எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
டெலோ தலைவர் யார் என்று தெரியுமா ?? வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே! வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே! தயாளன் எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல ; இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக வழிநடத்தும் முயற்சி இது. இத்தகைய புல்லுருவிகளைச் சரியாக அடையாளம் காணாவிட்டால் வரலாற்றைத் தொலைத்தவர்களாகி விடுவோம். இந்த வரலாற்றுப் புரட்டு இணையத்தின் துணையுடன் புலம்பெயர் தேசங்களிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றது. பொதுத் தேர்தலொன்றுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தருணத்தில் …
-
- 0 replies
- 2k views
-
-
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன். மூலம்:- புவியரசன். 2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்பின்னர் இறுதியாக எனது போர்க்கால ஊடகப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம். வழமை போலவே மக்கள் மீதான தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் வீடியோ எடுத்துவிட்டு, அதனை வெளியில் அனுப்புவதற்காக முகாமுக்குச் செல்கிறேன். மக்கள் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் எவ்வாறு தமது பதுங்கு குழிகளை எப்படி இடம் மாற்றினார்களோ அதே போலத்தான் விடுதலைப்புலிகளும் தமது இடங்களை மாற்ற வேண்டிய நிலை. ஒவ்வொரு நாளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 13ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைக் களஞ்சிய வெடி விபத்தில் என்னுடைய வீடும் அதில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள…
-
- 0 replies
- 139 views
-
-
யாழிலிருந்து பதறி, கிழக்கில் துடித்து, கொழும்பில் சிறைபட்டு, அயலகத்தில் சிதறி, வன்னியில் ஒதுங்கி, முல்லைக்கு விரட்டப்பட்டு…. இனி மிச்சமிருப்பது வங்கக் கடல் மட்டுமே ! கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/04/careel தொடர்புடைய பதிவுகள் - ஈழத்தமிழரின் இரத்தத்தை சுவைக்கும் பிணந்திண்ணி கழுகுகள் - கருத்துப்படம் ! ராஜபட்சே - சிவ சங்கர் மேனன் சந்திப்பு - கருத்துப்படம் http://vinavu.wordpress.com/cartoon/ வினவு தளத்திலிருந்து - http://vinavu.wordpress.com/2009/02/04/careel இதன் மறுமொழிகள் - http://vinavu.wordpress.com/2009/02/04/careel/#respond
-
- 0 replies
- 7.1k views
-
-
யுத்தத்திற்கான நிகழ்ச்சி நிரல் முறியடிப்பதற்கான முயற்சிகள் -நிலாந்தன்- ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்கள் அண்மைக்காலங்களாக ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கலாக அல்லது பதிலடியாக நிகழும் தாக்குதல்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆட்கொலைகளுக்கு பதிலாகச் செய்யப்படும் ஆட்கொலைகளைத்தவிர நிலவும் மென்தீவிர யுத்த களத்தில் ஒரு தரப்பினது அதாவது அரசாங்கத் தரப்பினது நடவடிக்கைகள் அண்மை வாரங்களாக ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுகின்றன. இதில் அண்மையில் வாகனேரியில் நிகழ்ந்த ஒரு மோதல் விதிவிலக்காக காணப்படுகிறது. களத்தில் நிகழ்பவற்றை வைத்துப்பார்த்தால் கொழும்பில் ஏதோ ஒரு கொள்கைத்தீர்மானம் எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
வணக்கம் தாய்நாடு.... வெடுக்குநாறி மலை ஒலுமடு அற்புதங்கள்
-
- 0 replies
- 733 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி. இன்று சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு விடயமாக மாறியிருக்கும் செய்தியையும் தமிழினியின் மரணம் தொடர்பான செய்தியையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே …
-
- 0 replies
- 460 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுத…
-
- 0 replies
- 305 views
-
-
இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்தி…
-
- 0 replies
- 140 views
-
-
சுவிஸில் வானோலி கேட்போருக்கு இலங்கை பிரச்சனை குறித்து பலரது எண்ணங்களை பிரதிபலிப்பதற்கான முயற்சியே இது...... உங்களுக்கும் ஏதாவது கிடைக்கலாம். இந்தியாவிலும் லண்டனிலும் இடம்பெற்ற இரு விவாதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. சுவிஸ் அரச வானோலி வழங்கும் World - Tamils - India - Sri lanka - Tamilnadu - Tamileelam உலகம் - தமிழர் - இந்தியா - சிறீலங்கா - தமிழ்நாடு - தமிழீழம் கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/5923314012e2fecd/
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 925 views
-
-
ஈழ தமிழர்களின் அடுத்த கட்ட நிலை என்ன? ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 778 views
-
-
புனித அந்தோனியார் ஆலயம்.. ஊறணி
-
- 0 replies
- 276 views
-
-
ஊர் மெட்டு தாயகத்து கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி
-
- 0 replies
- 305 views
-
-
கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா? ‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன். கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்…
-
- 0 replies
- 996 views
-
-
வணக்கம் தாய்நாடு ...... தாளையடியின் மிக மோசமான நிலை!!
-
- 0 replies
- 546 views
-
-
தமிழீழத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக மக்கள் குடியேறுகிறார்கள் : தகவல் வேட்டியும் பறி கொடுத்து கோவணத்தையும் பறி கொடுத்து நிக்கும் சமாதாணம்
-
- 0 replies
- 750 views
-
-
இருப்பினும் நம்பினோம்! இந்திய தேசமே இனியும் எம்மினம் உன்னில் பற்று வைப்பது எப்படி? அமைதிப்படை தந்த ஆறாத வடுக்கள் இன்னும் எங்கள் தேகத்திலும், துயரமாய் இதயத்திலும்…… இருப்பினும் நம்பினோம்! தமிழகத்து உறவுகளின் ஆளுமை….., பாரத தேசத்தை ஈழத்தின் திசையில் நேசக்கரம் நீட்ட வைக்குமென்ற எங்கள் நம்பிக்கை காலங்காலமாக இடிக்கப்படுகிறதே. போரின் வலி சுமந்த எங்களுக்கு போதையூறும் வசனம் பேசத் தெரியாது. பரம்பரைக் குடி நிலங்களைப் பறிக்கும் சிங்களத்தின் கொடுஞ்செயலால் - இன்று சொந்த நிலத்திலும் உலகெங்கிலும் அகதிகளாக அடுத்த தலைமுறையின் வாழ்வுக்கான அத்தனையும் தொலைய அவலப்படுகிறோம். உதவி செய்ய வேண்டாம். எதிரியை ஊக்குவித்து எங்கள் உறுதியை உரசிப் பார்க்க வேண்டாம். உறவுக்கார நிலமென்ற உணர்வு வ…
-
- 0 replies
- 787 views
-
-
காலியில் கிடைத்த தமிழ்க்கல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ZHENGHE) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினார். புத்தர், …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
மாபெரும் தலைவர் 26 சமர்கள நாயகன் 27 புலனாய்வு 28 அகிம்சை 29 அண்ணன் திலீபனுக்கு , பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விதி திகதி: 22.06.2009 // தமிழீழம் வன்னியிலிருந்து வந்த, தற்போது இராணுவத்தின் தெல்லிப்பளை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட 300 பெண்களினதும் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்களினதும் விதியானது நிச்சயமில்லாததும் சோகமானதுமாகத் தொடர்கின்றது என்று, அவ்விடத்து அரசு சார்பற்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. அங்குள்ளோர்களில் 100க்கும் மேற்பட்டோர் 14 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டோரென்றும் அவர்களது கல்வித் தேவைகள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் இம்முகாமுக்கு விஜயம் செய்த கல்விசார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளன. யுனிசெவ் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 902 views
-
-
-
Save Tamils Visual Media வழங்கும் "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" |ஆவணப்பட வெளியீடு | நவம்பர் 20 |சனிக்கிழமை| மாலை 5 மணி| எம்.எம் திரையரங்கு |பெரியார் சாலை|கோடம்பாக்கம் பாலம் அருகில் சோமிதரனின் "வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009 20 நவம்பர் வெளியீடு இடம்: எம். எம். அரங்கம், கோடம்பாக்கம் பாலம் அருகில், பெரியார் சாலை நேரம்: மாலை மணி ஐந்து http://save-tamils.org/eventscalendar/icalrepeat.detail/2010/11/20/100/-/Njg4NTYxNTJlNjI2MTUxOTgyMWYyYzUzYmJiMGEzM2Q=.html Save Tamils Movement (A group of IT professionals & Youths) savetamil@gmail.com www.save-tamils.org 9488627377…
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆடி அமாவாசை கீரிமலை தீர்த்தகரை
-
- 0 replies
- 739 views
-