வாழ்விட ஆதார உணவுத் தேவைக்கான இப்பெருந்தொகைப் பணம் உலகத் தமிழர்களிடம் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது. அவர்களின் அடிப்படைக் கூற்றுப்படி 400,000 * 500 = 200000000 அதாவது இருபது கோடி ரூபா ஒருநாளைக்கும் ஒரு மாதத்திற்கு 600 கோடி ரூபாவும் தேவைப்படுகின்றது. புலம்பெயர் வாழ் மக்களே, தமிழக உறவுகளே ஒருவர் ஒரு ரூபாவீதம் ஒரு…
-
- 5 replies
- 4.2k views
-
-
குடிப்பதற்கு நீருமில்லை; உணவிற்காக உமியை புடைத்து அரிசி எண்ணும் அவலம் வேறெங்கும் நடந்ததுண்டா;குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் பெற்றோர் - காணொளி
-
- 1 reply
- 1.9k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - வன்னியில் மிகச் சிறிய பகுதிக்குள் வாழுகின்ற மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பும், உயிர்வாழ்வும் கேள்விக்குள்ளான நிலையே நீடிக்கிறது. இன்னமும் புலிகளிடம் இருப்பதாகச் சொல்லப்படும் 45 சதுர கி.மீ பரப்பளவான பிரதேசத்துக்குள் வாழுகின்ற இந்த மக்களின் சார்பில் உலகெங்கும் தமிழ் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் சர்வதேச ரீதியில் இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. போரை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் எதுவும் முன்வராத போக்கு, தமிழ்மக்களைப் பெரிதும் வெறுப்படையச் செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இல…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
Secretary, Ministry of Public Administration & Home Affairs, Colombo. Through, Govt.Agent/District Secretary, Mullaitivu District. Situation Report – February, 2009 Mullaitivu District The situation report of Mullaitivu District for the month of February, 2009 is forwarded herewith for your perusal please. K.Parthipan, Addl.Govt.Agent, Mullaitivu District. For the Full Report Situation Report of Mullaitivu District by Addl.Govt.Agent, Mr.K.Parthipan Famine deaths among IDP’s in Vanni - Report from Dr.T.Varatharajah
-
- 0 replies
- 1.2k views
-
-
வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நேரங்களில் சிறீலங்கா படையினரின் உந்துருளி படைப்பிரிவினரின் நடமாட்டமும் அப்பகுதியில் உள்ளதாகவும், இதனால் தாம் வெளியில் சென்று பார்க்க அஞ்சுவதாகவும் இந்த மக்கள் கூறுகின்றனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர், மற்றும் இளம் பெண்களை வதைகளுக்கு உள்ளாக்கும்போது அ…
-
- 0 replies
- 2.3k views
-
-
Sri Lanka Army (SLA) shelling killed 86 civilians on Friday from the early hours of the day and more than 100 civilians were wounded. Thousands of civilians within the 'safety zone' were forced to remain inside the bunkers. Dead bodies were not brought to the hospital as shelling continued. 69 civilians were killed on the previous day in the indiscriminate shelling and Sri Lanka Air Force (SLAF) bombardments. More than 220 civilians have been wounded on Thursday and Friday. Source:TamilNet
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 980 views
-