எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவா…
-
- 0 replies
- 427 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்கரத்தை கிராமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வளலாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளுவர்புரம் மு/பாரதி வித்யாலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 427 views
-
-
வன்னி நினைவுகள் என்கிற என் குறிப்புகளை யாழில் தொடர்ந்து எழுதலாம் என நினைத்திருந்தேன்.ஆனால் ஒரு எதிர்வினை ஊகங்களின் அடிப்படையில் சந்தேகங்களை உருவாக்கி முன் வைத்திருந்தது; என்னைப் பற்றியோ வரலாறுபற்றியோ போதிய விசாரணையின் பின்னர் கண்டணங்களை முன் வைப்பதே முரைமை. என் சம்பந்தபட்ட பல விடயங்கள் அந்தந்த காலக்கட்ட பதிவுகளை ஆதாரமாக கொண்டுள்ளது. மேலும் பல சாட்ச்சிகள் இன்றும் வாழ்கிறார்கள். சில சாட்ச்சிகளின் பெயரை குறிப்பிட்டும் உள்ளேன். ஒரு ஊகங்களின் அடிபடையிலான எதிர்விவினையில் பின்வரும் குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளது. "அப்படி நம்ப அந்த உண்மைகளோடு சம்பந்தப்பட்டவர்கள்.. உறுதிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கினமா.. அதுவும் இல்லை. இந்த உண்மைகளை ஏன் இவர்கள் அவர்கள் இருந…
-
- 0 replies
- 426 views
-
-
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]" மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் மேலும் அதிக அளவு உயர உள்ளதுடன், சராசரி…
-
- 1 reply
- 425 views
-
-
ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது. இன்றைய சிவராத்திரி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்காத இராத்திரிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றது. எந்த தீர்வுமற்று, ஒரு பதிலுமற்று, உண்மையையும் நீதியும் மறுக்கப்பட்டு எத்தனையோ உறக்கமற்ற இராத்திரிகளை இந்த சனங்கள் கடந்துவிட்டனர். இவர்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரிகள் ஆகிவிட்டன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை கடந்து செல்லும்ப…
-
- 0 replies
- 425 views
-
-
‘சாந்தன் தமிழர்களின் குரல்’! – தீபச்செல்வன் Posted By: 0333on: March 01, 2017In: இலங்கைNo Comments Print Email சாந்தன், ஈழத் தமிழ் மக்களின் குரல், ஈழத் தமிழர்களின் எழுச்சியை, புரட்சியை, நம்பிக்கையை, வீழ்ச்சியை, வாழ்க்கை பாடிய பெருங் குரல், முப்பதாண்டு கால போராட்டத்துடன் கலந்த குரல். எஸ்.ஜி. சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்தினம் சாந்தலிங்கம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பாடகராக இருந்த சாந்தன் 1995வரையான காலத்தில் யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கியவர். இசைத்துறையுடன் நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சாந்தன் அரிச்சந்திர மயான காண்டம் என்ற நாடகத்தில் நடித்து நடிப்பாற்றலை வெளிப்…
-
- 0 replies
- 425 views
-
-
வணக்கம் தாய்நாடு... யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சி
-
- 1 reply
- 424 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் ஊர்காவற்துறையில் உள்ள புனித யாகப்பர் தேவாலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வளலாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நவாலி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 424 views
-
-
-
சிறு கதை - 188 / “அணையாத விளக்கு” / The Lamp that Did Not Go Out” “அணையாத விளக்கு” [ஆருரான் & மையழகி — போரின் விளிம்பிலிருந்து ஒரு காதல் கதை] ஆரூரன் கொழும்பில் பிறந்து வளர்ந்த, சகவாழ்வில் இன்னும் நம்பிக்கை கொண்ட ஒரு தமிழ் குடும்பத்தின் இளைஞன். அவன் கொழும்பு றோயல் கல்லூரியில், தனது உயர் வகுப்புவரை படித்ததுடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கினான். அங்கு அவன் உயிரியல் பாடத்தில் தனது வகுப்புகளில் முதலிடம் பிடித்ததுடன், ஆங்கில மற்றும் தமிழ் விவாதக் குழுக்களுக்கும் தலைவராகவும் இருந்தான். மேலும் சிங்கள நாடக விழாக்களில் கூட சிலவேளை நடித்தான். யோசிக்காமல் மூன்று மொழிகளையும் மாற்றி மாற்றி பேசும் வல்லமை கொண்டவன். பள்ளியில் ஆங்கிலம், நண்பர்களுடன் தமிழ் மற்றும் சிங்களம், தனது குட…
-
- 0 replies
- 423 views
-
-
"உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்க…
-
- 1 reply
- 422 views
-
-
இன்று, மே 18... முள்ளிவாய்கால் அழிவு தினம். -எதிரிகளை அடையாளப்படுத்தும் வரலாற்று பதிவு.- ஈழத்தில் தமிழர்க்கெதிரான இறுதிப் போரில்.... தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக மலையாளி சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? சிவ்ஷங்கர் மேனன் - ஈழத் தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழரின் ரத்தத்தில் குளித்த மலையாளி ! ஈழத்தமிழர் வ…
-
- 2 replies
- 422 views
-
-
-
வணக்கம் தாய்நாடு... தமிழர்கள் வாழ்வோடு கலந்த மரச்செக்கு எண்ணெய்!!!
-
- 0 replies
- 422 views
-
-
ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா? படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன – கடந்த 6 வருடங்களாக தனது மகளை தேடியழையும் தமிழ் தாய் ஒருவருக்கு மட்டும் சந்தோஷமான நாள் அன்று. இனிமேல் நிச்சயமாக தனது மகள் கிடைத்துவிடுவால் என்று. அன்றைய தினம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பாதை வழியே வான் ஒன்றில் சென்ற சிலர் வீசிக்கொண்டு செல்கின்றனர். அதனை கொஞ்சமும் எட்டிக்கூட பார்…
-
- 0 replies
- 421 views
-
-
இராணுவம் விடுவித்த ஊர் இதற்குள் உங்கள் வீடும் இருக்கிறதா
-
- 0 replies
- 421 views
-
-
-
- 0 replies
- 421 views
-
-
http://irruppu.com/2022/08/27/ஒரு-தளபதியின்-வீரச்சாவிற/ 27.08.1992 மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர்(சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி) லெப்.கேணல் ராஜன் அண்ணா உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்க்கு பதிலாக பதிலடித் தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது. ( உண்மையிலேயே காவலரனையோ முகாம்களையோ தாக்குவதாயின் அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் கூறி அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்கி அதன் பின…
-
- 0 replies
- 421 views
-
-
பதில் வழங்கமால் நழுவிய பிரதமர் ஹரிணி --------- ----- ----- ----- ---- *பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு *தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் சிலரும் காரணம்! ---- ---- ----- ----- புதிய கல்விச் சீர்திருத்தம் மற்றும் சைவ சமய பாடநூல் விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வரலாற்று நூல்களில் தமிழர் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளமை பற்றிய கேள்விக்கு பதில் வழங்கவில்லை. சைவ சமய பாடநூல் தவறுகள் உட்பட மேற்படி சில கேள்விகளை சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சிக் குழு தலைவர் என்ற முறையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வினா தொடுத்தார். ஆனால் தமிழர் வரலாறுகள் பாடநூலில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன, என்ற ஒரு கேள்வியே கேட்கப்படவில்லை என்ற த…
-
-
- 4 replies
- 420 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 418 views
-
-
பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12...! இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்தி நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்துவிட முடியாது. ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் அழிந்தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது. அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாகவும் போய்விட்டன. சுனா…
-
- 0 replies
- 417 views
-
-
மடம்பல்ல – இலங்கையின் சிங்களப் பகுதியில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 417 views
-
-
வணக்கம் தாய்நாடு.... மருத்துவ கண்காட்சி, மருத்துவபீடம். யாழ்ப்பாணம்
-
- 0 replies
- 416 views
-
-
அற்புத குழந்தை இயேசு தேவாலயம் - பொலிகண்டி | வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோண்டாவில் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் லண்டனில் வசிக்கும் புஷ்பநாயகி கந்தசாமி அவர்களின் இலங்கை நினைவுகள் அடங்கிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட சில பகுதிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 416 views
-