Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தொல்புரம் - யாழ்ப்பாணம் மாவட்டம்

  2. வெள்ளவத்தைப் பகுதியில் ஒரு முன்னோட்டம்

  3. INFLUENCE OF SANGAM IN EELAM STRUGLE. -V.I.S.JAYAPALAN ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த ஆறேழு பதின்மங்களாக (decades) ஈழத் தமிழர்களை அதிகம் பாதித்த கதைகளுள் பாரி மன்னனின் கதை முக்கியமானதாகும். பாடல்களில் எங்களை அதிகம் பாதித்தது ஐந்தாம் வகுப்பில் படித்த “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” என்ன ஆரம்பிக்கும் வீரத் தாய் பற்றிய பாடலென இலகுவாகச் சொல்லிவிடலாம். அப்பாடலில் போர்க் கழத்தில் வீழ்ந்த தன் பாலகனின் முதுகில் வேல்பாய்திருந்தால் அவனுக்கு பால்தந்த முலைகளை அறுத்தெறிவேன் என வீரத் தாயொருத்தி சபதம் செய்கிறாள். பெரும்பாலான சங்ககாலப் புறப்பாடல்கள் கிழக்கு மற்றும் தென்மேற்க்குக் கரையோரப் பட்டினங்களில் இருந்து உள்நோக்கி விரிவடைந்து வந்த நிலப்…

    • 3 replies
    • 413 views
  4. 1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத…

  5. சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிட்ட நேரத்தில் தண்ணீர் மாசுபடும் விடயம் பற்றி எமது கவனங்கள் திரும்பியிருக்கின்றன. அதுவும் நல்லதே. 2025ம் ஆண்டில் இலங்கையில் சகலருக்குமான குடிநீர் தட்டுப்பாடு வரப்போகின்றது என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பரவலாக சிறுநீரக நோய் பீடிக்கப்பட்டு இறப்புக்கள் ஏற்படுவதும் நீர் மாசுபடுவதலேயே என பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கின்றன. எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும் குடிநீர் மாசடையும் பிரச்சினை மறுபுறமுமாக நாம் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். வுட மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் 2.5 மில்லியன் மக்கள் மத்த…

    • 0 replies
    • 411 views
  6. தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே ….. தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார். 1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர். இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மம…

  7. வணக்கம் தாய்நாடு.... யாழ் பொது நூலகம் எரிப்பு |

  8. பலாலி ரோட்டு ஆலடிச்சந்தி வைரவர் கோயிலுக்குப்பக்கத்தில் கம்சாமி டாக்குத்தர் என்று ஒருவர் இருந்தவர். அப்புரோகரி. சின்னதா வெத்திலைக்கடைமாதிரியான இடத்தை நீலக்கலர் சுண்ணாம்புப்பூச்சு அடித்து "கந்தசாமி கிளினிக்" என்று போர்ட் போட்டு வைத்திருந்தார். பொம்பர் அடிக்கக்கூட்டாது என்று கூரையில் செஞ்சிலுவைக்குறி வேறு போட்டிருந்தார். வெட்டுக்காயங்கள், காய்ச்சல், தடிமன், இருமல், சீழ்பட்ட புண் என்று எதுவென்றாலும் கம்சாமியர்தான் அந்த ஏரியாவுக்கே வைத்தியம் பார்ப்பார். கூப்பிட்டனுப்பினால் ஒரு பெரிய கறுத்த தோல்பெட்டியோடு சைக்கிளில் வந்திறங்குவார். காலில் புண் என்றால் "கண்ணை முடு" என்றுவிட்டுக் கதறக்கதற கிளீன் பண்ணியபின்னர் லைப்போய் சவுக்காரத்தால் கை கழுவுவார். என் அழுகை நிக்காது. "என்னடா, இன்ன…

    • 0 replies
    • 410 views
  9. வணக்கம் தாய்நாடு.... தோப்புக்காடு, காரைநகர்

  10. மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின் உழைப்பு, ஊக்குவிப்புகளுடனும் மாணவர்களின் அயராத முயற்சிகளினூடும் எம்மவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக உருவாகிவரும் எமது இளம் தலைமுறையினரின் திறனையும் ஆளுமையையும் தமது குடும்பம், மொழி, கலை, கலாசாரம் மற்றும் நற்பண்புகள் என்பவற்றில் அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியை மேம்படுத்துவதற்கு செய்யப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக பலருடன் கலந்துரையாடல்களை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டுவருகின்றது. இதன் பயனாகச் செயற்படுத்தப்பட வேண்டிய பத்து விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட…

  11. 'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்…

  12. நக்கீரன் தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்! தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தஇ தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில்இ அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல…

  13. மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா. adminOctober 10, 2025 பாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் ஐந்து மாணவர்கள் வரை காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை பாடசாலை, பாடசாலை முடிந்ததும் மேலதிக வகுப்புகள் என ஓடிக்கொண்டே உள்ளனர். வீட்டுக்கு வந்தும் பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சிகள், கற்றல் நடவடிக்கைகள் என்று ஓய்வே இல்லாத ஒரு இயந்திரத்தை போல இயங்கிக் கொண்டே உள்ளனர். ஜாடி, கபடி, எல்லே, கிட்டி புல்லு, பல்லாங்குழி, எவடம் எவடம் புலியடி, கெத்தி போன்ற பல விளையாட்டுகளே இப்போது மறைந்து போன நிலையில், ஜாடி என்றால் என்ன? கபடி என்றால் என்ன? என்று வாய்மொழி ரீதியாக ஆய்வு செய்யும் புதிய தலை…

  14. MY INTERVIEW IN RAVAYA. "STRUGGLE OF THE TAMILS NOT BECOME WASTE. . ’ராவய’ சிங்கள பத்திரிகையில் என் நேர்காணல். “தமிழர்கலின் போராட்டம் வீண்போகவில்லை” . http://ravaya.lk/?p=169064 Poor Tamil translation appeared in Navamani நவமனி சஞ்சிகையில் வெளிவந்த மட்டமான மொழிபெயர்ப்பு https://www.facebook.com/photo.php?fbid=1431986116883795&set=a.340637982685286.77244.100002172606500&type=3&theater

    • 0 replies
    • 407 views
  15. வணக்கம் தாய்நாடு ..... நெடுந்தீவு அந்தோனியார் தேவாலயம் நவநாள் வழிபாடுகள்!!!

  16. “சிலாவத்துறை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்ட போது அந்த படை முகாமின் இராணுவத் தளபதி விடுதலைப் புலிகளிடம் சரணடைகிறார். அந்த இராணுவத் தளபதி தான் பின்னர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் அமைந்த புலிகளின் உயர் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சி மாஸ்ரராக விளங்கினார். தளபதி பானு தான் அந்த பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாக இருந்தார். எங்களுடைய வீட்டையும் அந்த பயிற்சிக் கல்லூரிக்காக எடுத்திருந்தார்கள். அந்த நாள்களில் திலீபனின் நாளில் சந்தியில் திலீபனின் படம் வைத்து பூ வைத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் இந்த இராணுவத் தளபதி திலீபனின் படம் வைத்திருக்கும் இடத்துக்கு வந்து பூ வைத்துவிட்டு செல்வார். எங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கும் அப்பொழுது பானு அண்ணரைக் கேட்போம் எங…

  17. புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும். ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர். ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும். எம் வேட்கையை எம்மவரிடம் தக்க வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும். மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை எல்லாச் சமூ…

  18. வணக்கம் தாய்நாடு... வட்டக்கச்சி

  19. [size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] ஒரு முடிவெடுத்து நாம் அனைவரும் தமிழ் பேசுவதை நிறுத்திவிட்டால் தமிழின் எதிர்காலம் என்னவாகும் ?[/size]

  20. பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…

  21. எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.