எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு. மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்ற
-
- 5 replies
- 1.4k views
-
-
இனி என்ன செய்யப்போகிறோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 4.1k views
-
-
சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் காட்சிகள் இவை.மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட எவரும் இந்தப் பக்கத்தை திறந்து பார்ப்பதை தவிர்க்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு சாட்சிகளான இந்தக் காட்சிகளை நாங்கள் தணிக்கையின்றி இங்கு வெளியிட்டிருக்கின்றோம். . படங்களை இங்கே இணைக்க முடியவில்லை (புரொக்சியால்)....... இங்கே படத்தை பாருங்கள்.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 1.3k views
-
-
-
http://www.asiantribune.com/?q=node/11003
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நேற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை சுற்றயல் பகுதி, முள்ளிவாயக்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர். மே.மாக்கிறட் (வயது 40) ந.அன்னம்மா (வயது 53) ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
எங்கள் பணமே எங்கள் உறவுகளின் தலையில் குண்டாக வீழ்வதா? சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் ! விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக் கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும் அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. சிறிலங்கா என்னும் ஒரு பேரினவாத அரக்கனை யுத்தத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என நம்பியிருந்த வேளையில், சர்வதேச சமூகமும் இந்தியப் பேரரசும் இந்த இனவெறி அரக்கனு…
-
- 6 replies
- 1.4k views
-
-
இவ்வளவையும் பார்த்தனீங்க இதையும் ஒருக்கா பாருங்களேன்
-
- 3 replies
- 3.5k views
-
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனை சுற்றயல் உட்பட பல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 104 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று காலை 5:30 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3:30 நிமிடம…
-
- 0 replies
- 961 views
-
-
சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்கள் மீதான இன அழிப்பினைச் செய்து வரும் சிறீலங்கா அரசிற்கு பொருளாதார ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். புறக்கணி சிறீலங்கா போராட்டத்திற்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெறவிரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 …
-
- 2 replies
- 10.3k views
-
-
பெப்ரவரி 28 ம் திகதி சனிக்கிழமை இரவு முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 281 பொதுமக்களின் பெயர் விபரங்கள் வருமாறு; 1.ரி.நிதர்ஸனா, மாங்குளம், (வயது9), 2.ரி.கவிப்பிரியா, மாங்குளம், (7 மாதம்), 3.ரி.சிவமணி, மாங்குளம், (வயது30), 4.ரி.சிவயாகம், மாங்குளம், (வயது4), 5.ரி.சிதுஜா, மாங்குளம், (வயது7), 6.ரி.ஆண்டியம்மா, மாங்குளம், (வயது39), 7.எஸ்.சுஜோதனன், வற்றாப்பளை, (வயது14), 8.எஸ்.வசந்தாதேவி, வற்றாப்பளை, (வயது40), 9.பி.சேதுநாயகி, முரசுமோட்டை, (வயது71), 10.கே.பஞ்சாட்சரம், முரசுமோட்டை, (வயது72), 11.எஸ்.குருசேன, மாங்குளம், (வயது21), 12.சித்திரசேன, மாங்குளம், (வயது25), 13.ஏ.பொன்னுத…
-
- 0 replies
- 2.1k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில்; 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மருத்துவமனை வளாகத்தையும் அதனை அண்டிய பகுதிகள் மீதே இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். இதனால் ஏற்கனவே சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் பெரும் அவலப்பட்டு சிதறியோடினர். மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காப்பகழிகளுக்குள் செல்ல முடிந்தவர்கள் காப்பகழிகளுக்குள்ளும் செல்ல முடியாதவர்கள் பெரும் அவலப்…
-
- 0 replies
- 988 views
-
-
இலங்கை அகதிகள் படும் துன்பங்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.9k views
-
-
கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு கடற்புலிகள் மீது தாக்குதல் என அறிவித்த சிறிலங்கா [திங்கட்கிழமை, 02 மார்ச் 2009, 08:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்றொழிலாளர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையும் மாலையும் சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புதுமாத்தளன் கடற்பரப்பில் நேற்று காலை 8:50 நிமிடமளவில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 28 வயதான அந்தோனிப்பிள்ளை கிப்சன் என்பவரின் படகு மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலையடுத்து அந்தோனிப்பிள்ளை கிப்சன் படகில் இருந்து குதி…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெல்லைப் பெறுவதற்கு எட்டுமணி நேர கடும் முயற்சி Karthikesu Sivalingam of Pokka'nai labours at 'winnowing the husk' [News clipping from Eezhanatham Daily, dated 01 March 2009] Hunger claims lives in Vanni [TamilNet, Monday, 02 March 2009, 15:43 GMT] Four children below the age of 15 and their parents were admitted to Maaththa'lan makeshift-hospital Monday in serious condition after consuming Adampan leaves (Beach Morning Glory) as nothing else was available for them to eat, according to medical sources. Meanwhile, at least six people have already died due to hunger inside the 'safe zone' in recent days, the sources further said adding that many mor…
-
- 1 reply
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் சுற்றிவளைப்பின்போது விசேட அதிரடிப்படையினரால், 14 வயது சிறுமி தாயின் முன்னால் கதற கதற பாலியல் வல்லுறவு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்று காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட
-
- 0 replies
- 2k views
-
-
கடந்த 2 மாதங்களில் 700 தமிழ் குழந்தைகளை கொலை செய்துள்ளது இலங்கை அரசாங்கம்.. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 700 சிறுவர்கள் அடங்கலாக 2018 தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது. புலிகளின் குரல் வானொலியின் "உறவுப் பாலம்" நிகழ்ச்சியூடாக இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும், மணித உரிமை அமைப்பும் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். குறிப்பாக 700 சிறுவர்கள் கடந்த 2 மாதத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசானது , திட்டமிட்ட ரீதியில் இளைய சமுதாயத்தினரையும், சிறுவர்களையும் கொலைசெய்து வருவது, வருங்கால தமிழ் சமுதாயத்தை தளைக்கவிடாமல் வேரோடு களையும் நோக்கமே என்…
-
- 6 replies
- 911 views
-
-
தயவு செய்து இந்த இணைப்பினை பிறமொழி நண்பர்கள் மற்றும் மனித நேய அமைப்புகளுக்கு அனுப்புங்கள் http://tamilnational.com/index.php?option=com_content&view=article&id=306:int-with-drv&catid=98:act-of-war&Itemid=303
-
- 1 reply
- 1.4k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 5:40 நிமிடம் தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 ப…
-
- 0 replies
- 1k views
-
-
-
தாயக உறவுகளே! முதற் கண் தமிழ் மணம் வீச தாயக வணக்கம். இந்த நேய மிகு ஆக்கம் மூலம் தங்களான பார்வைக்கு நான் வைக்கும் சீரிய வேண்டுகோள், ஏதிரியானவன் நமதான தாயகப் பரப்பில் ஆழக் கால் ஊன்றி;,அநியாயமாக எத்தனையோ எமதான உறவுகளை,சொந்தங்களை,சுற்றம் சூழ் அயலவர்களை நாளுக்கு நாள் தனதான எறிகணைகளாலும்,பல் குழல் பீராங்கிகளாலும் கொன்று குவித்து நரபலி எடுத்து தனதான ஈகக் கடவுளிற்கு எமதான உடன் பிறப்புக்களின்குருதியால் ரத்தாபிசேகம் செய்கின்றான்.இந்தஅநியாயமான,ஈ னத்தனமான,ஈவிரக்கமே அற்ற இனவெறியர்களின் தாங் கொணக் கொடுமையால் ஒவ்வொரு நிமிடமும் நாம் எமது இன மக்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எமதான விடுதலை வீரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் (அது குறுகிய இடமாயிருந்தாலும்)வாழவே விரும்புகின்றார…
-
- 0 replies
- 968 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மாலை 6:50 நிமிடமளவிலும் இரவு 8:25 நிமிடமளவிலும் இரவு 9:50 நிமிடமளவிலும் தொடர்ச்சியாக எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தினர். இதில் 17 சிறுவர்கள் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்புப் படையெடுப்பு காரணமாகவும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 984 views
-
-
32 Civilens killed many injured in safety zone by SLA shelling - 26th Feb 2009
-
- 0 replies
- 1.6k views
-