Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. “My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..." “When I say Jaffna, Mullaitivu, Trincomalee, Batticaloa—your heart feels pain. You remember massacres, burnt homes, destroyed temples. Some of you think, ‘Why should we go back there?’ But I am here to tell you—that is exactly why you must go back. ”Visiting the North and East of Sri Lanka is not just tourism. It is a duty—cultural, political, economic, and spiritual. / "நான் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு என்று சொல்லும்போது - உங்கள் இதயம் வலிக்கிறது. படுகொலைகள், எரிக்கப்பட்ட வீடுகள், அழிக்கப்பட்ட …

  2. சாதி பற்றி கதைக்கிறவங்கள்; அண்ணாக்கள்... சமூக விடுதலைக்கு என்ன செய்தவங்கள் எண்டு கேக்கும் சாராயப் போத்தல்கள் ஆகிய கழிவெண்ணைகள் காதுக்குள் போடவேண்டிய நிகழ்படம் இதுவாகும்!

  3. முள்ளிவாய்க்கால் தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் நிலம் - சிவசக்தி. முள்ளிவாய்க்கால் நிலம் தனது மனிதர்களின் 14ஆவது ஆண்டு நினைவுகளை இன்று இவ்வுலகிற்கு நினைவூட்டுகிறது. இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிமக்களான தமிழர்களின் வளமான வாழ்வு 2009இல் இங்கேதான் சிங்களப்பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. சிங்கள பௌத்தபேரினவாதம் என்பது நாளுக்குநாள் தன் கூரியபற்களையும் நகங்களையும் வளர்த்துக்கொண்டு என்றும் தமிழர்களை அழிப்பதிலேயே குறியாக உள்ளதென்பதற்குச் சான்றாக முள்ளிவாய்க்கால் எடுத்துக்காட்டாக உள்ளது. டி. எஸ். சேனநாயக்காவில் தொடங்கி வழிவழியாக இலங்கைத்தீவில் ஆட்சிக்கவந்த அனைத்து அதிகாரமிக்கவர்களும் எவ்வளவு கோரமானவர்கள் என்பதை முள்ளிவ…

  4. சோழர் காலத்து மண்ணித்தலைச் சிவன் கோவிலை பாதுகாக்குமாறு கோரிக்கை.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக – தமிழ்ச் செல்வன்… அழிவடைந்துசெல்லும் நிலையில் காணப்படும் சோழர் காலத்து சிவன் கோவிலான பூநகரி மண்ணித்தலை சிவன் கோவிலை பாதுகாத்து பேணுமாறு பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மண்ணித்தலை சிவன் கோவில் மிகவும் தொன்மையாக வரலாற்றுச் எச்சமாக காணப்படுகிறது. ஆனால் இது தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகிறது. பிரதேச பொது மக்களாகிய நாம் இதனை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட முடியாது. அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுப்பட்ட போதும் தொல்லியல் திணைக்களத்த…

  5. ஈழத்தின் தேச உணர்வுப் பாடல்களைத் தந்த கணீர் என்ற குரலிற்குரிய பாடகர் சங்கீத கலாபூசணம் செல்லத்துரை குமாரசுவாமி (வரதன் ஆசிரியர்- வயது 72) அவர்கள் இன்று (16.08.2023) புதன்கிழமை இயற்கையெய்தினார். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பூத்தகொடி_பூக்கள் இன்றி தவிக்கின்றது ….உள்ளிட்ட உணர்வூட்டும் பாடல்கள் அவரை நினைவூட்டும்!. வரதன் ஆசிரியரின் மறைவு குறித்து அவருடைய மாணவர்கள் விடுத்த இரங்கல் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத நாயகன் எங்கள் “பூத்தகொடி” இசை ஆசிரியர் இசைப் பேராசான் சங்கீதபூசணம் செல்லையா குமாரசாமி அவர்கள் (வரதன் சேர்) காலத்தால் அழியாத நாயகன் எங்கள் “பூத்தகொடி” நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் அவர் வீட்டிலும் கற்ற காலங்க…

  6. ஊர் முற்றம்...விநாயகபுரம் கிளிநொச்சி

  7. திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன? பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது. மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது. சிலகாலத்திற்கு முன் ஓர் நண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புல…

  8. வணக்கம் தாய்நாடு.....தாயகத்து சிறுவயது பாரம்பரிய விளையாட்டுகள்

  9. கிளிநொச்சியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற புதிரெடுத்தல் நிகழ்வு (தைப்பூஷத்திற்கு புதிரெடுத்தல்,காது குத்துதல்,காவடி இப்படிப்பல நிகழ்வுகள்) தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியம் இன்று கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம்பெற்றது. இரணைமடுவெனும் பெருங்குளமும் ஏனைய ஏராளம் குளங்களும் வான்சொரியும் வாங்கி வல்ல விவசாயப் பெருமக்களின் வாழ்வில் உரம் சேர்த்து வரப்புயரவும் நீருயரவும் நெல்லுயரவும் எனும் பொன்மொழிக்கிணங்க, வயல்களின் கொடையாய் விளையும் நெல்லை அரிவிவெட்டி முதன்முதல் விவசாய பெருமக்கள் இறைவனுக்கு இட்டு வணங்கி உண்ணும் நிகழ்வாய் தொன்று தொட்டுபோற்றப்படும் புதிர் எடுத்தல் பாரம்பரியும் இன்றும் கிளிநொச்சியில் இராமநாதபுரம் வயலூர் முருகன் பதியில் இடம…

  10. கறுப்பு ஜூலை நினைவுகள்!… முருகபூபதி. July 22, 2024 1 ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான்…

  11. வணக்கம் தாய்நாடு.... ஊர்காவற்றுறை கப்பலேந்தி மாதா ஆலயம்

  12. அண்மையில் கொழும்பில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சந்தித்து பேசியுள்ளன. அதில் நசீர் அஹமட்டை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவரவேண்டும் எனவும். அதற்கா எவ்வளவு பணம் செலவு செய்யவும் தயார். முஸ்லிம் நாடுகள் உதவ தயார். அதாவுல்லா மட்டும் கலந்துகொள்ளவில்லை. நசீர் அஹமட்டை முதலமைச்சராக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழ் நிலங்கள் பறிக்கப்பட்டு கோமணத்தோடு அலைகிறார்கள். இனி அம்மணம்தான்

    • 5 replies
    • 548 views
  13. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இப்போது உள்ள‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் போட‌ முடியாது 2007ம் ஆண்டு எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அட‌ந்த‌ 21க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் ப‌ட‌த்தை எடிட் செய்து போட்டேன் , போட்ட‌தும் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பெரியவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் பார்த்து இருக்கின‌ம் அந்த‌ ப‌ட‌த்தை த‌லைவ‌ர் 21க‌ரும்புலிக‌ளுட‌ன் இருந்து எடுத்த‌தை போட்டு இருந்தால் உட‌ன‌ நீக்கி இருப்பின‌ம்...............சிறு நேரம் ஒதுக்கி இந்த‌ ப‌ட‌த்தையும் தாய‌க‌ பாட்டு வ‌ரியையும் இணைத்து செய்தேன்............. இப்போது எல்லாரும் பார்க்கும் ப‌டி இருக்கு................கால‌ங்க‌ள் மாறினாலும் எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது.........…

  14. ஞாபக நடை தந்த சில ஞாபகச் சிதறல்கள் – கணபதி சர்வானந்தா… October 26, 2018 யாழ். சர்வதேசத் திரைப்பட விழா தந்த வித்தியாசமானதொரு அனுபவம். சிறிய சிறிய விடயங்கள்தான் அவை. இருந்தும் வாழ்க்கையை அவை எப்படி அர்த்தப்படுத்துகின்றன. சதா அந்த இடத்தைக் கடந்து செல்லுகிறோம். இருந்தும் அவை பற்றி நாம் வலுவாகச் சிந்திப்பதில்லை. அவை எப்படி சமூகத்தோடு ஒன்றிப் போயிருந்தன என்பது போன்ற விடயங்களில் நாம் அக்கறை கொள்வதுவுமில்லை. ஆனால் அவை ஒரு கல்விசார் விடயமாக முன்னெடுக்கப்படும்போது அவற்றின் பெறுமதிகள் உயர்ந்து கொள்ளுகின்றன. அப்படி யாழ்.மண்ணில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றிய விபரங்களை இவ்வாரம் உங்களுக்காகத் தருகிறோம். கடந்த ஓக்டோபர் மாதம் யாழ். மண்ணில் முன்னெடுக்கப்பட்ட யா…

  15. யாழில் சிறுவர்களின் தரமான சம்பவம் ! Comments: Logeswaran Gajendran மிக சிறந்த பதிவு! இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எமது கலாச்சாரம் ஆன்மிக வழியில் இப்படி பல கலைகளை அது யோகத்தில் இருந்து பரதநாட்டியம் , வரை எம் சிறுவர்களுக்கு சிறு வயது முதல் உட்புகுத்தியது. ஆனால் இன்று பல அழிந்து வருகின்றது. வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வ…

    • 0 replies
    • 547 views
  16. வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாண டீமின் கார்த்திகை விளக்கீடு

  17. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் சுன்னாகம் சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் சண்டிலிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் உடுவில்லில் உள்ள புது மடம் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  18. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் ந…

  19. வணக்கம் தாய்நாடு ...... தாளையடியின் மிக மோசமான நிலை!!

  20. வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது கொசுக்களின் காதல் வாழ்க்கை - சுயம்வரம் இணையத்தில் உள்ள பல பெரியவர்கள் தனி மடல்களில் கட்டுரைகளை எழுதுபடி எனக்கு அறிவுரை கூறுகிறார்கள், அவர்களது அன்பிற்கு எனது நன்றி. இருப்பினும் அடுத்த தலைமுறையை சார்ந்த தமிழ் இளைஞர்கள் அறிந்துணர வகைசெய்ய வேண்டும் என்று விரும்பி எனது கட்டுரைகளை விழியங்களாக நான் அமைக்க முற்படுகிறேன். கட்டுரைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை , நாளைய உலகில் தமிழ் இளைஞர்கள் அவற்றை படிக்க விரும்புவது கடினம். நாளைய உலகினில் விழியங்கள் நூல்களை வெல்லும். இயற்கை தேர்வின் அடிப்படையில் அறிவியல் தமிழ் வளர்ப்பது எனது நோக்கம். ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.